வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்
-
- 2 replies
- 2.9k views
-
-
Dear Friends, I am sorry to bombard you with these messages but i hope you all understand the importance of being united and working together towards the same goal. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike. Please send the following letter which repe…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கை பயங்கரவாத அரசின் படுகொலைகளுக்கான தண்டனையை மனித உரிமையின் பேரால் நிறைவேற்ற சொல்லி உலகின் திசையெங்கும் ஒரே நாளில் மீண்டும் அணி திரள்வோம். ஏற்கனவே நாம் இனவழிப்பினை நிறுத்து எனும் கோரிக்கையுடன் ஒரே நாளில் பல நாடுகளில் எவ்வாறு செய்தோமோ, அதனை விட பன்மடங்கு ஓர்மத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மீண்டும் உலக கதவுகளில் ஓங்கித் தட்டுவோம். எஞ்சியிருக்கும் எம் மக்கள் மீதான இன்னொரு நரவேட்டையை சிங்களம் மீண்டும் அரங்கேற்ற விடாது தடுக்க வேண்டும் எனில் எமக்கிருக்கும் ஒரே தெரிவு இதுதான். தொடர் போராட்டங்களும், கவனயீர்ப்புகளும் மட்டுமே சிங்களத்தின் இன்னொரு இனவழிப்பை நிறுத்தவும், இனவழிப்பிற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவும் உதவும். முன்னர் இவ்வாறு செய்யும் ப…
-
- 4 replies
- 3.4k views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…
-
- 2 replies
- 1.7k views
-
-
காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…
-
- 3 replies
- 1.8k views
-
-
புறுக்சால் நகரிலே 28.05.2009 வியாழக் கிழமையன்று மாலை 17.30 மணிக்கு......... சிறிலங்கா அரசால் மிகக் கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்திடவும், அவர் கடமையை தொடர்ந்திட உறுதியெடுத்திடவும் புறுக்சால் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களைச் சேர்ந்த தமிழீழ உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் இரங்கல் வணக்க ஒன்றுகூடல். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கும் சிங்கள அரசு.ஆகவே தமிழர்கள் விழிப்புடன் இருங்கள்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காப்புறுதி பணம் பெறுவதற்காக தமிழர்மீது பழி போடுகிறார்கள். Canada must protect Sri Lankan Canadians The Government of Canada and provincial police forces must take immediate steps to protect peaceful Canadians of Sri Lankan origin. Early this morning a 'Sinhalese' Sri Lankan restaurant in Brampton was firebombed by suspected Tamil Tiger supporters. Last week the Sri Lankan Buddhist Temple in Scarborough was set on fire, again by the same extremists, causing $40,000 in damage. Other Sri Lankan community establishments (as opposed to Tamil T…
-
- 4 replies
- 2k views
-
-
வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka We've been complaining that the Canadian government is not taking any action to save Tamils. But when New Democratic Party is taking signatures to bring up a resolution in the parliament, many of us are not caring to take action and support it. Please do this ASAP and forward it to your f…
-
- 0 replies
- 2.5k views
-
-
பீ பீ சி 24 செய்திகள் சனலில் இன்று இரவு [25.05.2009] 11.00-11.30 வரை Hardtalk என்ற நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் நிலை பற்றிப் பேசப்பட்டது . இதன் மறு ஒளிபரப்பு... 26.05.2009 04:30–05:00 [am] HARDtalk Des Browne Des Browne talks to Stephen Sackur about what he can achieve as Special Envoy to Sri Lanka. நேரம் கிடைத்தால் பார்க்கவும்....
-
- 4 replies
- 2.2k views
-
-
28.05.09 வியாழக்கிழமை மாலை 18:00 மணியிலிருந்து இரவு 20:00 மணி வரை நோர்வே நாடாளமன்றம் முன்பாக நடைபெற இருக்கின்றது. (1) எமது தாயகப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடைமுகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் முலம் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். (2) சிறீலங்கா அரசுமேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலையை கண்கூடாக கண்டுகொண்டுள்ள சர்வதேசமானது இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்;. (3) இக்கட்டான சூழ்நிலையிலும் தமது மக்களின் நிலைகருதி சர்வதேசத்தின் அனைத்து வேண்டுகோளையும் ஏற்று செயற்பட்ட தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கப்படவ…
-
- 0 replies
- 787 views
-
-
பங்குனி 31 2009 பின்னிரவு 2:00(அதிகாலை) வணங்காமண் கருத்தரங்கு என்னும் பாணியில் இ.பாரதியும் , நேயர் என்னும் போர்வையில் அவரின் தோழர்கழும் அடித்த மேதாவிதனமான கருத்து சாணி தமிழ் சமூகத்தில் அடிததுபோல் உணர்ந்தேன்,தொடர்பு கிடைக்கல கிடைத்திருந்தால் நல்லா ஒரு வாங்கு வாங்கியிருப்பேன் தப்பிவிடார்கள்.ஒரு உறவு விழக்கம் கொடுக்க முயர்சிசெய்தார் அவரை குதர்க்கம் பேசி அடக்க இ.பாரதி நக்கலாய் கதைத்தார்.சிங்களவனுடன் சேர்த்து இதுகளுடனும் மல்லு கட்டவேனும்போலைருக்கு.
