வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர். அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் …
-
- 8 replies
- 2.3k views
-
-
தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்? எனது அண்ணன் நடேச…
-
- 11 replies
- 2.3k views
-
-
யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?
-
- 39 replies
- 3.6k views
-
-
கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா! கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அகதி அந்தஸ்து கோரிய 16 பேர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரைத்தீவைச் சேர்ந்த நடேஷ் கரிகாலன் என்பவரும் ஒருவர். இவர் 2010.09.15ஆம் திகதி காலகட்டத்தில் நீர்கொழும்பில் நகை தொழிலை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இவருடைய தொழிலகத்திற்கு இரவு வேளையில் சென்ற இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்புடையது என்று சந்தேகத்தில் அவர் கடத்தி செல்லப்பட்டார். அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல், இவருடைய கை கவசம் இருந்த நகைகளையும் பணத்தையும் தம்வசம் கொண்டு இவரையும் நல்…
-
- 0 replies
- 567 views
-
-
http://officialleaveletter.blogspot.com/ Dear Friends and Family, The following template has been created so that you may come to support our people at Parliament Square even if school/college/university starts. This official template has been created to inform schools and colleges of the situation in Sri-Lanka, the protests that are going on all over the world and why you/your children need to miss school/college/uni for this. Please fill in the name(s) of the students and dates you are prepared to come before you hand in the letter. Do this for Tamil Eelam Do this for Tamils Do this for Yourselves Thank-you for your support p.s. the let…
-
- 0 replies
- 1.6k views
-
-
கவனத்திற்கு எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஐரோப்பிய தமிழர்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி புறப்படுங்கள். ஒட்டுமொத்த சுவிஸ் மக்களும் உங்களுக்கு உணவு தந்து உறங்க இடம் தந்து உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வார்கள். தயக்கம் வேண்டாம் உடனே புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூடி அழுது புலம்புவதில் எந்த பயனும் இல்லை. அந்த நிலை வரும் முன் அவர்களை காப்போம். எதிர்வரும் மே18 திங்கள் ஐ.நா.வின் அனைத்து அங்கத்துவ நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள். அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
என் அன்பான யாழ்கள உறவுகளே, ஈழ உறவுகளே, எமக்கெதிரான ஊடகப்போரை உளவியல் தாக்குதலை கீழ்த்தரமான சொற்களால் தங்களின் மன அழுக்கை வெளிப்படுத்தும் சில இணையத்தளங்கள் உள்ளன. அந்தப்பெயர்களைச்சொல்லக்கூட நாக்கூசுகின்றது இருப்பினும், நெருப்பு, தேனீ, அதிரடி, நிதர்சனம்நெற்” போன்றவற்றை புறக்கணியுங்கள் ஒதுக்கித்தள்ளுங்கள். அரசின் கைக்கூலியாக செயற்பட்டு வரும் கோடாரிக்காம்புகளின் தளங்களின் செய்திகளை இங்கு பிரசுரிக்கவும் வேண்டாம். சென்று பார்வையிடவும் வேண்டாம். ஸ்ரீலங்கா பொருட்களும் இந்த ஈனப்பிறவிகளும் ஒன்றே! என்பதை மனதில் கொள்ளுங்கள். புரிந்துணர்விற்கு நன்றி.
