Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=5]முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் பாராட்டு![/size] [size=4]ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டம் நிறைவேறினால் தமிழகமே உலகத் தரத்திற்கு உயரும்; இதற்கு மேரிலாண்ட் மாகாண அரசு உதவத் தயார் என்று அமெரிக்க மேரிலாண்ட் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ராஜ்ன நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்ட அறிக்கையைப் பார்த்தேன். இந்த 10 வருடத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சராசரி குடும்ப வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். உலகத் தரத்தடன் கட்டமைப்புகள் அமையும். மக்களுக்கு உலகத் தரத்தில் மருத்துவவசதி, கல்வி, போக்க…

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்காவும் தென்கொரியாவும் மிகப்பெரிய கூட்டு இராணுவ ஒத்திகையை நடத்துகின்றன. பதிலடியாக தாறுமாறான அணுத்தாக்குதல் நடத்துவோம் என்கிறது வடகொரியா! - மேற்கு பால்கன் பகுதியினூடான குடியேறிகளின் வழியை மூட ஐரோப்பிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படியானால் இடையில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானோரின் நிலை என்ன? - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் 'முள்ளந்தண்டு வடத்துக்கு' நிபுணர்கள் சிகிச்சை வழங்க அவர் கால்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இப்போது அவ்வாறு பாதிக்கப்பட்ட மேலும் இருவரை தேடி, குணமாக்க மருத்துவர்கள் முயல்கிறார்கள்.

  3. தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்! ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர். விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயி…

  4. டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஓன்றாக காணப்படுவதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் வெற்றிபெற்றால் உலகபொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்,அமெரிக்காவில் பொருளதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் உருவாவதற்கு காரணமாக அமைவார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது மற்றும் தென்சீனாகடலில் ஆயுதமோதல்கள் ஏற்படுவதை…

  5. லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள் Published on Saturday, 21 July 2012 12:59 லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜி…

  6. Started by Nellaiyan,

    தமிழ் ஈழ தலைவர்??????? ... கேபி, உருத்திரகுமாரர்களுக்கு போட்டியாக கருணா!!!!!!

    • 10 replies
    • 905 views
  7. வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருட முயன்றதாகவும், உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டை உளவு பார்க்கும் அமெரிக்காவில் ஏவலர்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. தங்கள் நாட்டு ராணுவ ரகரியங்களை உளவு பார்த்தாக அமைரிக்க இளைஞர் ஒருவரை ஆதாரங்களுடன் வட கொரியா சமீபத்தில் கைது செய்தது. குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதைபோல , மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் …

  8. சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்! சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. ச…

    • 2 replies
    • 348 views
  9. 'குவாந்தனாமோ கைதிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவர்' தென்கிழக்கு கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இந்த சிறை அமைந்துள்ளது குவாந்தனாமோ இராணுவ சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் டஜன் கணக்கான கைதிகளை, அவர்களை ஏற்க இணங்கியுள்ள குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. குவாந்தனாமோ சிறையை மூடிவிடுவதற்கு அதிபர் ஒபாமா எடுத்துவரும் புதிய முயற்சிகளை இந்த அறிவிப்பு குறிப்பதாக பார்க்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் முதலாவது இடமாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற யேமனிய பிரஜை ஒருவரும…

  10. [size=3][size=4]கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:[/size][/size] [size=3][size=4]ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை…

  11. ஜெலென்ஸ்கி: ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நம்மால் கற்பனை கூட பார்க்க முடியாது. KATERYNA TYSHCHENKO - 12 அக்டோபர், 22:54 வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 15411 இல் பிறந்தார் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக நம்புகிறார், ஏனெனில் அது "பைத்தியக்காரத்தனமாக" இருக்கும் . மூலம் : ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி விவரங்கள்: நேர்காணல் செய்பவர் ஜெலென்ஸ்கியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று கேட்டார், மத்திய கிழக்கில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை அடைய, ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிப்பதாக அவர் அச்சுறுத்தியதாகக் குறிப்ப…

  12. துலூசிலிருந்து இரண்டு நாட்களிற்கு முன்னர் புறப்பட்ட AIRBUS A350-1000 ரக விமானம் சீனா சென்றிருந்தது. இன்று காலை ஹம்பேர்க்கில் தறையிறங்கிய இந்தப் பரீட்சார்த்த விமானம், இன்று மதியம் துலூஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த AIRBUS A350-1000 விமானம் அதன் பரீட்சார்த்தப் பறப்பாகவே சீனா வரை சென்றிருந்தது. சீனாவில் இருந்து 4 மில்லியன் முகக்கவசங்களுடன் இந்த விமானம் இன்று துலூஸ் வந்திறங்கியது.. துலூசில் தரையிறங்கிய இந்த விமானத்தை, ஜோந்தர்மினர் தங்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்தமுகக் கவசங்கள் எயார்பஸ் நிறுவத்தின் கூட்டுத் தயாரிப்பு நாடுகளான பிரான்ஸ், ஸபெயின், பிரித்தானியா, மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கிடையில் பங்கிடப்படும் எனத் தெரிவிக்கப்…

  13. போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம…

  14. கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வ…

    • 3 replies
    • 487 views
  15. [size=4]அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.[/size] [size=4]அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.[/size] [size=4]புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.[/size] [size=4]இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற…

    • 11 replies
    • 1k views
  16. கலிபோர்னியாவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கன ரக ஆயுதங்களுடன் கைது லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணியில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த, கன ரக ஆயுதங்களை வைத்திருந்த நபரை கலிபோர்னியப் போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பேரணியில் தீங்கு விளைவிக்கப்போகும் தனது நோக்கை அந்நபர் வெளிப்படுத்தியதாக முன்னதாக வெளிவந்த கருத்துக்களை போலிஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர். அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகம…

  17. 5 வருட ரகசிய திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ள சீனா, டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளது. சீனாவிலிருந்த பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அதிக உயிர் பலியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளதால், பொருளாதாரமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆனால் சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அங்கு சுற்றுலா தளங்கள், மால்கள், ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் செயல்படத் துவங்கி உள்ளன. இதனால் சீன பொருளாதாரம் சீரடைய துவங்கி உள்ளது. இந்நிலையில் சீனா, டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து டிஜிட்டல் 'யு…

    • 1 reply
    • 717 views
  18. குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது. விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார். முகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ht…

  19. பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை! பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உள…

  20. மும்பை வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசுக்கும் அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவிப்போம். மின்னஞ்சல்: http://pmindia.nic.in/write.htm இந்திய ஜனாதிபதி: presidentofindia@rb.nic.in

  21. சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய ரயில் பண கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது. கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது சென்னை எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனி பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டு இருந்ததால் ஆயுதப்படை உதவி…

  22. பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு இந்திய இராணுவ மேஜருக்கு உத்தரவு வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 21:23 இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ்…

    • 6 replies
    • 535 views
  23. ""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன்…

  24. முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்று உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் உலகம் முழுதும் கொரோனா வ…

    • 0 replies
    • 447 views
  25. ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் தமிழகத்தின் திட்டத்திற்கு சீமான் கண்டனம் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு, தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுவதாகவும், இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.