வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
இலங்கையர்களை அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்த உதவியதாக கனேடியர் ஒருவமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த குறித்த நபர் தற்பொழுது கனடாவில் வாழ்ந்துவரும் அவர், சுய லாபத்துக்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவுக்குள் கடத்த திட்டமிட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அத்துடன் இதற்கான அவர் அந்த இலங்கையர்களிடம் 28,000 முதல் 65,000 கனேடிய டொலர்கள் வரை கட்டணம் கோரியதாக FBI குற்றம் சுமத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, சந்தேகநபர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து…
-
- 0 replies
- 449 views
-
-
அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில் இன அழிப்பிலிருந்து தற்காத்து நிற்பதற்காக போராட்ட வடிவங்களை மாற்றியமைத்து இன்றும் போராடி வருகின்றது. எமது உரிமைக்கான போராட…
-
- 0 replies
- 323 views
-
-
சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே… 17 Views வணக்கம் உறவுகளே… ********************** அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை… கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது… இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா… நீ… ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…??? உலக நீ…
-
- 0 replies
- 551 views
-
-
வலுவான தீர்மானத்திற்கு ஆரவு வழங்க ஸ்கன்டநேவியன் நாடுகள் இணக்கம் 49 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது. தீர்மானத்தின…
-
- 2 replies
- 610 views
-
-
நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் , தேசிய செயல்பாட்டாளர்கள் , இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது . இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களிள் நாட்டுப்பற்றாளர…
-
- 1 reply
- 524 views
-
-
தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி சிறீலங்கா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் பிரித்தானிய ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக…
-
- 1 reply
- 750 views
-
-
தீர்மானத்தை பிரித்தானியா திருத்தி எழுத வேண்டும் – பிரித்தானியா அமைச்சர் 18 Views சிறீலங்கா தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானம் வலுவற்றது. அதனை பிரித்தானியா மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என ஆசியாவுக்கா பிரித்தானியா அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (8) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளை தீர்மானத்தில் காணமுடியவில்லை. நாம் அவரின் அறிக்கைக்கு ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். அனைத்துலக நீதிமன்ற விதிகளுக்கு சிறீலங்கா உட்பட்டுள்ளது. ஆனால் சிற…
-
- 0 replies
- 385 views
-
-
பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற…
-
- 0 replies
- 376 views
-
-
வோஷிங்டன் மாகாணத்தில் ’தமிழ் பாரம்பரிய நாள்’ 23 Views ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் திரு. ஜே.இன்ஸ்லி அவர்கள், மார்ச் 09ஆம் திகதியை ’தமிழ் பாரம்பரிய நாள்’ ஆக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில், “வோஷிங்டன் மாகாணத்தில், 9,000 தமிழ் மக்கள், வசிக்கின்றனர். அவர்களின் தனித்துவமான பூர்வீக மரபுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகின் மிகப் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழி, அங்கீகாரம் பெற தகுதியுடையது. தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கனடா நாட்டின் பல பகுதிகளில் கௌரவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வோஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மொழி…
-
- 0 replies
- 512 views
-
-
மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் 188 Views இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்…
-
- 18 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.! சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம்…
-
- 8 replies
- 1k views
- 1 follower
-
-
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி, 3 வருசம் உள்ளே போகிறார். ஊழல் காரணமாக, வழக்கினை எதிர்நோக்கிய முன்னாள் ஜனாதிபதி சார்கோசி, 3 வருட தண்டனை வழங்கப்பட்டார். ஒரு வருடம் சிறையிலும், 2 வருடங்கள், வீட்டுக்காவலில் இருப்பார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு, லஞ்சம் கொடுத்து, சாதகமான தீர்ப்பினை பெற முடியுமா என்று, தனது வக்கீலுடன் பேசியதை, போலீசார், ஒட்டு கேட்டதால், அது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் ஒரு ஊழல் வாதி தான் என்பதை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மேன்முறையீடு செய்வார் என்று தெரிகிறது. பிரான்ஸ் சட்டப்படி, அதுவரை அவர் சிறையில் இருக்க தேவையில்லை. ஒரு ஜனாதிபதியே, நீதித்துறையினை லஞ்சம் கொடுத்து கேவலப்படுத்த முனைந்தது,…
-
- 1 reply
- 918 views
-
-
2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், “புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம். …
-
- 0 replies
- 455 views
-
-
கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு. 12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன? ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ. உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது. உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
IS இயக்கத்துக்கு மணப்பெண்ணாக ஓடிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இளம் பெண் திரும்ப முடியாது - தீர்ப்பு IS இயக்கத்தினால் கவரப்பட்டு, சிரியாவுக்கு ஓடிப்போன, பதும வயது பிரித்தானியப் பெண் பேகம், பிரிட்டனுக்கு திருப்ப முடியாது என பிரித்தானியாவின் அதியுச்ச நீதிமன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பலர் வரவேற்றிருந்தாலும், ஒரு பதும வயது சிறுமியை, IS இயக்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து அரச புலனாய்வு அமைப்புக்கள் தவறி விட்டிருந்தனவே என்ற குரல்களும் வருகின்றன. அது நியாயமானதும் கூட.
-
- 1 reply
- 805 views
-
-
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம் (சி.எல்.சிசில்) மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூடடத் தொடரில், பிரிட்டனால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை …
-
- 5 replies
- 933 views
-
-
👆🏼Indian couple walked on a frozen pond in Dallas to take a selfie and fell through a crack. They were in the frozen water for 20 min. Husband is in ICU critical.
-
- 3 replies
- 1.2k views
- 2 followers
-
-
மனித உரிமை மீறல் -சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 17 Views பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற…
-
- 0 replies
- 514 views
-
-
சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா 76 Views சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். சிறீலங்கா அரசு…
-
- 7 replies
- 1.6k views
-
-
லாச்சப்பலில் மீட்கப்பட்ட தங்கம் புலிகளுடையது திசை திருப்பும் சிங்கள பேரினவாதம் லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது. தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள் 20 Views சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன. தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர். குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத…
-
- 0 replies
- 744 views
-
-
அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு 279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ் 22 Views பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D’Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்கள். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட…
-
- 0 replies
- 634 views
-
-
அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் - சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் - அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றவர்கள். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகளுக்கு 6 வயதும், 2ஆவது ம…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தலையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 40 Views இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால், சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம்பெ ற்றது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே குறித்த பேரணியில் கலந்து கொண்ட…
-
- 2 replies
- 850 views
-