Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத் “எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இட…

    • 0 replies
    • 579 views
  2. கடன் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். …

    • 22 replies
    • 2.9k views
  3. சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்…

    • 1 reply
    • 1.1k views
  4. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்த…

    • 1 reply
    • 1.1k views
  5. சிறப்புக் கட்டுரை: ஹேப்பி பொங்கல்... யாருக்கு ஃபிரெண்ட்ஸ்? மின்னம்பலம் கப்பிகுளம் ஜெ.பிரபாகர் தை பிறந்தால் வழி பிறக்கும், பொங்கலோ பொங்கல் என்பதெல்லாம் சற்றே வளர்ந்து இன்று, ஹேப்பி பொங்கல் ஃபிரெண்ட்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாள். ஆடிப் பட்டம் தேடி விதைச்ச உழவர் குடிகள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று ஆறு மாத காலம் வேளாண் நிலங்களில் உழைத்து, அறுவடை செய்து, தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி செலுத்துகின்ற திருநாள். அதுதான் தமிழர் திருவிழா. மழையோடு ஒன்று கலந்த வாழ்க்கைதான் தமிழர்களின் வாழ்வியல். கோடையில் பொன்னேர் பூட்டுதல், பங்குனி உத்திரத்தில் சாஸ்தா எனும் குலதெய்வ…

  6. தமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் ! பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுப…

  7. பாலியல் வல்லுறவு வழக்குகளில் சிக்கி உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீதான 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. 2006 ல் அவர் தம்மை பலாத்காரம் செய்ததாக திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி (Mimi Haleyi) என்பவரும், 2013 ஆம் ஆண்டு தம்மை பலாத்காரம் செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) பல்வேறு கால கட்டங்களில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மீ டூ வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) எதி…

    • 2 replies
    • 576 views
  8. இன்ஜினீயர் சாய் சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார். ``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார். அதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறக…

  9. இளைஞர்கள், வாலிபர்கள், நடுத்தர வயதினர் என அவரவருக்கு ஏற்ப புத்தாண்டு சபதங்கள் வேண்டுமானாலும் மாறுமே தவிர, சபதம் ஏற்பதை பெரும்பாலும் மறைத்து, பொது வெளியிலோ அல்லது நண்பர்களிடமோ சொல்லாதவர்கள் கூட எதாவது ஒரு தீர்மானம் மனதளவில் செய்து கொண்டிருப்பீர்களே இந்நேரம்.! புகையும்.. தண்ணீரும்: பெரும்பாலும் பணத்தை புகையும்(சிகரெட்), தண்ணீருமாய்(மது) செலவழிபவர்களே புத்தாண்டு சபதம் என்றாலே நம் கண் முன் வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் சபதம் அலாதியானது தான். இனி அப்பழக்கத்தை சிறிது சிறிதாக அவர்கள் குறைக்க எடுக்கும் ஆண்டாண்டு காலமான சபதங்கள், காற்றில் கரைந்து அண்டவெளி எங்கும் பரவி உள்ளது. கண்டிப்பாக மது மற்றும் புகை பழக்கத்தை குறைக்க எடுக்கும் சபதம் உண்மையில் மிக நல்லதே. அப்…

    • 3 replies
    • 1.1k views
  10. ஏனோ ராதா, இந்தப் பொறாமை? பானுமதி.ந டிசம்பர் 29, 2019 தலைப்பு ஒரு பழைய திரைப்பாடலை நினைவூட்டுமென்று நம்புகிறேன். அதில் பழைய தமிழ்ப் பட மரபுப்படி பெண்களே பொறாமை பிடித்தவர்கள் என்பது போலப் பாடல் அமைகிறது. இதே மரபு அன்றைய நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எல்லாம் தொடர்ந்தது என்பது 1930களிலிருந்து தமிழ் பொது ஜன ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும். இன்றுமே தமிழ் தொலைக்காட்சிகளின் அவல நாடகத் தொடர்களில் இந்த மரபின் வேறோர் உரு தொடர்வதையும் கவனித்திருப்பீர்கள். இதற்கு மாறாக பொது ஊடகங்களிலேயே தொடர்ந்து வரும் அசல் வாழ்க்கைச் செய்திகளில் பார்த்தால், ஆண்கள் தம் காதல் மறுக்கப்பட்டதால், அல்லது தம்மை மணக்க மறுத்ததால் என்று ஏதோ ஓர் அற்பக் காரணத்தை …

  11. பெண் விடுதலையை அழுத்தமாக வலியுறுத்தும் பெரும்பாலானோர் கடந்து செல்லும் அல்லது அதே அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறும் ஓரிடம் உண்டு. அது, ஆண் விடுதலை. ஒரு பெண் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள எவ்வளவு கடினமாகப் போராடவேண்டியிருக்கிறதோ அதே அளவுக்கு ஓர் ஆணும் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது. இருந்தும் முதல் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் கவனம் இரண்டாவதற்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இப்படிச் சொல்வது அபத்தமாக இல்லையா? உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஆணாதிக்கம் அல்லவா செல்வாக்குமிக்கதாக இருக்கிறது? அந்த ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதுதானே உண்மை! ஓர் ஆண் எதற்காகப் போராட வேண்டும்? யா…

