உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் சம்பவார் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானது. வடக்கு சுமத்ரா தீவிலும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வி்டப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 என பதிவானது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-
- 0 replies
- 676 views
-
-
ஈராக்கில் தற்போது நடைபெற்று வரும் சண்டை அமெரிக்காவுக்கும் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையேயானது என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அமெரிக்க கடலோர காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு எதிரான போரின் மையமாக ஈராக் தற்போது திகழ்வதாக கூறினார். மேலும் அமெரிக்கா துருப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஒசமா பின் லேடன், தீவிரவாதக் குழு ஒன்றினை ஈராக்கில் அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
- 0 replies
- 645 views
-
-
தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி ! நு}ற்றுக் கணக்கானோர் புகைப்படம் பிடித்தனர் ! அதிசய சம்பவங்கள் ஒரு நாட்டிலும் ஒரு சமயத்தின் பிரிவிலும்தான் நடைபெறுகிறது என்பதில்லை. பிள்ளையார் பால் குடித்தது, சாயிபாபா படத்திலிருந்து திருநீறு கொட்டுவது போல அதிசய சம்பவங்கள் வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. இங்கு எகிப்தில் நடைபெற்றுவரும் சம்பவமொன்றைத் தருகிறோம். கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்ச…
-
- 18 replies
- 4.1k views
-
-
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml மாலத்தீவுகளில் விசாரணைகளை முடித்து நாடு திரும்பினர் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மாலத்தீவுகளின் கடற்பரப்பு சில தினங்களுக்கு முன்னர் மாலத்தீவுகளின் கடற்பரப்பில் ஊடுருவிய ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டின் கடலோரக் காவல் படையினரால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளுக்காக மாலதீவுகளுக்குச் சென்றிருந்து இந்திய இலங்கை அதிகாரிகள் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். மாலத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து பேரிடம் இவர்கள் தீவிர விசாரணை நடத்தியதாகவும்இ அந்தத் தகவல்களுடன் தமது நாடுகளில் உள்ள ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்…
-
- 2 replies
- 1k views
-
-
இத்தாலி போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது மீனம்பாக்கம், மே 23: இத்தாலி நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். மீனம்பாக்கத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாரிஸ் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது Ôஏர் பிரான்ஸ்Õ விமானம். அதில் பயணம் செய்ய இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரோனி டிக்சன் (39) என்ற இலங்கைத் தமிழர் வந்தார். குடியுரிமை சோதனை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது, அது இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மும்பையைச் சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 688 views
-
-
லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில் கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி மே 23, 2007 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர். சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது. இதனால் கார் நிலைதடுமாறி பே…
-
- 3 replies
- 1.2k views
-
-
இப்போதெல்லாம் மோசடி வழக்குகளில் விஞ்சி நிற்பது அரசியல்வாதிகளா? அல்லது ஆன்மிகவாதிகளா?’ என்று சிறப்புப் பட்டிமன்றம் நடத்துமளவிற்குஇ இருதரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி அரசியல்வாதியிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ சிக்கி ஒருவர் தப்பிப்பது என்பதேஇ இந்தக் காலத்தில் பெரிய விஷயம் என்கிறபோதுஇ உடலால் ஆன்மிகவாதியாகவும்இ உள்ளத்தால் அரசியல்வாதியாகவும் இருமுகத் தன்மையுடன் இருக்கும் ஒருவரிடம் சிக்கி அல்லல்படும் நபரின் வேதனைக்குரல் எப்படியிருக்கும்? தி.நகரிலுள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி அப்பாசாமியின் போராட்ட வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்துதான் போவீர்கள். சென்னை மாநகரிலுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
Monday May 21 2007 00:00 IST 138-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஜெய்பூர், மே 21: இந்தியாவின் மூத்த மனிதரான ஹபீப் மியான் தனது 138-வது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஹபீர் மியான்(138). லிம்காவின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் இவர். தனது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் உள்ள தனது இல்லத்தில் கேட் வெட்டி, பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார். இதையொட்டி 139 பலூன்கள் பறக்க விடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்களிருந்து இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொதுமக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது! சும்மாயிருந்த குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்து குளவி களின் கொட்டல்களை வாங்கிக் கட்டிக்கொண்ட இக்கட் டுப் போன்ற ஒன்றில் சிக்குப்பட்டுத் தவிக்கின்றார் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ். மனித குலத்துக்குப் பேரழிவைத் தரவல்ல இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுசைன் தலைமையி லான ஈராக்கிய நிர்வாகம் தயாரித்து வருவதாக நொண் டிச்சாட்டுக் கூறிக்கொண்டு, ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத் தத்தைத் தமது நேசப்படைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார் அமெரிக்க ஜனாதிபதி. இப்போது "மெல்லவும் முடியாமல்' விழுங்கவும் முடியா மல் தவிப்பது போல், ஈராக்கில் தமது படைகளை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் முடியாமலும் அதேசமயம் வெளி யேற்றவும் முடியாமலும் அந்தரிக்கின்றார் பு…
