வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
T. Ananda Krishnan வயது 70 (படம் கூகில் இணையம்) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த T. Ananda Krishnan வயது 70, என்பவர் மலேசியாவில் இரண்டாவது பணக்காரராக திகழ்கிறார். அதேவேளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் 16வது இடத்தில் இருக்கிறார். இந்த Ananda Krishnan என்பவர் மலேசியாவில் சுமார் $7.2 billion பெறுமதி மிக்க Maxis எனும் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். படம் கூகில் இணையம் Tamil of Sri Lankan origin is second richest man in Malaysia New York, May 25 (IANS) A Tamil of Sri Lankan origin is the second richest man in Malaysia, while a businessman of Indian origin occupies the 16th place in the list of 40 wealt…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து வீரகேசரி நாளேடு நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார…
-
- 2 replies
- 2.2k views
-
-
இலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு ஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. 2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர் அதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோ…
-
- 0 replies
- 887 views
-
-
இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…
-
- 0 replies
- 752 views
-
-
பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. Friend sentenced to death for murder Doha A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports. Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head …
-
- 21 replies
- 4.1k views
-
-
Britain: A Sri Lankan immigrant took his own life in a courtroom moments after being found guilty of assaulting his baby daughter http://moderntribalist.blogspot.com/2007/0...-his.html#links
-
- 4 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கணபதிபிள்ளை சத்தியரூபன் (31)15வது மாடியில் இருந்து தற்காலிகமாக போடப்பட்ட படி உடைந்து கீழே விழுந்தபோது அவருடைய கழுத்தில் கம்பி குத்தியதால் ஸ்தலத்திலேயே மரணமானார். இவருக்கு தாயார், இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது உடல் சகல சம்பிர்தாயங்களும் முடிந்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.............. Worker falls to death from building Gulf-times
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாஊரு(Nauru)ற்க்கு வந்து இறங்கிய 82 தமிழ் அகதிகளில் 6 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 5ந்திகதி வரை அவர்களை மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 20 வயதுடைய நாஊரு நாட்டுபெண்ணை கற்பழித்த குற்றத்திற்கும் மற்றைய 5 பேர் அவதூறான் முறையில் நடந்து கொண்டமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன................ Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/story/0,23599,22332473-401,00.html Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/couriermail/story/0...473-954,00.html Nauru detainees charged over rape http://news.ninemsn.com.au/article.as…
-
- 5 replies
- 2.4k views
-
-
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் கு…
-
- 3 replies
- 756 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமி;ழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளார். இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை இன்று இலங்கைக்கு நாடு கடத்துகின்றது அவுஸ்திரேலியா | Virakesari.lk
-
- 0 replies
- 994 views
-
-
28 AUG, 2024 | 02:10 PM இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது. அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். "பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இ…
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
இலங்கை தமிழ் புகலிடதாரி நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு-ஆஸியில் ஆர்ப்பாட்டம் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தும் எனவே அவர் நாடு கடத்தப்படக்கூடாது …
-
- 0 replies
- 577 views
-
-
Refugee ends life http://www.hindu.com/2007/07/04/stories/2007070456560300.htm
-
- 1 reply
- 2.1k views
-
-
ரட்ணசிங்கம் ஜானகி (30) என்பவர் கிரேக்க நாட்டிற்க்குள் ஒரு படகு மூலம் கடக்க முற்பட்டபோது ஏஜியன் கடலில் உள்ள சாமேஸ் தீவில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..... ஜானகியின் சகோதரியும் இன்னுமொரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.......... Sri Lankan found dead in Greece BBC
-
- 1 reply
- 1.3k views
-
-
சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்: நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40. நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி May 24, 2023 கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 763 views
-
-
27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமத…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் பொது விவாதம் (ஆர்.ராம்) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. பின்வரிசை உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை …
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை February 12, 2021 சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது. குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை படைதரப்பினர் மீதான அமெரிக்காவின் தடை – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு! மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவ…
-
- 1 reply
- 495 views
-
-
இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல என்று இன்று பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்தானிய தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கை குழுவினரின் அழுத்தத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் நாளைய ஒன்று கூடலில்.
-
- 10 replies
- 2.3k views
-
-
இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதிமன்றம் 54 Views இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செ…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.மேலும் ...
-
- 0 replies
- 857 views
-