உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது. அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ள…
-
- 2 replies
- 696 views
-
-
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…
-
- 68 replies
- 4k views
-
-
நியூஸிலாந்தை தாக்கியது பயங்கர நிலநடுக்கம்… April 24, 2015 at 1:14 pm admin scroller, slider, top news, உலகம் இவ்வளவுதான் நியூஸிலாந்தில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 3.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இரண்டுமே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.வீடுகள் கடைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளன. அச்சத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நடப்பு காம்
-
- 14 replies
- 924 views
-
-
அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்… January 1, 2019 அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றினால் இருநாடுகளுக்குமிடையயே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிரம்புக்கு புட்டின் எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு பேச்சு நடத்த தயாராக இருப்பதா எழுதியுள்ளார். ரஸ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் புட்டின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள…
-
- 0 replies
- 423 views
-
-
செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
-
- 0 replies
- 668 views
- 1 follower
-
-
பிரிட்டனில் லேசான நிலநடுக்கம் லண்டன்: பிரிட்டனின் கென்ட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.2 ரிக்டர் அளவில் நிகழ்ந்த இந்த இயற்கை சீற்றத்தால், பொதுமக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பு இல்லை. இதுபோன்ற நிலநடுக்கம், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் நிகழ்வதாக, அந்நாட்டின் நிலவியல் துறையினர் தெரிவித்தனர். நேபாள நாட்டில் கடந்த மாதம் நிகழ்ந்த, 7.8 ரிக்டர் அளவு பூகம்பத்தை, கென்ட் நிலநடுக்கத்துடன் ஒப்பிடும் போது, 2.6 லட்சம் மடங்கு குறைந்த தாக்கம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1258781
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கை கடற்படை அயோக்கியர்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள்- பிரதமருக்கு ஜெ. கோரிக்கை சென்னை: தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான் உங்களுக்கு 7-…
-
- 3 replies
- 583 views
-
-
பிரெக்ஸிற் விவகாரம்: கையெழுத்து சேகரிப்பு 4 மில்லியனை தாண்டியது பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் …
-
- 0 replies
- 384 views
-
-
பட மூலாதாரம்,ELISABETH OXFELDT படக்குறிப்பு,திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் நாட்டில் நிலவும் குற்ற உணர்வை தெரிந்துகொள்ளலாம் என்று எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோர்ன் மாட்ஸ்லியன் பதவி, வணிக நிருபர், ஆஸ்லோ 7 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஸ்காண்டிநேவியான் இலக்கிய பேராசிரியரான இவர், பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் ந…
-
-
- 2 replies
- 396 views
-
-
காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 உயிரிழந்தனர் எனஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
குண்டுவெடிப்பால் சிதறியது ரஷ்ய விமானம்: கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தகவல் எகிப்தின் சினாய் பகுதியில் சிதறி விழுந்த ரஷ்ய விமானத்தின் பாகங்கள் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த 22-வது நிமிடத்த…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழில் பேச வெட்கம் ஆனால்............. உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!! உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், ...கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை …
-
- 9 replies
- 1.7k views
-
-
தாக்குதலாளிகளின் ஊரிலிருந்து உறவினர்களின் 'செய்தி' பிரான்ஸில், சென்-தெனி (Saint-Denis) பகுதியில் போலீஸார் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுகின்ற அப்தல் ஹமிட் அபாவூத் (Abdel Hamid Abaaoud) கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கைவிரல் ரேகையைக் கொண்டு, அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில், பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்கள…
-
- 0 replies
- 556 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521849 Brexit and suspending Parliament: What just happened? Parliament is to be suspended for five weeks ahead of 31 October, the day the UK is due to leave the EU. That's just nine weeks away. Politicians on both sides of the Brexit debate are calling it a coup. https://www.bbc.com/news/uk-49495757
-
- 1 reply
- 559 views
-
-
