உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
லண்டன் தமிழில் இயங்குகிறது ...! லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன. http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/
-
- 3 replies
- 1.1k views
-
-
லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்; அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAP Image captionவெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார் தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர். .மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52. காவலர் கீத் பால்மர், ஆய்ஷா ஃபரேட் என்ற பெண் மற்றம் அ…
-
- 0 replies
- 402 views
-
-
லண்டன் தாக்குதலில் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவன்: பகீர் தகவல் லண்டன் நகரில் ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. லண்டன்: லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுமார் 5…
-
- 0 replies
- 337 views
-
-
லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கண்டனம்: 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என அறிவிப்பு லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் தெரசா மே, திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். லண்டன்: பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த திட்டமிட்டார் பிரதமர் தெரசா மே. அதன்படி, ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்ட…
-
- 0 replies
- 328 views
-
-
லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரை பற்றிய தகவலையும் பிரித்தானிய காவற்துறையினர் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியை சேர்ந்த தாய்க்கும் மொராக்கோவை சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்நபரின் பெயர் யூசுவ் சாக்பா – youssef Zaghva என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் ((Khuram Butt ) மற்றும் 30 வயது மதிக்கத்தக்க, மொரோக்கோக்கோ மற்றும் லிபியாவுடன் தொடர்புபட்ட, ரஷீட் (Rachid Redouane ) ஆகியோரின் பெயர்கள் வெளியான நிலையில் இன்று 3 ஆவது தாக்குதல்தாரியின் பெயரும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத…
-
- 0 replies
- 312 views
-
-
லண்டன் தாக்குதல்: வாட்ஸப் ரகசியம் காப்பது சரியா? லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேரைக்கொன்று 40 பேருக்கும் அதிகமாக காயப்படுத்திய லண்டன் தாக்குதலாளி, தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியை தெரிந்துகொள்ள தனக்கு உதவுமாறு லண்டன் காவல்துறை கோரியுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் செய்திகள் அனைத்துமே சங்கேத மொழியில் அனுப்பப்படுவதால், அதை அணுகுவதற்கு தம்மால் இயலாது என்பதால் அந்த செய்தியில் என்ன இருந்தது என்பது தமக்கும் தெரியாது என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கான ரகசிய உரையாடல் தளத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதைத்தொடர்ந…
-
- 0 replies
- 331 views
-
-
லண்டன் தாக்குதல்தாரியின் மனைவி கண்டனம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைDAILY MAIL/SOLO SYNDICATION காவல் துறையினர் மூலம் ரோஹே ஹிடாரா விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமையன்று காரை ஏற்றி மூன்று பாதசாரிகளைக் கொன்ற மசூத் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார். உயிரிழந்த நான்கு பேரின…
-
- 0 replies
- 375 views
-
-
லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்திக்காததால் விமர்சனம் மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தீ விபத்தில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகக்கூடும் என லண்டன் காவல்துறையின தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP/NATALIE OXFORD 17உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். தீ விபத்து நடந்த கட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் தெரீசா மே அங்கு குடியிருந்தவர்களை சந்திக்காதது பற்றி அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட லண்டன் நகர மேயர் சாதிக் கான், தீ விபத்து தொடர்பான பொதுவிசாரணையை நடத்த தேர்வுசெய்யப்பட்டுள்ள நீ…
-
- 0 replies
- 342 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 874 views
-
-
லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை : பிரதமர் அலுவலகம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் தலைநகருக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது என்ற வதந்திகளையும் நிராகரித்துள்ளது. லண்டன் நிலக்கீழ் ரெயில் சேவைகளின் 40 நிலையங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான போக்குவரத்து இணைப்புகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் வந்திருந்தன. லண்டனில் போக்குவரத்து வலையமைப்பை மூடுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, லண்டனுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட…
-
- 1 reply
- 326 views
-
-
ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நர்ஸ் ஜெசிந்தாவின் இற…
-
- 0 replies
- 2.3k views
-
-
லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் தாக்கி 3 போலீஸார் காயம்: தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி ந…
-
- 0 replies
- 236 views
-
-
சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழ…
-
- 0 replies
- 430 views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் கைது 7 பேர் பலியாக காரணமான லண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/glo…
-
- 1 reply
