வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கடந்த மார்கழி மாதம் ரொரன்ரொவி்ல் தனது சக நண்பர் ஒருவரை காப்பாற்ற முனைந்த போது உறைபனியில் மூழ்கி பலியான பிருந்தன் முரளிதரன் என்ற தமிழ் சிறுவனின் நினைவாக ரொரன்ரொவில் உள்ள நகரப் பூங்கா ஒன்று பிருந்தன் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஜீலை மாதம் 12ம் திகதி நடைபெற்றது (மேலே படத்தில் பிருந்தனின் தந்தை முரளிதரனும், பிருந்தனின் நிழற்படமும்.) (மேலே உள்ளது பிருந்தன் பூங்கரவில் சுற்றியல் வரைபடம்)
-
- 2 replies
- 1.2k views
-
-
மேலதிக படங்கள் http://britishtamil.com/gallery/v/pongutamil08/
-
- 15 replies
- 2.8k views
-
-
இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது. SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது. இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது. இப்ப மணிவண…
-
- 40 replies
- 7.5k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் பொங்கியெழுந்த செய்திகளை கேட்கும்போது எமது இனம் சுதந்திரமடையும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. முக்கியமாக கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு பலரின் கன்னத்தில் அறைந்தமாதிரி பல அதிரடியான தகவல்களை பல தரப்பினருக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்க சந்தர்ப்பமில்லை. இவ் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் நடத்தி முடித்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு தளத்தில் இருந்து யோகி அண்ணா, நடேசன் அண்ணா போன்றோர்களின் ஆலோசனையும் பெரிதும் உதவியிருப்பதாக அறிய முடிகின்றது. கனடாவில் இடம்பெற்ற பொங்கு …
-
- 5 replies
- 1.7k views
-
-
தனது 3 மாதமே ஆன மகளை துன்புறுத்தி ஊனமானக்கி பகுதி பார்வை குறைய வைத்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்கு லண்டனில் வசித்து வந்த Anandakumar Ratnasabapathy (40) எனும் தமிழ் தந்தை தனது உயிரை நீதிமன்றத்தில் வைத்து மாய்த்துக் கொண்டுள்ளார். தனது மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தி அக்குழந்தையை குறைபாடுள்ளதாக்கிய குற்றத்துக்காக இவர் கைதாகி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்து விசாரணையின் பின் இவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட இருந்த நிலையில் சுமார் 60 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி நீருடன் கலந்து குடித்து நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைய…
-
- 18 replies
- 3.6k views
-
-
