Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொ…

    • 3 replies
    • 962 views
  2. 28 வயதான இலங்கையர் ஒருவர் பாரிஸில் சென் ஆற்றில் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிசின் 18 நிர்வாகப்பிரிவிலுள்ள கே து ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் சென் ஆற்றங்கரையேரம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்ற இந்த இலங்கையர் அந்தபகுதியில் சென்ற சிலருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரடைந்த ஒருவர் அவரை ஆற்றுக்குள் தள்விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத சாட்சிகள் தெரிவித்ததாக பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீச்சல் தொரியாத இவர் முதலுதவி படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் சென் ஆற்றுக்குள் விழுந்ததற்கான காரணத்தில் குழப்பநிலை உள்ளதாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்னர்.இவ…

  3. பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானிய…

  4. பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…

    • 10 replies
    • 1.2k views
  5. இலங்கையர் வீட்டின் மீது இனவெறி தாக்குதல்! லண்டனில் தமிழர்கள் வாழும் வீடொன்றில் இன வன்முறைகளை தூண்டும் வகையிலான தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. liverpool பிராந்தியத்திலுள்ள Speke என்ற இடத்திலுள்ள வீட்டின் வெளியே அசிங்கமான இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை காண முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டின் வெளி பகுதி சுவரின் மீது கறுப்பு நிறத்தில் தகாத வார்த்தைகள் மற்றும் அல்லாஹு அக்பர் என இனவெறி வசனம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லாஹு அக்பர் என்பது “அல்லாஹ்வே சிறந்தவர்” என்று மொழி பெயர்க்கப்படும் ஒரு அரபு சொற்றொடராகும். முஸ்லிம்கள் மற்றும் அரபு பேச…

  6. இலங்கையர்களை அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்த உதவியதாக கனேடியர் ஒருவமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த குறித்த நபர் தற்பொழுது கனடாவில் வாழ்ந்துவரும் அவர், சுய லாபத்துக்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவுக்குள் கடத்த திட்டமிட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அத்துடன் இதற்கான அவர் அந்த இலங்கையர்களிடம் 28,000 முதல் 65,000 கனேடிய டொலர்கள் வரை கட்டணம் கோரியதாக FBI குற்றம் சுமத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, சந்தேகநபர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து…

    • 0 replies
    • 445 views
  7. இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/15270.html

  8. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …

  9. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் பேக்கரி ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்தஇலங்கையை சேர்ந்த இரு பெரும்பான்மை இன பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் மாவிலான உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு இலங்கையர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி…

    • 0 replies
    • 1.1k views
  10. UN Urged to Refer Sri Lanka to ICC Prosecutor – TGTE In the aftermath of the UNSG Panel report, Transnational Government of Tamil Eelam (TGTE) urged United Nations Secretary General Ban Ki-Moon to refer the ruling class and the armed forces officers of Sri Lanka to the International Criminal Court (ICC) prosecutor. As justification the TGTE claimed that of the five areas of potential serious violations committed by the Government of Sri Lanka as alleged by the Panel, four, have established that an act of genocide has been planned and perpetrated by Sri Lankan government and its armed forces New York, USA (PRWEB) April 11, 2011 -- In the aftermath of the UNSG …

  11. அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம்தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”. மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ளபோதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன்மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம். 1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். (antiguainvestmentcitizenship.com) குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்க…

    • 0 replies
    • 1.4k views
  12. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://w…

    • 0 replies
    • 476 views
  13. இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி! லண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் பாடத்தில் சிறப்புப் பட்டதாரியான இவர். பல்கலைக்கழக காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் தனியாகவும் குழுவாகவும் திறந்த வெளிகளிலும் கண்காட்சி கூடங்களிலும் தனது படைப்பாக்கங்…

  14. Published By: RAJEEBAN 17 MAY, 2025 | 08:54 AM இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன், அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குர…

  15. இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலைய…

  16. இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை! இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சி…

    • 3 replies
    • 1.1k views
  17. இலங்கையிலிருந்து லண்டன் வந்தவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங…

  18. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார். இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சி…

  19. இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம் 21 Dec, 2025 | 11:13 AM (நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள…

  20. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செய…

  21. இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம் Published By: Vishnu 28 Oct, 2025 | 08:17 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொட…

  22. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என கனடாவை அங்கீகரிக்க கோரும் கோரிக்கைக்கு உங்கள் ஆதரவை கோரும் இணைப்பு இது. உங்கள் ஆதரவை தந்து, இதனை மற்றவர்களுக்கும் பகிரவும். https://www.change.org/p/the-right-honorable-justin-trudeau-prime-minister-of-canada-canadian-government-to-officially-recognize-sri-lanka-s-genocide-against-tamils?utm_source=share_petition&utm_medium=custom_url&recruited_by_id=684f20c0-ae59-11ea-8a69-6bb59e325db0 நன்றி

  23. இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை. இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவத…

    • 26 replies
    • 3.6k views
  24. இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் - கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் By Sayanolipavan இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இங்கு மேலும் உரையாற்றுகையில் உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நா…

    • 4 replies
    • 854 views
  25. 27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.