Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாக…

  2. மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் : தாய், தந்தை மிகமிக நல்ல நாள் : இன்று மிகப் பெரிய வெகுமதி : மன்னிப்பு மிகவும் வேண்டாதது : வெறுப்பு மிகப் பெரிய தேவை : நம்பிக்கை மிகக் கொடிய நோய் : பேராசை மிகச் சுலபமானது : குற்றம் காணல் கீழ்த்தரமான விஷயம் : பொறாமை நம்ப கூடாதது : வதந்தி ஆபத்தை விளைவிப்பது : அதிகப் பேச்சு செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம் செய்யக் கூடியது : உதவி விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம் உயர்வுக்கு வழி : உழைப்பு தவற விடக்கூடாதது : வாய்ப்பு பிரியக்கூடாதது : நட்பு மறக்க கூடாதது : நன்றி ************* நன்றி http://www.eegarai.net/-f1/-18-t18149.htm

    • 5 replies
    • 4k views
  3. மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா? அட்வகேட் ஹன்ஸா எல்லா உயிரினங்களிலிருந்தும் காலப்போக்கில் இன்னொரு உயிர் பரிணாமம் அடைவதை நாம் பார்க்கிறோம். ஒரே வகை எறும்புகளைப் பிரித்து ஒரு கூட்டத்தைப் மா மரத்திலும், மற்றொன்றை வேறொரு சூழலில், வேறொரு மரத்தில் விட்டு வளர்த்து வர, ஒன்றின் நடவடிக்கை, உடல் உறுப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு உயிராக பரிணாமம் அடைவதைப் பாடபுத்தகத்தில் படித்தும் இருக்கிறோம். இதே போல மனிதனிடம், பரிணாம வளர்ச்சியோ அல்லது மாற்றங்களோ சுட்டிக் காட்டும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறதா? மனிதர்களும் வெவ்வேறு சூழல், உணவுப் பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை என வெவ்வேறு சூழலில் இருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமே…

  4. மனிதரில் தனித்துவம் இருக்கிறதா? இல்லை என்கிறார் கிருஸ்ணமூர்த்தி அவர்கள். மனிதரின் consciousness எல்லோருக்கும் பொதுவானதே என்கிறார். இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். more..

  5. பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm

  6. மனு இன்று - ஜெயமோகன் October 28, 2020 அன்புள்ள ஜெ நான் அரசியல் கருதி இந்த கேள்வியை கேட்கவில்லை.அதன் மூலமாக உங்களை சர்ச் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதும் என் நோக்கம் இல்லை. சமீபத்தில் திருமாவளவன் பேசிய மனுஸ்மிருதி பற்றிய சில கருத்துக்கள் விவாத பொருளாக மாறிவிடுகிறது. நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட தாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது நல்லதா கெட்டதா என்ற தெளிவும் இன்றுவரை இல்லை. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் பல விஷயங்கள் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பதாக ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. அரசியல் சர்ச்சை இல்லாமல் எனக்கு ஒரு நடுநிலையான ப…

  7. மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் தி…

  8. ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள். ஒருநாள்... அவன் மரணப்படு…

  9. மன்னாரில் இடம் பெற்ற புனித வார பெரிய வெள்ளி சிலுவைப்பாதை: புனித வார பெரிய வெள்ளியான இன்று (30) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை இடம் பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற சிலுவைப்பாதை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து காத்தோலிக்க தேவாலயங்களிலும் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித வார பெரிய வெள்ளியான இன்று காலை 6.30 மணியளவில் விவிலிய சிலுவைப்பாதை இடம் பெற்றது. பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கில் குறித்த கிராமத்…

  10. மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர். மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ள…

  11. மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன? ஜோதிட ரத்னை முனைவர் க.ப. வித்யாதரன்: குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான். ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும். ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாத…

    • 0 replies
    • 7k views
  12. இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 1 மரண பயம் பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், மரணத்தைப் பற்றிச் சிந்தித்து மனதை நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயோதிகர்களோ மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளர விடுவதேயில்லை. ஆனால், இறப்பு நாம் எதிர்பார்த்திருக்கும்போது இயல்பாகவும் வந்துவிடுகிறது. சற்றும் எதிர்பாராது இருக்கும்போது திடீரென்றும் வந்துவிடுகிறது. வாழவேண்டும் என்ற ஆசை பொதுவாக எல்லோரிடமும் உண்டு. இதை அபிநிவேஸ என்று சமஸ…

