வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
பிரான்சில் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் - சிந்தியுங்கள் மார் 24, 2014 பிரான்சில் விமான நிலையத்தில் வந்திறங்கி அகதி அந்தஸ்து கோரும்போது தடுக்கப்படும் தமிழர்களை விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான யுரோக்களை பெறுகின்றார்கள். இன்றைய சிக்கலான சூழலில் எமது மக்களின் பலவீனத்தை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இலங்கையில், சிங்கள ஆட்சியாளர்களின் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு சுதந்திரமாக வாழ வழியில்லாத சூழலில், வெளிநாடுகளிற்குச் சென்று சரியான முறையில் தமது அகதி அந்தஸ்து கோரிக்கைகளை முன் வைக்காத சூழலில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அல்லற்படும் சூழலை நாம் பார்க்கிறோம். அதன் பின் பல வழிகளிலும் தமது வாழும் இடப் பத்திரங்களை (domicile) பெற பலவிதமான முயற்சிகள் எடுப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழ்த் தம்பதியை சென்னையில் அடியாட்களை வைத்து கடத்திய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை! [sunday, 2014-03-23 19:50:29] இலங்கையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர். ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரமேஷ் சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 584 views
-
-
பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…
-
- 6 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் சனிக்கிழமை (15) கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வார இறுதி நாளில் தேர்த்திருவிழா உற்சவம் இடம்பெற்றமையினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். முதலாவது காலைப் பூசை 5:30 மணிக்கும் இதனைத் தொடர்ந்து காலசந்திப் பூசை, இரண்டாவது காலப் பூசை, யாக பூசை ஆகியன 7:00 மணிக்கும் இடம்பெற்றன. முருகனுக்கான அபிசேகம் 7:30 மணியளவிலும் சிறப்பு பூசை 8:30 மணியளவிலும் இடம்பெற்றன. கொடித்தம்பப் பூசையும் 108 போற்றி வழிபாடும் 8:50 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை 9:30 மணியளவில்…
-
- 14 replies
- 1.6k views
-
-
மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்..! [Wednesday, 2014-03-19 20:14:39] 25.03.2014 செவ்வாய் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் - புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் நீதிக்காக எம் மாவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தி அணிதிரண்டு நீதி கேட்க வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்... http://seithy.com/breifNews.php?newsID=106032&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 568 views
-
-
-
- 0 replies
- 556 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டிகள் நேற்று 01-03-2014 அன்று மிகவும் திருப்திகரமாக நடந்து முடிந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும். படங்களைப்பார்வையிட........... https://plus.google.com/photos/105209548586362181987/albums/5986095283963987089?gpinv=AMIXal9MLszhBljUbbQ15IeozFosBhCxdUlOFAXWkeGtLL400uz0RP90ozfAo2pponcv6vcqFiWgGAGu3LjAqHUWCPKA73fQIeGoPYcC1LawhMEhJuFUw6c&cfem=1
-
- 1 reply
- 646 views
-
-
14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடி’யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ செத்தவ எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா செங்கொடிக்கு வணக்கம்! எனைச் செந்தீயில் எரித்தாலும் தீயள்ளி என்மீது தெளித்தாலும் தமிழாகவே எரிந்து தமிழாகவே கரிந்து தமிழாகவே மண்ணிலூறி தமிழாகவே மணத்து தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்! எந் தமிழுக்கும் ச…
-
- 0 replies
- 388 views
-
-
-
- 3 replies
- 796 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக…
-
- 2 replies
- 585 views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…
-
- 7 replies
- 963 views
-
-
பிரிட்டனுக்கு சீனாவில் இருந்து கணித ஆசிரியர்கள் பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் சீனாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், கணிதம் கற்றுக்கொடுக்கும் நுணுக்கங்களை மேலும் அறிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படும். சர்வதேச மட்டத்திலான கணிதப் பரீட்சைகளில் ஷாங்காய் மாணவர்கள் மிகவும் அதிகமான பேறுகளைப் பெறும் அதேவேளையில், பிரிட்டன் மாணவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண…
-
- 0 replies
- 705 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முதலாவது காலைப் பூசை 7:00 மணிக்கும் இரண்டாவது காலப் பூசை 8:00 மணிக்கும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூசைகள் இடம்பெற்றன. சிறப்பு பூசை 9:00 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது. சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் தலைமையில் பிற்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. மங்கல இசையினை ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான சின்ன க…
-
- 3 replies
- 793 views
-
-
