Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by thaiman.ch,

    வணக்கம் உறவுகளே நேற்று லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் முடிவுகளை தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். இச் சுற்;றுப்போட்டி முடிவுகள் தெரியந்த யாராவது உதவி செய்யவும். அல்லது யாரை தொடர்பு கொண்டால் இச் சுற்றுப்போட்டி முடிவுகளை பெறலாம்? நன்றி

    • 2 replies
    • 1.3k views
  2. Started by ஜெயதேவன்,

    ரோகரா.... இன்று லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக வெற்றிகரமாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் சிறு சந்திப்பு ஒன்றுக்காக சென்ற விட்டு தனது வீடு திரும்பிய இராஜனின் வீடு, "உண்டியலான்" ஜெயதேவன் கும்பலினால் வாடகைக்கு அனுப்பப்பட்ட கூலிகளினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள் உள்ள அனைத்து பொருட்களும் நாசம் செய்யப்பட்டிருக்கிறதாம். பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு அட்டமத்திலை சனிபோல... "புளிப்பதெல்லாம், அப்பத்துக்கு நல்லதுதான்"!!! அரோகரா...

  3. பொலிஸாரின் அனுமதியுடன் லண்டனில் இன்று (27/05/06 சனி) ஈழபதீஸ்வரர் ஆலயத்தை முற்றுகை! http://www.nitharsanam.com/?art=16714

  4. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார். ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலா…

    • 0 replies
    • 1.2k views
  5. என்பிள்ளை தமிழ் பேசுகிறார்கள் இல்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? (பறவாயில்லை நீங்கள் வேதனைப்படவாவது செய்கிறீர்களே). உங்கள் பிள்ளையின் படிப்பில், பரத நாட்டியத்தில்,வயலினில் காட்டிய அதே அக்கறையை தமிழ் படிப்பிப்பதில் காட்டினீர்களா? இப்பொழுது காரணம் புரிகிறதா? மணிவாசகன்

  6. Started by Manivasahan,

    நாலு பேர் கூடுகின்ற இடங்களில் எங்கள் மொழி,எங்கள் நாடு, எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சகல தமிழரும் தத்தம் நாடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களில்குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு எம் தமிழுணர்வைக் காட்டுவோம். மணிவாசகன்

    • 0 replies
    • 2.1k views
  7. Started by thaiman.ch,

    கொழும்பில் புலம் பெயர் தமிழர்கள் நிறையப்பேர் வீடுகள் வாங்குகிறார்கள். கிட்டடியில் எனது நண்பர் ஒருவர் வாங்கியிருந்தார். இப்படி கொழும்பில் (வெள்ளவத்தையில்) வீடுகள் வாங்குவது நல்லதா?

  8. புதன் 24-05-2006 00:48 மணி தமிழீழம் [நிருபர் மகான்] ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற…

    • 0 replies
    • 898 views
  9. இரத்தச் சகதிக்குள் இறுகிய மனதுடன் உங்கள் வாசல்கள் வந்துள்ளோம் வேப்பமரக் காற்று நாற்சாரமுற்றம் வயல் குடில் அமைதி நிலாக்காலக் கும்மாளம் மதகு தரும் புன்னகை கால் தழுவும் அலைகடல் எல்லாமும் தொலைந்து போய் எம்தேசம் கனல்கிறதே சுற்றமும் சொந்தமும் தொலைந்து போகும் காலமிங்கே கன்று கதறத் தாயும் தாய் கதற கன்றும் தீநாக்கால் சரிகிறதே உணர்வுகள் இறுகிப் போய் கணம்தோறும் சரிகிறோம் திங்கள் சிலவே வாழ்ந்த பூங்குஞ்சுகளும் ஆண்டுகள் சிலவே சிரித்த பூஞ்சிட்டுக்களும் பிள்ளையென துள்ளிநின்று பள்ளியிலே கற்றவரும் வஞ்சகம் என்றுமே நெஞ்சிலில்லா கிள்ளைகளும் அன்னையே தஞ்சமென்று பேதையெனத் திரிந்தோரும் பேனாவால் வெல்வோமென்று நீதி கேட்டு எ…

  10. புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…

    • 1 reply
    • 1.2k views
  11. புதன், மே 03, 2006 நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உள்ளனவா? Pathivu Toolbar ©2005thamizmanam.com நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் ஏதும் உள்ளனவா? முன்பு ஜெர்மனியின் மியூனிக் நகரில் இருந்த பொழுது அங்கு இருந்த தமிழாலயப் பள்ளிகூடத்திற்கு வார இறுதி நாட்களில் சென்று தன்னார்வத்தின் பேரில் பாடம் சொல்லித் தந்து வந்தேன். தமிழர்களை கண்டு உறவாடவும் பணிக் கலைப்பை நீக்கவும் பேருதவியாக இருந்தது அது. அது போல் தற்பொழுது நான் வசிக்கும் நெதர்லாந்து நாட்டு லைடன் நகருக்கு அருகில் ஏதேனும் பள்ளிகள் இருந்தால் பணியாற்ற விருப்பம். விவரம் அறிந்தவர் தெரிவிக்கலாம். நன்றி எழுதியவர்: ரவிசங்கர் @ Wednesday, May 03, 2006…

    • 5 replies
    • 2.3k views
  12. இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன. கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது. இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறத…

  13. ஜேர்மனிய நாசிகளிடம் இருந்து டென்மார்க் சுதந்திரம் அடைந்த நாளாகிய வரும் 4 ந் திகதியே டென்மார்க்கின் சுதந்திர தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது அதே நாளிலேயே அன்றைய போராட்டத்தில் தங்கள் நாட்டை ஆக்கிரப்பாளர்களிடம் இருந்து விடுவிப்பதற்காக போராடி மரணித்த டென்மார்க் சுதந்திரப் போராளிகளும் நினைவு கூரப்படுகின்றார்கள். இந்த வீரர்கள் படுகொலை செய்ப்பட்ட றுய்வங் என்ற இடத்திலே ஒரு நினைவுத்தூபீயும் அமைக்கப்பட்டு அந்த இடம் எமது தாயகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்று உள்ளது. மீனலுண்ட் என அழைக்கப்படும் இந்த புனித மயானம் இப்பொழுது அரசாங்கத்தால் பராமரிப்பட்டு வருகின்றது. இந்தநேரத்தில் அந்த போராளிகள் தமது தாயகத்திற்காக செய்த தியாகங்களுக்காக நாமும் தலை வணங்குக…

    • 0 replies
    • 1k views
  14. இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை? யாராவது விளக்குங்களேன். நன்றி தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்

  15. பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார். அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் …

    • 74 replies
    • 9.5k views
  16. லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள். இந்த விடயத்தில் ஜ…

  17. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.

  18. Started by ¦ÀâÂôÒ,

    ¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…

    • 18 replies
    • 3.7k views
  19. நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…

    • 1 reply
    • 1.5k views
  20. வணக்கம் அணைவருக்கும்! சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் …

    • 7 replies
    • 2.3k views
  21. பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?

    • 23 replies
    • 5.2k views
  22. சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள் (ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )

    • 76 replies
    • 10.2k views
  23. டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன. விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இர…

  24. எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை. கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம். கோரிக்கைகள். கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும். கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும். கோவில் பொதுமக்களின் பொத…

  25. லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை. ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன் லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.