வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
என் இனமே என் சனமே ... இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன். 2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயார…
-
- 6 replies
- 856 views
-
-
இது தேவையா? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந் தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறை…
-
- 184 replies
- 17.7k views
-
-
ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கட்சியின் தலைவரிக்கான தெரிவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஓக்ரிட்ஜ் மார்க்கம் (Oak Ridges and Markham) ஏற்படுத்தப்பட்டுள்ள அசௌகரியம் குறித்து தமிழர்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 1,800 அங்கத்துவர்களில் 75 வீதத்திற்கு மேற்பட்ட மேற்படி கட்சி அங்கத்துவர்கள்; பயண சிரமத்திற்குள்ளாவர்கள் என்பதும் இந்தத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சி அங்கத்துவர்களில் பெரும்பாலானவர்கள் திரு. பற்றிக் பிரவுனிற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் இது குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். இவர்களிற்கான வாக்களிற்பு நிலையம் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஒரு தொகுதியான இத்தொகுதியில் வாக்களார்கள் செறிந்து வாழ…
-
- 0 replies
- 307 views
-
-
திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள்: - யேர்மனியில் சர்வதேச பெண்கள் மாநாடு [Friday 2015-05-08 15:00] கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000 விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்கொடுமைகளுக்கும் வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் …
-
- 0 replies
- 510 views
-
-
-
- 10 replies
- 3.9k views
-
-
அதிகளவு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம்? 29 செப்டம்பர் 2011 வீசா கலாவதியான மற்றும் சட்ட விரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் .. அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு …
-
- 2 replies
- 916 views
-
-
பிரித்தானியாவில் வற்புறுத்தி, (forced) கல்யாணம் செய்து வைப்பதில், எம்மவர்கள் 6வது இடத்தில் ( 1.1% ) உள்ளனர். கடந்த வருடம் சட்டவிரோதமாக்கப்பட்ட பின், பாகிஸ்தானியர்கள் (38.3%) முதலிடத்திலும், இந்தியர் (7.8) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஒருவரை வற்புறுத்தி, திருமணம் செய்ய வைப்பது, 7 ஆண்டுகள் சிறை கொண்ட கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. 'என்ற அண்ணயிண்ட பெடியக் கட்டத்தான் வேணும், இல்லையெண்டால் கொம்மாமை உயிரோட பார்க்க மாட்டாய், சொல்லிப்போட்டன்'. எண்ட தங்கச்சீன்ற பெட்டைக்கென்ன குறை, கறுப்பிதான், முந்தி யாரையோ விரும்பி, விட்டுப்போட்டா தான். ஆனால் நல்ல காசு, நகை, வீடு தருகினமே... என்ற எங்கண்ட விளையாட்டுக்காரர் கம்பி எண்ணத் தயாராக வேண்டியது தான். . SL placed sixth f…
-
- 8 replies
- 984 views
-
-
கல்விச் சமூகம் என்று பெருமை கொள்கின்ற தமிழர்களில் பலர் புலம்பெயர்ந்து வருகின்ற போது அவர்களினுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வரவேண்டியிருந்தது. கல்வி மீது பெரும் பற்று இருந்தும், அதை தொடர முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இருக்கின்ற பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் காண முடியும். இவர்கள் தமது கல்வியை ஏதாவது வகையில் தொடர முடியாதா என்று ஏக்கத்தோடு ஒரு வாய்ப்பினை எதிர்நோக்கியிருப்பார்கள். இவர்களோடு தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும் ஏதாவது வகையில் மேற்படிப்பை தொடர விரும்புவதை காணக் கூடியதாக இருக்கும். இவர்களுக்காக பல்கலைக் கழகப் பட்டப் படிப்புக்களை புலம்பெயர்நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றன, முயன்றுவருகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலான முயற்…
-
- 19 replies
- 3.7k views
-
-
'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன, 'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........ தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அ…
-
- 0 replies
- 617 views
-
-
by Embassy of Sri Lanka, Paris (04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France . The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council. Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well a…
-
- 10 replies
- 2.6k views
-
-
உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் பேக்கரி ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்தஇலங்கையை சேர்ந்த இரு பெரும்பான்மை இன பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் மாவிலான உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு இலங்கையர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து. கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர். ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும். ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வர…
-
- 27 replies
- 3.3k views
-
-
தேவையான மின் அஞ்சல் முகவரிகள் ,தொலைபேசி இலக்கங்கள் 1.president@whitehouse.gov, President Barack H Obama United States of America 2. ministers@hm-treasury.gsi.gov.uk Rt. Hon. Gordon Brown MP Prime Minister, UK 3. mailbox: http://www.bundesregierung.de/Webs/Breg/EN....html__nnn=true Ms Angela Merkel Chancellor, Germany 4. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate inf…
-
- 5 replies
- 1.5k views
-
-
முழு அடைப்பு : அரசு அதிரடி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4-ந்தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கு. இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாது. மீறீனால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது நன்றி நக்கீரன்
-
- 0 replies
- 622 views
-
-
ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகர…
-
- 1 reply
- 1.4k views
-
-
As part of ongoing worldwide protests, three Australian Tamil youth are FASTING UNTO ACTION! UK – 5 days and going strong ;Canada – 4 days and getting stronger than ever.. The hunger strike will start at 5pm, Saturday 11 April 2009, at Church Street Mall, Parramatta, NSW. They have four demands which they want met through the actions of the Government of Australia, which has the power to use its diplomatic powers to exert pressure to ensure: 1. The Government of Sri Lanka enters an immediate ceasefire with the Liberation Tigers of Tamil Eelam; 2. The Government of Sri Lanka immediately allows food, medicine and aid into the conflict zone; 3. The G…
-
- 0 replies
- 919 views
-
-
கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி 2 Views கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது. இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொர…
-
- 0 replies
- 432 views
-
-
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 05.05.2009 // தமிழீழம் சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள்...! வீரத்தின் வித்துக்களிற்கு வீர வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...!!
-
- 1 reply
- 956 views
-
-
ஈழத் தமிழர்கள் 22 பேர் உதவி கோரி கதறல் இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்துக்கு தி…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழால் இணைவோம் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது! கி.பி 11ஆம் நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவ…
-
- 1 reply
- 832 views
-
-
போர் குற்ரவாளி மகிந்தராஜபக்ச வின் அழைப்பை ஏற்று மலேசியா நாட்டு பிரதமர் நஜீப் இலங்கை செல்லவுள்ளதை அறிந்த மலேசியா வாழ் தமிழ்மக்கள் இன்று கிளாங்கில் போர்குற்றவளி மகிந்தவுக்கு எதிராகவும், மலேசியா நாட்டு பிரதமர் நஜீப்பிற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். (facebook)
-
- 0 replies
- 712 views
-
-
Annual Conference 2010 Saturday 23rd October 2010 @9.30 AM to 5.00 PM Venue: University of Westminster, Harrow Campus, Watford Road, Northwick Park, Harrow, Middlesex HA1 3TP, London "Media and the Tamil question in a globalizing world" Please contact and reserve for your participation. Phone: 0044(0)2085437226 Ananthi / 00447810116032 Gopi or Mail to iataj@iataj.org Last date 10.10.2010 சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்: http://www.iataj.org/
-
- 0 replies
- 895 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 8 replies
- 1.3k views
-
-
முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்த…
-
- 23 replies
- 2.8k views
- 1 follower
-