உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வானிலை அறிக்கை.. வெப்பநிலை அறிக்கை சொல்வது போல ஆகிவிட்டது சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் விபத்து குறித்த செய்தி. ஒருநாள் கண்ணாடி உடைந்தால் மறுநாள் கிரானைட் சுவர் பெயர்ந்து விழுகிறது.. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது... இப்படி நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை வெளியில் தெரிந்து 39 விபத்து நடந்து விட்டது. இனி தெரியாமல் எத்தனை நடந்துள்ளதோ. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் அசால்டாகவே பதில் சொல்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள் என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது. உடைந்த கண்ணாடி கதவு இதுவரை பல விபத்துக்கள் நடந்திருந்தா…
-
- 2 replies
- 496 views
-
-
சாப்பாடு..... உங்களின் மூளைப்பசிக்கும், அவர்களின் ஏழ்மைப்பசிக்கும் http://www.freerice.com/ நம்பவில்லையென்றால்.... http://news.bbc.co.uk/2/hi/europe/7088447.stm
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டனின் குடிமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கான சரியான உறவைவத் தான் அது வேண்டுகிறது என்றார். பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்புரிமை வைத்திருக்க வேண்டும் என்பதற்க…
-
- 0 replies
- 259 views
-
-
Whoever does not miss the Soviet Union has no heart Whoever wants it back has no brain -VLADIMIR PUTIN
-
- 0 replies
- 392 views
-
-
இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…
-
- 0 replies
- 346 views
-
-
இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…
-
- 0 replies
- 325 views
-
-
விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள்: சௌதி அரசு உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP 2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளம்பரம் ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அ…
-
- 3 replies
- 561 views
-
-
Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 12:16 PM விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய 13 வயது சிறுவனை அமெரிக்க பொலிஸார் சுட்டுக்கொல்வதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பொலிஸாருக்கு விளையாட்டு துப்பாக்கியை காண்பித்த 13 வயது சிறுவனை நியுயோர்க் பொலிஸார் சுட்டுக்கொல்லும் வீடியோ அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மான்ஹட்டனிலிருந்து வடமேற்கில் உள்ள உட்டிகா நகரின் பொலிஸார் ஆயுதமுனையில் கொள்ளை தொடர்பில் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடுத்துநிறுத்தப்பட்ட இரண்டுசிறுவர்களும் சந்தேகநபரின் சாயல் கொண்டவனாக காணப்பட்டனர் என தகவல்கள் வெ…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
விளையாட்டுத் திடலில் மரணமடைந்த நிலையில் வன்கூவர் இளைஞன் வன்கூவரின் கம்லூப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடாசலை ஒன்றின் கூடைப்பந்தாட்டத் திடலில் 20 வயதுடைய இளைஞன் ஒருவனது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற பொலிசார் இந்த உடலைக் கண்டெடுத்தனர். இவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்திருப்பதாகப் பொலிசார் கூறுகிறார்கள். கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் கூடைப்பந்தாட்டத் திடலில் விழுந்து கிடந்த இவரது உடல் அருகிலிருக்கும் மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த நபருடன் தானும் இருந்ததாகக் கூறிப்பிடும் கொலைசெய்யப்பட்டவரது …
-
- 0 replies
- 868 views
-
-
விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது. இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.…
-
- 11 replies
- 648 views
-
-
ரஷ்யாவில் எரிகல் விழுந்து 1500 பேர் படுகாயம் அடைந்தது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்காதான் ஆயுத சோதனை நடத்தியிருக்கும் என்று பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கி.மீ. கிழக்கில் உள்ள யூரல் மலைப் பகுதியில் விண்ணில் இருந்து சக்திவாய்ந்த எரிகல் விழுந்து சிதறியது. இதில் வீடு, கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விண்ணில் இருந்து ரஷ்யா மீது சிதறியது உண்மையில் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் இருந்து வெளிவரும் நோவியி இஸ்வெஸ்ஷியா என்ற நாளிதழ் தனது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. இதில் வாசகர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.ரஷ்யா …
-
- 4 replies
- 664 views
-
-
இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அரிக்கையில் கூறி இருப்பதாவது. விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாதிவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபட்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும். ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் …
-
- 0 replies
- 679 views
-
-
விவகாரத்து தொகையாக அதிகளவு நிதியை வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் இணங்கியுள்ளாரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான விவாகரத்து தொகையாக அதிகளவு நிதியை வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். பிரித்தானியா வழங்கவேண்டிய தொகைக்கு அதிகமாக ஒரு சிறிய தொகையை கூட வழங்ககூடாது என அரசாங்கத்தின் பி;ன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் சிரேஸ்ட பி;ன்வரிசை உறுப்பினரான எட்வேர்ட் லெய் பிரதமர் என்ன உறுதிமொழியை வழங்கியுள்ளார் , அவர்கள் என்ன வேண்ட…
-
- 2 replies
- 536 views
-
-
விவசாயம் செய்யவா? ,கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமெரோனிடம் வினவிய 6 வயது சிறுமிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் 'விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?' என வினவினர். அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்க…
-
- 0 replies
- 226 views
-
-
சோமாலியாவில் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவை பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்களை தின்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க உணவு எதுவுமின்றி பட்டினியால் தவிப்பதாக அந்நாட்டு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சோமாலியாவை மட்டுமின்றி எத்தியோப்பியா உள்பட ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக குற…
-
- 0 replies
- 321 views
-
-
