சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெண்கள் பருவம் அடைந்தால் அதுதான் சாமத்தியப்பட்டால் சாப்பாட்டு விசையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமா அதாவது சரக்கு அரைத்து போட்ட கறி மற்றும் அது கொடுக்க கூடாது இது கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் அவசியமா.தெரிந்தவர்கள் கூறுங்கள்.
-
- 42 replies
- 20.3k views
- 1 follower
-
-
இங்கிலாந்தின் கருணை சிறுவன் (Kindest Boy) என அழைக்கப்பட்டு வந்த ஹாரி மோஸெலி, இன்று காலை மரணமடைந்துள்ளான். 11 வயது மட்டுமே நிரம்பிய ஹாரி, கடந்த நான்கு வருடங்களாக மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். எனினும் தளர்ந்து விடாது இப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த தொடர்ந்து பல பொது நிகழ்வுகளில் பங்கேற்று, தனகு நோயின் அறிகுறிகள், உபாதைகளையே உதாரணமாக எடுத்துரைத்தான். மூளைப்புற்றுநோய் ஆராச்சி மையத்திற்கு நிதி திரட்டும் வகையில், சொந்தமாக கைகளால் உருவாக்கிய Bracelets வளையல்களை விற்று, 500,000 யூரோவுக்கு மேல் நிதி திரட்டினான். இதன் மூலம் பிரிட்டனின் கருணை சிறுவன் என பெயர் பெற்ற ஹாரி, இங்கிலாந்தின் மிக பிரபலமான நபர்களில் ஒருவராக மாற…
-
- 0 replies
- 927 views
-
-
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடி…
-
- 0 replies
- 910 views
-
-
குழந்தைகள் பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க! பள்ளித்தோழர்கள், சகவயது நண்பர்கள், சகோதரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை கொள்கின்றனரா ? இந்த பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும் என்று உளவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அவமரியாதை வேண்டாம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம். அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்ட…
-
- 0 replies
- 679 views
-
-
Image caption ஃபட்மடா கனு மேற்கு ஆஃபிரிக்க நாடான சியரா லியோனில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் கதை இது. சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. 18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக தான் இருக்கும் வாழ்க்கைக் குறித்து விவரிக்கிறார். "பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை …
-
- 2 replies
- 3.8k views
- 1 follower
-
-
நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள். 1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள். 2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். 4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள். 5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். 6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண…
-
- 0 replies
- 492 views
-
-
"ஆதிக்க சாதி வெறி" கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும். அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம் என்கிறது . கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் / பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: அதிகாரம்-8 ,சுலோகம்-4,14 , அடிமைத்தனம் சூத்திரருடன் பிறந்தது. அதில் இருந்து எவராலும் அவர்களை விடுவிக்க முடியாது. அதிகாரம்-19 ,சுலோகம்-413 , பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும். அடிமையாகவே வாழவேண்டும். அடிமையாகவே சாகவேண்டும் . …
-
- 1 reply
- 960 views
-
-
கடன் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். …
-
- 22 replies
- 2.9k views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
