Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வெற்றி பெற வேண்டுமா? -விவேகானந்தர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா... அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக…

  2. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனக்கு எப்ப 65 வயது வரும் என்று அவசரப்படுகிறார் ஏன் என்றால் ஓய்வூதியம் எடுப்பதுக்காம் அவனவன் எவளவு காசை கொட்டியாவது எப்படி இளமையை தக்க வைக்கலாம் என்று அல்லாடுறான். அதுக்குள்ள இப்படியும் சிலமனிதர்கள் போற போக்கில எங்கட சனம் காசுக்காக இன்னும் என்னென்ன செய்யுமோ

  3. ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான். ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டி…

    • 9 replies
    • 1.6k views
  4. அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும் கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள். வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டைய…

  5. இது கூட தீவிரவாதம்தான் ஈவ் டீசிங் என்பது எதற்க்காக எங்கே ஏன் ஏற்ப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு. ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வத…

  6. திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்? ஜி. ஆர். சுரேந்தர்நாத் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடனேயே எனது மனைவி மிகவும் பரபரப்பாக, "ரமலத் உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாமே? " என்றாள். நான் குழப்பத்துடன், "ரமலத் யாரு?" என்றேன். "காந்தி யாரு?" என்று நான் கேட்டது போல் என்னை முறைத்துவிட்டு, "ரமலத் யாருன்னு தெரியாதா? அப்புறம் பேப்பர், புக்ல எல்லாம் என்னத்ததான் படிக்கிறீங்க? ரமலத், பிரபுதேவாவோட ஒய்ஃப்." என்றாள். என் மனைவியின் பொதுஅறிவு வீச்சைக் கண்டு எனக்குப் புல்லரித்துப்போனது. ~~ஏன் உண்ணாவிரதம் இருக்காங்களாம்?" என்றேன். "பிரபுதேவா நயன்தாராவ லவ் பண்றத வெளிப்படையா சொல்லிட்டாராம். அதுக்கு எதிர்ப்பு…

  7. படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது புதன், 6 அக்டோபர் 2010( 17:53 IST ) ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும். ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக…

  8. Started by nunavilan,

    டேய் பட்டாபி பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான். சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார். "அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?". பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான். "எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!". சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார். "உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?" பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான். "ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!". சித்திரகுப்தன் தொடர்ந்தார். "நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?". பட்ட…

  9. Started by வீணா,

  10. கூச்சத்தை நீக்க சில வழிகள் பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம். கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம். உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிற…

    • 0 replies
    • 1.1k views
  11. Started by வீணா,

    உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? …

  12. கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் லண்டனில் உள்ள லூசியம் பகுதியில் ஒரு உணவு விடுதிக்கு போயிருந்தேன். அங்கு நடந்த சம்பவம் என் மனசை பெரிதும் பாதித்திருந்தமையால் நான் எப்படியும் அந்த சம்பவத்தை எழுதி இந்த பகுதியில் இணைக்க வேண்டும் எண்ணி இருந்தேன். நான் பார்த்த சம்பவம் மாதிரி நிச்சயம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வையுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கும்... வெளி நாட்டில் இருக்கும் சனம் பலர் இப்படி கஸ்ரப்படுகிறார்கள் என்று மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்... அறுபது வயசு மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், முப்பத்தைஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒரு மனிதனிடம் ( அதாவது அந்தக்கடையின் முதாளியிடம்) கெஞ்சி கொண்டிருந்தார். …

  13. வேலையில் சிரமம், வீடு வந்தால் மனைவியிடம் எரிந்து விழுவது… அம்மா அப்பாவிடம் கோபம் கொள்வது…படிப்பில் பிரச்சினை; அதனால் மற்ற நேரங்களில் சோகம்…உடல் நலம் சரியில்லை; அதனால் படிப்பில் கவனம் இல்லை…காதல் தோல்வி; அதனால் வேலையில் நாட்டம் இல்லை…இப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு நான் வெகுநாளாக வெற்றிகரமாக பழகும் ஒரு தத்துவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதை நான் அஞ்சறைப் பெட்டி மனம் என்று அழைக்கிறேன். சமயலறையில் அஞ்சறைப் பெட்டி கண்டதுண்டா. மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, ஏலம் என்று ஐந்து அறைகள் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கொன்று கலக்காமல் மணமும் மாறாமல் இருக்கும். நம் மனதும் அப்படி இருந்தால்… நம் மனதைப் பல அறைகளாக முதலில் பிரிப்போம். 1. கல்வி 2. வேலை 3. திருமண வாழ்க்கை 4. நட்பு 5. பொழ…

  14. படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி ‌விலை ம‌தி‌ப்புடையது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? செவ்வாய்இ 28 செப்டம்பர் 2010( 17:29 ஐளுவு ) ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம்இ அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல்இ அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம்இ பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர். ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரைஇ அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்…

  15. உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டு-தானிருக்கிறது. அரசுகள் முயன்று-கொண்டிருப்-பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? _ எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான். தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்-கிறார்கள…

  16. ஆண்கள் அலைபவர்கள் அல்ல! ) ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான். அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள். பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனா…

