Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …

    • 12 replies
    • 1.1k views
  2. விபரமறிய இங்கே அழுத்தவும் http://www.pathivu.com/news/3394/69//d,art_full.aspx

  3. கனடா ரொறன்ரோவில் நாளையும் நாளை மறுதினமும் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற ஏற்ப்பாடாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும் நண்பகல் 12 மணிமுதல் மாலை 11 மணிவரை தொடர் அரங்க நிகழ்வுகளும் கண்கவர் நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும். அத்தோடு வீதி ஓரங்களில் பல்சுவை பண்டக சாலைகள் பலவும் மளிகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவணங்களது அங்காடிகளும் பெருமளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரத்தியேகமாக அமையப் பெற்றுள்ள அரங்க நிகழ்வில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் தொடர்…

  4. கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு நேற்றையதினம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் …

  5. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  6. வணக்கம் பிள்ளையள், நானும் உந்த யாழ் இணையத்தில வாற கருத்துக்களை படிக்கிறவன்தான். எனக்கும் யாழ் இணையத்தைப் பிடிக்கும். ஒண்டு யாழ் என்கிற பேர்தான் யாழ்ப்பாணத்தானுக்கு யாழ் எண்டிற பேர் பிடிக்கும் எண்டு நான் சொல்லியோ உங்களுக்கு தெரியோணும் மற்றது அதில பொடியள் எழுதிற நல்ல விஷயங்களும்தான் காரணம். சிலதை வாசிச்சு சிரிக்கிறதுந்தான். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டு வாறன் உந்த வன்னிச்சங்கம் படிக்கிற பொடியளுக்கு உதவி செய்யிறதைப் பற்றி கடிபிடி நடக்குது கருத்துக் களத்திலை. அந்தப் பொடியளைப் பற்றி தெரிஞ்சதாலை நானும் கொஞ்சம் சொல்ல வேணும். ஏனெண்டால் நானும் அந்தப் பொடியளிட்டை 'போம்' வாங்கி ஒரு பொடியனுக்கு நேரடியாகவே அந்தப் பொடியன்ரை வங்கிக் கணக்குக்கு காசு அனுப்பி…

    • 1 reply
    • 862 views
  7. கனடா மொன்றியல் வல்மொறின் முருகன் கோவில் வருடாந்த ரத பவனியில் அலையாக திரண்ட பக்தர்கள் கூட்டம், மலையின் உச்சியில் விற்றிருக்கும் முருகனை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவுசெய்தனர், - See more at: http://www.canadamirror.com/canada/46572.html#sthash.wXikUTRk.dpuf https://www.youtube.com/watch?v=WAsOQ31obsQ http://www.sivananda.org/temple/ http://www.sivananda.org/encamp/

  8. கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். Thursday 3rd of December 2015 01:55:43 PM கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். ரொரென்ரோ பிராந்திய கல்விச் சபையின் ஸ்காபுறோ ரூஜ றிவர் வட்டாரத்தின் கல்விச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவே திரு நீதன் சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி மேற்படி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்ற நடைபெற்ற தேர்தல் தொடர்பான சந்திப்பு மற்றும் வாழ்த்தும் நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் உட்பட பல பிரமுகர்கள் கலந்…

  9. Canadian PM calls snap election Mr Harper's minority government has needed opposition support to pass bills Canadian Prime Minister Stephen Harper has called an early election for 14 October in a bid to strengthen his minority Conservative government. He met Governor General Michaelle Jean - the representative of Canada's head of state, Queen Elizabeth II - to request the dissolution of parliament. The latest polls indicate the Conservatives are ahead of the opposition Liberals. The PM, elected in 2006, has complained that parliament is deadlocked. The vote will be Canada's third national election in four years. Economic issues …

  10. கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. விசிட்டர் வீசா அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய நடைமுறை எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்ட…

  11. கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார். http://www.seithy.com/breifNews.php?newsID=189196&category=TamilNews&language=tamil

  12. நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…

  13. கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…

  14. ஒன்ராரியோவின் மாகாண அரசு கடந்த கல்வி ஆண்டில் புதிய / மறுசீரமைக்கப்பட்ட பாலியல் கல்விப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு இனக்குழுக்களினால், டொரொன்டோவின் பல பகுதிகளில் பெற்றோர்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிந்ததே. தமிழ் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைளில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தவர் செறிந்து வாழும் பகுதியான Thorncliff Park இல், கடந்த வருடம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில பாடசாலைகளில் 90% இற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இது தவிர நகரின் முக்கிய பகுதிகளிலிலும், மாகாண அரசின் சட்டசபை முன்பாகவும் எதிர்ப்பு ந…

