வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
My link பிரபல கலை இலக்கியவாதிகளான சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது பிரான்ஸின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் களத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உலகம் பூராகவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான பின்னணியைக் கொண்ட ஒரு பல்பரிமாண வேட்பாளர்களாக இருப்பது இத்தேர்தலின் சிறப்பான அம்சமாக உள்ளது. முன்னாள் நாடாள…
-
- 0 replies
- 511 views
-
-
http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_1471.html
-
- 8 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதன் வடிவங்களாக இலங்கைத் தீவில் உள்ள இனப்பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஒ…
-
- 0 replies
- 436 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு – விஸ்வநாதன் உருத்திரகுமாரன் குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக…
-
- 4 replies
- 932 views
-
-
உருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம்: தமிழருவி மணியன் உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம். பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும். சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வ…
-
- 4 replies
- 821 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்! http://www.govtamileelam.org/gov/index.php/component/content/article/42-rotatingnews/181-2010-04-20-17-42-24?Itemid=107 அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத…
-
- 1 reply
- 603 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு – வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஐன அமைப்பின் கோரிக்கை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியம். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதன் வடிவங்களா…
-
- 0 replies
- 596 views
-
-
இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161
-
- 3 replies
- 779 views
-
-
-
கனடாவில் வாக்களிப்பு இடம்பெறும் இடங்கள் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி இடம்பெறும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலின் வாக்களிப்பு பின்வரும் இடங்களில் நடைபெற இருக்கிறது. TGTE DISTRICT 1 - Toronto GTA and Vicinities 1. OUR LADY LOUDES CHURCH 520, SHERBOURNE STREET TORONTO ONTARIO M4X 1K8 2. J & J SWAGAT BANQUET HALL 315 HOOD ROAD MARKHAM, On L3R 3W2 3. TAMIL COOPERATIVE HOME (LANDSDOWNE/BLOOR) 20 WADE AV TORONTO, ON 4. FAMOUS LIGHTINGS HOME DÉCOR 9291 HIGHWAY 48, UNIT #5 MARKHAM, ON L6E 1A3 (HWY 48 &16TH) 5. GOLDEN GATE B…
-
- 7 replies
- 1k views
-
-
வணக்கம், நேற்று இரவு கனேடிய தமிழ் வானொலி ஒன்றில் தற்செயலாக நாடு கடந்த அரசு சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன். அதில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓர் ஆய்வாளரது கருத்தே மேற்கண்ட கேள்விக்கான காரணம்: "தமிழர் தரப்பின் சாணக்கியமான காய் நகர்த்தல் மீண்டும் ஓர் கரும்புள்ளி நோக்கி செல்கின்றது?" ஆய்வாளரின் குறிப்பிட்ட ஓர் கருத்தின் சாரம்சம் என்ன என்றால், கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்டு முழு இலங்கை நிலப்பரப்பும் சிறீ லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் வருவதற்கு முன்னதாக ஓர் அரசு (தமிழீழம்) இருந்துள்ளது. போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அரசு பின்னர் அங்கு இயங்கமுடியவில்லை. அந்த அரசை "நாடு கடந்த தமிழீழ அரசு" என மீண்டும் இயங்கவைக்…
-
- 7 replies
- 909 views
-
-
நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி…
-
- 16 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/articles/files/100427_siven_sevanayakam.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 395 views
-
-
http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/26.04/Uruthirakumar%20annai%20Interview%20OK.mp3 http://www.pulikalinkural.com/ நாடுகடந்த அரசு சம்பந்தமாக இந்திய உளவு பிரிவின் சதிகள் கூட கலந்து இருக்கலாம். சந்தேகம் உறுதியாகிறது.
-
- 0 replies
- 994 views
-
-
பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) வேட்பாளர்கள் வயது: 46 மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம் தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச அரசியல் - பொதுப்பணி: கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர். எனது உறுதிமொழி: - தமிழீ…
-
- 35 replies
- 2.8k views
-
-
விடுதலைப் பேராட்டம் வெளிநாட்டில் வந்துள்ளது. ஆக இங்கு பிரச்சாரம் அமைப்புக்களால் மட்டும் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு நீண்Dஅ தொடர்ச்சியான பிரச்சாரம் வேண்டும். உதாரணத்துக்கு கடை சொப்பிங் பையிள் விளம்பரம் செய்யளாம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதலாம். இன அழிப்பை நிறுத்து இலைகையில். அல்லது சமர் டி சேர்டில் உள்ளாசம் இலங்ககைக்கு போகாதே காரில் சஸ்டிக்கர் ஒட்டலாம் இலங்கை தீவரவாத நாடு. பல்கனியில் பெரிய துனியில் எழுது தொங்கப்போடலாம். பேஸ்புக் இண்டர்நெட்டுகளில் யூ டூப் ஆக அன்றாட வாழ்க்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். இது தான் தொடர்ச்சியான பிரச்சாரம். அனறாட வாழ்க்கையில் கொண்Dஉவர வேண்டும். உங்களுக்கு வேரென்ன தெரியும். நீங்கள் என்ன செய்றீயல்?
-
- 0 replies
- 736 views
-
-
http://www.cmr.fm/thamilfm/NewsFiles/aud_3333.mp3 தகவல் மூலம்: தாயகநோக்கு, சீ.எம்.ஆர் தமிழ் எவ்.எம் http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20
-
- 0 replies
- 951 views
-
-
வியாபாரங்களுக்குக் கடன் வழங்கப்படும் என்ற வாசகம் தாங்கிய விளம்பரங்கள் வழமையாகி விட்டன. இவ்வாறு கடன் வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் தயாராவது ஏன் எனப் பார்த்தால் வாடிக்கையாளர்கள் மீது இந்த நிறுவனங்கள் புகுத்தும் ஒருவகை முதலீடே இது என்பது புலப்படும். தமது தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முதலீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த மார்க்கமாக வாடிக்கையாளர்களும் இதனையே கருதி வருகின்றனர். எனினும் வாடிக்கையாளர்களுக்கான கடனை வழங்குவதற்கு முன்னர் நிறுவனங்கள் பல விடயங்களைக் கருத்தில் எடுத்துச் செயற்படுவதுண்டு. இது குறித்த மேலதிக தகவல்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள: http://www.moneysavemoney.com/
-
- 0 replies
- 724 views
-
-
அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரச…
-
- 0 replies
- 647 views
-
-
திங்கட்கிழமை, 19, ஏப்ரல் 2010 (17:53 IST) போலி விசாவில் சென்னைக்கு வந்த இலங்கை வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார் இலங்கையை சேர்ந்தவர் சண்முகராஜசிங்கம், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர். இவர் கடந்த 15-ந் தேதி பிரான்ஸ்சில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. எனவே, கடந்த 4 நாட்களாக குடியுரிமை அதிகாரிகள், கியூபிராஞ்ச் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை மஸ்கட் செல்லும் விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினர். நக்கீரன்
-
- 2 replies
- 538 views
-
-
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார். இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சி…
-
- 0 replies
- 548 views
-
-
சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…
-
- 2 replies
- 684 views
-
-
முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம்கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …
-
- 5 replies
- 1.1k views
-