Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்! எமது மக்களின் விடுதலையை நோக்கி தொடர் எதிர்ப்புப்போராட்டம் பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதயற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள். 26.12.2004யில் நடைபெற்ற சுனாமி; பெரு அலையில் சிக்குண்டு உயிர் நீத்த மக்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி. 22.12.2010 புதன்கிழமை பி. பகல் 16h00 மணிமுதல் ,lk;: Place de la Chatelet Métro : Chatelet Ligne 1- 4- 11- 7 RER : A-B-D -பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்புகளுக்கு: 06 15 88 42 21 http://meenakam.com/2010/12/17/16518.html

  2. புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…

  3. Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313 (facebook)

  4. கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் : June 20, 2018 கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக ; கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவு…

    • 1 reply
    • 590 views
  5. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck Posted on September 27, 2022 by சமர்வீரன் 46 0 லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck – குறியீடு (kuriyeedu.com) லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. – குறியீடு (kuriyeedu.com)

    • 1 reply
    • 590 views
  6. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:12 IST) கனடா தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி! கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் ஈழத்தமிழர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran

  7. அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பியனுப்பப்பட்டனர் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்பட…

  8. தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம் https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news

  9. அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக 30/11/2013 இல் Rykkinnhall, Lerdueveien 73, 1349 Rykkinn மண்டபத்தில் நடைபெற்றது. மேலதிக புகைப்படங்கள்.. http://tamilnorsk.com/index.php/welcome/item/337-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%…

  10. டென்மார்க் தமிழ் மக்களால் மகிழ்வுடன் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் கேர்ணிங் நகரில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை 7 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது . இங்கு கலந்துகொண்ட சிறுவர்களினால் தமிழீழம் பொறிக்கப்பட்டகேக் வெட்டப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் கேக் துண்டுகள் வழங்கப்பட்டன. தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலுடன் மிகவும் மகிழ்ச்சியாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. தேசியத்தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களும் தலைவர் மாமா தலைவர்மாமாவின் பிறந்தநாள் என்று மிகவும் மகிழ்வாகவும் குதூகலமாகவும் இருந்ததை காணக்கூ…

  11. முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு

    • 0 replies
    • 589 views
  12. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள் - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 23 NOV, 2024 | 09:10 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களி…

  13. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது. http://www.ilakku.org/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-8/

  14. ஜெர்மனியில் பேர்லின் வாழ் மக்களே

    • 0 replies
    • 589 views
  15. விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு Published by Priyatharshan on 2017-07-03 18:13:44 கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரித…

  16. கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன் தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை. இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம். எது எ…

    • 0 replies
    • 587 views
  17. பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக…

    • 2 replies
    • 587 views
  18. கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் இரு தமிழர்கள் கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களான 42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாத…

  19. "தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15 சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடை…

  20. இலங்கைத் தமிழ்த் தம்பதியை சென்னையில் அடியாட்களை வைத்து கடத்திய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை! [sunday, 2014-03-23 19:50:29] இலங்கையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர். ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரமேஷ் சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. …

  21. சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் நாளினை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் அந்த நாளில் நடத்தப்பட உள்ள கண்டனப்பேரணியில் பங்கேற்குமாறும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது இனத்தின் நீண்டதும் கொடியதுமான இன்றைய அவல வாழ்வுக்கு வித்திட்ட சிங்கள தேசத்தின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் நாளினை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு பிரான்சில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பெப்ரவரி 4 ஆம் நாளினை மகிந்த அரசாங்கத்தின் வன்னி மீதான இன அழிப்புத் தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் நாளாகவும் கடைப்பிடிக்க உள்ளோம். எனவே…

    • 0 replies
    • 585 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.