-
- 2 replies
- 1k views
-
-
வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா? உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக போல்வூல்வோவிட்ஸ் அறிவித்துள்ளார். வூல்வோவிட்ஸின் பதவி விலகல் தனிப்பட்ட தவறுகளால் ஏற்பட்டதா அல்லது அரசியல் விவகாரமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஈராக் யுத்தத்தினை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் போல் வூல்விட்ஸ் - அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் உலக வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட வேளை உலக வங்கிக்குள் இருந்தும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜேம்ஸ் வூல்வென்சனுக்குப் பின்னர் உலக வங்கித் தலைவர் பதவிக்கு வூல்வோவிட்ஸை நியமிப்பதை ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்த்த உலக வங்கி அதிகாரிகள் விரும்…
-
- 0 replies
- 624 views
-
-
Posted on : Wed May 16 6:04:58 EEST 2007 இஸ்ரேலிய ராடர்களை வாங்குகின்றது இந்தியா! வான் புலிகளினால் எழக்கூடிய அச்சுறுத்தலைச் சமாளிக்கவாம் விடுதலைப் புலிகளின் வான் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக தென்கரையோரங்களில் இஸ்ரேலியத் தயாரிப்பு ராடர்களைப் பயன்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் விரைவில் அவை நிறுவப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்படுகின்றது. இதற்காக இஸ்ரேலிடம் இருந்து 4 புதிய "ஏரோ ஸ்டார்' ராடர்களைக் கொள்வனவு செய்யவுள்ளது புதுடில்லி. அதற்கான கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட இரு உஃ/M2083 ஏரோ ஸ்டார் ராடர் களின் சிறப்பான தொழிற்பாட்டைத் தொடர்ந்து அவற்றை மேலும் வாங்குவதற்கு இந்திய விமானப் படை முன்வந்துள்ள…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…
-
- 5 replies
- 1.7k views
-
-
குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு
-
- 17 replies
- 2.8k views
-
-
சென்னை: பாமகவை சேர்ந்த எவரும் மது குடிக்க கூடாது,குடிப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் மணி தலைமையிலும் நடந்தது. இக் கூட்டத்தில் கட்சியினருக்காக சில கட்டளைகளை அறிவித்து அதை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்களில் உரிய அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, எந்த சூழ்நிலையிலும் சாலை மறியலில் ஈடுபடுதல், உருவ பொம்மைகள் எரித்தல்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிநேகிதிக்கு பதவி உயர்வு விடயத்தில் விதிமுறையைஉலக வங்கித் தலைவர் மீறியிருப்பதாக அறிக்கை [16 - May - 2007] உலக வங்கியின் தலைவர் போல்வூல்வோவிட்ஸ் தனது சிநேகிதிக்கு பதவி உயர்வு வழங்கும் விடயத்தில் பல விதிமுறைகளை மீறியதாகவும் தனது தனிப்பட்ட நலனை மையமாக கொண்டு செயற்பட்டதாகவும் வங்கியின் குழுவொன்று தெரிவித்துள்ளது. வூல்வோவிட்ஸ் உலக வங்கியின் அதிகாரிகளுக்கான ஒழுக்காற்று கோவையை பின்பற்ற வேண்டியிருந்தது. தனிப்பட்ட நலன் கருதி செயற்படாமலிருக்க வேண்டியிருந்தது. எனினும் அது மீறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூல்வோவிட்ஸின் உத்தரவின் கீழ் ரிசாவிற்கு கிடைத்த சம்பள உயர்வு விதிமுறைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி தனது பணியைத்…
-
- 1 reply
- 839 views
-
-
595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா Whisky giant sold to billionaire Mr Mallya's United Breweries Group confirmed the purchase An Indian billionaire has bought the Scottish whisky distiller Whyte & Mackay in a £595m ($1.2bn) deal. The spirits giant United Breweries, which is headed by Vijay Mallya, announced the all-cash acquisition to the Bombay Stock Exchange. In a statement, the firms said the deal would help expand the market for Whyte & Mackay's brands in emerging economies such as India. It will also help UB Group add Scotch…
-
- 22 replies
- 3.3k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." எ…
-
- 0 replies
- 2.4k views
-
-
தண்ணீர் கேட்டு இனி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே அமைதி காக்கிறோம் * சட்டசபையில் முதல்வர் எச்சரிக்கை சென்னை: ""இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம்,'' என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்தார். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: "மூக்குள்ள வரை சளி இருந்து தான் தீரும்' என கிராமத்தில் சொல்வது போல தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்கள் உயரத்தில் இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள நம்மை எந்த அளவு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொடுமைப்படுத்தி வருகின்றன. எத்தனையோ…
-
- 4 replies
- 1.1k views
-
-
கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரு…
-
- 6 replies
- 2k views
-
-
கீழ்தரமாக அப்கானியரை பேசும் அமெரிக்கர்
-
- 2 replies
- 1.3k views
-
-
ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் சென்னை - மே 14, 2007: திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி. தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை…
-
- 17 replies
- 2.8k views
-
-
மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர். மதுரையில் பெரும் வன்முறையில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அ…
-
- 20 replies
- 3.8k views
-
-
6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)
-
- 5 replies
- 1.4k views
-
-
4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது மே 09, 2007 சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு. இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் ந…
-
- 46 replies
- 5.8k views
-