வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
படங்கள்: தமிழர் ஆதரவுக் கழகத்தின் விளையாட்டு விழா http://britishtamil.com/gallery/v/tsf_2008/
-
- 9 replies
- 1.6k views
-
-
கடந்த மார்கழி மாதம் ரொரன்ரொவி்ல் தனது சக நண்பர் ஒருவரை காப்பாற்ற முனைந்த போது உறைபனியில் மூழ்கி பலியான பிருந்தன் முரளிதரன் என்ற தமிழ் சிறுவனின் நினைவாக ரொரன்ரொவில் உள்ள நகரப் பூங்கா ஒன்று பிருந்தன் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஜீலை மாதம் 12ம் திகதி நடைபெற்றது (மேலே படத்தில் பிருந்தனின் தந்தை முரளிதரனும், பிருந்தனின் நிழற்படமும்.) (மேலே உள்ளது பிருந்தன் பூங்கரவில் சுற்றியல் வரைபடம்)
-
- 2 replies
- 1.2k views
-
-
இனத்தின் கோடாரிக்காம்புகள் .... இதோ லண்டனில் ..... Card-cloning fraudsters face jail September 12th, 2008 · No Comments A gang who ran a £250,000 fraud using credit and debit cards cloned at petrol stations they had bought face jail, a judge has said. They filmed people inputting pin numbers then cloned cards at a house in Coventry, Southwark Crown Court heard. Sombalu Jeyaganesh, 34, of Merseyside, Ariyakunathasa Pirathesan, 28, of Coventry, and Sivanesan Mayilvaganam, 28, of Surrey, admitted involvement. They will be sentenced on Monday for conspiring to defraud clearing banks. The offences took place between January 2007 and March this ye…
-
- 0 replies
- 932 views
-
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.! Vhg டிசம்பர் 09, 2025 யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர். விசா இல்லை வேலை இல்லை, தனிமை விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது. குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12…
-
-
- 7 replies
- 750 views
-
-
அவுஸ்ரேலியா- மெல்போர்ண், டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில் இரத்த கறை காணப்பட்டதுடன் சிறுநீர் கழிக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த அவர், குடும்பத்துடன் இணைய முடியாத நிலையில் தனது குழந்தை ஒன்றை அண்மையில் இழந்திருந்தார். இவ்வாறான நிலை மிகவும் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்டார் என…
-
- 0 replies
- 885 views
-
-
இரவுகள் அழகானவை . நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் இரவுகள் மிக மிக அழகாவை. சூழ்ந்திருக்கும் அமைதியை, மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகளின் ஒலிகளை, தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை, இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும். பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகிலாமல் போகும். எமக்கான இரவுகளும் இப்படிதான் அழகாக இருந்தது. ஆம் இருந்தது. யாரும் நடமாட தயங்கிய இரவுக்காலங்கள் எமக்கானது. கைதுகளும், காட்டிக்கொடுப்புகளும் மலிந்து, அட…
-
- 3 replies
- 753 views
-
-
https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/ https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/?fbclid=IwAR110pn5OW5BRKJ3E_xtQ8Xeo_PQoiiGNUGJSnZ3aoYVeLOF9wb4aiGyu1w கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா? நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே என்னை எழுதத் தூண்டியது எனலாம். கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு…
-
- 35 replies
- 4k views
-
-
இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்” என்ற க…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடா மொன்றியல் நகரில் கியூபெக் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் ' மருத்துவ நிதியம் ' உயிர்காப்போம் நிகழ்வு 'மழலைகளின் பசி போக்கி மக்களின் இரணம் ஆற்றுவோம்' இன்று 28 மார்ச், சனிக்கிழமை நடைபெறுகிறது. பிற்பகல் 2:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரை நீடிக்கும். நடைபெறும் இடம் : Town of Montreal 90, St. Roosevelt Ave. Mount Royal
-
- 1 reply
- 853 views
-
-
தனி ஈழம் அமைந்தால் திமுக வரவேற்குமென மு.க திடீரென அறிவாலயத்தடியில் ஞானம் பெற்றவராய் இன்று நிருபர்களுக்கு நேர்காணலின்போது அறிவித்துள்ளர். மேலும் தனி ஈழத்தை செல்வி செயலலிதா ஆதரிப்பது தேர்தலுக்காகத்தான் எனவும் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டாலும் புதிய இயக்கங்கள் உருவாகுமெனெ ஆருடமும் பேசியுள்ளார். .