-
- 7 replies
- 1.4k views
-
-
தயவு செய்து இந்த கவனயிர்ப்பு நிகழ்வுக்கு வருக Host: Midwest Tamil Sangam Date: Friday, June 19, 2009 Time: 12:00pm - 3:30pm Location: Lincoln Statue, Capitol State Building in Springfield, IL The Midwest Tamil Sangam would like to invite you to join us at the Lincoln Statue, Capitol State Building in Springfield on June 19, 2009 at 2 pm as we appeal to the public and civic leaders to break the silence regarding the crisis facing the Tamil population in Sri Lanka. As you may have heard, the Sri Lankan government celebrated their defeat of theLiberation Tigers of Tamil Eelam. However, the government failed to take responsibility for innocent civilia…
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம், தத்தம் நாடுகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் தெருவில் நின்று தொடர்ச்சியாக கவனயீர்ப்பு செய்துவரும் விடயம் யாவரும் அறிந்ததே. தாயக மக்களிற்காக நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி குரல் கொடுக்கவேண்டிய அதே சமயம் எங்கள் உடல் நலங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கின்றது. அண்மைக்காலங்களில் பலர் குளிர், வெய்யில், மழை, மாறுபடும் காலநிலைகளில் நீண்டநேரம் இரவு பகலாக தெருவில் நின்று பலவிதமான வியாதிகளை தேடி இருக்கின்றார்கள். பேருந்தில் பேரணிக்கு சென்றபோது அதில் பயணம் செய்தபலர் விட்டுவிட்டு இருமிக்கொண்டு இருந்தார்கள். பலருக்கு குரல் போய்விட்டது. பலருக்கு காய்ச்சல் மற்றும் இதர உடல் அசெளகரியங்கள். இதற்கு ஊடகவியலாளர்களும் விதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கவனயீர்ப்பில் பங்குபற்றுவோர் சிந்தனைக்கு..! வணக்கம், அண்மையில் நமது பிரச்சனைகள் சம்மந்தமாக கனடா TVO தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் - சில விடயங்களை ஆழமாக சிந்தித்து பார்த்தபின்னர் - எமது தரப்பு நியாயங்களை சரியான முறையில் உலகம் அறிந்துகொள்ள கவனயீர்ப்புக்களில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது நன்றாகத் தெரிகின்றது. இயலுமானவரை சிறீ லங்கா எனும் சொற்பிரயோகம் தவிர்க்கப்பட்டு அரச பயங்கரவாதிகள் எனும் உண்மையான சொற்பிரயோகம் பயன்படுத்தப்படவேண்டும். சிறீ லங்கா தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடி எனும் உண்மையை தெளிவுபடுத்தவேண்டும். சிறீ லங்கா நாட்டினை கால…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரு வேறு இனத்து தோழியின் கருத்தும் எனது கருத்தும். என்னுடன் நீண்ட காலங்களிற்கு முன் ஒன்றாக கல்விகற்ற ஸ்பானிஸ் இனத்து தோழி எமது நாட்டு செய்திகள் பற்றி பரபரப்பாக பேசப்படுவதை கேள்விப்பட்டு எனது தொலைபேசி இலக்கத்தை தேடி எடுத்து நீண்ட காலத்தின் பின்னர் என்னை அழைத்து தனது கருத்தை பரிமாறி இருந்தார். அவர் என்னுடன் கருத்துப் பரிமாறும் போது தான் எங்கள் இனத்தை சாராதவள். ஆகவே தமிழினத்தை தவிர ஏனையவர்களது பார்வை எப்படி இருக்கின்றது என்று கூறினார். அவரது கருத்துக்கள். 1) நீங்கள் தொடர் போராட்டம் செய்வது என்னால் புரியப்பட்டிருந்தாலும் புரியப்படாத ஏனைய இனங்களிற்கு நீஙகள் இந்த தொடர் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய உத்திகளை கையலாhம். அது ஊடகங்களை தற்பொழுது கவர்ந்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கவனயீர்ப்பு போராட்டங்களில் பத்திரிக்கையாளர்கள், பிற நாட்டவர்கள் எங்களிடம் தகவல் கேட்கும் போது அவர்களுக்கு சரியாக பதிலளிக்ககூடியவர்களை அனுப்புங்கள், போராட்டம் தொடர்பாக பூரண அறிவுள்ளவர்களை அனுப்புங்கள், இழப்பின் அளவை கண்டபடிக்கு சொல்வதை அவதானித்தேன், ஒருவர் 5000 பேர் இறந்ததாக சொல்வதை கவனித்தேன் ஆனால் தமிழ்.