-
- 17 replies
- 5.4k views
-
-
டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
-
- 0 replies
- 738 views
-
-
காசாவிலும் சிறிலங்காவிலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? - சிட்னியில் கருத்தரங்கம் a) to learn about the Palestinian struggle b) to learn what the limitations of the media are c) to ask the speakers why the media reported on the conflict in the way that it did - and how as a community or as individuals we can ensure that going forward, the Tamil struggle is not a silent one. The Australian Centre for Independent Journalism and the Institute for Peace and Conflict Studies at Sydney University present a seminar on: " Media Complicity? - Reporting Gaza and Sri Lanka 2009" What happens when the journalists are sh…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=egM5ow0H6fg கள உறவுகளே இதனை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும். இதுபோன்ற விடயங்கள் சரியான முறையிலே தொகுக்கப்பட்டு ஒரு மணிநேர விவரணமாக வெளியிட ஆற்றலாளர்கள் முன்வரவேண்டும்.(1833-2009) இதனை ஆங்கிலம் , பிரெஞ்சு, யேர்மன் ஆகிய மொழிகளிலும் கிந்தி மொழியிலும் வெளியிட வேண்டும். இது ஒரு காலதாமதமான செயற்பாடாயினும் கடைசிநேர இனவழிப்பென்னது மிகக் கொடுமையானது. இதனை நாம் ஒரு தலைப்பினைக் கொடுத்து(இரத்தத் தீவா இலங்கை, இப்படி தலைப்பினைப் பார்த்ததும் பார்க்கும்படியான) வெளிநாட்டு மக்களுக்கு விநியோகிப்பதூடாக நாம் சில அதிர்வுகளை ஏற்படுத்துவதூடாக எமது விடுதலையின் நியாயத்தைப் பரவச் செய்யலாம். உரியவர்கள் உதவுவீர்களா?
-
- 1 reply
- 1.6k views
-
-
NEVER LOOSE YOUR AIM NEVER LOOSE YOUR AIM குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that t…
-
- 0 replies
- 728 views
-
-
குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that they have done nothing wrong and should be entit…
-
- 1 reply
- 4.3k views
-
-
வணக்கம், அண்மைய சில மாதங்களில் தாயகத்தில் 30,000இற்கும் மேற்பட்ட எமது உறவுகள் நிரந்தர அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு உள்ளார்கள் என்று இன்று செய்தி வந்துள்ளது. கை, கால்கள், உடல் ஊனமுற்று இருக்கின்ற இந்த உறவுகளை - தாய், தந்தையர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் இவர்களின் வாழ்விற்காக வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் உருப்படியான முறையில் என்ன செய்யப்போகின்றோம்? உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
-
- 1 reply
- 793 views
-
-
அழுதோம் எம்மக்களுக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட எம்மாவீரர் செல்வங்களுக்காக, இனப்படுகொலை செய்யப்பட்ட எம்மக்களுக்காக... நிமிர்ந்தோம், தலைவர் காட்டிய பாதையில் பயணம் செய்ய.... சபதம் எடுத்தோம் தமிழீழம் அமைப்பதற்கு. விடுதலை புலிகள் அழிக்கப் படவில்லை இலட்ச இலட்சமாய் உருவாகினோம்... வெல்வோம் சிங்களத்தை நிச்சயமாக!
-
- 7 replies
- 2.8k views
-
-
ஈழமக்களை காக்கக்கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர அடையாள உண்ணாநிலை போராட்டம் [படங்கள்]சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜசேகர் என்பவர் ஈழமக்களை காக்கக்கோரி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணி வரையான 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளார். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 869 views
-
-
எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி. Hi everyone, Please go to the following web site : http://www.voiceagainstgenocide.org/vag/node/106 and fill in the boxes to send a fax to all world leaders appealing them to request Sri Lanka to release three doctors, along with 12 International Red Cross workers who tirelessly served the wounded civilians including hundreds of children with the very minimal medical help and medicines and under continuous bombardment. Theses doctors and aid workers have been arrested as they are the only witness to the atrocities committed by the Sri Lankan army. "These are people who performed absolutely heroically in the la…
-
- 2 replies
- 1.7k views
-
-
அனைவரும் இணைந்து கொள்ளுமாறு யாழ்க் களத்தினூடாக வேண்டுகிறேன். உறவுகளே எம்மாலான அனைத்தையும் முயல்வோம். இதனூடாக மட்டுமே மௌனித்திருக்கும் மனித நேயமற்ற உலகிடம் நீதியைக் கோருவோம். 1. Folks HURRY. SEND AT ONCE. Please send in 4 small groups separately - otherwise it may be spammed/binned. Subject: Please urge Sri Lanka to stop destroying evidence of massacre in Vanni To: contact@mission-angola.ch, mission.argentina@ties.itu.int, geneva@mission.mfa.gov.az, info@bahrain-mission.ch, mission.bangladesh@ties.itu.int, mission.bolivia@ties.itu.int, mission.bosnia-herzegovina@ties.itu.int, mission.brazil@delbrasgen.org, mission.burkina@ties.itu.int, missio…
-
- 2 replies
- 2.8k views
-
-
சிட்னியில் 24ம் திகதி மாட்டின் பிளேசில் நினைவெழுச்சியும், வீர வணக்கமும்
-
- 0 replies
- 801 views
-
-
சிட்னியில் சனி 23ம் திகதி 12 மணிக்கு மாட்டின் பிளேசில் கவனயீர்ப்பு நிகழ்வு தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களினால் ஒழுங்கு படுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பில் உங்களுக்கு தெரிந்த அவுஸ்திரெலியர்களையும் இதில் கலந்து கொள்ளும் படி கேளுங்கள். PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Food and medical aid needed now Allow foreign media and human rights monitors in Help evacuate Tamil IDPs and investigate their claims of abuse Support the Tamils' right to self-determination Rally on Sat May 23, 12 noon, Martin Place, Sydney While the Tamil Tigers have laid down their arms in Sri Lanka, it is unclear what the Sri Lankan army is up to …
-
- 0 replies
- 580 views
-
-
பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று" கீழே அழுத்தவும் சங்கதி
-
- 0 replies
- 965 views
-