Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் வாக்களிப்பு இடம்பெறும் இடங்கள் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி இடம்பெறும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலின் வாக்களிப்பு பின்வரும் இடங்களில் நடைபெற இருக்கிறது. TGTE DISTRICT 1 - Toronto GTA and Vicinities 1. OUR LADY LOUDES CHURCH 520, SHERBOURNE STREET TORONTO ONTARIO M4X 1K8 2. J & J SWAGAT BANQUET HALL 315 HOOD ROAD MARKHAM, On L3R 3W2 3. TAMIL COOPERATIVE HOME (LANDSDOWNE/BLOOR) 20 WADE AV TORONTO, ON 4. FAMOUS LIGHTINGS HOME DÉCOR 9291 HIGHWAY 48, UNIT #5 MARKHAM, ON L6E 1A3 (HWY 48 &16TH) 5. GOLDEN GATE B…

  2. http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/26.04/Uruthirakumar%20annai%20Interview%20OK.mp3 http://www.pulikalinkural.com/ நாடுகடந்த அரசு சம்பந்தமாக இந்திய உளவு பிரிவின் சதிகள் கூட கலந்து இருக்கலாம். சந்தேகம் உறுதியாகிறது.

    • 0 replies
    • 995 views
  3. Started by cawthaman,

    விடுதலைப் பேராட்டம் வெளிநாட்டில் வந்துள்ளது. ஆக இங்கு பிரச்சாரம் அமைப்புக்களால் மட்டும் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு நீண்Dஅ தொடர்ச்சியான பிரச்சாரம் வேண்டும். உதாரணத்துக்கு கடை சொப்பிங் பையிள் விளம்பரம் செய்யளாம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதலாம். இன அழிப்பை நிறுத்து இலைகையில். அல்லது சமர் டி சேர்டில் உள்ளாசம் இலங்ககைக்கு போகாதே காரில் சஸ்டிக்கர் ஒட்டலாம் இலங்கை தீவரவாத நாடு. பல்கனியில் பெரிய துனியில் எழுது தொங்கப்போடலாம். பேஸ்புக் இண்டர்நெட்டுகளில் யூ டூப் ஆக அன்றாட வாழ்க்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். இது தான் தொடர்ச்சியான பிரச்சாரம். அனறாட வாழ்க்கையில் கொண்Dஉவர வேண்டும். உங்களுக்கு வேரென்ன தெரியும். நீங்கள் என்ன செய்றீயல்?

    • 0 replies
    • 737 views
  4. நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி…

  5. http://www.cmr.fm/thamilfm/NewsFiles/aud_3333.mp3 தகவல் மூலம்: தாயகநோக்கு, சீ.எம்.ஆர் தமிழ் எவ்.எம் http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20

  6. வியாபாரங்களுக்குக் கடன் வழங்கப்படும் என்ற வாசகம் தாங்கிய விளம்பரங்கள் வழமையாகி விட்டன. இவ்வாறு கடன் வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் தயாராவது ஏன் எனப் பார்த்தால் வாடிக்கையாளர்கள் மீது இந்த நிறுவனங்கள் புகுத்தும் ஒருவகை முதலீடே இது என்பது புலப்படும். தமது தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முதலீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த மார்க்கமாக வாடிக்கையாளர்களும் இதனையே கருதி வருகின்றனர். எனினும் வாடிக்கையாளர்களுக்கான கடனை வழங்குவதற்கு முன்னர் நிறுவனங்கள் பல விடயங்களைக் கருத்தில் எடுத்துச் செயற்படுவதுண்டு. இது குறித்த மேலதிக தகவல்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள: http://www.moneysavemoney.com/

    • 0 replies
    • 725 views
  7. பிறர்க்கென முயலுநர் (2010-04-18) இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது. இன்று மிக நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. பேராசிரியருடைய மகள் சுமங்களா என்ற சுமி, மிக்சிகன் மாநிலத்தின் ஆன்ஆபர் நகரசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தி அவருக்கு ஏற்கனவே வெற்றி கிட்டிவிட்டதுபோன்ற நிறைவையும் மகிழ்ச்சியையும் …

    • 7 replies
    • 1.2k views
  8. அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரச…

  9. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார். இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சி…

  10. திங்கட்கிழமை, 19, ஏப்ரல் 2010 (17:53 IST) போலி விசாவில் சென்னைக்கு வந்த இலங்கை வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார் இலங்கையை சேர்ந்தவர் சண்முகராஜசிங்கம், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர். இவர் கடந்த 15-ந் தேதி பிரான்ஸ்சில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. எனவே, கடந்த 4 நாட்களாக குடியுரிமை அதிகாரிகள், கியூபிராஞ்ச் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை மஸ்கட் செல்லும் விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினர். நக்கீரன்

