உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர். அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னு…
-
- 0 replies
- 317 views
-
-
வட கொரிய அணு குண்டு பரிசோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வடகொரியாவை இவ்வாறான வேறு வழியற்ற (desperate) நிலைக்கு கொண்டு சென்று அதன் மூலம் ஆசியாவின் பாதுகாப்பு விவகாரம் அடிக்கடி உலக செய்தி தலையங்கம் ஆவதில் இன்றய உலக வழக்கில் நன்மை யாருக்கு? :? :roll:
-
- 23 replies
- 3.7k views
-
-
வடகொரிய அதிபரின் `உப்புமூட்டை' உற்சாகம்! வட கொரியா கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வழக்கம்போல் அமெரிக்காவின் கண்டனத்தை சந்தித்தது. ஆனால், அந்த நாடு, அதன் தலைவரை குறிப்பாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன? கிம் ஜோங் நாம் கொலை: சந்தேக நபர்களில் நால்வர் உளவாளிகள் - மலேசியா படத்தின் காப்புரிமைAP Image captionஅதிகாரியை உப்புமூட்டை சுமக்கிறார் வடகொரிய தலைவர் இந்த எஞ்சின் சோதனை வெற்றி என்றும், வட கொரியாவின் ராக்கெட் துறைக்கு "புது பிறப்பு" (புது வரவு) என்றும் கூறப்படுகிறது. கிம்-ஜோங் உன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் KCNA வெளியிட்ட புகைப்படங்களில், தொலைவில் இருக்கும் கட்டுப்பாட்டு மைய…
-
- 0 replies
- 440 views
-
-
ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்…
-
- 0 replies
- 572 views
- 1 follower
-
-
வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம…
-
- 1 reply
- 426 views
-
-
வடகொரிய அதிபர் இளம்பெண் போன்று கவர்ச்சியாக இருக்கிறார்: டொனால்டு டிரம்ப் கிண்டல் வடகொரிய அதிபர் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இளம்பெண் போன்று இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். வாஷிங்டன: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் குறித்தும், அவரது அணு ஆயுத சோதனை, ஏவுகணைகளின் சோதனை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவ…
-
- 8 replies
- 698 views
-
-
வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள் வட கொரிய ஆளுங் கட்சியின் 4 நாள் கூட்டம் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் தலைநகரிலுள்ள கிம் இல் – சங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடினர். அந்நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடியிருந்த கூட்டத்தின் முன்பாகத் தோன்றி கையை அசைக்கவும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன்போது 'கொரிய தொழிலாளர் கட்சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க' என பொருள் படும் வாசகத்தைக் கொண்ட இராட்சத கொடி காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் அந்நாட்டில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் மு…
-
- 0 replies
- 226 views
-
-
வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன் வடகொரிய இராணுவம் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், இராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/…
-
- 0 replies
- 544 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்டாய்நெட் ராட்ஃபோர்ட் & சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி நியூஸ் 19 ஜூலை 2023, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் இருந்து பாதுகாப்புமிக்க எல்லையை கடந்து வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீரர், இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்வகித்து வரும் பாதுகாப்பு மண்டலத்திற்கு (DMZ) ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் எல்லை தாண்டி வட கொரியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது. …
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
வடகொரியாவில் போர் மேகம் சூழந்துள்ளதால், அந்நாடு போருக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளது. மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவான அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அணு ஆயுதங்கள் கொண்டு தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஜப்பான் நாடும் பதில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு எந்த ஏவுகணைகள் வந்தாலும் உடனே அதை சுட்டு வீழ்த்துமாறு அது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஓரிரு நாளில் அனைத்தும் தயாராகிவிடும். கடலில் இருந்தும், நிலப் பகுதியில் இருந்தும் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். http://…
-
- 2 replies
- 888 views
-
-
வடகொரியா தனது நாட்டிற்கு தேவையான செய்மதி ஒன்றை அடுத்த மாதம் (ஏப்ரல்) அளவில் விண்ணுக்குச் செலுத்த தயாராகி வரும் நிலையில்.. அந்தச் செய்மதியை கொண்டு செல்லும் ஏவுகணை தனது வான்பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ஜப்பான் கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளது. வடகொரியாவின் செய்மதி விண்ணேகுவது குறித்து அமெரிக்கா,ஜப்பான் உட்பட்ட தென்கொரிய சார்பு நாடுகளும் சீனா போன்ற வடகொரிய சார்பு நாடுகளும் கூட கவலை கொண்டுள்ளன.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடகொரிய ஏவுகணைகளின் வீச்செல்லை..! மேலும் செய்திகள் அறிய... http://www.bbc.co.uk...a-17484628#_tab
-
- 1 reply
- 605 views
-
-
4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன் 28 ஜூன் 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் …
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஏற்கெனவே வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மிச்சிகன் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செய…
-
- 1 reply
- 499 views
-
-
வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி: அணு ஆயுதச் சோதனையால் விளைந்த விபரீதம்? டோக்கியோ: வடகொரியாவில் சமீபத்திய அணு ஆயுதச் சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 பேர் பலியானாதாக, ஜப்பான் நாட்டு அசஹி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தொடர் எதிர்வினையாக வடகொரியா அணு ஆயுதச் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று மாபெரும் நிலத்தடி அணுகுண்டு வெடிப்புச் சோதனை ஒன்றை அந்நாடு நடத்தியது. இது அந்நாடு நிகழ்த்திய ஆறாவது சோதனையாகும். …
-
- 0 replies
- 615 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 445 views
-
-
வடகொரிய தலைவர் கிம்மின் சீன பயணம்: 6 சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரிய தலைவர் கிம் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்பது உறுதியாகி உள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் மார்ச் 25 முதல் 28ஆம் தேதி வரை கிம் சீனாவில் இருந்தார். இர…
-
- 0 replies
- 430 views
-
-
வடகொரிய நெருக்கடியை சமாதானமாக தீர்ப்பதே சிறந்தது - மெர்கல் கருத்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு இராஜ தந்திர ரீதியிலும் சமாதானமுமாகவும் அணுகி தீர்வு காண்பதே சிறந்தது என ஜெர்மன் அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் பொது சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேசங்கள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்புக்கள் தடைகளை மீறி தொடர் அணுவாயுத பரிசோதணைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இராஜதந்திர ரீதியிலும் சமாதான…
-
- 0 replies
- 459 views
-
-
வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை' வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவருடன் ஜெனரல் றி ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது. இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை. வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது. http:…
-
- 0 replies
- 514 views
-
-
வடகொரியா இந்த மாதம் 10-லிருந்து 12 தேதிக்குள் செயற்கைகோளை விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ரொக்கட்டின் பாதையைக் கண்காணிக்க அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கு விரைந்துள்ளன. இப்பகுதியில் அமைதிச்சூழல் நிலவ வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையிலேயே அங்கு போர்க் கப்பலகள் அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியா ரொக்கட்டிலிருந்து தங்கள் பிராந்தியத்துக்குள் உடைந்து விழும் பாகங்களை சுட்டுத்தள்ள ஜப்பானும் உத்தரவிட்டுள்ளது. ஐ.நா. விதிமுறைகளை மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருவதாக அமெரிக்கா உள்பட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே வடகொரியா விண்ணுக்கு அனுப்பும் ரொக்கெட், ஏவுகணையாக இருக்கலாம் …
-
- 1 reply
- 624 views
-
-
19 ஜனவரி 2022, 08:55 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய சேனலில் ஒளிபரப்பாகும் செய்தி வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து திங்கட்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவம் கூறியது. ஜப்பானும் வடகொரியாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனையை உறுதிப்படுத்தியது. கடந்த இரு வார காலத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான 3 ஆவது சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-யுன் உடனான சந்திப்பிற்காக வட மற்றும் தென் கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2 தினங்கள் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரிய செல்லும் வழியில், வடகொரிய தலைவரை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. hirunews
-
- 0 replies
- 910 views
-
-
வடகொரியா - தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 530 views
-
-
வடகொரியா - தென்கொரியா: போரால் பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரியப் போர் நடந்தபின் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே சிதறிப்போன குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு கொரிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image caption2015இல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்வில் தன் தந்தையிடம் பேசும…
-
- 0 replies
- 378 views
-
-
வட கொரியா அரசு தனது மக்களை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது அந்நாட்டு மக்கள் எவ்வாறான சிகை அலங்காரங்களைச் செய்யவேண்டும் என்பதையும் படங்களாக வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது வடகொரியாவின் தற்போதைய இளம் அதிபர் கிம் ஜோங் உன் தான். ‘நம் நாட்டு மக்கள் இப்படித் தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும்’ என்று 28 விதமான சிகையலங்காரப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்களுக்கு 10 வகையும், பெண்களுக்கு 18 வகையும் அடங்கியுள்ளன. ஆண்கள் கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டி ஆக வேண்டும். சாதாரண ஆண்களுக்கு அதிக பட்ச முடி நீளம் 5 சென்றி மீற்றர் எனவும், இராணுவத்தினருக்கு 7 செ.மீ எனவும் வரையறை உண்டு. இந்த 28 சிகையலங்கார வகைகளைத் …
-
- 3 replies
- 551 views
-
-
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது: பான் கி மூன் வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது. மாறாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் தன் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஐ.நா. முயற்சி செய்கிறது. ஆனால், அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு காரணமாக, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டுவதால், நிதிப்பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, ஐ.நா. அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில…
-
- 0 replies
- 216 views
-