குப்பைத் தொட்டியிலிருந்து அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு மாணவரைப் பணித்த ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் !! Simcoe பாடசாலையில் கிரேடு 3 இல் படித்து வரும் மாணவன் ஒருவனை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு பணித்த ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும். 8 வயதாகும் தன் மகளிடம் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டு கொதிப்படைந்த தந்தை ஜோர்டன் ஸ்டீவர்ட் பாடசாலை முதல்வரிடமும் , பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலை வாரியத்திடமும் முதலில் முறைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பிட்டனும் சேர்ந்து முன்மொழிந்தமையை ஆட்சேபித்து லண்டனில் உள்ள சிங்கள இனத்தவர்கள் இன்று மாலை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்தின் முன்பாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ரீலங்கன் பிரிட்டிஷ் யூனியன்’ ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் 10, டவுனிங் வீதியில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக லண்டன் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. http://www.jvpnews.com/srilanka/62154.html
-
- 1 reply
- 773 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார். மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை த…
-
- 12 replies
- 996 views
-
-
ஜேர்மன்... "ஹம்" நகரில், இந்துக்களுக்கான மயானம். ஜேர்மனியில் முதல் முதலாக இந்துக்களுக்கு என ஒரு மயானம் உருவாக்கப் பட்டுள்ளது. இது போன்ற ஒரு மயானம் நோர்வே நாட்டிலும் உள்ளது. ஒவ்வொரு மதத்தினை சார்ந்தவர்களுக்கும் அவரவர் மதங்களின் முறைப்படி இறுதிக் கிரிகைகளை நிறைவு செய்வதே ஆத்ம திருப்தியை தருவதாக இருக்கும். ஹம் காமாட்சி அம்பாள் ஆதீனகர்த்தா சிவ ஸ்ரீ பாஸ்கரக் குருக்களின் விடா முயற்சியின் பயனாக இந்துக்களுக்கு தனியான மயானம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்து சமயத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்துடன், பல மாதங்களுக்கு முன்பாக ஹம் நகரசபை அதிகாரிகளுடன் இந்து சமயத்தவர் ஒருவர் இறந்தால் அவரின் மரணச் சடங்குளை செய்வது பற்றிய விளக்கங்களை கூறி, அதற்கான கிரிகைகளை செ…
-
- 4 replies
- 1k views
-
-
கொஞ்ச நாளாக முடி கூடி, தலையில் ஒரு இடத்தில் நிற்குதில்லை. வெட்டவேண்டும் வெட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேனே ஒழிய நேரம் கிடைக்கவில்லை. நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் நின்றிருந்தேன். மனுசி வேலைக்குப் போய்விட்டது, பிள்ளைகள் பள்ளிக்கூடம். சரி, இண்டைக்கு எப்படியாவது முடிவெட்டுவதென்று தீர்மானித்துக்கொண்டு மனுசிக்கு ரிங்க் பண்ணி, "ஒரு பத்து ரூபா வேணும், வீட்டில காசு எங்கேயாச்சும் வைச்சிருக்கிறீங்களோ?" என்று கேட்டேன். "அலுமாரியைத் திறந்து ரெண்டாவது லாச்சிக்குள்ள கமெரா பெட்டிக்குள்ள 100 டொலர் இருக்கு, எடுங்கோ" என்று கட்டளை வந்தது. பெருத்த சந்தோசம், 100 டொலரா, கண்ணில கண்டு எவ்வளவு காலம் என்று எண்ணிக்கொண்டு லாச்சியைத்திறந்து பணமும் எடுத்துக்கொண்டு தூங்காபீயில இருக்கிற "ச…
-
- 5 replies
- 940 views
-
-
அனைத்துலக பெண்கள் தினம் மார்ச்8 அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள் அனைத்துலக பெண்கள் தினமானது வருடாவருடம் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த இனத்தின் பெண்களின் மாற்றங்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருட சர்வதேச பெண்கள் தினமானது மாற்றங்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் அனுட்டிக்கப்படவுள்ள இந்நாளில் எங்கள் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றமானது இந்நாளை முன்னெடுக்கவுள்ளது. போரால் பாதிப்புற்ற தாயகப் பெண்களின் மறுவாழ்வு , அவர்களுக்கான குரல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாகவும் இந்நாளில் புலம்பெயர் பெண்களை ஒன்றுகூடி குரல் கொடுப்பதோடு எங்கள் பெண்களின் மாற்…
-
- 5 replies
- 897 views
-
-
யாழ் நேசக்கரத்தின் கடைமைத்திட்டத்தின் பணத்தினை திருமதி கெளரி நடேசன் அவர்களிடம் யாழ் உதயன் பத்திரிகையின் கணக்காளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கையளிக்கின்றார். யாழ் நேசக்கரத்தின் கடமைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கும் வாழும் நேசக்கர உறவுகளால் வழங்கப்பட்ட பணத்தினை முதலாவது திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்:களின் குடும்பத்திற்கு யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுடாக ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.அதற்கான ஆதாரங்களாக படம் மற்றும் திரு.நடேசன் அவர்களின் மனைவியின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அவரின் கடிதத்தில் பிரான்ஸ் மற்றும் லண்டன் நேச நண்பர்கள் எனறே குறிப்பிட்டுளார். அவரிற்கு சரியான …
-
- 17 replies
- 3k views
-
-
இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சடலம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம். சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும். வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்ச…
-
- 6 replies
- 972 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-