வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கன்பராவில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா, பிரித்தானியா தூதுவரலாயங்களின் முன் 4ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
-
- 1 reply
- 2k views
-
-
கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர். நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார். Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா …
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
கம்பேர்க் தமிழாலயத்தில் இடம்பெற்ற 2ஆம்.லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு. 16.10.2021 சனிக்கிழமை இன்று யேர்மனி கம்பேர்க் நகரில் உள்ள தமிழாலயத்தில் முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி வணக்கத்தினைச் செலுத்தினர். https://www.kuriyeedu.com/?p=364341
-
- 0 replies
- 467 views
-
-
கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு! இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெர…
-
- 28 replies
- 2.9k views
-
-
கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர் ! தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து. இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. Hindus in the Caribbean island nation of Trinidad and Tobago led by Indian-or…
-
- 15 replies
- 4.5k views
-
-
கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் அழகான முறையில் நேற்று நடைபெற்றது அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்க் கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். அந்தவகையில் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார். இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில்…
-
- 0 replies
- 319 views
-
-
Karuna pleads guilty, faces jail British detectives examine possibility of trying him for war crimes also From Neville de Silva in London Breakaway LTTE “eastern commander” Karuna alias Vinayagamoorthy Muralitharan has pleaded guilty to breaching British immigration laws and will be sentenced by a Crown Court on Friday. He faces a jail term of up to 24 months and/or a fine. Karuna, who was produced before Magistrates Derek Price and Geoff Edwards at the Uxbridge Courts on December 24, pleaded guilty to a charge of violating the UK ID Card Act of 2006. The sentencing is to take place at the Isleworth Crown Court. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை பாருங்…
-
- 3 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
"Should there be an international inquiry into alleged war crimes during the Sri Lankan war?" There is an OMNI 2 TV poll. Please Take action Should there be an international inquiry into the alleged war crime committed during the Sri Lankan war? a) http://ontario.omninews.ca/index.php?language=1 b) Dial 416 260 4005 If yes press -1 If no press -2
-
- 2 replies
- 1.7k views
-
-
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்: அமெரிக்க அதிபர்: http://www.whitehouse.gov/contact/ இந்திய பிரதமர்: http://pmindia.nic.in/write.htm ஐ. நா. சபை இலங்கை: http://ochaonline.un.org/srilanka/ContactU...US/Default.aspx ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு: http://www.auswaertiges-amt.de/diplo/en/In...aktformular.jsp ( http://eubusiness.com/news-eu/1232997421.91 ) மேலும் சில தொடர்பு விபரங்கள்: http://killerhampsters.wordpress.com/2007/05/03/30/ http://www.canadiantamilcongress.ca/Contacts.pdf Ms. Navaneetham Pillai United Nations High Commissioner for Human Rights Tel: 0041 22 928 9335 & 00 41 22 739 8111 Fax: 01141 2291 79022 Hon. Ba…
-
- 3 replies
- 2.5k views
-
-
கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்? http://www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html
-
- 1 reply
- 1.3k views
-
-
தங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.sfgate.com/cgi-bin/article/comm.../MNRQ17FCJL.DTL
-
- 0 replies
- 876 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
கர்நாடகாவில் சாலை மறியல்; தமிழ் நாடு கர்நாடக எல்லையில் கர்நாடக தமிழர்களின் மாபெரும் கவன ஈர்ப்பு More than 5000 Karnataka Tamils assembled at the Karnataka Tamilnadu border are protesting in support of the Eelam Tamils. Today’s protest campaign was organized by Karnataka Tamil Sangam. They are demanding India to remove the ban on LTTE, implement immediate ceasefire and allow humanitarian aids to reach the affected people. Tamil National reporter from Karnataka said, the protestors have blocked the main road and 3000 Lorries are stranded. Police has arrested 15 Eelam Tamil sympathisers. The protestors claim ‘LTTE as the only saviours of Eelam Tamils.…
-
- 0 replies
- 829 views
-
-
கறுப்பு ஜீலை 2009 ஜேர்மனி பெரிதாய் பார்க்க
-
- 0 replies
- 532 views
-
-
கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன…
-
- 0 replies
- 875 views
-
-
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட இனக்கலவரம் நடந்து 25 வருடங்கள் ஓடி விட்டதை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 25.07.2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 26.07.2008 சனிக்கிழமை மாலை 5 மணி வரை உள்ள 25 மணித்தியாலங்கள் Trafalgar Square Northern Terrace இல் தொடர் உண்ணாவிரதம், கண்காட்சி மற்றும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளையோர் அமைப்பிற்கு உறுதுணையாக மகளிர் அமைப்பினரும் தமது ஆதரவை வழங்கவுள்ளனர். தாயகத்தில் எம் தமிழ் உறவுகள் படும் இன்னல்களை ஒவ்வொரு நாளும் கடந்து வரும் கறுப்பு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும…
-
- 0 replies
- 715 views
-
-
கறுப்பு ஜூலை - போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம் திகதி: 09.07.2010 // தமிழீழம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணிமுதல் 11:30வரை பிரித்தானிய பிரதமரின் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பிரித்தானியவாழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், எமது இனத்தின் காப்பை உறுதி செய்து, உரிய தீர்வு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள…
-
- 0 replies
- 514 views
-
-
கறுப்பு ஜூலை : பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இதேவேளை தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 284 views
-
-
-
கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்! கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான நிகழ்வு குறித்து ஆன்லைன் ஊடாடும் அமர்வை நடத்தவுள்ளது. 1983 ஜூலை நிகழ்வுகள் பற்றிய ஒரு அமர்வாக இருக்கும், Date: Sunday, July 25th, 2021 Time: 4:00 pm – 6:00 pm Admission: Free https://us02web.zoom.us/j/83505644468… Meeting ID: 835 0564 4468 Passcode: 742584 https://www.kuriyeedu.com/?p=342619
-
- 0 replies
- 263 views
-
-
கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து! கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்த…
-
- 3 replies
- 277 views
- 2 followers
-