Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ் மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவிப்பு! எம் தாயகமண்ணின் விடுதலைக்காய் ஈகம் செய்த எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.இந்நாளில் மாவீரத் தெய்வங்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் துணைவன், துணைவி, பிள்ளைகள் தம் உறவுகளின் திருவுருவப்படத்திற்கு உரிய வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வழமைபோல் பிரான்ஸ் மாவீரர் பணிமனை செய்துவருகிறது. இந்த வகையில் எதிர்வரும் 27.11.2013 நண்பகல் 12 மணிக்குVIPARIS LE BOURGET ( Hall 5 ) 96,avenue de le division le Clerc 93350 le Bourget ( 2011 தேசிய மாவீரர்நாள் நடைபெற்ற மண்டபம்) என்னும் இடத்தில் எம்மால் நடாத்தப்படும் எழுச்சி நாளுக்கு குறித்த …

  2. தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், லெப். மாலதி, லெப். கேணல். குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் மற்றும் அனைத்து மாவீரர்களின் நினைவாக பிரான்சில் பாரிசு நகரில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. Marx Domory மண்டபத்தில் 3.00 மணிக்கு மணலாற்றில் 1997 ல் வீரகாவியமான மாவீரர் 2ம் லெப்.சத்தியபாமாவின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் படத்திற்கு மாவீரர்களின் உறவுகள் ஈகைச்சுடரினையும் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். தியாக தீபம் திலீபன் பாடலுக்கும், முள்ளிவாய்க்கால் வலியை நினைவுக்கு கொண்டு வரும் முள்வேலிக்கம்பிக்குள்ளே பாடலுக்கு பொபினி தமிழ்ச்சங்க, லாக்கூர்னேவ்…

  3. மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)

  4. பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து 9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத் துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. க…

    • 0 replies
    • 1.2k views
  5. பிரான்சில், "அடங்காப்பற்று மாபெரும் பேரணி" http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  6. பிரான்சில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அனைத்து மக்களும் கலந்து தமது ஆதரவைத் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். காலம்: 17.12.2013. செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00மணி வரை 124, Rue Bagnolet 75020 Paris Metro : Porte de Bagnolet (Ligne 3) என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு - 06 52 72 58 67 தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு - பிரான்சு – 06 14 11 46 10 (facebook: TCC)

  7. பிரான்சில், நாளை சனிக்கிழமை பாராளுமன்றம் நோக்கி மாபெரும் ஊர்வலம் திகதி: 24.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] உடனடிப் போர் நிறுத்தம் கோரி பிரான்சில் 19வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடனும்,17வது நாளாக நான்கு இளையோர்களின் உண்ணா நிலைப்போராட்டத்துடனும் பேரெழுர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு நாளும் பொழுதும் எமது மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனச்சுத்திகரிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேசத்தின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து மிக மூர்க்கத்தனமாக சிங்கள இனவெறியாளர்கள் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளை நாளாந்தம் நடத்துகின்ற நேரம் சர்வதேச நாடுக…

    • 2 replies
    • 805 views
  8. அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…

  9. பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள

    • 1 reply
    • 1.2k views
  10. பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்! பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நட…

    • 1 reply
    • 979 views
  11. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் போலியான அறிவிப்பு! AdminFebruary 3, 2021 அண்மையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. அண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. இது விடயமாக சில சங்கத் தலைவர்கள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இப்படியான போலிகளை இனம்கண்டுகொண்டு விழிப்போடு எமது பணிகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். தற…

  12. பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் http://www.tamilwin.com/view.php?2aaCE9XPb...G7fdd0eePh2ggde

  13. பிரான்சு பாரிசில் தமிழ் மொழி பொதுத் தேர்வு 2012 நேற்று சிறப்பாக இடம்பெற்றது! தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினரின் ஏற்பாட்டில் பிரான்சில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு நடாத்தப்படும் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு நேற்று 02.06.2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. பாரிசு நகருக்கான தேர்வு RER B LAPLACE MAISON DES EXAMENS 7 Rue Emest Renan 94110 ARCEUILஎன்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. பாரிசில் MAISON DES EXAMENS மண்டபத்தில்1 முதல் ஆண்டு 12 வரை மாணவர்கள் தமிழ் மொழி பொதுத்தேர்வுக்குத் தோற்றினர். நேற்றுக் காலை 10 மணிக்கு தாயகவிடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் ச…

  14. பிரான்சு பேரணியில் தமிழீழத் தேசியக் கொடிக்குத் தடையா; வழக்கறிஞர் விளக்கம்! AdminMay 19, 2022 பிரான்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பாவிப்பதற்கு காவல்துறையினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக பிரெஞ்சு காவல்துறையினரிடம் தொடர்புகொண்ட வழக்கறிஞர் பிரெஞ்சு மொழியில் தந்த விளக்கத்தினையும் அதன் தமிழ் வடிவத்தையும் இங்கே காணொளியில் காணலாம். 👇🏾 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/10000000_428414332448632_1489212956907331428_n.mp4 http://www.errimalai.com/?p=74313

  15. பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…

    • 0 replies
    • 637 views
  16. பிரான்சு: நிஜமும் நிழலும் நாகரத்தினம் கிருஷ்ணா காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனைத் தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்து ஒன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது. முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும்…

  17. மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …

  18. பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! by : Anojkiyan பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை ஒப்புக் கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் தொலைபேசி அழைப்பின் போது இந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்டனர். பிரதமர் பொரிஸ் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த கட்டத்தில் பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக…

    • 0 replies
    • 874 views
  19. பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன? Bharati April 28, 2020 பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன?2020-04-28T09:47:47+00:00Breaking news, அரசியல் களம் கவிதா ரகுநாதன் “விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந…

    • 1 reply
    • 1.4k views
  20. பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.