குவைத்தில் 28 வயதான இலங்கைப்பெண் ஒருவர் பொலிஸாரால் கதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைசெய்யும் வீட்டு முதலாளி அவருக்கு ஒர் நாள் லீவு வழங்காததால், அந்த முதலாளியை பழிதீர்க்கும் நோக்கத்தில் அவருடைய மூன்று வயது மகனுக்கு டயபிட்டீஸ்ஸுக்கு பாவிக்கும் மாத்திரையை பாலில் கலந்து அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளார் .தற்போது அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தான் அந்த முதலாளியை பழிதீர்க்க விரும்பியதாக கூறியுள்ளார். Revengeful Srilankan maid gives diabetes pills in milk to kill sponsor’s son KUWAIT CITY : Police have arrested a 28-year-old Sri…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனிய வணக்கங்கள், இப்ப கொஞ்ச நாளா கனடாவில தமிழ்ச்சனம் எல்லாம் அம்மாபகவானாம் எண்டு யாரையோ சொல்லி அதுக்கு பின்னால ஓடித்திறியுதுகள். இவ்ளோ காலமும் சாய்பாபா எண்டு சொல்லித் திரிஞ்சுதுகள். இப்ப எல்லாரும் அம்மாபகவானிண்ட விசுவாசிகளா மாறீட்டீனம் போல இருக்கிது. இண்டைக்கு வீட்டில அம்மா எனக்கு சொன்னா.. இஞ்ச மார்க்கம் எண்டு இருக்கிற ஒரு இடத்தில பெரிய காணி வாங்கி ஆச்சிரமம் கோயில் எல்லாம் கட்டி பஜனை எல்லாம் நடக்க்கிதாம் இந்த அம்மாபகவான் எண்டு சொல்லப்படுற சாமிக்கு.. அப்ப இவ்வளவு காலமும் கும்பிட்ட சாய்பாபாவிண்ட எதிர்காலம் என்ன? இல்லாட்டிக்கு சாய்பாபாதான் அம்மாபகவானா மாறீட்டாரோ? மற்றது... இப்பிடியே நிலமை போனால் எங்கட பிள்ளையார், முருகன், சிவபெருமான் எல்லாம் என்ன செய்யுற…
-
- 20 replies
- 5k views
-
-
பாத்திமா பஸ்மிலா (Fathima Fazmila) வயது 24 எனும் இலங்கைப்பெண் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு என சென்று ஆறு நாட்களின் பின்னர் தனது புடவையால் மின்விசிறியில் தூக்குமாட்டி இறந்துள்ளார். இவர் சவுதிக்கு வந்தநாள் முதல் இவர் எப்பவும் மிகவும் சோர்வடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், அண்மையில் தான் விவாகரத்து பெற்றதாக இவர் தங்களிடம் தெரிவித்ததாகவும் இவருக்கு வேலை வழங்கிய Abdulaziz Al-Khereiji என்பவர் தெரிவித்தார். கடந்த ஆறுமாத காலத்தில் சவுதியில் ஆறு இலங்கையர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Lankan maid kills herself after six days in Kingdom Md. Rasooldeen | Arab News RIYADH: A Sri Lankan maid committed suicide…
-
- 0 replies
- 753 views
-
-
அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துகள்! இன்று கனடா தினத்தை முன்னிட்டு டொரண்டோவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடுத்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 5000 கனேடிய தமிழ் மக்களிடம் இருந்து இரத்ததானம் பெற்றுக்கொள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இரத்த தான நிகழ்வில் பங்குபற்றிய தமிழ்மக்கள் தமக்கு வாழ்வு தந்த கனடா நாட்டிற்கு தமது நன்றிக்கடனை இரத்ததானம் வழங்குவதன் மூலம் செலுத்தியதாக கூறினார்கள். கனேடிய இரத்த வங்கியில் தற்போது இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதோடு, ஆசிய இனத்தவர்கள் இரத்ததானம் செய்வது ஒப்பீட்டளவில் குறைவு என்று கூறப்படுகின்றது. இன்று ஓட்டவா பாராளுமன்ற முன்றலில் சுமார் 50,000 …
-
- 64 replies
- 8.2k views
-
-
சங்கரி ஜயா சுவிஸ் வாறாராம். உங்கள் அபிசேகங்கள் ஆராதனைகள காட்டிக்கொள்ளலாம்.
