வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன. “இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளு…
-
- 0 replies
- 460 views
-
-
"கிக்" (Gig ) பொருளாதாரமும் ஏற்படக்கூடும் உயிர் இழப்பும் மேற்குலம் உட்பட பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடக்கி விடப்பட்டுள்ளனர். அத்திவாசியமான தொழில் செய்ப்வர்கள் மட்டுமே வீதிகளில் இறங்க முடிகின்றது. முதியவர்கள், 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டப்பட்டவர்கள், கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை செயலி ஊடாக இல்லை திறந்திருக்கும் கடைகளின் இணையத்தளம் ஊடாக வேண்டுகின்றனர். இங்கே, இவர்களுடன், வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்களில் பலரும் இணைந்துள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் வேலை செய்ப்பவர்களும், இவ்வாறான பண்டக பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் 'கிக்' பொருளாதாரத்தில் வேலை செய்ப்பவர்கள் கோவி…
-
- 0 replies
- 460 views
-
-
பொன் . சிவகுமாரன் அண்ணாவை நினைவு கூரும் வகையில் நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் மாணவர் எழுச்சி நாள்- 2013 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளையவர்களுக்கு , சுதந்திர தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் மற்றும் இது தொடர்பினாலான தங்கள் சொந்த தனிப்பட கருத்துக்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவதற்குமான மேடையாகவும் அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்நிகழ்வானது, சனி, 15 ஜூன் 2013, மாலை 6.30pm மணியளவில் Mt Roskill Intermediate school மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியதருவதோடு, மக்கள் அனைவரும் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம். event page: https://www.facebook.com/events/167460676760498/ (…
-
- 0 replies
- 460 views
-
-
கனடாவின் சன் சீ கப்பல் பயணியொருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன் சீ கப்பலில் பயணம் செய்த இலங்கைத் தமிழர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இலங்கைத் தமிழர் விடுத்த புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் குறித்த இலங்கையர் மேலும் 500 பேருடன் சன் கீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார். ஆறு மாத காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த தமிழர், பின்னர் விடுதலையாகி கட்டிட நிர்மான நிறுவனமொன்றில் கடமையாற்றியுள்ளார். எவ்வாறெனினும், குறித்த இலங்கைத் தமிழருக்கான புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு குடிவரவு குடிய…
-
- 1 reply
- 460 views
-
-
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் சிறிலங்கா இன அழிப்பு அரசுக்கு சீன அரசு வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு செவிமடுக்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo) நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்படவுள்ளது. நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் இதற்கான ஏற்பாட்டினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மையத்தில் (U…
-
- 0 replies
- 460 views
-
-
லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…
-
- 0 replies
- 459 views
-
-
பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 02:01 PM tamil guardian ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக …
-
- 1 reply
- 459 views
-
-
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…
-
- 1 reply
- 459 views
-
-
கனடியத் தமிழர் பேரவை - நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு: [Tuesday, 2014-02-18 21:39:19] மிகப்பெரிய கனடியத் தமிழர் அமைப்புக்களில் ஒன்றான கனடியத் தமிழர் பேரவை நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கனடியத் தமிழ் ஊடகங்களை கூட்டி வைத்து பெருமையை பறை சாற்றவே இந்த ஊடகச் சந்திப்பு. இந்த விடயத்தை பற்றி விமர்சிக்கும் முன்னர் இது தொடர்பில் முன், பின் நடந்தவைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 2011 இல் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான Rohan Gunaratna கனடாவில் இயங்கி வரும் கனடியத் தமிழர் பே…
-
- 0 replies
- 458 views
-
-
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். Posted on June 15, 2024 by சமர்வீரன் 55 0 தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள். …
-
- 0 replies
- 458 views
-
-
சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…
-
- 0 replies
- 458 views
-
-
கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் இலங்கை அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது. ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையா…
-
- 0 replies
- 457 views
-
-
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநாவிலும் .ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்...! 30.09.2013 திங்கள், 14:00- 16:00 மணி EU- Brussels, Rue de la Loi 175, 1048 Brussels, Belgium எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறாது.."- என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க அனைத்துலக வாழ் தமிழ் மக்களை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்...!
