Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சீகரேட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சீகரேட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதனைல் ஆத்திரமுற்ற குறித்த நபர் தன்னிடம் சண்டை இடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்னத்துடன் பார்பாதாகவும் உணர்ந்த ஈழத்தமிழர் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப்…

  2. பாரிஸில் உணவகத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இலங்கையர்! பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள உணவகத்தில் தனது மனைவியுடன் உணவருந்திக்கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிமை இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் இருந்து குறித்த நபர் குற்றுயிராக அயலர்களால் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று பாரிஸின் 10ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தமது மனைவியுடன் உணவருந்த சென்றுள்ளார். இதன்போது முக மூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென்று குறித்த இலங்கையரை சரமாரியாக வாள…

  3. பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது. இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய…

    • 11 replies
    • 2.4k views
  4. பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது April 27, 2021 (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை) பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடிய…

  5. பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் [03 - October - 2007] பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈட…

  6. பாரிஸ் நகரில் தாக்குதலுக்கு உள்ளான உணவு விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கைத் தமிழரான முருகையா மயூரன் தனக்கேற்பட்ட நேரடி அனுபவத்தை தமிழோசையுடன் பகிர்ந்துகொண்டார் http://www.bbc.com/tamil/global/2015/11/151115_france_lankan?SThisFB

  7. பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! AdminNovember 19, 2020 பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! மூவர் கைது செய்யப்பட்டுக் காவலில்!! பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர். புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர். அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர…

  8. பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! AdminAugust 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இ…

  9. பாரிஸ் மாநகரில் 02 - ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு பி. ப. 4. 30 மணி ''இலக்கிய மாலை" நிகழ்வில் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் 4 புதிய நூல்கள்..! ''சமரா கோணர் உணவகம்" Restaurant SAMARA CORNER 17, RUE D'AUBERVILLIERS, 75018 PARIS. M° : Stalingrad பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அ…

  10. பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும…

  11. பாரிஸ் வீதியில் துரோகி பிள்ளையானின் வேட்கை எரிந்தது! துரோகிக்கு எங்கும் இடமில்லை! http://www.battinaatham.net/description.php?art=12853

  12. இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இனைந்தது முன்னெடுக்கும் மாபெரும் பேரணி ஒன்றுகூடலுக்கான அழைப்பு. பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. நசமூகங்களின் ன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள். இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா …

    • 1 reply
    • 1k views
  13. பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது முக்கிய சந்தியாக இருந்தபோதிலும் அனைவரும் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் பொலிசார் செய்வதறியாது திகைத்து அவர்ளைச்சுற்றி நிற்பதாகவும் ஊடகவியலாளர்களை அழைத்துவர இணங்கியிருப்பதாகவும் ஆனால் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடப்பதாகவும் அறிகிறேன் நான் வேலையில் நிற்பதால் போகமுடியவில்லை மனைவி பிள்ளைகளை அனுப்பியுள்ளேன் 5000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக அறிய முடிகிறது

  14. http://www.tamilkathir.com/news/552/58//d,view_video.aspx பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்…

  15. வணக்கம் தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக…

    • 0 replies
    • 1.1k views
  16. பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…

    • 0 replies
    • 858 views
  17. பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார். மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்…

  18. பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

  19. பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா- ஐநா குற்றச்சாட்டு பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும் கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள…

  20. பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.

  21. பாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்! பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவரை 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://athavannews.com/பாலியல்-குற்றச்சாட்டு-இ-2/

  22. இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார். முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தான் சிக்கலாம் என்று, த…

  23. இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத…

  24. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவராஜா சுகந்தன் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுகந்தன் நாடு கடத்தப்படவிருந்த போது கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தி அது தடுத்து நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் சுகந்தனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் லிபரல் கட்சியின் பாராளு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.