இடி-மின்னல்: டிவி வெடித்து சிறுமி பலி திருவள்ளூர்: டிவி வெடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு சொக்கநல்லூர் காலனியில் வசிப்பவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவரது மகள் சித்ரா (11). சித்ரா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிவி வெடித்து சிதறியது. இதில் டிவி அருகே அமர்ந்திருந்த சித்ரா உடல் சிதறி பலியானாள். வெடித்த கலர் டிவி அரசு வழங்கிய இலவச கலர் டிவி என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2008/03...v-explodes.html
-
- 4 replies
- 1.5k views
-
-
உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!! *In 2009 போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதரவான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும். *2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!! *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க வய்க்க…
-
- 12 replies
- 2.7k views
-
-
நடைபாதையிலிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதிய பெண்; அழகுராணி போட்டி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்: ஒருவர் பலி,37 பேர் காயம் 2015-12-22 12:04:40 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபாதையிலிருந்த மக்கள் மீது பெண்ணொருவர் காரை மோதியதால் ஒருவர் பலியானதுடன் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, ஞாயிறு இரவு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்வபவம் இடம்பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியான பிரெட் ஸிம்மர்மன் கருத்துத் தெரிவிக்கையில். இச்சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் கருதப்படவில்லை எனக…
-
- 0 replies
- 440 views
-
-
போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சிலி நாட்டில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் துறைமுகத்தில் இருந்த கடை ஒன்று சூறையாடப்பட்டது. லத்தின் அமெரிக்காவின் வளமிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில், வால்பரைசோ நகரில் உள்ள துறைமுகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடை ஒன்றில் இருந்த பொருட்களை அள்ளி சென்றனர். https://www.polimernews.com/dnews/86352/சிலி-நாட்டில்-போக்குவரத்துகட்டண-உயர்வை-கண்டித்துதொடரும்-போராட்டம்
-
- 2 replies
- 635 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… -பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த ஷராஃப் அல் முவதன் உட்பட, ஐ எஸ் அமைப்பில் முக்கியமானவர்கள் பத்து பேரை சிரியாவில் கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவிப்பு! -வங்கதேசத்தில் இந்த வருடத்தில் ஐந்து வலைப்பதிவர்கள் கொல்லப்பட்டு, வழிபாட்டிடங்கள் பல தாக்கப்பட்டுள்ளன! ஆனால், வங்கதேசம் அனைத்து மதங்களுக்குமான நாடுதான் என்கிறார் அதன் குடியரசுத் தலைவர்! -அத்துடன், மொரோக்கோ மலைகளில் கடுமையாக உழைக்கும் கோவேறு கழுதைகளின் நிலைமையை மேம்படுத்த பெண்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம்!
-
- 0 replies
- 525 views
-
-
ஒரு ட்விட்டுக்கு ஒரு டாலர் : திட்டினால் நன்கொடை தரும் பெண்! யாரோ ஒருவர் போட்ட ஸ்டேடஸை தேடி பிடித்து, கமெண்ட் போட்டு சண்டையும் போடும் இந்த காலத்தில், தன்னை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு வேறுவிதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் ஒரு இஸ்லாமிய பெண். ஆஸ்திரேலியாவை சார்ந்த சூசன் கார்லாண்ட். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறு, ஐஎஸ்ஐஎஸ்சுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, நீ ஒரு ஜிஹாதி என சராமரியாக இவரை குறிவைத்தன சில ட்வீட்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு ட்வீட்கள் சூசனுக்கு குவிந்தன. தன்னை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் சமூகத்தை மாற்ற இயலாமல் அவர்களை சூசன் ப்ளாக் செய்தார். ஒரு சில முறை அவர்கள் சொல்வத…
-
- 0 replies
- 569 views
-
-
அஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின. படத்தின் இயக்குனர் மொஹமட்…
-
- 1 reply
- 902 views
-
-
யூதர்களின் எதிர்ப்பை மீறி பரபரப்பாக விற்பனையாகும் ஹிட்லரின் சுயசரிதை! பெர்லின்: ஹிட்லரின் சுயசரிதையான "மெயின் காம்ப்' (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி உள்ளது. இந்த நூல், யூதர்களின் எதிர்ப்புக்களுக்கு இடையே பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. 1923-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை "மெயின் காம்ப்'. யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதத் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தி உள்ளார். இனவெறி நாஜிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. போரின் முடிவில் …
-
- 0 replies
- 643 views
-
-
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈராக்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. இதனையடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. மேலும் அதிகரித்த ஊழலால் மக்கள் அதிருப்தியடைந்து பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்கள் விளைவாக 400க…
-
- 0 replies
- 428 views
-