    • 0 replies
    • 572 views
  15. - See more at: http://www.tamilsguide.com/details.php?nid=22&catid=126124#sthash.FZNOMnxj.dpuf கனடா- கிங்ஸ்ரன் பகுதி விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி கனடா-கிங்ஸ்ரன் பகுதியில் அல்கொன்கியூன் புறொவின்சில் பார்க் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ( Nov.11/2014) நடைபெற்ற விமான விபத்தில் ரவீந்திரன் அருளானந்தர் (ரவி-31), லோகேஸ் லக்சுமி காந்தன்(26) ஆகியோர் உயிர் இழந்தனர் என அறியப்படுகிறது. CESSNA 150 ரக விமானத்தின் பகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் ரவீந்திரன் அருளானந்தருடைய பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ஸ்காபுரோவில் அமைந்துள்ளO GDEN Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்படும். Visitation Hours: Saturday (Nov.15.2014) 4P.M – 8 p m S…

  16. கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் …

    • 11 replies
    • 1.2k views
  17. கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றக் குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல். உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பி…

    • 1 reply
    • 810 views
  18. கனடா-ரோறன்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ரோறன்ரோவில் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் ரி.ரி.சியினூடாக பயணம் செய்கின்றபோது அவர்களுக்கு ஆதரவாக செல்லும் அடுத்த உறவுகள் கட்டணம் செலுத்துவதுண்டு..கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இரண்டாவதாக செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.ரொறன்டோ போக்குவரத்துக் கொமிசனில் பேச்சளார் டனி நிக்கல்சன் குறிப்பிட்ட திட்டமானது கடந்த 30 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் அவர்கள் , அவர்களுக்கு ஒரு இலவச அட்டை வழங்கப்படும் எனவும் அவர்கள் அதனைப் தங்கள் சுகாதரப்பகுதி பணியாளர் ஒர…

  19. எல்லாருக்கும் வணக்கம், அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது. இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது. யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ? உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ. எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவு…

  20. உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைத்து கனடிய தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு க…

  21. கனடா, மார்க்கம் நகரசபை தைப்பொங்கல் பண்டிகையை தமிழரின் பாரம்பரிய விழாவாக அங்கீகரிப்பு! கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் தை 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும் தைப்பொங்கல் பண்டிகையை பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு சார்ந்த நாட்களையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது. இவ்வாறு தைப்பொங்கல் திருநாள் மற்றும் அதனோடு சார்ந்த தை 13ம், 14ம், 15ம் திகதிகளை மேற்படி மாநகர சபை அதிகாரபூர்வமான அங்கீகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்ட…

  22. கனடா, ரொரண்டோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மைந்தர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒளித்தொகுப்பு.

  23. ரொரன்ரோவில் சென்ற கிழமை 6 தமிழர்கள் பரிதாபச் சாவு! ஒருவர் முகநூலால்(facebook) அறிமுகமாகியவருடன் மனைவி ஓடி விட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை இன்னுமொருவர் தமிழினத்துக்கு மட்டும்தான் இவ்வளவு அழிவா....என மனவருத்தத்துடன் இருந்தவர் இவர் நாடுகடந்த தமிழீழ அரசு பத்திரிகை இணைப்பாளர்....இனத்துக்கு ஏற்படும் இழப்பு தாங்கமுடியாமல்...தூக்கில் தொங்கி தற்கொலை.... 3ஆம் நபர் நண்பர்களுடன் நீச்சலுக்கு சென்றபோது நீரில் மூழ்கி சாவு 4 ஆம் நபர் நண்பர்களுடன் படகுச் சவாரிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து சாவு 5ஆம் 6ஆம் நபர்கள் வீதி விபத்தில் பலியானார்கள்.

  24. [ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 06:31 GMT ] [ கனடா செய்தியாளர் ] வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26வது தமிழ் விழா எதிர்வரும் யூலை 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந் நிகழ்வின் வெள்ளி மாலை நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலையம்' [NO FIRE ZONE] ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு இயக்குனர் திரு கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே போர் தவிர்ப்பு வலையம் ஆகும். பல உலகநா…

    • 0 replies
    • 600 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.