வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
யாழ்கள உறவொன்று தனிமடலில் இதனை அனுப்பியிருந்தார் பார்:த்ததும் எனக்கு இதயம் நின்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்பிடித்தான் கிழம்புறாங்கனோ தெரியாதய்யா. யாரு இவா?? ஆஸ்திரேலியாவில் இருந்து முன்னாள் பெண் புலிப் போராளியின் சுய சரிதம் ! 14 துரட 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக செயல்பட்ட அநுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற நயோமி டீ சொய்ஷா. பெண் புலி என்பதுதான் புத்தகத்தின் பெயர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 17 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டார். புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்று பெருமையுடன் கூறுகின்றார். அரச படையினருடனான…
-
- 33 replies
- 6k views
-
-
பிரபல தமிழ் வர்த்தகர் கனடாவில் குத்திக் கொலை Wednesday, July 27, 2011, 9:28 சிறீலங்கா கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் …
-
- 2 replies
- 1k views
-
-
Jul 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நிருபர் கயல்விழி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப்பயணம். ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப்பயணம். சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் தலைவிரித்தாடிய காலங்களைப் படிப்படியாக கூறிக்கொண்டு வரலாம். அந்தவகையில், கறுப்புயூலை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. 23ம் திகதி சனிக்கிழமை பி.பகல் ஸ்ராஸ்பூர்க் நகரத்தின் மத்திய பகுதியான பிளாஸ் கிளேபர் என்ற இடத்திலிருந்து, பாரீஸ் நகரம் நோக்கி, ஈருருளிப் பயணத்தை ஆறு பேர் மேற்கொண்டுள்ளனர். பி. பகல் 3மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வை ஆரம்பித்து…
-
- 3 replies
- 1k views
-
-
புலம்வாழ் யாழ் அன்பர்களே, யாழ் நண்பர்களே, தமிழ் யாழ் மாக்களே!!! நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக புலம் பெயர்ந்து விட்டீர்கள். இனி உங்கள் அடுத்த சந்ததி அங்கு (யாழுக்கு) போய் வரும், அங்கு இருக்கும் தொடர்புகளை பேணும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள். அதெல்லாம் நடைபெறவும் மாட்டாது. அப்படியாயின் நீங்கள் பிறந்த வீடு, வாழ்ந்த காணி, குந்திய கக்கூசு எல்லாம் அங்கு வாழ்வோர் இல்லாமல் வரண்டு கிடக்க வேண்டுமா???? அப்படி கிடந்தால் இனி வரும் உங்கள் சந்ததிக்கே ஒரு பிரயோசனமும் அவற்றிலிருந்து வரப்போவதில்லை... நாலுதரம் சிந்திக்கவும் ... ஒருதருக்கு பிரயோசனமற்றுக் கிடக்கும் உங்கள் காணி, நிலம், கக்கூசுகளை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் புலம்பெயர் நாடுகளில் செழிப்பாக அமைவுற அவற்றை பயன்படுத்த…
-
- 1 reply
- 1k views
-
-
நான் அதிகமாக விரும்பி சாப்பிட்ட பழங்கள் இலந்தைப்பழம் & வேப்பம்பழம் ஊரில் இருக்கும் போது ( சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். இலந்தைப்பழம் சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வை…
-
- 0 replies
- 1k views
-
-
84 மே வடபழனி முதல் சந்திப்பு. வானொலியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தவர் கலோ சொன்னதுடன் டெல்கியில் சில வேலைகள் இருக்கு போக முடியுமோ என கேட்டார்.இனி எதுவாயினும் உங்கள் விருப்பம் என் பதில்.ஒரு இரண்டு கிழமை இங்கு நின்று முகாம்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்றார். இரண்டாம் சந்திப்பு ஒரு 3 மாதங்கள் கடந்து- நானும்,உமாவும்,வெற்றியும் என்பதால் நெருங்கி பழக முடிந்தது.என்னை ஒரு சிறுவனைபோலே கருதித்தான் பழகினார்.எனது பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை பொன்னம்பலம்,சுப்பிரமணியம் இப்படி வாய்க்கு வந்த பெயரில் கூப்பிடுவார்.சில இடங்கள் தனிய ஆட்டோவில் செல்ல நேரிட்டதால் இடைவெளி நல்லாக குறைந்துவிட்டது.ஜேர்மனில் இருந்து பரமாவும் வந்திருந்ததால் இரவு 2,3 மணிக்கு தான் நித்திரைக்கு செல்வோம…
-
- 70 replies
- 4.9k views
-
-
இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது 'உடைக்கப்படும் பொய்மைகள்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் என்னுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது. கீழ்க்காணும் விளக்கத்துடன் ஒரு காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது. அதனையும் முழுமையாக பார்த்தேன். நான் பார்த்த அந்தப்பதிவை இங்கு இணைத்தால் இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை யாரேனும் இணைக்கக்கூடும் என்பதால் இம் மின்னஞ்சலையும் காணொளியையும் இங்கு இணைக்கிறேன் உடைக்கப்படும் பொய்மைகள் கனடாவில் நடந்த“ஒன்றாகி எழுவோம்” நிகழ்வின் காணொளி இணைப்பு. Monday, 18.07.2011, 10:58pm (GMT) தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை கடந்த 16 ம திகதி …
-
- 0 replies
- 545 views
-
-
சனிக்கிழமை தேர்தலில் புகட்டுவோம் பாடம்;அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் இன்னும் வாழ்வதோ எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களே வருகின்ற சனிக்கிழமை தேர்தலில் மகிந்தவையும் அதன் ஒட்டுண்ணிகளையும் எமது மண்ணில் இருந்து விரட்டுவோம். எமது மக்கள் 40,000 பேரை கொன்று குவித்துவிட்டு எம்மிடமே வாக்குகேட்கும் வானரங்களை விரட்டியடிப்போம். பயங்கரவாத முறியடிப்பு என்று வெளியுலகத்திற்கு போக்கு காட்டி எமது புனிதமான தாயாக மீட்பு உரிமை போராட்டத்தை மழுங்கடித்து எமது மக்களை கொன்று குவித்து போர் குற்றம் சுமந்து நிற்கும் நரபலி அரசிற்கும் அதன் ஒட்டுண்ணிகளுக்கும் வாக்களிப்பது சூடு கேட்டு சொரணை கேட்டு சொத்திற்காக சுதந்திரத்தினை இழப்பதாகும். தன்மானம் கொண…
-
- 0 replies
- 521 views
-
-
கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றக் குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல். உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பி…
-
- 1 reply
- 806 views
-
-
சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் வேண்டுகோள்! சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப் போராக அமைய வேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல் போர் பலமுன…
-
- 0 replies
- 532 views
-
-
கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்க…
-
- 2 replies
- 631 views
-
-
நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன். சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக…
-
- 3 replies
- 1.3k views
-
-
Posted by: on Jul 18, 2011 அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையப்பங்களையும் சேகரித்து எடுத்துவந்திருந்தார். ஜெனீவா செல்வதற்கு முன்பாக பரிஸ் வந்திருந்த அவர், பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழிப் பரீட்சை குறித்துக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிடுவதற்காக மண்டபத்திற்கு வந்திருந்தார். அருகில் தமிழகம் இருந்தும் கர்நாடாகாவில் தமிழ்ப் பாடசாலைகள் மெல்ல மெல்ல அழிந்த…
-
- 1 reply
- 762 views
-
-
வலிசுமந்த துயர நாட்களில் ஒன்றான கறுப்பு யூலை நினைவு நாளன்று லண்டவ் நகரின் மையப் பகுதியிலே கவனயீர்பு நிகழ்வொன்று நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
- 0 replies
- 696 views
-
-
சுடரொளி ஞாயிறு, 17 ஜூலை 2011 11:32 பயனாளர் தரப்படுத்தல்: / 1 குறைந்தஅதி சிறந்த காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக பத்திரிகையாளார் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம…
-
- 13 replies
- 1.9k views
-
-
-
லண்டனில் நியுமோடன் பகுதியில் மா.க.மாணிக்கம் ஒன்று, தமிழ்த்தேசியவாதி ஒருவரினால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவென்று, நேற்று முந்தினம்(யூன் 26) தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துமாறு, லண்டனிலுள்ள இலங்கை தூதரகம், அதன் சம்பள பட்டியலில் உள்ள சிலருக்கு அவசர வேண்டுகோள் விடுத்தது. இதற்கு துணையாக தமிழ் பேசும் புலனாய்வுத்துறையனாகிய கேபிக்கள், மாற்றுக்கருத்து ஒட்டுமாமணிகளின் பாரிய ஏற்பாடுகளில் *வன்னியன் கடை* முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் என மா.க.மாக்களின் ஊடகங்கள் தகவல் தந்தன. அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை கீழுள்ள படங்களில் பார்க்கலாம் ... பல்லாயிரக்கணக்கானோரை கட்டுப்படுத்த பாரிய லண்டன் மெற்றொபொலிற…