  17. இது இங்கே இன்னுமொரு இடத்தில் இணைக்கப்பட்ட செய்தி. "உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?' நாங்களும் பல சந்தர்பங்களில் கதைத்துள்ளோம், எமக்கிடையே உள்ள மத, சாதி இன்ன பிற வேறுபாடுகளை பற்றி. எனக்குள்ள ஒரு குழப்பம், எல்லா விரல்களும் ஒன்று மாதிரி இல்லை என்பதுபோல், எமக்கிடையும் பல பிணக்குப்பாடுகள் உண்டுதானே. நிறைய பிரிவுகள் எமக்கிடையே உண்டு, இந்த ஊர், இந்த பள்ளிக்கூடம், இந்த கோயில்கார், இந்த சாதி.....ஒரே சாதிக்குள்ளும், வேறு வேறு பிரிவுகள்.. என்ன விதத்தால் இவைகளை இல்லாமல் செய்யலாமா தெரியாது, ஆனால் அப்படி இல்லது செய்தாலும் அவை மீண்டும் எதோ ஒருவழியில் வரும் அல்லது இருக்கத்தான் செய்யும். உதரணத்துக்கு மேலுள்ள நி…

  18. தொழில் வழிகாட்டல் பயிற்சிகளும் உதவித் திட்டங்களும் அவசியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-25 07:56:14| யாழ்ப்பாணம்] எதை எடுத்தாலும் நூற்று இருபது ரூபா என்று கொச்சைத் தமிழில் உரக்கக் கூறி விளையாட் டுப் பொருள்களை விற்பனை செய்யும் சிங்கள இளைஞரை நல்லூர்த் திருவிழாவின்போது கண்டோம்.றம்புட்டான் பழத்தை வாகனத்தில் எடுத்து வந்து அதை விற்பனை செய்யும் தென்பகுதி வியாபாரிகளை யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்திகளில் அவதானித்தோம். ஆரியகுளத்தில் சோளம் விற்பனை, யாழ். ஆஸ்பத்திரி வீதியில் செவ்விளநீர், பழ நாற்றுக் கள், தென்னங்கன்றுகள் என நீண்டு செல்லும் விற்பனைகளை தினசரி பார்த்துச் செல்கிறோம். இதற்கு மேலாக தெருவோர வியாபாரத்திலும் தென்பகுதி மக்களின் முயற்சிகளைக் காண முடிகின்றது. …

  19. படித்து சுவைத்தவை.......நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் ) திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து... "அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அ…

  20. மகனின் மனைவியை வீட்டில் வைத்து கத்தியால் குத்தியும்,வெட்டியும் கொன்றனர் என்கிற சந்தேகத்தில் புத்தளம்-கந்தயாய பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதிகள் புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்ரீமதி அனுராதிகா (வயது 29) என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சம்பவம் இடம்பெற்றபோது அனுராதிகாவின் கணவன் வீட்டில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்படுகொலைக்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10755:2010-09-21-13-56-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410.

  21. லண்டன்: ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம். மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் …

  22. கோவையை அடுத்த அன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் முஜிந்தர் (வயது 32). இவர் மாணவிகளை ஏமாற்றி 200 பவுன் நகை பறித்த வழக்கில் கோவை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். மோசடி ஆசிரியர் முஜிந்தர் போலீசில் சிக்கியது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:- கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்திற்கு முஜிந்தர் மனைவி ராதாமணி, குழந்தைகள் கார் வாங்க வந்தார். ரூ. 10 ஆயிரம் முன்பணம் கொடுத்தார். தன்னை அரசு ஆசிரியர் தேர்வாணைய குழு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். காரை ஓட்டி பார்ப்பதாக கூறி, மனைவி, குழந்தையுடன் புது காரை கடத்தி சென்றுவிட்டார். இதில் ஏமாந்துபோன நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து …

  23. பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார். இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர். அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு…

  24. ஒருவ‌ர் காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்பதை அவரது காதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌ம் வை‌த்து‌ச் சொ‌ல்‌லி‌விடலா‌ம். எ‌ங்க அவ‌ர் காதை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது. எ‌ப்போது‌ம் கா‌தி‌ல் செ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறதே எ‌ன்று சொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌ம் காத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர். இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது. பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ள் வெகு நேர‌ம் தொலைபே‌சி‌யி‌ல் அ‌ர‌ட்டை அடி‌ப்பதை வழ‌க்காமாக‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌ம் போது, நட‌க்கு‌ம் போது பய‌ணி‌க்கு‌ம் போது என எ‌ப்போது‌ம் ஏதாவது ஒ‌ன்று இவ‌ர்க‌ள் வா‌யிலு‌ம், காத‌லு‌ம் போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌க்கு‌ம். கூட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கா அ‌ப்படி எ…

  25. காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் குறிப்பாக ... தமிழ் பெண்களை கவர்வதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளவேண்டும் ... என்னென்ன செய்யவேண்டும்... வேறு இனபெண்களுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் இல்லை இங்கு அனுபவத்தில் கண்டுள்ளேன்... அதனால் தான் இந்த வேண்டுகோள்...ஏற்கெனவே காதலித்தவர்கள்... கல்யாணம் செய்து கொண்டுள்ளவர்கள்... இப்ப காதலித்து கொண்டிருப்பவர்கள்... தோழர்கள் விளக்குக.. ... நான் இளம்பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை... ரைட்டு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.