    • 2 replies
    • 540 views
  11. இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161

  12. உலகளாவிய ரீதியில் தற்போது தமிழர்கள் தங்களிற்குள் ஈழம் தொடர்பில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். பார்வைக்குப் பல கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள் நடைபெறுவதாகப் படுகிறது. எனினும், சற்று ஆராய்கையில், துரதிஸ்ரவசமாக அரைத்த மாவே அரைக்கப்படுகின்றது. புளித்த கள்ளே மொந்தை மாறிக்கொண்டிருக்கின்றது. எழுபதுகளிற்கும் இன்றைக்கும் இடையிலான மிகப்பெரும் வித்தியாசம், எழுபதுகளில் தமிழர்கள் பெரும்பாலும் ஊர்ச்சட்டம்பிகளாக மட்டுமே இருந்தோம். சான்றிதழ்களை அடுக்கி வைத்திருப்பினும், பிறதேசம் சென்று வந்திருப்பினும் சிந்தனையில் ஊர்ச்சட்டம்பியாகவே இருந்தோம். இன்று இரு தசாப்தங்கள் ஒரு மில்லியன் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்ட அனுபவத்தோடு இருக்கின்றோம். கப்பலில் அல்லது மத்திய கி…

    • 63 replies
    • 6k views
  13. சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…

  14. பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) வேட்பாளர்கள் வயது: 46 மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம் தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச அரசியல் - பொதுப்பணி: கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர். எனது உறுதிமொழி: - தமிழீ…

    • 35 replies
    • 2.8k views
  15. முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம்கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கி…

    • 4 replies
    • 1.2k views
  16. http://govtamileelam.org/gov/index.php/press-release/component/content/article/46-press-release-tamil/175-2010-04-14-13-33-04?Itemid=107 வீண்பழி சுமத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் நோக்கத்துக்கு துணை போகாதீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒர…

    • 0 replies
    • 553 views
  17. வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …

  18. Started by putthan,

    சிட்னி முருகனின் திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது அதிக நாட்கள் பட்டு வேஷ்டி.குருத்தா அணிந்து நானும் சென்று அருள் பெற்று கொண்டேன்."இரக்க போயினும் சிறக்க போ"என்ற கருத்திற்கு அமைய வெகு சிறப்பாக தான் போனனான்.நான் மட்டுமல்ல சிட்னி வாழ் இந்துக்கள் எல்லோரும் அப்படிதான்.இந்தியா போய் வாங்கி வந்த உடைகளை இங்கு தானே போட்டு காட்ட முடியும். கோயிலிற்கு மனிதர்கள் போவது சாந்தி,சமாதானம் மனதில் பெறுவதிற்கு என்று சொல்லுவார்கள் ஆனால் அது இப்படியான திருவிழா காலங்களிள் பெறுவது கடினமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாசலிற்கு போனவுடன் "கார் பார்க்" விடயத்திலே தொடங்கிவிடும் பிரச்சினை.முன்னுக்கு நீங்கள் போனால் "கார் பார்க் வுல்"என்று திருப்பி போக சொல்லுவீனம்,சரி என்று திரும்பி போக…

  19. அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…

  20. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......

    • 6 replies
    • 1.7k views
  21. பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று (10-04-2010) முத்தமிழ் விழா நடைபெற்றது. லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இந்த முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் திரு நிமலன் சீவரட்ணம் ( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வடமேற்கு லண்டன் வேட்பாளரும், சிவயோகம் ஆலய தலைவர்) அவர்கள் ஆரம்பித்துவைக்க முதன் முதலாக ஆலய வாசலில் மாவீரர்களுக்கான நினைவுத் தூபி திரு. நாகேந்திரம் சீவரட்ணம் ( சிவயோக நிறுவனரும், நடத்துனரும்) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த போது அதற்கு முகம் கொடுத்து எதிரியுடன் உக்கிரமான சமர் புரிந்டுவந்த தமிழர் படையணியும் தமிழர்களின் பாதுகாப்பு …

  22. லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…

    • 7 replies
    • 1.1k views
  23. http://www.pearlaction.org/ Every one please sign up April 8, 2010 Recently, UK Foreign Secretary David Miliband outlined three key issues for Sri Lanka to resolve in the upcoming months: (1) The renunciation of violence; (2) The achievement of equal human, social, economic, and political rights for all Sri Lankans; (3) The development of constitutional norms and order that respect these equal rights. “Respect for minority rights is an absolutely vital part of the values that are essential to a civilized society,” Mr. Miliband continued. Sri Lanka has had ample time to address human rights and political reconciliation but has failed to do either. I…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.