Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இனவழிப்பு

  2. நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்ப…

  3. நாளை திங்கட்கிழமை மெல்பேர்ண் நகரில் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களால் எழுச்சிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்த்தணிப்பு என்ற பொய்ப்பிரசாரத்தை செய்துவிட்டு சிறிலங்கா அரசு எம் தாயக உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கோடூர இன அழிப்பை முகத்திரை கிழித்து காட்ட இந்த எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவசரகால அழைப்பையேற்று அனைத்து தமிழ் உறவுகளையும் நாளைய தினம் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் ஒன்று கூடுமாறு அழைப்புவிடுக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக

    • 1 reply
    • 866 views
  4. அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த "இலங்கை தமிழ் அகதிகளின் வருகை" மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலி…

  5. அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…

    • 0 replies
    • 361 views
  6. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி உலகக் கிண்ணத்தை வென்று தமிழ் சிங்கள முஸ்லிம் அனைவரையும் இணைத்த அணி, ஒன்றுபட்டு வாழ்கிற நாடு சிறிலங்கா என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த சிங்களத்தின் கனவைத் தவிடுபொடியாக்கிய அவுஸ்திரேலியர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான (தமிழுணர்வுள்ள) தமிழர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி

  7. அவுஸ்திரேலியா இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளது சில வாரங்களிற்கு முன்னர் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவு துறையமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். நாங்கள் அவர்கள் அகதிகள் இல்லை என்பதை தீர்மானித்தோம் அதன் பின்னர் அவர்களை திருப்பியனுப்பினோம்,இலங்கையுடன் எங்;களிற்கு நல்லுறவுகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். படகுகளில் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவது குறித்து செய்திகள் தற்போது வருவதில்லை என்பதற்காக இந்த ஆபத்து நின்றுவிட்டது என கருதமுடியாது, நாங்கள…

  8. சிறிலங்கா அரசாங்கம் தனது போர்குற்றங்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் மேல் தொடர்ந்தும் நடத்திவரும் இன அழிப்பை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரிக்கெற்றினால் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றச் செயல்களை மறைக்கின்றது, தொடர்ந்தும் மறைக்க முயல்கின்றது. போன்ற விடயங்களை எம் அனைவருக்கும் பரிட்சயமான ஊடகவியலாளர் Trevor Grant மெல்பேனில் வெளிவரும் “The Age” என்ற பத்திரிக்கையில் மிகவும் விபரமாகவும் உறுதியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 20.01.2013 அன்று அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கிரிக்கெற் போட்டி நடைபெறவுள்ள அன்றைய தினத்தில் Trevor Grant கூறியது போல சிறிலங்கா அரசாங்கம். தொடர்ந்தும் தனது குற்றச் செயல்களை கிரி…

  9. அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்

    • 39 replies
    • 7.8k views
  10. வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…

  11. A rally in Melbourne calling on the Australian Government to reconsider it's decision to attend CHOGM in Sri Lanka (facebook)

  12. அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி BharatiSeptember 13, 2020 விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படு…

  13. சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது. மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்…

  14. "சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…

    • 1 reply
    • 994 views
  15. அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார். புகலிடக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாமலேயே இவ்வாறு இலங்கைத் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நாடு கடத்தப்பட உள்ளார். ராஜா கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஒக்ரோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்று…

  16. அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமத…

  17. The Australian tour of the much anticipated and very important documentary organised by the Australian Tamil Congress (ATC), No Fire Zone: The Killing Fields of Sri Lanka has had a successful start of its tour with the Canberra event attracting a wide range of non-Tamil and Tamil audience. Here is the first of many interviews with director Callum Mcrae to come: http://www.thewire.org.au/storyDetail.aspx?ID=10509 It would be great if you could attend, and promote this amongst your contacts (Tamil and non-Tamil). It will truly be an eye-opener for anyone interested in human rights, asylum seeker issues and war crimes. Along with email forwarding, of course any twitte…

  18. The film that moved even David Cameron's Tory heart. The Tamil Refugee Council and Raaf Activists invite you to learn the truth behind Abbott & Murdoch's lies. With a short Q&A Session காலம்: Thursday, December 19, 2013 நேரம்: 6.30 pm இடம்: Trades Hall 54 Victoria Street, Melbourne, Victoria, Australia event page: https://www.facebook.com/events/182249938636989/?ref=3&ref_newsfeed_story_type=regular

  19. அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்ன் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பே…

  20. அவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர் அந்நாட்டிலேயே தங்குவதற்கான வாய்ப்பு கிட்டுமென அக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடந்த வருடம் கைது செய்த அதிகாரிகள், அவர்களை இன்னும் தடுப்பு காவலலில் வைத்துள்ளனர். ஆனாலும் அவர்களை அவுஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டுமென கூறி 18000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனுவொன்றை அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர். இந்நிலையிலேயே…

  21. அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…

  22. அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை ! சர்வதேசம் ;- அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவ…

  23. அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 2 replies
    • 546 views
  24. அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம் 13 Views தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சும…

    • 2 replies
    • 930 views
  25. அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் போக்குவரத்து துறையில் பணிபுரிவதாகவும் சம்பவ தினமான நேற்று அவர் பிரிஸ்பேனில் இருந்துள்ளார். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும், முடியாது போனதால் அந்தப் பெண்ணின் வீட்டிக்குச் சென்ற போது குறித்தப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.