னெட் போன்ற உத்தியோகபூர்வ ஊடகத்தில் அவ்வாறு வரைவில்லை, இப்படி பொய்யான பிரச்சாரத்தால் உண்மையன இழப்பும் தெரியாமல் போகிறது, யுத்தம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்று ஒரு வெளி நாட்டவர் கேட்டபோது பிழையான தகவல் கொடுத்ததை அவதானித்தேன், சிங்களவன் எப்ப தொடங்கினான் நாங்கள் எப்ப தொடங்கினம் என்பதை பிறகு நான் எனக்கு தெரிந்த அரைகுறை மொழியில் சொன்னேன், மற்றது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
வெள்ளைமாளிகை முன்றலில் ஒன்று கூடுவோம். எமது மக்களின் அவலக் குரல்களை அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டுவர வருகிற மாசி 20ம் நாள் வெள்ளிக்கிழமை அணிதிரள்வோம். கனடாவிலிருந்தும் நிறைய பேரூந்துகள் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் வெகு விரைவில்
-
- 9 replies
- 4k views
-
-
கவனயீர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்பினால், http://pearlaction.org/ http://www.tamilsagainstgenocide.org/ http://www.tamilsforobama.com/Contribution.html
-
- 0 replies
- 1.6k views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவசரமாகவும் அவசியமாகவும் எடுத்துரைக்க வேண்டிய இன்னும் சில 1. இலங்கை அரசு 2 நாள் யுத்த நிறுத்ததை அறிவிக்கவில்லை. மாறாக சொந்த மண்ணில் இருந்து மக்களை வெளியேற கெடு கொடுத்துள்ளது. பல ஆங்கில இந்திய தமிழ் ஊடகங்களில் யுத்த நிறுத்தம் என்று சொல்லப்படுவது மிக தவறு 2. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல், மற்றும் கொல்லப் படல் 3. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளைஞர்கள் கடத்தி கொல்லப் படல் (இவை இரண்டுக்கும் பத்திரிகை/இணைய செய்திகளையும் பா.உ களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டல்) 3. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் காணாமல் போகுதல், கொல்லப் படல் மற்றும் சித்திரவதைக்குள்ளாகுதல் …
-
- 5 replies
- 1.5k views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் முடியுமானவரை தமது பதாகைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பிடித்துக்கொள்வது நன்று. இது பார்வையாளர்கள் பதாகைகளிலடங்கும் சுலோகங்களை வாசித்தறிவதை இலகுவாக்குவதோடு, தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை மற்றும் இணையத்தள புகைப்படங்களிலும் தெளிவாகத்தெரியும். இவ்வாறு செய்வது எமது செய்தி அனைத்துலகசமூகத்துக்கு எட்டுவதை மேலும் விரைவாக்கும். அதற்கடுத்தாக, கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றும் இளையோர்கள் சிரித்துப்பேசிச்செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு செல்வது எமது நாட்டில் நடக்கும் உண்மையான அவலத்தினை அந்நிகழ்வு பிரதிபலிக்காது. மாறாக அது சாதாரண கவனயீர்ப்பு நிகழ்வாக அமைந்துவிடும். அன்மைகாலமாக நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை உற்றுநோக்கின…
-
- 20 replies
- 3.1k views
-
-
வணக்கம், கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் பல சந்தர்ப்பங்களில் சட்டரீதியாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்கள். நம்மவர்கள் கவனயீர்ப்புக்களை ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவும் செய்து வருகின்றார்கள். தயவுசெய்து ஆர்வமிகுதியில் நீங்கள் எடுக்கும் ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் அனைத்தையும் மீள்பார்வை செய்து திருத்தம் செய்யாமல் வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தனிநபர்களின் பெயர்களை இனம்காட்டுவதையும் // கூறுவதையும் இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மவர்களுக்கு உதவுகின்றோம் அல்லது ஆதரவு கொடுக்கின்றோம் என்று நினைத்து…
