Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் யேர்மனியில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லண்டவ் நகர உள்ளரங்கமைதானத்தில் நடாத்தியது. போட்டிகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வெற்றிபெற்ற அணிகளுக்கான மதிப்பளிப்பையடுத்து நன்றியுரையுடன் போட்டிகள் இனிதே நிறைவுற்றன. போட்டியில் சுவிஸ், இலண்டன், நெதர்லாண்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பேர்ன் ஏளூபீ, பிரான்ஸ் வள்ளுவன் வி.க. ஏளூபீ, தாய்மண் வி.க, சூரிச் த.வி.க, இலண்டன் ஈழம் வி.க. சூரிச் உஸ்ரர் வி.க, நெதர்லாண்ட் தமிழர் ஒன்றியம்,நியூஸ்ரார் ஏளூபீ, யேர்மன் காஸ்ரொ…

    • 0 replies
    • 500 views
  2. ஜெர்மனியில் பேர்லின் வாழ் மக்களே

    • 0 replies
    • 593 views
  3. கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்! கனடாவின் ரொரொண்டோவில் வாழையிலை உணவால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகம், ரொரொண்டோ நகர் மிகப்பெரிய இலங்கை மக்கள் தொகையினைக் கொண்டதாக விளங்குகின்றது என்றும் ஸ்கார்பரோ பகுதி இலங்கை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது. மேரி மார்டின் எனும் இலங்கை கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பற்றியே அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோவிற்கு எண்பது தொண்ணூறுகளில் (1980-1990) ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் புலம்பெயர்ந்து சென்றதனால் அந்தப்பகுதியில் இலங்கை உணவு வகைகளே ஆட்கொண்டுள்ளதாக மேரி மார்டின…

  4. மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…

  5. நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக…

  6. விவாதத்திற்கு அடுத்த களம்

    • 7 replies
    • 1.2k views
  7. கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…

  8. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவ…

  9. ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும…

  10. யார் இந்த ராதிகா குமாரசாமி? சிறீ லங்கா அரசாங்கத்தின் கைக்கூலியாக சென்று 2006 ஏப்ரல் முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்த ராதிகா குமாரசாமி என்பவர் யார்? அண்மையில் விடுதலைப் புலிகளிற்கெதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவேண்டும் என முழக்கம் இட்டுள்ள அம்மணிக்கு சிறீ லங்கா அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் எவை? இவர் ஒரு தமிழரா? அல்லது தமிழச்சி போல் வேடமிட்டுள்ள ஒரு சிங்களவரா? அம்மணியால் தமிழில் உரையாட முடியமா? இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2007 ம் ஆண்டில் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? லக்ஸ்மன் கதிர்காமருக்கு பெண்வேடமிட்டது போல் முகச்சாயல் கொண்டுள்ள இவருக்கும் கதிர்காமரிற்கும் உள்ள தொடர்பு என்ன? யாழ் கள நண்பர்களே அம்மணி பற்றி உ…

  11. யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்! நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, முக்கிய அறிவித்தல் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார். யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது. அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜ…

    • 1 reply
    • 2.1k views
  12. ரட்ணசிங்கம் ஜானகி (30) என்பவர் கிரேக்க நாட்டிற்க்குள் ஒரு படகு மூலம் கடக்க முற்பட்டபோது ஏஜியன் கடலில் உள்ள சாமேஸ் தீவில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..... ஜானகியின் சகோதரியும் இன்னுமொரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.......... Sri Lankan found dead in Greece BBC

  13. சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரிய…

    • 2 replies
    • 1.1k views
  14. டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமைய…

  15. http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_18.html

    • 0 replies
    • 756 views
  16. சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நடாத்திய கருத்தரங்கு. http://britishtamil.com/gallery/v/iataj/

  17. லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…

    • 11 replies
    • 2.9k views
  18. அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.

  19. யேர்மனி - ஹம் கோயில் - திருடர்களின் கைவரிசை நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

  20. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலைக் கண்டித்து கண்டன ஒன்றுகூடல் - Germany,Düsseldorf யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்தும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் யேர்மனியில் இரு இடங்களில் கவனயீர்ப்பு கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது. 04.12.2012 அன்று பேர்லினிலும் 07.12.2012 அன்று டுசெல்டோர்ப் நன்றி - ஈழதேசம் http://www.eeladhesam.com/index.php?option=com

  21. வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 1/4/2009 9:50:50 AM - வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்டோர் ஜன்னல்களை உடைத்து அங்கு தீமூட்டியுள்ளனர். எனினும் தீ வெகுவாக பரவவில்லை என ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  22. இது இதுவரை நடந்த போராட்டங்களை விட இது முக்கியமானது மேலதிக தகவல்களை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்கப்படுகறீர்கள் இந்த நிகழ்சிகளை ஒழுங்கு செய்த பிரான்ஸ் தமிழ் மாணவர்கள்... தொண்டர்கள்... நம் தமிழ் உறவுகள்... நன்றி

    • 4 replies
    • 2.1k views
  23. இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு மேற்கண்ட கவனயீர்ப்பில், ஆளாளுக்கு கமராக்களஈ கொண்டு வந்தும், மொபைலிலுல் படம் எடுக்கிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்தவும். நிரந்தர விசா இல்லாத பலர் இந்த கவனயீர்ப்பில் பங்கு பெறுவார்கள். இந்த படங்கள் எடுப்பதால், அது ஒருக்கால் எதிரி கைக்கு போனால் நிலமை மோசமாகும். நேற்றும் கூட இளம் பிள்ளையள் கோசம் போடுவதை ஒருத்தர் வளைத்து வளைத்து படம் எடுத்தார். எடுக்கவேண்டாம் என்று சொன்னதும் தான் புதினத்தின் பிரதினிதி என்றும் சொன்னார் இப்படி ஆளாலுக்கு படம் எடுக்க விட்டால், நிச்சயமாக கூட்டத்துக்கு வரும் ஆக்களின்ர அளவு குறையும். இந்த படம் எடுப்பு தொடர்ந்தால் பொம்பிளை பிள்ளையள் கூட்டத்துக்கு வாரது முற்றாக நிக்கவும் கூடும். …

    • 6 replies
    • 2k views
  24. 1. Click to Fax campaign - Send SOS message to UN Representatives - US, China, France, Russia, UK, Japan http://www.voiceagainstgenocide.org/vag/node/71 2. Click to Fax campaign - SOS appeal to world leaders - Canada, Australia, Sweden http://www.voiceagainstgenocide.org/vag/node/69

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.