-
- 1 reply
- 1.3k views
-
-
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா" - சாந்தி ரமேஷ் வவுனியன் - (ஒருபேப்பர்) அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.பாதிக்கப்ப
-
- 2 replies
- 1.5k views
-
-
கிழக்கின் வெள்ளியும் கவர் கள்ளியும். அக்காவிற்காக ஒரு பேப்பரில் அழும் தம்பி கடந்த ஒரு பேப்பரிலை சாந்தி ரமேஸ் என்பவர்வர் எங்கடை ராஜேஸ்வரி அக்காவைப் பற்றி ஒரு கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இங்கு இவரைப்போல சிலர் இருந்து கொண்டு மாபெரும் மனிதவுரிமைவாதியான எங்கள் அக்காவை குறை சொல்லுறதே வேலையாய் இருக்கின்றார்கள்.அதுவும் அண்மைக்காலமாக கிழக்கு மகாணத்தில் புலிகளில் இருந்து கருணாவின் பிரிவு.அதைவிடப் பல பிரச்சனைகள் கருணா காப்பாத்துவார் எண்டு கிழக்கு மகாணத்து பிரதேச வாதிகளும். கிழக்கை கிழப்பியாகி விட்டது . அடுத்ததாய் அடுத்த முடக்கில் வடக்கு தெரிகிறது என்று புத்தரின் புத்திசிகாமணிகளின் புழுகம். வெறும்வாய்க்கு என்ன கிடைக்கும் என்று புலத்திலை இருந்த எங்களுக்கும் அவல்கிட…
-
- 8 replies
- 2.1k views
-
-
-
சில நாட்களுக்கு முதல் எங்களுடைய ஆட்களின் கொண்டாட்டம் நடந்தது அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள் மதிய சாப்பாடு என்ற படியால் நானும் உசாராக வெளிகிட்டு நேரத்துடனே சமூகம் அளித்திருந்தேன்.என்னுடைய வயதினை ஒத்த நாலைந்து மூத்த பிரஜைகளும் (கிழசுகளும்) சமுகம் அளித்திருந்தனர். உப்படியான சந்தர்ப்பங்களிள் தானே நாங்களும் எங்களுடைய கோசிப்புகளை கதைக்க கூடியதாக இருக்கும் பலதும் பத்தும் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு இளம் பெண் வந்து எங்களை பார்த்து கும்பம் வைக்க வேண்டும் ஒருக்கா கெல்ப் பண்ண ஏலுமா எண்டு கேட்டா. உடனே இரண்டு மூத்த பிரஜைகள் எழும்பி உதவ சென்றார்கள்.வாழை இலையை எடுத்து அரிசியை போட்டவுடன் வாழை இலை தலைப்பு வடக்கு திசை பக்கம் இருக்க வேண்டும் நீரேன்ன கிழக்கு பக்கமா வைக்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெம்பிளியில் நடைபெற்ற சாமுராய் வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு இலங்கை தமிழர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறை வாசத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த 7 பேருக்கும் சைக்கோ "Psycho" எனும் புனைப்பெயர் கொண்ட 21 வயதுடைய செந்துராஜா தவபாலசிங்கம் தான் தலைவராம். இவ்வாள்வெட்டு சம்பவம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்திகதி நடைபெற்றுள்ளது. Gang guilty of sword attack SEVEN members of a Sri Lankan gang headed by a thug nicknamed "Psycho" are facing jail for a Samurai sword attack in Wembley. Arulmurugan Sebamalai, 23, was left with his hand hanging from his wrist after being targeted by the "East Ham Gang" from east London. Describing the attack in a statement …
-
- 0 replies
- 820 views
-
-
நேற்று இரவு இதுபற்றி தரிசனம் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் நேயர்களின் கருத்துகளையும் நேரடி (Liveஆக) தொலைபேசி ஒளிபரப்பு ஊடாக கேட்டு அறிந்தார்கள். நேற்றைய தினம் மாலையில் இருந்து தரிசனம் டிவி இலவசமாக பார்க்க கூடியதாக திறந்து இருந்தார்கள். இந்த நேரடி ஒலி பரப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண என்பவரும் இதில் பங்குபற்றி தனது கருத்தை சிங்கள மொழியிலேயே தெரிவித்திருந்தார். அவரின் கருத்தை தரிசனம்காரர் தமிழில் மொழி பெயர்த்து விபரித்தார்கள். அவரது கருத்தின் சுருக்கம் "இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அரசுக்கு எதிரான செய்திகளை விபரங்களை எந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகினறனவோ அவற்றை எப்படியாவது தடைசெய்து அடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்பாடுதான் இதுவ…
-
- 47 replies
- 9.9k views
-
-
டொஹா கட்டாரில் தங்கும் இடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஐவர் பலியாகியுள்ளனர். இத் தீ விபத்தில் இருவர் தீ காயங்களுக்குட்பட்ட நிலையில் ஹமாட் வைத்தியசாலையில் Hamad Hospital அனுதிக்கப்பட்டுள்ளனர். இத்தீ விபத்துக்கு electrical short தான் காரணம் என்று கூறப்படுகிறது. Fire kills five Sri Lankans in Qatar Five Sri Lankans have died in a fire that accidently triggered in the house they were living in Doha, Qatar. Chrishantha Herath, the Labour Officer of the Sri Lankan Embassy in Qatar confirmed the deaths. Those who were killed in the incident, which the Labour officer believes to be an accident, are Thushitha Anan…
