மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
நவராத்திரி கொலு நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும். 1. முதலாம் படி :- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள். 2. இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட…
-
- 0 replies
- 3.8k views
-
-
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படு…
-
- 0 replies
- 517 views
-
-
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, ந…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜேர்மனி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவம்
-
- 0 replies
- 359 views
-
-
"மதமும் மரணமும்" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப் படக்கூடிய நாளை, அல் குர்ஆன் "இறுதித் தீர்ப்பு நாள்" [a day of judgment] என்று, ஆபிரகாமிய சமயங்களான கிறிஸ்தவம் போலவே அறிமுகப் படுத்துகின்றது, அந்த நாளில் இறந்த உயர்கள் எல்லாவற்றிற்கும் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும் என்கிறது இஸ்லாம். அது மறுபிறப்பு என்பதை முற்றாக மறுக்கிறது. குர்ஆன் அல்லது இஸ்லாத்தின் திருமறையின் முக்கியமான கோட்பாடு [மையமான கொள்கை] "இறுதித்தீர்ப்பு நாள்". அன்று உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, எல்லா மக்களும் எல்லா ஜின்களும் [jinn / genie: spiritual creatures mentioned in the Qur'a…
-
- 0 replies
- 10.6k views
-
-
ஜோதியின் இயற்கையானது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்காகவே இந்த மீள்செய்தி. கடவுள் நம்பிக்கை என்பது நம் எல்லோரிடமும் இருக்கின்ற ஒன்று. ஆனால் மனிதர்களிடத்தில் காணப்படும் இந்த கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு கடவுள் பெயரைச்சொல்லி தஞ்சம் பிழைப்பவர்கள்தான் இவ்வுலகில் ஏராளமானவர்களை காணலாம்.. இது எல்லா மதத்திலும் இருக்கின்ற வேதனைக்குரிய விடயமே. இவ்வாறு கடவுள் பெயரைச்சொல்லி பணம் கறந்து பிழைப்பு நடத்துபவர்களை நாம் என்ன சொல்வது? ஆம் இங்கே தரப்பட்டுள்ள காணொளியை தயவுசெய்து முழுமையாக பாருங்கள். கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த சபரிமலை ஐயப்பனின் மகரNஐhதி பற்றிய மர்களும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. நக்கீரன் பத்திரை மேற்கொண்ட பெரும் முயற்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…
-
- 0 replies
- 4k views
-
-
உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥) நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து. உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல். நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டைய…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவா…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 683 views
-
-
இன்றைய அமைதிப்பேச்சுபற்றி அன்றே வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்....! - அருள்மொழி அந்தச்சிறுமியின் குரல் தந்தை பெரியாருக்குத் தேன்...! தமிழின எதிரிகளுக்கு சம்மட்டி! உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அவர்இ அண்மையில் நடிகர் ரஜனிகாந்தை உச்சிமுடியில் பிடித்து உலுக்கியதை பலர் அறிந்திருப்பீர்கள். அவர்தான் அருள்மொழி. திராவிடர் கழக முதன்மை வழக்கறிஞர்களுள் ஒருவர். தடாஇ பொடா சட்டங்களுக்கு மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால் அந்தச் சட்டங்களை ஏவுபவர்கள் கூட இவரைக் கண்டஞ்சுவார்கள். தமிழின உணர்வாளரும் பெண்ணுரிமை வாதியுமான இவரை முழக்கம் இதழ் சார்பில் நேர்கண்டபோது.. ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பெண்ணுரிமை பற்றித்தான் பேசிவருகின்றீர்களா? நான் பேச ஆரம்பித்தது பெண் உரிமை பற்றி அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Video: http://www.tvo.org/TVOsites/WebObjects/Tvo....woa?video11135 Audio: http://www.tvo.org/podcasts/bestlecturer/a...arlo_032908.mp3
-
- 0 replies
- 1.8k views
-
-
பொலன்னறுவையில் ராஜ ராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரர் ஆலயம்
-
- 0 replies
- 959 views
-
-
-
-
- பாவண்ணன் 'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னு…
-
- 0 replies
- 838 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
உள்ளமெனும் கோவில் உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது. உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்த…
-
- 0 replies
- 527 views
-
-
"நானும் சைவ சமயத்தில் பிறந்து சைவ சமயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் ஆனால் இறை தூதர் இயேசுவின் தீவிர இரசிகன். அவர்தம் போதனைகளை அதிகமாக நேசிப்பவன். சின்ன வயதில் எனது அப்பா எனக்கு சொன்ன ஒரு கதை எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்...!" இயேசுவாக அவதரித்திருக்கிறார்....! உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின் ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காக…
-
- 0 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-அபாயம்-ஹஜ்-க/
-
- 0 replies
- 312 views
-
-
பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=5]06 பரமகுரு சுவாமிகள் .[/size] http://www.thejaffna.com/wp-content/uploads/2011/05/paramaguru.jpg ஈழத்துச் சித்தர்கள் பகுதி 5 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105892 இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
*பக்குவம் - கவியரசு கண்ணதாசன்* ?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. ?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. ?இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ?ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. ?இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். ?வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். ?பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள். ?பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந…
-
- 0 replies
- 629 views
-
-
இலங்கையில் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது. இவ்வூரின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் கோயிலாகும். இக்கோயில் திருமேனியார் மகன் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வெங்கடாசலப்பிள்ளை என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பெரியாருடைய கனவிலே சிவபெருமான் தோன்றித் தனக்கோரு கோயில் எடுக்கும் படி பணித்தார். இவர் பரம்பரையாக வந்த வயல் நிலங்களைப் பயிரிட்டுச் செல்வத்தைப் பெருக்கினார். 12 கப்பல்களை அமைத்து பட்டினத்துப் பிள்ளையார் போன்று கடல் வணிகஞ் செய்து பெரு வணிகனாகி இக்கோயிலை இந்தியாவிலிருந்து ஸ்தபதியார்களை வரவழைத்து பெரிய கோவிலாக அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு ராஐகோபுரம் அமைக்கப்பட்டது. கோய…
-
- 0 replies
- 830 views
-