Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Jul 24, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் பிரித்தானியாவில் கார் விபத்தில் ஈழத்தமிழர் ஒருவர் உயிர் இழப்பு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பத்திரிகை விநியோக ஊழியரான இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் (வயது 35 ) என்பவரே பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக அதிகாலை 6.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றினால் இடிக்கப்பட்டார். தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உடனடியாக லண்டன் றோயல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் இறந்து விட்டார். அவர் மீது காரைச் செலுத்தி இருந்த இளைஞனை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இ…

  2. பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற…

  3. தேவை: விழிப்புணர்வும், எச்சரிக்கையும் வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை போல, நம்மவர் சிலரது முட்டாள்தனத்தினை நினைக்கையில் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை. பிரித்தானியாவில், குடியுரிமை பெற, 'citizenship test' பாஸ் பண்ண வேண்டும். இதற்கு அரசு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதனை படித்து பரீட்சை செய்ய வேண்டும். எனினும் ஆங்கிலம் தெரியாதோருக்கு ஒரு சலுகையாக, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் படித்து, அதில் புலமை உள்ளதாகக சான்றிதழ் கொடுத்தால், அதனை அரசு ஏற்றுக் கொண்டது. நாளடைவில் புத்தீசல் போல பல போலி நிறுவனங்கள் உருவாகி, தமிழர்களை முகவர்களா கொண்டு, விளம்பரம் செய்து, பலருக்கு இந்த இரண்டாவது வழிமுறை தான் ஒரேவழி என்பது போல தகவல்களைக் கொடுத்து, மூன்று மா…

    • 2 replies
    • 901 views
  4. The prime minister will announce plans to limit EU migration before Christmas but the search is still on for a way to do this without needing to re-write the founding treaty of the EU - the Treaty of Rome - which enshrines the principle of the freedom of movement of people. http://www.bbc.co.uk/news/uk-politics-29684585 எனவே யாரும் இந்த பக்கம் வருவதாக இருந்தால் ஓடி வரவும்..........

  5. பிரித்தானியாவில் குடிவரவிற்கான புதிய திட்டம் – சுதந்திரமான நடமாட்டம் முடிவுக்கு வருகிறது! குடிவரவிற்கான புதிய கொள்கையை வகுத்து, அதனை உள்த்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சபாநாயகர் அவர்களே, “குடிவரவிற்கான எங்களின் புதிய திட்டம் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன். சுதந்திரமான நடமாட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்து புள்ளிகள் அடிப்படையிலான குடிவரவு முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டபூர்வமான குடிவரவின் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சட்டவிரோத குடிவரவின் சவால்களை நாங்கள் இப்போது எதிர்கொள்கிறோம். பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள…

  6. பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார். வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவில் நாடு கடத்தவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவான முறையில் நாடு கடத்தக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பாரியளவு அபராதங்களை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை சேவைகளை வெளிநாட்டுப் பிரஜைகள் துஸ்பிரNhயகம் செய்யாத வகையில் குடிவரவுச் சட்டங்களில் …

  7. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் சிறீலங்கா அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிர…

  8. பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்! by : Anojkiyan பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2…

  9. பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…

    • 2 replies
    • 1.4k views
  10. சிறிலங்கா அரசு மிகவும் மோசமான படுகொலையை மேற்கொண்டுள்ள நிலையில் சர்வதேசம் அதனைத் தடுத்து நிறுத்த முனையாது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக பேரேழுச்சி கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 72 மணி நேரம் தொடர்ச்சியாக பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அனைத்து மக்களும் உங்கள் பாடசாலை கல்வியினை, வேலையினை இந்நாட்களில் இடை நிறுத்திவிட்டு பெரும் அணியாகத் திரண்டு உங்கள் உறவுகளின் உயிரைக் காக்க களம் இறங்குங்கள். சங்கதி தயவு செ…

    • 0 replies
    • 881 views
  11. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01/11/14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35030/57/500/d,article_full.aspx

