வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…
-
- 0 replies
- 491 views
-
-
இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்! 0:53volume_dow சைபிரஸ் நாட்டின் லிமாசோலில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்டவரது சடலம் மிக்கோரிஸ் அவெனியூவின் மைக்கல் மைக்கலிட்ஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது ம…
-
- 0 replies
- 797 views
-
-
ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டத…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும். அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர் கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள். அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர். இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல். ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த க…
-
- 8 replies
- 1.9k views
-
-
லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கி…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!
-
- 0 replies
- 678 views
-
-
கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..! கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன், தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசார…
-
- 4 replies
- 898 views
-
-
ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…
-
- 8 replies
- 1.3k views
-
-
அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்இடம் - திரையரங்கு Gaumont St Denis 8 rue du mondial 199893200 Saint Denis
-
- 0 replies
- 871 views
-
-
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் சீட்டு மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு மோசடி செய்துள்ளார். இரண்டு லட்சம் யூரோ இத்தாலி வாழ் இலங்கையர்களின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விடுமுறைக்காக திரும்பவிருந்த 200 இலங்கையர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விமான டிக்கட் வழங்குவதாக கூறி பணம் பெற்றுக் கொண்ட நபர் போலியான டிக்கட்டுகளை வழங்கியுள்ளார். இவ்வாறு போலி டிக்கட்டுகளை வழங்கியமை குறித்து ம…
-
- 0 replies
- 637 views
-
-
விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு Published by Priyatharshan on 2017-07-03 18:13:44 கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரித…
-
- 0 replies
- 587 views
-
-
கனடாவில் நேற்று நடைபெற்ற 1175 பேர் கொண்ட, பரதநாட்டிய அரங்கு நிகழ்வு! கனடாவின் 150 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு இது நடைபெற்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனை பயணத்தின் இதுவும் ஒரு வரலாற்று பதிவு!இதில் பங்கு பற்றியது தமிழ் பெண்கள் அனைவரும்! இங்கே பிறந்த பெண்கள்
-
- 10 replies
- 1.8k views
-
-
பிரான்ஸ் தமிழர்களே அறிந்து கொள்ளுங்கள் :பிரான்சில் வர இருக்கும் மாற்றங்கள்! பிரான்சில் வருடாந்த மாற்றங்களின் வரிசையில், இவ்வாண்டுக்கான (2017) மாற்றங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், வாகனம், உதவித் தொகை என பல்வேறு விடயங்களில் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் யூலை 1ம் நாள் முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 01- தலைநகர் பாரிசினை மையப்படுத்திய இல் டு பிரான்ஸ் பகுதிக்கான பொதுப்போக்குவரத்தின் (Navigo) மாதாந்த கட்டணம் 75 யுறோக்களாக உயர்கின்றது. 02- பாரிஸ் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்குள் உள்நுழையும் வாகனங்க…
-
- 0 replies
- 668 views
-
-
https://www.kuriyeedu.com/?p=72967
-
- 1 reply
- 544 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப். யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளும், மற்றும் விளையாட்டுக் கழகங்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர். இந்த மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் அறுபத்தி மூன்று கழகங்கள் பங்குபற்றினார்கள் இதில் தழிழாலயங்கள் தவிர்ந்த கழகங்களாக யேர்மனியின் பல பாகங்களிலும் இருந்துவந்த பதினைந்து கழகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பத்தொன்பது வயதிற்கு மேற்பட்ட தம…
-
- 0 replies
- 647 views
-
-
கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 19 replies
- 3.7k views
-
-
திரு.குமார் யோகரட்ணம் “ஒரு நல்ல தலைவன் தனக்கான பாதை எது என்பதை அறிந்து கொண்டு அந்த பாதை வழியே பயணிப்பான் அத்துடன் மற்றவர்களுக்கும் சரியான பாதையை காண்பிப்பான்” யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனான திரு.குமார் யோகரட்ணம். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்து பின்னர் கனடாவில் குடியேறியவர். கல்வி கற்கும் காலத்தில் பகுதி நேரத் தொழில் புரிவதற்காக Swiss Chalet உணவு விடுதியை தேர்வு செய்தார். செய்யும் எந்த தொழிலையும் மிக நேர்த்தியாகவும் நேசிப்புடனும் செய்தால் பல உயரங்களை தொட முடியும் என்பதை தனது அனுபவம் மூலம் உணர்த்தி நிற்கின்றார். பாத்திரங்கள் களுவும் பணியில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை; ஈட்டும் பெரு வணிகமாக வளர்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமத…
-
- 0 replies
- 603 views
-
-
வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: [Friday 2017-06-16 21:00] இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 நேரம்: மாலை 5 மணி வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப்…
-
- 0 replies
- 483 views
-
-
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம் லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப…
-
- 0 replies
- 644 views
-
-
நடந்துமுடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் அமோக வெற்றியீட்டியுள்ளார். தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47,213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்ரிவ் கட்சி வேட்பாளரால் வெறும் 9888 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. தங்கம் டெபோனயரின் தந்தை ஓர் இலங்கைத் தமிழராவார். தாயார் பிரித்தானியப் பெண்ணென்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=70526
-
- 11 replies
- 1.5k views
-
-
-
கொலை சந்தேகநபரை திருப்பியனுப்ப கனடா நடவடிக்கை கொலை வழக்கின் சந்தேக நபரான இலங்கையர் மீதான வழக்கு, கனடாவின் சட்டத்தின்படி உரிய காலத்துக்குள் முடிவடையாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இலங்கையரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவலோகநாதன் தனபாலசிங்கம் எனும் இலங்கையருக்கு தேவையான பயண ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, கனேடிய குடிவரவு அதிகாரி ஒருவர் கூறினார். 31 வயதான தனபாலசிங்கம், தனக்கு இலங்கையில் ஆபத்து எதுவும் இல்லையெனவும், தான் அகதியாக இருக்க விரும்பவில்லை எனவும் குடிவரவு மற்றும் அகதி சபை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 20…
-
- 0 replies
- 433 views
-