Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின் மனு நிராகரிப்பு! கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெர…

  2. ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது. அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்க…

  3. Canadian House Sub-committee on International Human Rights of the Standing Committee on Foreign Affairs and International Development had hearings on Sri Lankan Human Rights Situation in November 2011. On November 1st this sub committee heard evidence from Human Rights Watch (Deputy Director, Asia Division: Ms Elaine Pearson) It is important Tamil Canadians follow some of the statements made committee members (MP's) at these hearings about Sri Lanka and Tamil Canadians. ------------------------------------------------------------------------------------------------------------- Subcommittee on International Human Rights of the Standing Committee on Fore…

    • 0 replies
    • 727 views
  4. புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் கடந்த 30 ஆண்­டு­க­ளில் இலங்கை உள்­பட உல­கம் முழு­வ­தும் செயற்­பட்ட விதம் சம்­பந்­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை இங்­கி­லாந்­தி­லுள்ள இலங்­கைப் பேரவை, அந்த நாட்டு பாது­காப்பு அமைச்­சர் டோபி­யஸ் எல்­வூட்­டின் நேற்­றுக் கைய­ளித்­துள்­ளது. லண்­ட­னில் வெஸ்­மி­னிஸ்­டர் நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­தில் வைத்து இந்த அறிக்­கையை கைய­ளித்­துள…

    • 1 reply
    • 727 views
  5. Australian Tamil Congress proudly launches the Sri Lanka Campaign for Peace and Justice's petition for Commonwealth Summit in Australia- Reconsider attending CHOGM 2013 in Sri Lanka. Several eminent persons, human rights advocates, NGOs have already made statements why they believe Sri lanka should not host CHOGM 2013. Australia has pledged it's unconditional support. We can only make a difference with collective action. This is your voice the politicians need to hear. The petition has been endorse…

  6. மாவீரர் நாள் 2021 சிறப்பு வெளியீடுகள் வெளிவருகின்றன! November 16, 2021 தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி சிறப்பு வெளியீடுகள் 2021 வெளியாகின்றன. மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். http://www.errimalai.com/?p=69089

  7. முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள…

    • 2 replies
    • 726 views
  8. சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தொடர்பாக 1-1/2 வருடமாக தகவல் இல்லை [11 - October - 2007] [Font Size - A - A - A] வெலிமடை டயரபா தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று, ஒன்றரை வருட காலமாகியும் அவர் தொடர்பாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டயரபா தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி விஜயலட்சுமி (வயது - 30) என்பவரே வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இப்பெண் அங்கு பணிப்பெண்ணாகக் கடமையேற்று ஓரிரு மாதங்களில் தமது தாய் தந்தையருடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அதனையடுத்து, கடந்த ஒன்றரை வருட காலமாக, அ…

  9. https://www.facebook.com/photo.php?fbid=469044869826408&set=p.469044869826408&type=1&theater

  10. தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்க நாளன்று அடையாள உண்ணா நோன்பு.. 26.09.2014 , வெள்ளி 10:00 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் குறுகிய காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்பில் கலந்து கொண்டு நீதி கேட்க வருமாறும், தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்களை வழங்குமாறும் உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். (facebook)

  11. 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். Posted on April 16, 2024 by சமர்வீரன் 714 0 யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவ…

  12. வன்னியில் எமது உறவுகளுக்கான அடிப்படை உதவிகளுக்கும் நின்மதியான வாழ்வுக்கும் உடனடி ஆவணை செய்யுமாறு ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை கோருங்கள்.... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail "ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=29 உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த தகவலை அனுப்பி, அவர்களையும், இந்த கடிதத்தை அனுப்ப வையுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும். உலகம் முழுவதும…

    • 0 replies
    • 725 views
  13. வியாபாரங்களுக்குக் கடன் வழங்கப்படும் என்ற வாசகம் தாங்கிய விளம்பரங்கள் வழமையாகி விட்டன. இவ்வாறு கடன் வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் தயாராவது ஏன் எனப் பார்த்தால் வாடிக்கையாளர்கள் மீது இந்த நிறுவனங்கள் புகுத்தும் ஒருவகை முதலீடே இது என்பது புலப்படும். தமது தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முதலீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த மார்க்கமாக வாடிக்கையாளர்களும் இதனையே கருதி வருகின்றனர். எனினும் வாடிக்கையாளர்களுக்கான கடனை வழங்குவதற்கு முன்னர் நிறுவனங்கள் பல விடயங்களைக் கருத்தில் எடுத்துச் செயற்படுவதுண்டு. இது குறித்த மேலதிக தகவல்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள: http://www.moneysavemoney.com/

    • 0 replies
    • 725 views
  14. 2015 International Mathematical Olympiad இல் சேயோன் ராகவன் தங்கப்பதக்கத்தை ஈட்டி, ஆஸ்திரேலியாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். சேயோனுக்கு எமது வாழ்த்துகள். https://www.imo-official.org/participant_r.aspx?id=23227 International Mathematical Olympiad Results may not be complete and may include mistakes. Please send relevant information to the webmaster: webmaster@imo-official.org. IMO-OFFICIAL.ORG facebook

    • 6 replies
    • 725 views
  15. பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதா…

    • 0 replies
    • 725 views
  16. முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு! Posted on October 7, 2021 by தென்னவள் 62 0 முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த 40 அகவையுடை செல்வராசா செந்தீபன் (செந்தில்) என்று அழைக்கப்படும் இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 06.10.21 இன்று உயிரிழந்துள்ளார்.https://www.kuriyeedu.co…

  17. நான் நினைக்கின்றேன், இந்த ஒன்ராறியோ மாகாணத்தில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.

      • Like
      • Thanks
    • 2 replies
    • 725 views
  18. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரிதாரிகளில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறினார். குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறைவளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலை, சதி மற்றும் பயங்கரவாசக் குற்…

  19. மெல்பேர்னில் கவனயீர்ப்பு நிகழ்வு

  20. லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN 26 MAY, 2024 | 02:21 PM பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்…

  21. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்க…

  22. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னராக ஆரம்பித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கோரி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளி ஆரம்பிக்கும் இடம்: ஐரோப்பிய ஒன்றியம் (Schumanplein) பெல்ஜியம் நேரம்: 03.09.2014 அன்று 12 மணிக்கு முடிவடையும் இடம்: ஐ.நா முன்னராக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 15.09.2014 (Facebook)

  23. ஈழ தமிழரின் பால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கும் அளப்பரியது. 2009 Sri Lanka's Killing Fields மற்றும், தமிழ் மக்கள் வெஸ்ட் மினிஸ்டர் உண்ணாவிரதம், David Cameron வட பகுதி பயணம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஜான் ஸ்னோவின் எதிர் கால வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றிகள். https://www.bbc.co.uk/news/entertainment-arts-56929987

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.