வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து Shanmugan Murugavel சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார். பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார். அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றி…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஆரம்பகால தடுப்பூசிகளுக்கான திட்டத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்னுரிமை இல்லை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Trump-COVID-19-vaccines-720x450.jpg வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்துள்ளார். ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் முதல்நபர்களில் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். ஆனால், தற்போது அந்த திட்டத்தில் ட்ரம்ப், மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், ட்ர…
-
- 0 replies
- 533 views
-
-
மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வா…
-
- 0 replies
- 562 views
-
-
போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை 35 Views போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது. இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின் பதுக்கலை தடு…
-
- 0 replies
- 880 views
-
-
விசித்திர மனநோய் -முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome) தோழி, UK இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின் ஒரு பகுதியை இலகுவாக புரிந்து கொள்ள உதவும். "எனக்கும் என் குழந்தைக்கு ஒரே வருத்தம், ஒரு மாதிரியாய் நெஞ்செல்லாம் அடைச்சுப் போய் நானும் அவளும் வீட்டில படுத்த படுக்கை தான்." அந்தத் தாய் சொன்னதை மிகுந்த ஆதங்கத்தோடு நானும் கேட்டுக்கொண்டேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைக்கு இப்படியான நோய் வந்து சேர்ந்ததே என எனக்கும் கவலையும் யோசனையும் தான். குழந்தை பாடசாலையில் நன்றாக ஓடி விளையாடி, திடகாத்திரமாகவும் கற்பதை மிகுந்த சிரத்தையுடன் அவதானிப்பதையும் பார்த்த போது ஏதோ எங்கேயோ இடிப்பது போலிருந்தது. போத…
-
- 13 replies
- 2k views
-
-
தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு 60 Views கொரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கும் வரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டமே. மதத்தைக் காரணங்காட்டிக் குடியுரிமை வழங்க மறுப்பதற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த சிக்கல்களில் ஒன்று ஈழத்தமிழ் ஏதிலியர் தொடர்பானது. கொரோனாவினால் அரசின் நடவடிக்கையும், அதற்கு எதிரான போராட்டமும் தள்ளிப்போயின. கொரோனா நெருக்கடி தணியும் போது, அவை மீண்டும் முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை. கொரோனாவின் நலவாழ்வியல் நெருக்கடியாலும், இன்னும் கூடுதலாகவே பொருளியல் நெருக்கடியாலும் அனைத்துத் தரப்பினர…
-
- 0 replies
- 801 views
-
-
ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்…
-
- 110 replies
- 14.6k views
- 2 followers
-
-
அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக.. யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொதுத்துறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து பட்டப்பின்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கினிமினி மீது விசாரணை ஆரம்பம் கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ். இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம் by : Dhackshala அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூற…
-
- 1 reply
- 683 views
-
-
லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு! இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/லண்டன்-நாடாளுமன்ற-கட்டடத/
-
- 2 replies
- 823 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் – பிரித்தானிய எம்.பி.க்களுக்கு அழுத்தம் 22 Views விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என்று பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்த நிலையிலேயே இந்தத் தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயல்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வார…
-
- 2 replies
- 983 views
-
-
கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர் கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடிய-உயர்-…
-
- 3 replies
- 1.5k views
-
-
கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக 18 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961,320 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணி…
-
- 0 replies
- 897 views
-
-
கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் ! By SAVITH கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விர…
-
- 9 replies
- 1.1k views
-
-
சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.! சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் பற்றி நடிகர் மன்மதன் பாஸ்கி முகநூலில் சுவாரசியமான குறிப்பொன்றை எழுதியுள்ளார். அதனை வாசகர்களுக்கு தருகிறோம்.. நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இந் நேரம். ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்.. கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை குடும்பம்- அவுஸ்ரேலியாவில் சம்பவம் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி உயிரிழந்தமையினால், அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார். இந்நிலையில், ராஜ் உடவத்த கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records! 26 Views 208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book of Records ‘ இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார். மதுரை கூடல் நகர் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் என்றபவரின் நான்கு வயது மகன் ப்ரஜன், ஆரம்பக்கல்வி படித்து வருகின்றார். இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து ` Asia Book of Records க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சின…
-
- 0 replies
- 793 views
-
-
பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! AdminNovember 19, 2020 பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! மூவர் கைது செய்யப்பட்டுக் காவலில்!! பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர். புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர். அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர…
-
- 0 replies
- 760 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும் பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களு…
-
- 0 replies
- 877 views
-
-
ஜோ பைடன் நிர்வாகத்தில் நீடிக்க விரும்பவில்லை… ராஜினாமா செய்கிறார் நாசா தலைவர் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அமெரிக்காவின் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், 2018 ல் அதிபர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ள நிலையில், நாசாவின் தலைமை நிர்வாகி பதவி விலகபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
ரொறோண்டோ வீட்டுரிமையாளர்கள் இனிமேல் முற்றத்தை வாகனத் தரிப்பிடமாக மாற்ற முடியாது ரொறோண்டோவின் சில பகுதிகளில் வீட்டுரிமையாளர்கள் தங்கள் பசும்புல் முற்றங்களில் கற்களைப் பதித்து வாகனங்கள் தரிக்குடமாக மாற்றி வருகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கவில்லையாயினும் சிலர் இச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து மீறல்களைச் செய்து வருகின்றனர். 2021 முதல் இம் மீறல்களைச் செய்ய ரொறோண்டோ மாநகரசபை அனுமதிக்கப் போவதில்லை. பார்க்டேல்/ஹை பார்க் கவுன்சிலர் கோர்ட் பேர்க்ஸ் கேட்டுக்கொண்டதையடுத்து நகரசபையின் திட்டமிடல் குழு இச் சட்டத்தைத் திருத்தவிருக்கிறது. “பசுந்தரைகளை அகற்றி அதில் வாகனங்கள் தரிப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லையெனினும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து, …
-
- 0 replies
- 784 views
-
-
றோஹினி லக்ஸ்மி கொசோக்லு – ரவீந்திரன் உதவி ஜானாதிபதி கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம்! அமெரிக்காவின் அடுத்த உபஜனாதிபதியான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம் பெறுவதன் மூலம், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் மகளான றோஹினி லக்ஸ்மி, அமெரிக்க அரசியலில் அதியுயர் பதவி வகிக்கும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார். அமெரிக்காவுக்கு 1980களின் ஆரம்பத்தில் குடியேறிய மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரனின் ஆகியோருக்கு நியூ ஜேர்சியில் பிறந்த றோஹினி, மிச்ஷிகன், ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று, சட்டவாக்க விவகாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். றோஹினி, கடந்த 15 வருடங்களாக அமெ…
-
- 2 replies
- 935 views
-
-
தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!! தன்னை மறந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கனடாவின் ரொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே உயிரிழந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபகரமாக பலியாகினார். குறித்த மாணவரின் நண்பர்கள் அவரது …
-
- 0 replies
- 672 views
-
-
கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி Bharati November 11, 2020 கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி2020-11-11T18:04:03+05:30Breaking news, கட்டுரை, வீடியோ FacebookTwitterMore கனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு அனுப்பி வ…
-
- 0 replies
- 891 views
-