-
- 1 reply
- 1k views
-
-
பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர் இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra ஆதாரம் & நன்றி: விடுதலை அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். மேலும் விவரங்களுக்கு: 1. Indian American is Obama campaign senior spokesma…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.08) அவர் அளித்த நேர்காணல;' கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எனும் போது சிறிய ஒரு எண்ணிக்கையிலானோர் இத்தகைய போராட்ட நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலை என்று வரும் போது இப்படி ஒதுங்கி இருப்பவர்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து என்ன கருதுகின்றீர்கள்? பதில்: தனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒவ்வொரு தமிழனும் தன்னை தமிழன் எ…
-
- 0 replies
- 643 views
-
-
ஒரு இலங்கைப்பெண்ணை படுக்கையில் வைத்து கொலை செய்ததன் காரணமாக குவைத் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஒரு இலங்கைப்பெண் உட்பட 3 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கைப்பெண்ணின் சிதையுண்ட சடலத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் அல் சபாவில் (Al Sabah) உள்ள Maternity Hospital ற்கு பின்புறமாக உள்ள கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தார் எனவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. Prostitution triggers woman’s murder KUWAIT CITY Criminal Investigation Department personnel in the Capital Governorate have arrested three Asians suspected of killing a Sri Lankan woman, whose decomposed body was found dumped in the …
-
- 1 reply
- 1.6k views
-
-
யேர்மனி கம் நகர் குடிகொண்ட ஸ்ரீ காமாட்சி அம்பாளது இரதோற்சவம் கடந்த 15.06.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்...
-
- 25 replies
- 4.6k views
-
-
இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Italian police arrest 28 suspected Tamil Tigers NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday. A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka. More details of the operation, which involved about 200 police agents, were expected…
-
- 23 replies
- 3.7k views
-
-
உலகின் மிகச் சிறந்த நகராக டென்மார்க் தலைநகர் தெரிவு வீரகேசரி இணையம் 6/10/2008 8:33:08 PM - உலகில் மக்கள் வாழ்வதற்கு உகந்த மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் சொபென்ஹஜன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட வாழ்க்கை முறை, உன்னத கட்டமைப்பு,சிறந்த போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் சுற்றுச் சூழல் அனுகூல நிலை என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற்கொண்டே டென்மார்க் தலைநகர் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உலகப் பிரபல நகரங்களான லண்டன் மற்றும் நியூயோர்க் என்பன மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் இரண்டாவது மு…
-
- 0 replies
- 756 views
-
-
உறவுகளே உதவி யாழ்கள உறவுகளே ஒரு ஆவணப்படத் தயாரிப்பிறகாக இதுவரை காலமும் சிறீலங்கா அரசபடைகளாலும் புலனாய்வுகுழுக்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகையாளர்களின் படங்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தபோது எடுத்திருந்த படங்கள் மற்றும் துண்டுக்காட்சிகள் என்பன எது இருந்தாலும் தயவு செய்து தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் கவனமெடுத்து எல்லாரும் உதவினால் நன்றாக இருக்கும் நன்றிகள்.
-
- 2 replies
- 896 views
-
-
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தானாகவே வந்து சேர்ந்த சிவலிங்கம் வைரமுத்து வயது 40, என்பவர் மே மாதம் 6ந்திகதி கட்டார் (Qatar) மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு அவருடைய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவருடைய sponsor பற்றிய விபரங்களை அறியமுடியவில்லை. ஆகவே அவரைப்பற்றிய விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் கட்டாரில் உள்ள இலங்கை தூதகரத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள
-
- 1 reply
- 909 views
-