  12. டெல்லியைச் சேர்ந்த 22 லட்சம் பாடசாலை மாணவர்கள் பெண்களை மரியாதையுடன் நடத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். டெல்லியில் நேற்று திங்கட்கிழமை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உறுதிமொழியை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால், ''பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இதற்காக பாடசபாலைகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளோம். எந்தவொரு பெண்ணிடமும் என்றும் தவறாக நடக்க மாட்டோம் என்ற உறுதி பெறப்படும். இந்த உறுதிமொழி ஒருமுறை மட்டுமே பெறப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அதேபோல வீடுகளில் …

    • 0 replies
    • 426 views
  13. சென்னையில் வசிக்கின்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையிருந்தும், சொந்தமாக வீடு இல்லாததால், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகின்றது. 30 வயதை எட்டிப்பிடிக்க இருக்கும் நிலையில் பெண் வீட்டாரின் நிபந்தனைகளால் விழிபிதுங்கி நிற்கும் "நைண்டீஸ் கிட்ஸ்"களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... திருமணம்.. பெற்றோர் ஆசியுடன் இருமனம் இணையும் மகிழ்ச்சி மிக்க வைபவம்..! உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் நேரடி வாழ்த்துக்களுடன் கெட்டிமேளச்சத்தை மண மேடையில் அமர்ந்து கேட்பது என்பதே சென்னையில் நடுத்தர வர்க்க பட்டதாரி இளைஞர்களுக்கு சவாலான நிகழ்வாக மாறி வருகின்றது. மதுபழக்கம் இல்லாமல், நல்ல வேலைக்கு சென்று வந்தாலும் ஜாதியில் தொடங்கி சென்னையில…

    • 0 replies
    • 756 views
  14. வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நதமனறததகக-மனனல-கததககதத-பண-உயரழபப/150-242545 நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம் கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய…

  15. உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும். காலை முதல் மாலை, ஏன் இரவு வரையிலும் அலுவலக பணிகளை முடித்து விட்டு மனஅழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாகத் தின்பண்டங்களை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். மேலும் அவர்களைத் திட்டவும் தொடங்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகளைத் திட்டும் போது அது அவர்களின் மனம்,ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றை எவ்வளவு பாதிக்கின்றது என்ற உண்மையை அறியாமல் பல பெற்றோர் நாட்க…

    • 2 replies
    • 1.1k views
  16. வெய்துண்டல் அஞ்சுதும் - சுப.சோமசுந்தரம் சமீபத்தில் ‘யாழ்’ இணையத்தில் “ஆபாசப் படங்களின் தாக்கம் : உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு” என்னும் தலைப்பில் வெளியான பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் என்னுள் தோற்றுவித்த சிந்தனைச் சிதறலே எனது இவ்வெழுத்து. அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வாக இருப்பினும், மேற்கத்தியத்தில் வேகமாகக் கரையும் இந்திய/தமிழ் சமூகங்களுக்குப் பொருந்தாதா என்ன? இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப…

  17. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா…

    • 0 replies
    • 537 views
  18. மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.! ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள். புதிய சட்டம் திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்ல…

  19. சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை உருவாக்குகிறது எனலாம். ஆண்மை என்ற கற்பிதம் ஓர் ஆணின் வீரம், செயல்படும் திறன், துணிவு, பாலுறவில் வல்லமை, சூலுற வைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பெண்ணிடம் கருப்பையும், சூல்கொள்ளத் தேவையான முட்டையை உருவாக்கும் ஆற்றலும் இருந்தாலும் ஆணிடமே விந்து இருப்பதால் ஆணே முக்கியமானவன் என்ற கலாச்சார கட்டுமானம் உருவாகிறது. அதனால்தான் அதிகாரத் தரகரான ஆடிட்டர் குருமூர்த்தி, பெண் த…

    • 2 replies
    • 1.2k views
  20. வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துனிஷ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும் , குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் துடப்பம் மற்றும் சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியவாறும், கோமாளிகள் போன்று வண்ணபொடிகளை பூசிகொண்டு முழக்கங்களை எழுப்பியவாறும் சாலையில் பேரணியாக சென்றனர். https://www.polimernews.com/dnews/91068/பெண்களுக்கு-எதிரானவன்முறைகளை-கண்டித்துதுடப்பம்,-சமையல்பாத்திரங்களை-கையில்ஏந்தியவாறு-பேரணி

    • 0 replies
    • 422 views
  21. அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் - ஆர்.அபிலாஷ் · கட்டுரை சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காகக் கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால்மேல் கால்இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்தபோது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால்மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்…

  22. 2019-11-25@ 20:27:52 ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஆண் வாரிசு இல்லாததால் தாய்க்கு மூத்த மகள் ஈமச்சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி தாமரைகுளம் அரியான் வட்டத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மனைவி அஞ்சனாதேவி(90). இவர்களுக்கு மைக்கண்ணி(65), பாப்பாத்தி(63), காந்தா(58) என 3 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை. இந்நிலையில் அஞ்சனாதேவியின் கணவர் நாகன் கடந்த 40ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அஞ்சனாதேவி தனது 3 மகள்களையும் தன்னந்தனியாக வளர்த்து வந்தார். மேலும் தனக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் மூத்த மகள் மைக்கண்ணியை ஆண் வாரிசு போல் வள…

    • 0 replies
    • 579 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.