-
- 0 replies
- 457 views
-
-
அமெரிக்கர்கள் அல்லாத அனைவரும் ஃபுளோரிடாவில் வாகனம் செலுத்தும்போது, அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றையும் வைத்திருக்கவேண்டுமென்ற விதி மாற்றப்படும்வரை, அங்கு செல்லும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுச் செல்லவேண்டுமென CAA பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாகனம் செலுத்தும் கனேடியர்கள் அனைத்துலக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவேண்டுமென கோரப்படவில்லையென அது குறிப்பிட்டது. விதி மாற்றத்தில் கனடா இணைக்கப்பட்டமை தவறென தம்மிடம் மாநில அதிகாரிகள் கூறியதாக CAA தெரிவித்தது. கனேடியர்களுக்கு விலக்களிக்கப்படும் வகையில் விதி மாற்றம் செய்யப்படுமெனவும் ஆனால் அடுத்த மாதம் வரை சட்டசபை…
-
- 2 replies
- 457 views
-
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். Posted on April 21, 2024 by சமர்வீரன் 492 0 யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற…
-
- 0 replies
- 456 views
-
-
கனடாவில் தியாக தீபம் திலீபன் நினைவாக நினைவு கூரப்படும் அடையாள உண்ணா நோப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று கனடிய நேரம் காலை 8:00 மணி நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடையாள உண்ணா நோன்பு போராட்டம் நடை பெரும். அதன் பின்ன்னர் மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை தியாக தீபம் திலீபன் நினைவாக எழுச்சி கலை நிகழ்வுகள் நடை பெற உள்ளளன.http://www.pathivu.com/news/34135/57//d,article_full.aspx
-
- 0 replies
- 456 views
-
-
-
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப் பரப்புக்கள் சிறிலங்காஅரசினால் அதி வேகமாக அபகரிக்கப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் 18880 சதுர கிலோ மீற்றர் தாயக நிலத்தில் இதுவரையில் 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு இராணுவம் அபகரித்துக் கொண்டது. நில அபகரிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி திரு முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி வேறுபாடுகளை மத வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களும் அரசியற் கட்சிகளும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள…
-
- 0 replies
- 456 views
-
-
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …
-
- 1 reply
- 456 views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம் திகதி: 19.07.2010 // தமிழீழம் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார். போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை …
-
- 2 replies
- 455 views
-
-
நேற்று சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி கொல்லப்பட்டார்.சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புகொண்டனர் என்றும் கூறியுள்ள தங்காலை பொலிஸ் சுப்பிரிண்டன் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் சித்த சுவாதீனமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இருவரும்தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பொலிஸ் அதிகாரி கிங்ஸ்லி எக்க நாயக்கா. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 455 views
-
-
Published By: VISHNU 03 OCT, 2023 | 07:30 PM 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்தார். தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் உரையொன்ற…
-
- 0 replies
- 455 views
- 1 follower
-
-
பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம் : சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே ! [saturday, 2014-02-15 12:09:33] ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது. பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட …
-
- 3 replies
- 455 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைத்து சிறீலங்கா அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் என்ற நிறுவனத்திற்கு சிறீலங்கா அரசு பல மில்லியன் டொலர்களை வழங்கியபோதும், சிறீலங்கா அரசின் கறைகளை அந்த நிறுவனத்தால் கழுவ முடியவில்லை என்பதால் சிறீலங்கா அரசு மிகுந்த ஆத்திரமடைந்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் இன் பயணம் தோல்வியில் முடிவடைந்தது, சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது பயணத்தை கைவிட்டது போன்றன சிறீலங்காவுக்கு இந்த நிறுவனத்தால் நற்பெயரை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பிய சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை நிறுத…
-
- 1 reply
- 455 views
-
-
சுவிஸில் 22 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் 21வது பொதுப்பரீட்சை இன்று நடைபெற்றது. சுவிஸில் நாடுதழுவிய அளவில் நடந்த இந்த பொதுப்பரீட்சை இன்று 58 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த தமிழ்மொழிப் பரீட்சையில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 5,297 பேர் தோன்றியுள்ளனர். இந்த தேர்வு நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை நிறைவு செய்து உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர். இந்த தேர்வில் அதிகளவில் தமிழ் பிள்ளைகள் பரீட்சைக்குத் தோன்றியிருப்பதும், இளம் தலைமுறையினர் தேர்வு பணிகளில் பங்க…
-
- 0 replies
- 454 views
-