-
- 1 reply
- 1.8k views
-
-
புலத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகினற் காணொளிகள் துரிதகதியில் வளரி வலைக்காட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தின் மனிதப் பேரவலத்தை அனைத்துலக சமூகத்துக்கு கொண்டு செல்ல தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளின் அறிவித்தல்கள் - அழைப்புக்கள் என யாவற்றையும் ஒளிபரப்ப வளரி காத்திருக்கின்றது. www.valary.tv
-
- 0 replies
- 1.7k views
-
-
கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 571 views
-
-
[யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான மன்கைம் நகரிலே 05.03.2009 நாள் வியாழக்கிழமை நன்பகல் 13.00 மணிமுதல் 18.00 மணிவரை கவனயீர்ப்புடன் கூடிய பரப்புரை ஒன்றுகூடலொன்று இந்நகரிலே வாழும் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படுகிறது. மன்கையுமையும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரையும், இந்தக் கவனயீர்ப்பு நிகழ்விலே கலந்துகொண்டு எமதினத்தின் அவலத்தை வெளியுலகுக்கு எடுத்துரைக்கும் வரலாற்றுப் பணியிலே இணைந்துகொள்ள வருமாறு மன்கைம் வாழ் தமிழ் உறவுகள் உரிமையோடு அழைக்கிறார்கள். நிகழ்வு நகரின் மையப்பகுதியான 68161 Mannheim , Parada Platz இல் நடைபெறும்.[/]
-
- 1 reply
- 938 views
-
-
கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…
-
- 15 replies
- 3.4k views
-
-
காக்க காக்க கமரோன் கவிழ்க்க : ரதன் “Our lives, our homes, our liberties each day are made less secure because of unrestrained and unpunished police brutality.” —National Negro Congress, Petition Against Police Brutality, 1938 சில வாரங்களுக்கு முன்னர் பாரிசின் மெட்ரோ நிலையத்தில் நானும் எனது நண்பரும் நுழைவாயிலில் நின்ற போது, அமெரிக்காவைச் சேர்ந்த சில வெள்ளை நிற மாணவர்களும், ஒரு 35 வயது மதிக்க ஒருவரும் நுழைவாயில் உள்ளே செல்லும் கதவருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருவரிடம் நுழைவுச் சீட்டு இருந்தது. மற்றவர்களிடம் இல்லை. ஒவ்வொருவராக நுழைவுச் சீட்டை உள்ளே தள்ளும் போது கதவு திறக்கும். 35 வயது மிக்க வெள்ளை இனத்தவர் திறந்த கதவை இழுத்துப் பிடிக்க அனைவரும் நுழைவுச் சீட…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலம் பெயர் தமிழரே, இனமான உணர்வுள்ள தாய் தமிழக பந்தங்களே. ஈழ இன ஒழிப்பில், காங்கிரஸ் கட்சி சிங்கள இனவெறியருக்கு கொடுக்கும் உதவி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை உங்கலுக்கு. வரும் லொக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு நல்ல பாடம் கர்பிக்க உணர்வு உள்ள அத்தனை தமிழருக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தேர்தலில் தி மு க கூட்டணியில் காங்கிரசு 10 முதல் 15 இடங்களில் போட்டியிடும். அத்தனை இடங்களிலும் காங்கிரசு தோற்றால், அது புலிகலுக்கும் ஈழத் தமிழருக்கும் பெரும் நன்மையாக அமையும். காங்கிரசுக்கு இந்த தேர்தலில் கிடைக்கும் மரன அடியைப் பார்த்து, சகல கட்ச்சிகளுமே தமது சுயநல போக்கை மாற்றிக்கொள்ள முன் வர வேன்டும். இல்லை இல்லை கட்டாயம் மாற்றுவார்கள். அரசியல் வாதிகலுக்கு புர…
-
- 0 replies
- 786 views
-
-
to: thirumaa@hotmail.com subject: காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் அன்புடன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, உங்கள் காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! இன்று தொடரும் காங்கிரஸ் உதவியால் ஈழத்தமிழர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! அன்புடன்,
-
- 1 reply
- 1.6k views
-