Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023. Posted on July 11, 2023 by சமர்வீரன் 433 0 விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தென்,தென்மேற்கு மாநிலங்களுக்கான மாவ…

    • 0 replies
    • 429 views
  2. பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு! Posted on July 9, 2023 by சமர்வீரன் 34 0 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத…

    • 0 replies
    • 253 views
  3. பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் . Posted on July 9, 2023 by சமர்வீரன் 382 0 பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட பல்லின சிறார்களுக்கிடையே , வயதுப்பிரிவு மற்றும் பட்டியின் நிறத்தி்ன் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் எமது தமிழ்ச் சிறார்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபற்றியது பெருமைக்…

  4. வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கும் விழா Posted on July 10, 2023 by தென்னவள் 30 0 வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் ஆறாம் திகதி மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் மண்ணின் மாமணிகளை பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் (17/08 2022 -இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்) நடைபெற்றது. …

    • 0 replies
    • 299 views
  5. தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு Posted on July 2, 2023 by சமர்வீரன் 266 0 புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலய ஆசிரியத்தெய்வங்களுக்கு பேர்லின் மாநகர பிதா சார்பாக பொதுச்சேவை மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. இவ் மதிப்பளிப்பு கடந்த வியாழக்கிழமை Neukölln மாவட்ட அலுவலகத்தில் , மாவட்ட நகரபிதாவின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுத்சுடர் ஏற்றலுடன் , அகவணக்கதுடன் ஆரம்பிக்பட்ட நிகழ்வில் , மாவட்ட நகரபிதாவின் உரையுடன் பல்லாண்டு காலமாக எந்தவித எதிர்பார்ப…

    • 3 replies
    • 591 views
  6. பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா Posted on June 27, 2023 by சமர்வீரன் 112 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரிய மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன், சிறுவர்களுக்கான மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விள…

    • 0 replies
    • 741 views
  7. பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…

  8. அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…

  9. கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் Sri Lankan TamilsHinduismCanada 2 மணி நேரம் முன் DHARU in கனடா Report Share 0SHARES விளம்பரம் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள…

    • 0 replies
    • 499 views
  10. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி Posted on April 26, 2023 by சமர்வீரன் 578 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 2 replies
    • 675 views
  11. அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் Posted on June 22, 2023 by தென்னவள் 22 0 நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார். அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது தலைவிதியை த…

  12. 14 JUN, 2023 | 09:27 AM நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் பலியான துயர சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால் அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார் அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டான் மீட்பு பணியாளர்கள் அவனது உயிரை மீட்க போராடியும் …

  13. அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங் 10 Jun, 2023 | 02:07 PM (நா.தனுஜா) அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தி…

  14. சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், களமிறங்கும் தமிழன்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார். அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோச…

  15. இதுவரை காணாத காட்டுத்தீ, இந்த ஆண்டு கனடாவில் எதிர்கொள்ளப்படுகிறது. நன்றி துஸ்யந்தி.

    • 0 replies
    • 642 views
  16. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிஸ் சென்ற ஈழத்து சிறுமி; மருத்துவராக சாதனை 09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார். ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள். அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி …

  17. டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போ…

  18. கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம். எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படு…

  19. மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இ…

  20. அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு. தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ஆம் நாளன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள், இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுட…

  21. கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் வடமராட்சி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! | Virakesari.lk

  22. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம் Posted on May 25, 2023 by தென்னவள் 29 0 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய சட்டமன்றத்தின் அலுவலக உறுப்பினர் சோனா லகோயன் ஒலிவியர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரின் முடிவில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழின அழிப்பை நினைவுகூரும் நாளாக மே 18 ஆம் திகதியை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது. 14 ஆவது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளில், இந்த நாளை…

    • 0 replies
    • 447 views
  23. 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால், உரிமைக்காக எழுதமிழா! Posted on May 4, 2023 by சமர்வீரன் 253 0 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால், உரிமைக்காக எழுதமிழா! – குறியீடு (kuriyeedu.com) உரிமைக்காக ‘எழுதமிழா’ ஒன்றுகூடலுக்கு பிரான்சிலிருந்தும் வலுச்சேர்ப்போம் 12-06-2023! உரிமைக்காக ‘எழுதமிழா’ ஒன்றுகூடலுக்கு பிரான்சிலிருந்தும் வலுச்சேர்ப்போம் 12-06-2023! – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 315 views
  24. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே …

  25. எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன் Published By: Nanthini 27 May, 2023 | 11:34 AM கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன. அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.