  12. பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன் 12/26/2020 இனியொரு... பிரித்தானியாவில் ஏறத்தாழ 200 000 தமிழர்கள் இருப்பததாகக் கணிக்கப்படுகின்றது. 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் (In 2008, community estimates) 150 000 தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி, 2006 இல் 110 000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு பெருந்தொகையில் இங்கு வாழும் தமிழர்களின் மொழியான தமிழ்மொழிக் கல்வியானது எவ்வாறு உள்ளது, அக் கல்வியின் பயன்கள், அதன் எதிர்காலம் என்பன தொடர்பான ஒரு சிறு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிர…

  13. பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு July 13, 2025 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பம…

  14. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  15. பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு! மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது. இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்பட…

  16. Menuமுகப்புவிளம்பரங்கள்தொடர்புகள் பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார் குறொய்டன் பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் …

  17. பிரித்தானியாவில் துவிச்சக்கரவண்டி பயணம் ஊடான விழிப்புணர்வு பரப்புரை! பிரித்தானியாவில் லிவெர்பூல் பகுதியிலிருந்து லண்டன் வெஸ்மினிஸ்ரர் வரையான விழிப்புணர்வு பரப்புரையை செய்யும் துவிச்சக்கர வண்டியூடான பயணம் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை தனிமனிதனாக திரு. சுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளார். லிவெர்பூல் பகுதியில் இருந்து இன்று காலை 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பயணம் இன்று மாலை 6:00 மணியளவில் பேர்மிங்காம் பகுதியை சென்றடைய உள்ளதாகவும் அங்கு அங்கு விழிப்புணர்வு பரப்புரைகளை முடித்துக்கொண்டு மீண்டும் அங்கிருந்து வேறு பல நகரங்களினூடாக இந்தப் பயணம் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவெர்பூலிலிருந்து இன்று (23-09-2…

  18. வெள்ளி 10-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] பிரித்தானியாவில் நடைபெறும் உலக சாரணிய பாசறைக்குச் சென்ற இலங்கையர்கள் தலைமைறைவு பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்துலக சாரணிய பாசறை நிகழ்வுக்குச் சென்ற இலங்கையர்கள் உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளனர். உலகெங்கிலிருந்தும் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இப்பாசறைக்கு சாரணர்கள் வருகை தந்திருந்தனர். இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, னைஜீரியா ஆகிய நான்கு நான்கு நாட்டைச் சேர்ந்த 13 பேர் காணமல் போயுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காணமல் போனவர்கள் 12 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணியை பிரித்தானியக் காவல்துறை…

  19. 31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொர…

  20. 31 வயதாகும் சசிதமலர் ரவி , இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண். பிரித்தானியாவின் லிவேர்பூளில் வசித்து வருகிறார், எம்.1 வாகன நெடுஞ்சாலையில் சிகப்பு நிற Vauxhall Vectra காரின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். கார் வாட்போர்ட் அருகே வந்த போது சில்வர் நிற பி,எம்.டபிள்யூ காரின் மீது மோதியதால் விபத்து நேரிட்டது. தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த Vauxhall கார் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டது என ஹீர்த்போர்ட்ஷிர் போலீசார் தெரிவித்தனர். இந்த காரில் பயணித்த மற்ற மூன்று பேரும் லிவெர்பூல் பகுதியில் வசித்தவர்களே. இந்த காரின் ஓட்டுனரான 39 வயது ஆண் சிறிய காயங்களுடன் வாட்போர்ட் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின் பகு…

  21. இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…

    • 0 replies
    • 1.1k views
  22. அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது 6 மாதங்களுக்கு மேலாகவும் பல மாதங்களாக ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் வந்தமையினால்தான் உள்விவகார அமைச்சு இவ்வாறாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக பல தரப்பாலும் பேசப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக உள்விவகார அமைச்சு, “தற்பொழுது உ…

    • 3 replies
    • 1.3k views
  23. பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

    • 4 replies
    • 1.1k views
  24. பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா! பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.