Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகளை காணவில்லையென்ற கொதியில் ஆத்திரமடைந்த தந்தையார் தனது மகள் படிக்கும் பாடசாலைக்கு சென்று மகளின் காதலன் மற்றும் நண்பர்களைத் தாக்கினார். தற்பொழுது விளக்கமறியலில். தமிழர் என்று கேட்டவுடன் வேதனையாக உள்ளது. எப்ப தான் இப்படியான தந்தைமார்கள் திரிந்துவார்களோ தெரியாது. மகளைக் கண்டிப்பதை தவறவிட்டிட்டு மற்றவர்களைத் தண்டிப்பதால் என்ன பலன். தகவல்: அப்பாடசாலையில் படிக்கும் 4 மாணவர்கள் Attempt-murder charges after teens struck Colin McConnell/Toronto Star Police investigate after a car jumped a curb, plowed through a fence and injured three teens outside a Scarborough high school, June 1, 2007. Email story Print Choose text size Report typo or correct…

    • 2 replies
    • 1.6k views
  2. சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் த…

  3. மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…

  4. டொஹா கட்டாரில் தங்கும் இடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஐவர் பலியாகியுள்ளனர். இத் தீ விபத்தில் இருவர் தீ காயங்களுக்குட்பட்ட நிலையில் ஹமாட் வைத்தியசாலையில் Hamad Hospital அனுதிக்கப்பட்டுள்ளனர். இத்தீ விபத்துக்கு electrical short தான் காரணம் என்று கூறப்படுகிறது. Fire kills five Sri Lankans in Qatar Five Sri Lankans have died in a fire that accidently triggered in the house they were living in Doha, Qatar. Chrishantha Herath, the Labour Officer of the Sri Lankan Embassy in Qatar confirmed the deaths. Those who were killed in the incident, which the Labour officer believes to be an accident, are Thushitha Anan…

  5. கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்தத…

  6. Started by Nathamuni,

    • 4 replies
    • 1.6k views
  7. பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…

  8. அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன…

      • Haha
      • Thanks
    • 12 replies
    • 690 views
  9. அனைத்துலக மனித உரிமைகள் நாள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து யேர்மனியில் நாளை தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது. எசன் நகரில் (an der martkirche, Essen - innenstadt) நாளை மாலை 5:00 மணிக்கு இந்த தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யேர்மனிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறீலங்கா அரசின் இனவழிப்பை யேர்மனிய மக்களிற்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  10. தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று மு…

    • 6 replies
    • 1.7k views
  11. கனடா தமிழனுக்கே வேலை

  12. தமிழர்தரப்பில் வெளினாட்டு தூதுக்குழு ஒன்று உருவாக்கல். ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடிய எமது வரலாற்று அறிவுடைய நிரந்தர தூதுக்குழு உருவாக்கப்பட்டு முக்கியமாக இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளை அணுகி முழுவிபரங்களை வழங்கி சந்தேகங்களை விளக்கி ஆயுத. பண உதவிகளை நிறுத்தல் அடுத்த காலத்தின் உடனடி தேவை.. இதில் வெளி நாட்டு மக்கள், தொண்டர் தாபனங்கள் சர்வதேச அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் போன்ற எல்லோரும் இணைக்கப்படலாம்.. உதாரணமாக இரசியா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் போன்ற நாடுகள் முதல் இலக்கு நாடுகளாக இருக்க வேண்டும்.. இந்த நாடுகளுக்கு அல்லது தூதரங்களுக்கு சென்று அந்த நாடுகளின் இலங்கைக்கான கொள்கை முற்றிலும் மாறும் வரை விடாது எமது பரப்புரை செய்யவேண்டும்.. உ…

  13. உறவுகளே! போராடுவதொன்று மட்டுமே இவ்வுலகால் எமக்குவிடப்பட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது.எனவே உறவுகளே அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவோம். இதனூடாக ஒரு கருத்து மாற்றத்தைக் கொண்டுவர உழைப்போம். இந்த இணையத்தினுள் மேலதிக தகவல்களைப் பார்க்க முடியும் http://osai.tk/ தடை செய்யப்பட்ட இரசாயன எரிகுண்டுகளை சிறிலங்க இராணுவம் எம் மக்கள்மீது வீசி தமிழின அளிப்பை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பதை உலகிற்கு எடுதுச் சொல்லுங்கள். உலகத் தலைவர்கட்கும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல், தொலை போசி தொடர்புகளை எற்படுத்துங்கள்................................... ....