ஆடி மாதம் மொய் விருந்து மாதம். சின்ன வயதில் மொய் விருந்துக்குச் சென்றது உண்டு. எனினும், அதன் சமகாலப் பொருத்தப்பாடு என்னவென்பதை அங்கு தங்கிப் பார்த்து எழுத வேண்டும் என்று ஓர் எண்ணம் உண்டு. ஒருவித கேலி தொனிக்க வெளிவரும் இது தொடர்பிலான ஊடகச் செய்திகள், இந்த எண்ணத்தைச் சமீபகாலமாகவே அதிகரித்துவந்தன. முன்திட்டம் ஏதும் இல்லாமல் ஆலங்குடி புறப்பட்டேன். புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையேயுள்ள சின்ன ஊர் ஆலங்குடி. வண்டி புதுக்கோட்டையைத் தாண்டியதுமே சாலையோரங்களில் மொய் விருந்துப் பதாகைகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. எல்லாம் பத்துப் பதினைந்து அடி நீளப் பதாகைகள். கருணாநிதி கும்பிடு போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா இரு விரல் காட்டிச் சிரிக்கிறார். ராகுல், பிரியங்கா சூழ சோனியா குடும்பத்…
-
- 1 reply
- 1.2k views
-
-
போதையில் புதைந்து போகும் நம் சமுதாயத்தினால் தடம் மாறி போகும் எதிர்கால விழுதுகள் -பாலநாதன் சதீஸ் 28 Views அப்பா! அம்மாவுக்கு அடிக்காதேங்க…. அம்மா அம்மா வாம்மா எங்கயாவது போகலாம்…….. என ஒரு சிறுமியின் அழுகைக் குரல் நாற்காலியில் அமர்ந்திருந்த என் காதில் ஒலித்தது. சட்டென எழும்பி அப்பக்கம் சென்று பார்த்தேன் அக் குரல் என் பக்கத்து வீட்டுச் சிறுமியின் குரல்… ஏங்க குடிங்கிறீங்க … நான் உங்கள நம்பித்தானே வந்தேன். இனி குடிக்காதேங்க நம்மட பிள்ளைன்ர முகத்த பாருங்கோ…… என கணவனின் கால் உதைபட்டு விழுந்து அழுதுகொண்டிருந்தாள் மனைவி. அதனை பார்த்த என் மனதுக்குள் ஏதோ ஒரு பாரம். எதனால் நம் சமூகத்திற்கு இந் நிலை. இந்த போதை பழக்கத்தால் …
-
- 0 replies
- 392 views
-
-
சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? ஜெயமோகன் இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள். அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினி…
-
- 5 replies
- 633 views
-
-
சிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.? குழந்தையொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெறவேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்லது இந்த மாதத்தில் குறித்துக்கொடுங்கள் என்று சோதிடரிடம் கேட்டால், அவரும் இது சரியானதா, இயற்கையோடு இயைந்ததா என்பதையெல்லாம் யோசிக்காமல் அப்போதைய காலக்கட்டத்தில் பலமானதொரு லக்கின அடித்தளம், இராசி மற்றும் கேந்திர திரிகோணங்களில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் போன்றவைகளை பஞ்சாங்கத்தின் மூலம் அவதானித்து முடிந்தவரை ஒரு நல்ல நாள், நேரத்தை குறித்து கொடுத்து விடுகிறார். அதன்படி பெற்றோரும் அறுவை மூலம் பிள்ளையைப் பிறக்க வைத்து விட்டு எதிர…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஐரோப்பியசெய்தியாளர் நவீன காலங்களில் எப்பொழுதும் நிலையாகக் காணப்டும் நேரம் இன்மையானது, தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி எதிலும் அவசரத்தையும், முக்கியமான வற்றை மிக விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் எண்ணத்தையும் தந்து விடும் நிலையில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பராமரிக்கப்படாது போய்விடுவதாக ஆய்வொன்று தெளிவு படுத்த முயல்கிறது. அமைதியாகவும் மெதுவாகவும் செயற்ப்படுத்தப்டும் விடயங்களே, நிதானமாகவும், விரைவாகவும் தேவையானவற்றை சாதிக்க உதவும் தந்திரமாக உள்ளதென்பதனை மக்கள் அறிந்திருந்தும், அதனைப் பின்பற்றாதது மிகவும் துன்பகரம் ஆனதாகும். உணர்வையும், சக்தியையும் இணைத்து எதையும் கேட்டு அறிந்து கொள்ளக் குழந்தைகளுக்கு, அமைதியான சூழல் தேவைப்படுவதாகக் குழந்…
-
- 0 replies
- 540 views
-
-
ஒரு தமிழ் ஆணோ அல்லது ஒரு தமிழ் பெணோ வேறு இன நபரை திருமணம் செய்வதால் என்ன நன்மை தீமை என்பதை உதாரணங்கள் மூலம் ஆராயலாமா? யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைக்கும், இந்த்திய தமிழ் வாழ்க்கை முறைக்கும் சில சிறு வேறுபாடுகள் இருப்பதால், அதையும் கூட கருத்தில் கொண்டு, விவாதிக்கலாமா?