டெல்லி: கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. திருமண பதிவாளர் அலுவலகம் மத்திய சுகாதாரத் துறையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது,கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்திலும், 4.1 சதவீதத்தோடு டெல்லி கடைசி இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஒடிஷா (7.2), இமாச்சலப் பிரதேசம்(7.1) மற்றும் மக…
-
- 0 replies
- 410 views
-
-
விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு சென்னை வில்லிவாக்கத்தில் 89 வயதான முதியவர் வசித்து வருகிறார். இதே வீட்டில் 80 வயதான அவருடைய மனைவி வசித்து வருகிறார். 89 வயதான முதியவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "எனக்கும் எனது மனைவிக்கும் 1949 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 60 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் பிறந்தன. மகன்கள் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மகன்களோடு சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை துன்புறுத்துகிறாள். மேலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டார். ஆகவே எனது மனைவியிடம் இ…
-
- 7 replies
- 2.3k views
-
-
விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு கடுமையான பாவம் : பாப்பரசர் விவாகரத்து மற்றும் கருக்கலைப்புகள் மிகக் கடுமையான பாவம் என்று போப் பதினாறாம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற பிராத்தனையில் கலந்து கொண்டு உரையாற்றிய போப், கருக்கலைப்பு மற்றும் விவாகரத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து ஆகியவை கடுமையான பாவம் என்றும் கலாச்சார சீரழிவு என்றும் விமர்சித்தார். இவை மனிதமாண்பை கெடுத்து விடும் என்றும் இவற்றால் தம்பதியினரின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார். ஆதாரம் தினமலர்
-
- 0 replies
- 724 views
-
-
விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு - சீமான் பல்டி காரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்தக் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்தச் செயல் திட்டத்…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஜெர்மனியில் உள்ள உணவுகள் குறித்த ஆய்வுக்கழகம் வீணான மற்றும் விஷத்தன்மை உள்ள உணவுகளை உடனடியாக அடையாளம் காட்டும் புதிய பேக்கேஜிங் பிலிம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிய கண்டுபிடிப்பு நிற மாற்றம் மூலம் உணவின் தன்மையை உணர்த்தும். இதன் மூலம் புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். உணவில் உடலுக்கு தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது அதன் விஷத்தன்மை அதிகரிக்கும். இந்நிலையில் அந்த உணவை உட்கொள்பவர்கள் ஒவ்வாமை எனப்படும் புட் பாய்சனிங் பாதிப்புக்கு ஆட்பட நேரிடும். இது பாதிப்பாளர்களை மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். கவனிக்கப்படாமல் விடும் போது பாதிப்பாளர்களை ஆபத்துக் கட்டத்துக்கு தள்ளிவிடும். இந்நிலையில் இ…
-
- 0 replies
- 787 views
-
-
”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread) இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம். ஆண்டு 1967. அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ் நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள் மக்கள் . பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார். அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது. இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் ! “உலகில் புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ? விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும்…
-
- 0 replies
- 576 views
-
-
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது .... களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே.. என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம். புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பர…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜெர்மனியில் உள்ள சர்வதேச இயற்கை நிதியகம், கனடாவின் மிகப்பெரிய ஏரி, அப்பகுதிக்கு அபாயகரமான ஏரியாக மாறிவருவதாக எச்சரித்துள்ளனர். Global Nature Fund (GNF) இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கனடாவின் மிகப்பெரிய ஏரி, Lake Winnipeg இல் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிவருவதாகவும், இது சுற்றுப்புற சூழ்நிலையை மிகவும் பாதிக்கக்கூடிய அபாயம இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய இந்த ஏரி விஷத்தன்மையாக மாறி வருவதை கனடிய மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதை சரிசெய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும் கனடிய மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதிலுள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு மாற்ற மில்லியன் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட…
-
- 0 replies
- 435 views
-
-
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சட்டவிரோத வேட்டை காரணமாக அங்கேயிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக வன உயிர் பாதுகாப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு சட்டவிரோத வேட்டையை வன அதிகாரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்ற நோக்கில், சிலர் கொல்லப்பட்ட யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றின் உடல்களின் விஷத்தை செலுத்திவிடுகின்றனர். பொதுவாக இறந்த மிருகங்கள் இருக்கும் இடத்தின் மேல் கழுகள் மற்றும் பருந்துகள் வட்டமிடும். இதைவைத்து, குற்றம் நடந்த இடத்தை வனக்காவலர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள். இப்போது உலகில் 10 ஆயிரத்துக்கும் குறைவான கேப் கழுகுகள்தான் இருக்கின்றன. விஷம் வைக்கப்பட்ட ஒரு யானையின் உடல், 600 கழுகுகளைக் கொல்லக் கூடியது. இது …
-
- 0 replies
- 340 views
-
-
விஸ்கான்சின் சம்பவம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு, 40 க்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவின், விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் 40 க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்தாக நகர காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில், அணிவகுத்துச் சென்ற குழுவினர் மீது வாகன சாரதியொருவர் தனது காரை வேகமாக செலுத்தி மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விஸ்கான்சின் வௌகேஷாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:40 மணிக்குப் பிறகு நடந்த வருடாந்திர அணிவகுப்பின் போதே இந்த சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 244 views
-