வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சுவிஸில் கடும் மோதல்! யாழ். தமிழ் இளைஞன் கைது சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் கத்தி் குத்து வரை சென்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டவுன் ஹோல் சதுக்கத்துக்கு பக்கத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட இருவரை, அயலவர்கள் மீட்டு மருத்துவமனைக்க…
-
- 0 replies
- 958 views
-
-
வரம்பு மீறுகிறதா மாகாண அரசு ? டொரோண்டோ மாநகரசபை உறுப்பினர்களை 25 ஆக குறைப்பதாக மாகாண முதல்வர் Ford அறிவித்ததில் இருந்து தொடர்ச்சியாக நடந்தேறும் விடயங்கள் தொடுக்கும் ஒற்றை கேள்வி இதுதான். தனது அதிகாரங்களை சுய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பிரயோகிப்பதன் மூலம் மாகாண அரசு அத்துமீறி செயற் படுகிறதா என்பதே ! இவற்றை நியாயப்படுத்தும் அல்லது மறுதலிக்கும் வழமையான கட்சி சார் அரசியல் மூளைச்சலவைகளுக்கும் போதனைகளுக்கும் அப்பால் இது குறித்த தெளிவான விளக்கத்தை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் குறிக்கோள். கேள்வியின் முழுமையான சூத்திரத்தை புரிந்துகொள்வதற்கு நாங்கள் 1998 இல் பழமைவாதி மைக் ஹாரிஸ் இன் அரசாங்கம் கொண்டுவந…
-
- 0 replies
- 666 views
-
-
உலகின் மிக வேகமான, நீளமான மற்றும் உயரமான ரோலர் கோஸ்டர், வரும் வருடம் திறக்கப்படவுள்ளதாக, கனடா வொண்டர்லாண்ட் அறிவித்துள்ளது. வரும் இலைதுளிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ரோலர் கோஸ்டர், 90 டிகிரி செங்குத்தான இறக்கத்தையும், மணிக்கு 130 கிலோமீற்றர்கள் வேகத்தையும் கொண்டிருக்குமென அது தெரிவித்துள்ளது. Yukon Striker எனப்படும் இப்புதிய ரோலர் கோஸ்டர், கனடா வொண்டர்லாண்டில் தற்போதுள்ள பெரிய ரோலர் கோஸ்டரை விட, 28 மில்லியன் டொலர்கள் மேலதிக செலவில் அமைக்கப்படவுள்ளது. 102.7.fm
-
- 0 replies
- 712 views
-
-
-
“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!! செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும். இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண…
-
- 3 replies
- 1k views
-
-
படம் சொல்லும் கதைகள் : லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள் https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 991 views
-
-
கனடாவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தமிழ் இளைஞன் கைது கனடா ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். McCowan Avenue பகுதியில் 401 நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய போது பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெர…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பி. சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்து…
-
- 0 replies
- 901 views
-
-
கடந்த மே மாதமளவில் இலண்டனில் வசிக்கும் சில தமிழ் முதியவர்கள் ( 6-8 பேர் வரை) சைவத் திருத்தலங்களை தரிசித்து திரும்ப தமிழ்நாடு சென்றதாகவும் பயணத்தின் இடைநடுவில் இவர்கள் அனைவரும் சாலை விபத்தொன்றில் சிக்கி மரணமானதாகவும் ஒரு மேலோட்டமான செய்தி கிடைத்துள்ளது. மேற்படி செய்தி உண்மையா என்பதையும் எத்தனை பேர் இந்த ஜாத்திரையில் கலந்துகொண்டார்கள், இது போன்ற ஒரு சிக்கலான விடயம் இறுதியில் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, பயணம் தனிப்பட்ட முறையிலா அல்லது ஏதாவது அமைப்புகள் ஊடாகவா ஒழுங்கு செய்யப்பட்டது என்பது போன்ற முக்கிய தரவுகள் எமக்கு தேவைப்படுகின்றது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் சில அன்பர்கள் இணைந்து இதுபோன்ற தல யாத்திரைகளை முதியவர்களுக்கு ஒழுங்குசெய்து கொடுக்க முயற்சிகள…
-
- 1 reply
- 1k views
-
-
சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது. ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ்…
-
- 49 replies
- 4.5k views
- 2 followers
-
-
சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது ! வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும். இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது. இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/ltte/80/103576
-
- 4 replies
- 1.9k views
-
-
தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள் 07/15/2018 இனியொரு... உடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார். ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந…
-
- 13 replies
- 2.9k views
-
-
கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அத…
-
- 16 replies
- 2.9k views
-
-
சுபாஷ் அவர்கள் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர் அவரது எண்ணங்கள் ,கருத்துக்கள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்தது.