    • 65 replies
    • 63.1k views
  13. பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அற…

  14. மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் . உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய , ஞான சரியை ஞான கிரியை ஞான யோகம் ஞானத்தில் ஞானம் என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் . முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது "ஞானத்தில ஞானம்" என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் . ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக…

  15. மரணமும் மரணத்துக்குப் பிந்திய துயரமும் .. பிறப்பும், இறப்பும் உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்புத் துயரத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதன்விளைவுகள் உள, உடல் மாற்றங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் இறப்பு என்பது உடலில் இருந்து ஆன்மா பிரிந்து செல்வதையே குறிப்பிடுகின்றது. இதனை மரணம் எனவும் அழைப்பர். மரணமானது இயற்கை மரணமாகவோ அல்லது அகால மரணமாகவோ நிகழலாம். மரணத்துயர் என்றால் என்ன என வரையறுப்போமாயின் பெரும்பாலும் இழப்பினைத் தொடர்ந்து அதுவும் அன்புக்குரியவரின் மறைவினைத் தொடர்ந்து ஏற்படுவதாகும். …

  16. மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி ?? மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். "நாக்குச் சிவந்து முன்பிறந்த நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும் தேக்கிக் காயும் தாகமுண்டு தெளிந்தே வேர்வு சிகமென்னே ஊக்கி உடலும் நொந்திருக்கும் உலகோர் அறிய உரைத்தோம் நாம் பாக்குத் தின்னும் துவர் வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே" - அகத்தியர் நயன விதி - நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் …

  17. உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்…

    • 0 replies
    • 2.7k views
  18. மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று திங்கட்கிழமை (02) காலை நடைபெற்றது. காலை 6.30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் நடந்த கிரியைகளை தொடர்ந்து, 9.30 மணி தொடக்கம் 10 மணி வரையிலான சுப நேரத்தில் மூலமூர்த்திக்கான அபிஷேகம் பரிவார மூர்த்திகளுக்கான அபிஷேகமும் நடைபெற்றது. மருதடி பிள்ளையார் ஆலயம் 2004ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு கோவில் முற்றாக இடிக்கப்பட்ட நிலையில், கருங்கல்லினால் புதிதாக நிர்மணிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு இறுதி வரை ஆலயத்தின் கட்டிடப் பணிகள் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு, கருங்கல் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்வாலயத்துக்கான சிற்ப வேலைப்பாடுகளை இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்…

    • 0 replies
    • 2.7k views
  19. மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவம் யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று 17.12.2017 காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2017/55735/

  20. வணக்கம் கள உறவுகளே , மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்ற குறுந்தொடர் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . இதனது நோக்கமும் வழமை போலவே இளையவர்களைத் தேடித் தொடுவதேயாகும் . இதில் ஏதாவது வரலாற்றுப் பிழைகள் இருப்பின் உரிமையுடன் திருத்தி இந்தப்பதிவை மேலும் மெருகேற்றுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் . மேலும் இது எனது சொந்த அறிவும் , விக்கியும் கலந்த கலவையாகும் . எனது அருமை அக்கையார் ரதி இந்தப்பகுதியில் ஓர் நீண்ட தொடரை எழுதும்பொழுது , எனது குறுந் தொடரும் தொடரப்போவதால் ஏற்படும் நியாயமான மன உறுத்தலுடனேயே தொடருகின்றேன் . இதற்காக ரதி என்னைத் தப்பாக எடுக்கமாட்டார் எனவும் நம்புகின்றேன் . வழமைபோலவே உங்கள் கருத்துக்களையும் , விமர்சனங்களையும் நாடிநிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் . …

  21. வணக்கம் கள உறவுகளே ! இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன். *************************************************************************** [size=5] 63 விறன்மிண்ட நாயனார் . [/size] “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை . சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் து…

  22. Started by ஏராளன்,

    மறைதல் திபெத்திய பௌத்த எமன் நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சில ‘சார்புநிலைகளால்’ ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்…

  23. பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள். ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரைக் குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்; "பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவ…

    • 4 replies
    • 2.3k views
  24. மற்றுப் பற்றென | சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் | ஏழாம் திருமுறை http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3'>http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3 திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி நட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.