-
- 6 replies
- 1.8k views
-
-
உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் http://www.ekincaglar.com/coin/flash.html
-
- 0 replies
- 1.9k views
-
-
கன நாளைக்கு பிறகு வந்த நான் ஏதாவது தலைப்பை போட்டுத்து போவம் என்றுதான் இந்த தலைப்பு விளம்பரம் இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் சின்ன பிள்ளைகளாகலாம்,நடுத்தர வயதினர்,வயது போனவர்கள் கூட ஆனால் இந்த விளம்பரங்களால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?? என்பதுதான் எனது கேள்வி நான்.......இந்த பேயரன் லவ்லியை போட்டு தேச்சி தேச்சி கன்னத்தில் கறுப்பா போனதுதான் மிச்சம் அடுத்து சோப்[சவர்க்கரம்] ஐஸ்வர்யா ராய் வந்து லக்ஸ் சோப்பு போட்டு காட்டுவா பாருங்கள் அன்றுமுதல் அந்த சோப்புக்கு காசு கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம் பெண்களை எடுத்துக்கொண்டால் சொல்லவே தேவையில்லை இன்றைய விளம்பரங்களால் அதிகம் ஏமாற்றபடுவர்கள் பெண்கள்தான் இது பற்றி உங்கள் க…
-
- 24 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி! நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய - ஏன் அவமானகரமான - உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. தெருவில் போகிற ஆளைப் பார்த்து, ‘‘ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக் கிறாய், மகிழ்ச்சியாக இரு’’ என்று ஆலோசனை கூறும் ஆளும் அல்ல. காரணம், அப்படி எப்போதுமே நடக்காது. அதே வேளையில், நான் மகிழ்ச்சியற்ற மனி…
-
- 0 replies
- 687 views
-
-
நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா? தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது. பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது. மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது: சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த …
-
- 0 replies
- 502 views
-
-
யாழ்ப்பாணத்து மாணவர்களின் தற்போதைய போக்கு, அவர்களின் கல்வி கற்கும் திறன்கள் மற்றும் யாழ்ப்பாண சூழ்நிலைகள் குறித்து மனந்திறந்து பேசுகிறார் பிரபல தாவரவியல் ஆசிரியர், விரிவுரையாளர் திரு சின்னத்தம்பி குணசீலன் அவர்கள். நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உறைவிடம் என அவரது மாணவர்களினால் புகழ் சூட்டப்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல தாவரவியல் ஆசிரியர் திரு சின்னத்தம்பி குணசீலன் இம்மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வந்திருந்தார். அப்போது சிட்னியில் அவரின் மாணவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த அவருடன் சந்தித்து உரையாடினார் மகேஸ்வரன் பிரபாகரன். ஒலி வடிவம்...https://www.sbs.com.au/language/tamil/audio/making-jaffna-a-dumb-society?fbclid=IwAR2aKbeZiT1UiLlQSP04nof05YMM4…
-
- 0 replies
- 649 views
- 1 follower
-
-
[size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size] [size=3][/size] [size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய கா…
-
- 62 replies
- 17.8k views
-
-
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்? சொந்த வீட்டில் வன்முறை, தற்கொலை எண்ணம் என அனைத்து போராட்டங்களையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான நபராக நிற்கிறார் மாலினி ஜீவரத்னம். சென்னையைச் சேர்ந்த மாலினி அவர்கள் சிறு வயதில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது அது அனைத்தையும் கடந்து இன்று ஒரு சிறந்த ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், LGBTQ மக்களின் குரலாகவும் திகழ்கிறார். 8 நிமிடத்திலிருந்து, நினைக்கின்றேன் வெள்ளவத்தை கடற்கரையென
-
- 2 replies
- 609 views
-
-
முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள். நம்ப முடியாவிட்டாலும், உண்மை அதுதான். இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல். அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபரா - இது அந்தப் ப…
-
- 0 replies
- 3.7k views
-
-
சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம் - யதார்த்தன் by vithaiJuly 4, 2021 இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. வல்வெட்டித்துறை – துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும்…
-
- 0 replies
- 506 views
-
-
மாறும் வாழ்வியல்: நிரந்தர உறவில்லாத காதலையும் காமத்தையும் தேடும் இளைய தலைமுறை - காரணம் என்ன? கேசி நோனிக்ஸ் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உறுதியான உறவாக மாறவாய்ப்பில்லாத ஒருவருடன் இருப்பது 'நேரத்தை வீணடிப்பதாகும்' என்ற கருத்துக்கு, சிச்சுவேஷன்ஷிப் எதிரானது" என்கிறார் எலிசபெத் ஆம்ஸ்ட்ராங். உறவுகளில் தன் துணையுடன் மிக மிக உறுதியாக இருப்பதற்கும் சாதாரணமாக இருப்பதற்கும் இடையே உள்ள நடுப்பகுதியை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால் இளவயதினர் அதைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு ஜோடி தங்கள் உறவை இன்ன…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-