-
- 0 replies
- 892 views
-
-
இலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு ஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. 2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர் அதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோ…
-
- 0 replies
- 887 views
-
-
ஓர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன். ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். த…
-
- 0 replies
- 992 views
-
-
கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுத…
-
- 0 replies
- 895 views
-
-
இலவச முதலுதவி பயிற்சி. இயலக்கூடிய மற்றும் செய்யக் கூடிய அனைவரும் இதை பெற்று வைத்திருங்கள். சான்றிதழ் தேவை ஆயின் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். UK தவிர மற்ற நாடுகளில் இது வேலை செய்யுமா தெரியாது. https://www.cprandfirstaid.net/ இணைத்த பகுதி தவறாயின் , நிர்வாகம் இதை உரிய பகுதியில் இணைத்து விடவும். ஆங்கிலதிலானா அறிமுகத்தை மொழி பெயர்பதற்கு தற்போது நேரமில்லை. 0 - 4 mins. brain damage unlikely 4 - 6 mins. brain damage possible 6 - 10 mins. brain damage probable over 10 mins. probable brain death CPR CAN MEAN - LIFE Taking this Online CPR Certification Course today can …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு! சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் இருப்பை மறுத்து, சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 887 views
-
-
உலகின் மிகச் சிறந்த பிராண்ட் துணிக்கடை பிரித்தானியாவின் Marks and Spencer. காசு அல்லது எங்கள் சொந்த கடன் மட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என இறுமாப்பில் இருந்த ஒரு நிறுவனம். இன்று சந்தையில் உள்ள அனைத்து கடன் மட்டைகளையும் ஏற்றுக் கொண்டாலும் வியாபாரம் ஏறவில்லை. முதலில் வெளிநாடுகளில் உள்ள கிளைகளை மூடிய இந்த நிறுவனம் இப்போது பிரித்தானியாவினுள் 300 கிளைகளை மூடுகின்றது. BHS (British Hme Store) என்னும் இன்னுமொரு நிறுவனம் இழுத்து பூட்டி சில பல வருடங்கள் ஆகின்றன. இதன் உரிமையாளரான பிலிப் கிறீன் என்ற பெரும் பணக்காரர், வருவது தெரிந்து, லாவகமாக வகையில், பாக்கெட் கிழியாமல் இழுத்து மூடி விட்டார். Debenham எனும் இன்னுமொரு நிறுவனமோ தள்ளாடுகின்றது. எப்…
-
- 16 replies
- 4.2k views
-
-
இத்தாலி தேர்தலில் களமிறங்கியுள்ள இலங்கை தமிழர்கள்! June 26, 2018 இத்தாலியில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளையவர்கள் களமிறங்கி உள்ளனர் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களம் இறங்கினர். இத்தாலி பலெர்மோ நகர தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த ரமணி தியாகராஜா, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோரே போட்டியிடுகின்றனர். http://www.pagetamil.com/9653/
-
- 0 replies
- 1k views
-
-
கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை' பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார். பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கை…
-
- 0 replies
- 864 views
-
-
ஐ.நாவில் தமிழர் - சிங்களவர் இடையில் உக்கிர தர்க்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகளை தமிழர்கள் விரட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல …
-
- 3 replies
- 1k views
-