    • 0 replies
    • 708 views
  14. இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் ம…

  15. யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 (படங்கள் இணைப்பு) யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை , தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார் . அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி , ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும் , தமிழாலயத்தின் கொடி , கல்விப் பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது . பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்…

  16. பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது April 27, 2021 (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை) பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடிய…

  17. வீழ்ந்தபோதும் நிமிர்ந்தோம். மீண்டும் நிமிர்வோம் என்பது தமிழினத்தினது ஒற்றுமையிலும் போராட்டத்திலுமே தங்கியுள்ளது. அந்த வகையிலே யேர்மனியின் தலைநகர் பேர்லினுட்பட மூன்று மாநிலத் தலைநகரங்களான டுசுல்டோப், மைன்ஸ், சாபுறுக்கன்(Berlin,Düsseldorf,Mainz,Saarbrücken) ஆகிய நகரங்களில் தமிழினத்தினது மனதிலே ஆறாத வடுவாகப் பதிந்து எம்மை எழுச்சி பெறவைக்கும் நாளாக அமைந்துவிட்ட " கறுப்பு யூலை " நாளான 23 யூலையன்று அனைவரும் அணிதிரண்டு எமது மக்களது உரிமைக்காகக் குரல்கொடுக்க ஒன்றிணைவோம் வாரீர். மேலதிக விபரங்களுக்காக.......... http://www.tamilkathir.com/calendar/80/289--.aspx

    • 0 replies
    • 1.2k views
  18. வதை முகாம்களை திறந்துவிடுமாறு வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 1623 யங் வீதியில் அமைந்துள்ள கனெடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் மதியம் 12மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிக்கு நிறைவுற்றது. http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090827/CANADA/

  19. Protests Against Clothing 'Made in Sri Lanka' on September 12 On September 12, 2009 concerned consumers across the nation plan to stage protests in front of GAP and Victoria’s Secret stores to warn customers to check the label and say no to products made in Sri Lanka. US Tamil Political Action Council (USTPAC) welcomes this campaign by consumers who are advocates for human rights. A statement regarding this campaign released by USTPAC said: Sri Lanka is attempting to destroy the Tamil community on the island and this effort is being paid for by American customers who buy clothing 'Made in Sri Lanka.' We are asking Americans to say 'No to Garments for Genocide.…

  20. அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது. சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு இவர்தான் கௌரவத்தக்கு உரிய…

    • 50 replies
    • 3.7k views
  21. கேட்டதை எழுதுகிறேன்...... ஒரு மூதாட்டியின் உள்ளக்குமுறல்! கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் CTR வானொலியை இன்று காலை செவிமடுத்தபோது ஒரு மூதாட்டி வானொலி அறிவிப்பாளரிடம் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை ஒலிபரப்புமாறு கேட்வாறு பகிர்ந்து கொண்ட உணர்வின் வரிகள்... என்ன செய்வது சரத்தை வரச் செய்ய முயன்றோம் முடியவில்லை. ஆனால் எல்லாத்தையும் பவுடராக்கியிருக்க வேண்டும். உலகமென்ன உலகம் என்று உரைத்த வரிகள் என்னை வசீகரித்தது. இந்த வயதான காலத்திலும்.......... வசதிகளோடு கனடாவில் இருந்தபோதும், அவருடைய ஆதங்கம். மண்மீது கொண்ட பற்று என்பவற்றைப் புலப்படுத்தியது. ஒரு சிலர் வெளியே சொல்கிறார்கள். பலர் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். என்பதே உண்மையாகும். இப்படித்தான் …

    • 0 replies
    • 563 views
  22. ஒன்ராறியோ தேர்தலில் இந்தியப் பின்னணி கொண்ட ஆறு பேர் வெற்றி ரம் ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand…

    • 1 reply
    • 368 views
  23. கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் தஞ்சமளிக்ககூடாது –உலகதமிழர் பாதுகாப்பு செயலகம் மகிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் யிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என…

  24. சிட்னி நினைவெழுச்சி நாள் - நவ 27

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.