-
- 12 replies
- 1.7k views
-
-
Friday, 15 July 2011 03:32 தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு! தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. excel2011maaveerarnaalnikalvu. இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: 01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்) 02. M…
-
- 0 replies
- 571 views
-
-
Brampton trucker pleaded for help after tragic crash Moments after his tractor-trailer crashed into a grocery store in Michigan, Thayalan Vinasithamby pleaded with bystanders for help before he died. “He was begging people, ‘Come and save me because I have to look after my wife and only child,’ ” Langes Tharmalingam, a close family friend, said after hearing a witness account of the accident. Vinasithamby died at the scene. He fled Sri Lanka’s civil war 23 years ago, settling in Canada with a dream of owning his own home where he could raise a family. The 44-year-old Brampton man died driving a tractor-trailer, a second job he took to support hi…
-
- 0 replies
- 950 views
-
-
தமிழனின் வீட்டைத் தமிழனே உடைத்துத் திருடும் சம்பவங்கள் குறித்து வெள்ளைக்கார ஜெர்மன் பொலிஸார் விசாரணை [Friday, 2011-07-08 09:17:36] பூட்டியிருக்கும் தமிழனின் வீட்டை உடைத்துத் தமிழனே திருடும் கேவலமான சம்பவங்கள் அண்மைக் காலமாக ஜெர்மனியில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறு மூன்று வீடுகளில் திருடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன. ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் யுனிவர்சல் ஹெல்த் கெயார் (Universal Health Care) திட்டத்தின் கீழ் தமக்கு மருத்து செலவுகளை வழங்க வேண்டுமென சட்டவிரோத குடியேறியொருவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கிரான்டானைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார். 1999…
-
- 2 replies
- 1k views
-
-
பல்கலைக்கழக விரிவுரையாளர் போராட்டப் பின்னணியில் றொபேட் ஒ பிளேக் அமைச்சர் விமல் விமல்வீரவன்ஸ [Friday, 2011-07-08 08:50:05] பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமபள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார். பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே …
-
- 0 replies
- 657 views
-
-
Rajeev Nandakumaran of Duarte performs at one of his shows as rap artist G-Vo (courtesy Facebook) LOS ANGELES (CBS) — A Sri Lankan refugee who gave up his chance to become a lawyer has instead used rap music to give back to those he left behind. KNX 1070′s Diane Thompson reports Rajeev Nandakumaran of Duarte was only two months away from finishing law school when he realized this wasn’t the life path he was supposed to take. “I can probably graduate from law school and be a decent lawyer, but where’s my heart?” Rajeev recalls. “And my heart was calling my name in terms of music so strongly that I just gave up the idea of living a regular life.” Inst…
-
- 0 replies
- 1k views
-
-
Take Action Ban Ki Moon must act on war crimes Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General (UNSG) on 'accountability issues' in Sri Lanka. In April, they presented Ban Ki Moon with a report of their findings, which found that there were credible allegations of both sides committing war crimes and of the Government of Sri Lanka's culpability in summary executions, disappearances, and the deaths of tens of thousands of civilians. You can read the report here. Not surprisingly this immediately provoked the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed' http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 0 replies
- 784 views
-
-
பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…
-
- 6 replies
- 2.2k views
-