-
- 1 reply
- 1.1k views
-
-
நியூ ஓர்லீன்ஸில் துப்பாக்கிச் சூடு : 19 பேர் காயம் அமெரிக்காவின் நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் அன்னையர் தின விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் நேற்று அன்னையர் தின பேரணி நடைபெற்றது. அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 611 views
-
-
பிரித்தானியாவில் இருக்கும் Aylesbury என்ற இடத்தில் மக்கள் ஒரு வட்ட வடிவான, பிரகாசமான, விமானத்தை விட அதி வேகமாக, இரைச்சலுடன் கூடிய ஒரு இயந்திரத்தை சென்ற வியாழக்கிழமை இரவு வானத்தில் அவதானித்துள்ளனர். அதை ஒருவர் படமும் எடுத்துள்ளார் . அது பின்பு 45 நிமிடங்களின் பின்பும் தோன்றியது, அது வந்த இரு முறையும் மின்சாரம் சில செக்கன்களுக்கு தடை பட்டதாக கூறுகின்றனர். இது நேற்றைய பத்திரிகை செய்தி http://www.bucksherald.co.uk/news/picture-strange-ufo-object-seen-over-buckingham-park-last-night-1-7760840#comments-area
-
- 0 replies
- 760 views
-
-
இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை February 12, 2021 சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது. குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடனடியாக உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் http://www.thestar.com/news/gta/article/631969
-
- 0 replies
- 1.1k views
-
-
பெருஞ்சிவனிரவில் அறவழிப் போராட்டம் வெல்ல வேண்டுவோம்… 57 Views அன்னை அம்பிகையின் அறவழிக் கோரிக்கையினை உலக நாடுகள் ஏற்று நிற்க, அனைத்து தமிழ் மக்களும் விரைந்து உரிமையுடன் உழைக்க வேண்டும் என இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பெருஞ்சிவனிரவில் அறவழிப் போராட்டம் வெல்ல வேண்டுவோம் என்ற தொனிப்பொருளில், இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் (சுவிற்சர்லாந்து) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம், https://www.ilakku.org/?p=44353
-
- 0 replies
- 517 views
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் தமிழ்நாட்டிற்கு கொரோனா நிதியுதவி 267 Views தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூபாய் ஆறு இலட்சம் (ரூ.6,00,000/-) நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த உதவியை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர் கவிபாஸ்கர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நேரில் வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா பெருந் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ‘தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்…
-
- 1 reply
- 558 views
-
-
தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி …
-
- 2 replies
- 516 views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைத்துலக நல வாழ்வு அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அது தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ் அமைப்பு போரினாலும் - இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகளில் தடைப்பட்டுள்ள சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் ஒரு நலமான தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக பணிபுரிவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தவிரவும் 8 தமிழ் மாவட்டங்களில் அன்றாட மக்களது சுகாதார சேவைகளை நடத்துவதுடன் ஆலோசனைகளை வழங்குவதையும் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது........
-
- 3 replies
- 1.6k views
-
-
2023 முதல்... நியூயோர்க் நகரத்தில், தீபாவளிக்கு.. பாடசாலைகளுக்கு விடுமுறை. - நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ்.- அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் நகரில் தீபாவளி ஒரு பொது பள்ளி விடுமுறையாக மாறும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் (டி) வியாழக்கிழமை அறிவித்தார். இது ஏன் முக்கியமானது: இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் இருள் மீது ஒளியின் கொண்டாட்டமான தீபாவளி, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களால் அனுசரிக்கப்படும் மிகவும் புனிதமான விடுமுறை நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 நியூயார்க்கர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் (டி), விடுமுறையை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவர்கள…
-
- 2 replies
- 434 views
-
-
Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
- 16 replies
- 1.7k views
-
-
கனடிய தமிழ்ச் சூழலில் பெண்கள். பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் கற்சுறா கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு விருது என்ற செய்தியைப் படித்த பின்னர் அவரைப் பற்றி அறியும் ஆவலில் தேடியபோது "மற்றது" என்ற இணைய சஞ்சிகையில் வாசித்ததைக் கீழே தருகின்றேன்.. தொடர்புபட்ட செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=17069
-
- 21 replies
- 4.9k views
-
-
இதை பற்றி எழுத வேணும் என பல நாள் ஏக்கம். ஒரு கறுப்பினத்தவருடன் கதைக்கும் பொது அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை இதை எழுத தூண்டியது. அவர் UKல் பிறந்தவர். அவரின் அடி அவருக்கே தெரியாது. அவர் தான் British Citizen என சொல்வதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவரை ஒரு பொது இடத்தில் மற்ற வெள்ளைகள் கீழ்தரமாக தான் பார்க்கினம். இங்கு லேபர் கவேர்மென்ட் இருந்த பொது, நிதி அமைசர் ஒரு சீன பெண். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராயினும், பார்த்தவுடம் அவரை ஒரு சீனத்தவர் என்றுதான் எல்லோரும் சொல்லுவர், வெள்ளைகள் உட்பட. அவரோ தான் ஆஸ்திரேலியன் என பெருமையுடன் சொல்லி கொழ்வார். ஆனால் அதை இங்குள்ள வெள்ளைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் முஸ்லிம்களின் நிலை கூட. இந்த நிலை தான் வெளிநாடுகளில் உள்ள எங்க…
-
- 32 replies
- 2.6k views
-
-
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்..ராகலவத்த கல்லுணு ஓயாவைச் சேர்ந்த நிகால் சேரசிங்க என்பவரே விடுதலை செய்யப்பட்டவராவார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குறிப்பிட்ட பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்…
-
- 0 replies
- 625 views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளையும் நாளை மறுதினமும் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற ஏற்ப்பாடாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும் நண்பகல் 12 மணிமுதல் மாலை 11 மணிவரை தொடர் அரங்க நிகழ்வுகளும் கண்கவர் நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும். அத்தோடு வீதி ஓரங்களில் பல்சுவை பண்டக சாலைகள் பலவும் மளிகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவணங்களது அங்காடிகளும் பெருமளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரத்தியேகமாக அமையப் பெற்றுள்ள அரங்க நிகழ்வில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் தொடர்…
-
- 2 replies
- 706 views
-