Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்…

  2. என் இனமே என் சனமே ... இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன். 2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயார…

  3. கனடா மொன்றியல் நகரில் கியூபெக் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் ' மருத்துவ நிதியம் ' உயிர்காப்போம் நிகழ்வு 'மழலைகளின் பசி போக்கி மக்களின் இரணம் ஆற்றுவோம்' இன்று 28 மார்ச், சனிக்கிழமை நடைபெறுகிறது. பிற்பகல் 2:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரை நீடிக்கும். நடைபெறும் இடம் : Town of Montreal 90, St. Roosevelt Ave. Mount Royal

  4. திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று நேற்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார். அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 மணிக்கு தலைலாமா வருகைதந்தார். சுவிஸ் அரசின் சிறப்புக் காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு…

    • 1 reply
    • 850 views
  5. Tamil Poppy blooms from rubbles – By Jay Tharan At the end of Armistice day , when people have paid their tribute to the fallen soldiers in world war , a small nation continues to pay their respect to the fallen soldiers of their own nation. Nobody else but the small but very well known world wide spread 'Tamils' will begin their week of remembrance with their own poppy called " Kanthal flower " (Gloriosa lily) in addition to the usual poppy flower. Tamils are the second nation who have their own flower to remember their war heroes apart from world war participant country nationalities. Tamils from Ceylon and South India were part of British empire during worl…

    • 0 replies
    • 850 views
  6. அறிமுகம். வாழ்த்துவோம்..... பாரீஸின் புறநகர் பகுதியான லாக்கொர்நெவ் (93 ம் பிராந்தியம்) மாநகரசபை சுயேட்சை வேட்பாளர். திரு. நாகலிங்கம் பாலச்சந்தரின்.. வயது 66 (பிரபல தொழிலதிபர்.) புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்டவர் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சியில் வசித்தவர் கமத்தொழில் திணைக்களத்தி்ல் பொதுசன தொடர்பு உத்தி யோகஸ்தராகவும் , பின்னர் தபால் அதிபராகவும் கடமையாற்றினார்...... 1984ல் புலம் பெயர்ந்து Franceல் வாழ்வை ஆரம்பித்தவர் இலங்கையில் தொடங்கிய சமூகப் பணியை இங்கும் தொடரும் வண்ணமாக இவ்றி நகரின் (94 ம் பிராந்தியம் ) தமிழ்சங்க செயலாளராக ல் ஆரம்பித்து பின்னர் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அன்றய இணைப்பாளராகவும், தமிழிழ பொருமியத்தின் FRANCEன் பொறுப்பாளராகவும், தமிழர் விளையாட்டு சமேளத்தி…

  7. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் BBC தமிழ் சேவையில் பணியாற்றியவர் . * பகுதி 1 # பகுதி 2 ## பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/ http://www.tubetamil.com/view_video.php?vi...690692c0ca47d3c http://www.tubetamil.com/view_video.php?vi...4cd69ea2ce1fe37 http://www.tubetamil.com/view_video.php?vi...7e7fbc7bb131411

    • 0 replies
    • 849 views
  8. தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீத…

  9. ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் - 20 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்…

  10. மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும். யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிர…

  11. சுவிஸ் பேர்ணில் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29.12.2007 / நிருபர் எல்லாளன் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. pictures:http://www.sankathi.com/content/diaspora_full.php?subaction=showfull&id=1198926661&archive=&start_from=&ucat=7& http://www.sankathi.com ( for pictures)

  12. பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர…

  13. விசுகு Rating: 1 View Member Profile Add as Friend Send Message Find Member's Topics Find Member's Posts post Yesterday, 10:37 AM Post #1 Advanced Member *** Group: கருத்துக்கள உறவுகள் Posts: 2,026 Joined: 27-August 06 From: ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்? Member No.: 2,820 STOP THE GENOCIDE IN SRI LANKA.... The link 1. Please read the letter. 2. Scroll down. 3. Quickly fill in info (5 seconds) 4. click submit. http://www.nextcause.ca/welcome.action http://www.nextcause.ca/welcome.action

  14. Friends, Everything is ready for a meaningful Remembrance Day event tomorrow in Washington, 3 - 8pm. All we need is you. Former EU-Parliament candidate and spokesperson for Tamils Against Genocide, Ms Janani Jananayagam, will be the featured speaker at the vigil. Please come with your Families. Bring your children - it is they who should carry on the memory of the Genocide to generations to come. If you have friends/family in Toronto please call them and invite them to come. It is still not too late to call 416 240 0078 and sign up to take a bus (only $40 per seat). Please wear something black. Weather is good 77 F (25 C). If you can, please bring a candle and…

    • 0 replies
    • 848 views
  15. படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…

  16. இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.

  17. பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…

  18. வணக்கம் naathamnews.com இணையம் புதிய மெருகுடன் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் முதல் வழமைக்கு திரும்பும் என்பதனை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அதுவரை பொறுத்தருள வேண்டுகின்றோம். நன்றி http://naathamnews.com/

  19. இலங்கையில் தமிழ்ப்போராளிகளின் ஆயுதப்போர் அநீதியான முறையில் முடிவிற்கு கொண்டுவந்ததன் பின்பு அரசாங்கத்திலும், அரசியலிலும் நம்பிக்கையற்று எதிலும் ஆர்வமற்ற நிலைக்கு அதிகளவான தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உண்டு, உடுத்து, உறங்குவதற்கும், சடங்குகளைத் தடையின்றிச் செய்வதற்கும் வசதிகள் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கும் வந்துள்ளனர். இந்த நிலையைப் பயன்படுத்தி அதற்கு மேலும் உதவிசெய்வதுபோல் பாசாங்குபண்ணி, வெளிநாட்டு உதவிகளையும் தாங்களே செய்வதாக ஏமாற்றிச் சிறீலங்கா அரசானது தனதும், தனக்குச் சார்பான ஒட்டுக்குழுக்களின் தலைவர்களையும் தவிர, மற்றும் அனைவருமே, தவறானவர்கள் என்று நம்பிக்கை கொள்ளும்படியான அறிக்கைகளையும், செய்திகளையும் அவர்களுக்கு வழங்கியும் வருகிறது. இன்றைய தேர்தல்கள…

  20. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் …

  21. கனடாவில் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா டொராண்டோ தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Date: 2011-11-26 at 5:30 pm Address: Le Parc Banquet Hall, 8432 Leslie Street (Leslie & HWY 7), Thornhill, ON Canada Tel: 416 857 3941, 647 203 4998 மொன்றியால் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Ever Green Party Hall Montreal 5011 Buchan Banquet Hall Montreal, ON

    • 0 replies
    • 846 views
  22. Started by N.SENTHIL,

    மழை அகதிகள் முகாம் காற்றில் வருகிறது மண்வாசனை - அறிவுமதி இடம் - தோட்டணுத்து முகாம் திண்டுக்கல் மாவட்டம்

    • 0 replies
    • 846 views
  23. நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும். புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னமும் அறியப்படவில்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய…

    • 3 replies
    • 846 views
  24. இரு தசாப்தங்களாக போராடிய ஈழத்தமிழர் : கனேடிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார். மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார். குறித்த நபர் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார் எனவும் தன்னார்வமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் கனடாவின் குடிவரவு சபை ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.