- 425 views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கட்டணங்களுக்கு இனிமேல் காசு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. முற்பணம் செலுத்தப்பட்ட அட்டைகள், சலுகைக் கட்டண அட்டைகள் முதலானவற்றின் மூலமே லண்டன் பஸ்களில் பயணிகள் தமது கட்டணங்களை செலுத்த முடியும். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் அமுலுக்கு வருவதாக லண்டன் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் மா நகரில் சுமார் 24,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 0.7 சதவீதமான பஸ்கள் மாத்திரமே கட்டணங்களுக்கு காசை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை தொடர்ந்தன எனவும் ஏனைய பஸ்கள் ஏற்க…
-
- 0 replies
- 418 views
-
-
லண்டன் பஸ்களில் பிரச்சாரம் தொடக்கம்: ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ - பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு கோப்புப் படம் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தி லண்டனில் இயங்கும் புகழ்பெற்ற பஸ்களில் (பிளாக் கேப்ஸ்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களில் ஒன்று பலுசிஸ்தான். நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இதனால் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவ…
-
- 0 replies
- 354 views
-
-
லண்டன் பிக் பென் கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்…
-
- 0 replies
- 760 views
-
-
லண்டனில் தினசரி பிச்சையெடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்து அவர் பிச்சையெடுக்க தடை போட்டது லண்டன் நீதிமன்றம். லண்டனில் Natwest bank வங்கியின் முன் தினசரி Simon Wright என்ற 37 வயது பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார். அவருக்கு தினசரி £300 வரை வருமானம் வந்தது. அவர் கிழிந்த அழுக்கு உடையுடன் அருகில் நாய் ஒன்றையும் உட்கார வைத்து கொண்டு பிச்சையெடுத்து கொண்டிருந்தார். ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு, Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சை…
-
- 22 replies
- 1.2k views
-
-
தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது பள்ளி மாணவி மலாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பாகிஸ்தானில் 15 வயது பள்ளி சிறுமி மலாலாவை துப்பாக்கியால் சென்ற அக்டோபர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதால், இன்று மாலை தற்காலிகமாக லண்டனில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதிருப்பதால், அதுவரை லண்டனிலேயே தங்கியிருப்ப…
-
- 0 replies
- 703 views
-
-
பிரிட்டனுக்கு இனிமேல் திருமண விசாபெற்று வருவோருக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டுமெனவும் அதற்கான மொழியறிவுப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளன. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் விசா பெற்று பிரிட்டனுக்கு வருபவர்கள் குறிப்பாக இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த பெண்கள் கணவன்மார், மாமியார், மச்சாள்மாரின் கொடுமைக்கு ஆளாகும் போது தமது அவல நிலையை ஆங்கில மொழி தெரியாததால் முறையிட முடியாமல் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே திருமண விசாப் பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்ர் மொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென பிரிட்டிஷ் அரசு இப்போது வலியுறுத்துகிறது. …
-
- 6 replies
- 2.5k views
-
-
லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் 'ஹரோ ஒன்த ஹில்' பிராந்தியத்தில் உள்ள 'மெட்ரோ வங்கி' வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள். தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமெ…
-
- 23 replies
- 2k views
-
-
லண்டன் மேயரை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர்! மூன்று நாள் இங்கிலாந்து விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லண்டன் வந்தடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் மேயர் சாதிக் கானை ‘எதற்கும் மதிப்பற்றவர்’ எனவும் ‘முட்டாள்’ எனவும் விமர்சித்துள்ளார். சாதிக் கான் லண்டன் மேயராக மிகவும் மோசமான முறையில் பணியாற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக முக்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ஜனாதிபதியான எனது விஜயம் தொடர்பாக அவர் மிகவும் முட்டாள்தனமாக விமர்சித்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் தவறானவை எனவும் இங்கிலாந்து அவரை மரியாதையான முறையில் வரவேற்க தேவையில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் இங்க…
-
- 0 replies
- 602 views
-
-
லண்டன் மேயரை கைது செய்ய முயன்ற ட்ரம்ப் ஆதரவு வலதுசாரி கும்பல்: மக்கள் சிரிப்பு லண்டன் மேயரைக் கைது செய்வோம் என்று அரங்கத்துக்குள் நுழைந்தவர்களை அப்புறப்படுத்தும் போலீஸார். - படம். | ராய்ட்டர்ஸ். இஸ்லாமிய விரோத மனப்பான்மை கொண்ட சிறு கும்பல் வீட்டில் செய்யப்பட்ட தூக்குமேடையைச் சக்கரம் கட்டி இழுத்து வந்து, லண்டனின் முதல் இஸ்லாமிய மேயரைக் கைது செய்வதாக நடத்திய நாடகம் மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி வருமாறு: லண்டன் மேயர் சாதிக் கான் சனிக்கிழமையன்று அங்கு உரை நிகழ்த்தவிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. எந்த போல…
-
- 0 replies
- 160 views
-
-
லண்டன் மேயர் சாதிக் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிப்பேன்: டிரம்ப் லண்டன் மேயர் சாதிக் கான் | படம்: ராய்ட்டர்ஸ் லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கானுக்கு விலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவார் என அந்நாட்டின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களுள் ஒருவரான டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக…
-
- 0 replies
- 325 views
-
-
லண்டன் மேயர் சாதிக் கானுடன் டிரம்ப் மீண்டும் மோதல் லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார். படத்தின் காப்புரிமைEPA லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார். ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் …
-
- 0 replies
- 508 views
-