உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26670 topics in this forum
-
அமெரிக்கத் தேர்தலில் அதிகரிக்கும் பிளவுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சி மட்ட தேர்தல்கள், அந்த நாடு அரசியல் ரீதியாக எவ்வாறு பிளவு பட்டிருக்கிறது என்பதை காண்பிக்கின்றன. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒரு நாட்டின் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றில்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்திராத இரு வேற்றுகிரகவாசிகள் போல மாறிவருவதாக அறிவுஜீவிகள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தேர்தலிலும் அரசியலிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு நிலைப்பாடுகள் மற்றும் வேகமாக மறைந்துவரும் மிதவாத மையநிலைப்பாடுகள், அதற்கான காரணிகள் குறித்த ஒரு விரிவான பார்வை. http://www.bbc.com/tamil/global/2016/03/1603…
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண், சுவாதி தாண்டேகர் போட்டியிட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தவர் சுவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றவர்; 1973ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஐயோவா மாவட்டத்தின் மேரியான் பகுதியில் வசித்து வந்த அவர், பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்போதும் அம்மாவட்ட பொது பயன்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து இவர் போட்டியிட உள்ளார். இதற்கான அனுமதியை, அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த பொறுப்புக்கு, ஐயோவா மாவட்டத்திலிருந்த…
-
- 1 reply
- 363 views
-
-
ஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன. தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை…
-
- 10 replies
- 1.1k views
-
-
அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும் – ஈரான் அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி ஐ.எஸ். மற்றும் அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாகப் போராடியவர். அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலை நகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும். சோலெய்மனியின் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதிப் பதில் அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அடித்து அனுப்பப்படுவதாகும்” என…
-
- 0 replies
- 680 views
-
-
அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இருக்கும்: தென் கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரியப் போரை முறைப்படி முடிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அமெரிக்க படைகள் தனது நாட்டில் தொடர்ந்து இருக்கும் என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP 1953-ம் ஆண்டு கொரியப் போரில் சண்டைகள் முடிந்தபிறகு எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் 29 ஆயிரம் அமெரி…
-
- 0 replies
- 382 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைவர் அமெரிக்க விசேட படை அமெரிக்கப் படையினரை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி ஞாயிற்றுக் கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் இரண்டு கிழமைக்குள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். இதற்கான முக்கியகாரணம் அவர்களுடன் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துஸ்ப்பிரயோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதே நேரம் அமெரிக்காவின் படைகள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையானது தாம் துர்நடத்தைகள் பற்றி நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவிக்கின்றது. மேலும், 2014 ம் ஆண்டு அளவில் அமெரிக்காவினதும், சர்வதேசநாடுகளைச் சேர்ந்த படைகள் என்பன சண்டையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிரு…
-
- 0 replies
- 595 views
-
-
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடன…
-
- 6 replies
- 791 views
-
-
ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களாக தலிபான் போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரரான போவ் பேர்கடாஹ்லை அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கும் வீடியோ காட்சியை போராளிகள் வெளியிட்டுள்ளனர். கௌதமாலாபேயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக மேற்படி அமெரிக்க படை வீரரை போராளிகள் சனிக்கிழமை விடுதலை செய்துள்ளது. படைவீரரை விடுவிப்பதற்கு பதிலாக கௌதமாலாவிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கைதிகளின் விடுதலையானது அமெரிக்கர்களது வாழ்வை அபாய நிலைக்குள் தள்ளக்கூடியது என அமெரிக்கக் குடியரசு கட்சியினர் எச்சரித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%…
-
- 0 replies
- 485 views
-
-
அமெரிக்கப் பனிப்புயல்: கோடிக் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பனிப்பொழிவிலும் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன (கோப்புப் படம்) அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்குவதால் தலைநகர் வாஷிங்டனில் ஏறக்குறைய-வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் வீசவிருக்கும் இந்தப் பனிப்புயலின் காரணமாக, சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு பனி பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடிப் பேர் இந்தப் பனிப்புயலின் காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்தப் பனிப்புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதோடு விமானப் போக்குவரத்தும் தடைப்படக்கூடும்…
-
- 0 replies
- 469 views
-
-
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழர் -அறையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! [Wednesday, 2013-03-20 07:26:14] அமெரிக்க பல்கலை கழகத்தில், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தங்கியிருந்த தமிழர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், ஆர்லாண்டோ பகுதியில் உள்ள புளோரிடா பல்கலை கழகத்தில் படித்தவர் ஜேம்ஸ் ஒலிவர் சீவகுமாரன்,30. கடந்த, 2010ம் ஆண்டு, வர்த்தக மேலாண்மை படிப்பில் சேர்ந்த சீவகுமாரன், பல்கலைகழக விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்தார். விடுதி கட்டணத்தையும் அவர் கட்டவில்லை.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பல்கலை கழக விடுதியின் எச்சரிக்கை மணியை சீவகுமாரன் ஒலிக்க செய்தார். இதனால், தூங்கி கொண்டிருந்த விடுதி மாணவர்கள் அல…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்கப் பொலிஸாரின் காட்டு மிராண்டித்தனம்! மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! காணொளியால் மீண்டும் பதற்றம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளார். காவல்துறைத் தலைவரின் ராஜினாமா தகவலை நகர மேயர் Keisha Lance Bottoms உறுதி செய்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மாகாண விசாரணை குழு பகீர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், கடந்து செல்லும் பாதையைத் தடுக்கும் வகையில் காரில் ஒருவர்…
-
- 3 replies
- 660 views
-
-
அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ராஜசங்கீதன் தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக் காலத்தில் போராட்டங்கள் எப்படி சித்தாந்தமற்றவையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூக அமைப்புகள் அவற்றைக் கைக்கொண்டு எப்படி ஒரு முக்கியமான அரசியல் கேவலை நீர்த்துப்போக வைக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள அவசியப்படும் தருணங்கள் இவை. ஜார்ஜ் ஃப்ளாய்டு மீது அரச நிறுவனமான காவல் துறையின் ஒரு பிரதிநிதி காட்டிய மேலாதிக்க ஒடுக்க…
-
- 0 replies
- 645 views
-
-
http://hotzone.yahoo.com/b/hotzone/blogs6041; அதில் இருக்கின்ற விடியோ இனைப்பையும் பார்க்கலாம்...
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்கர் அலெக்சாண்ரியா மில்ஸ் உலக அழகியாக தெரிவு http://www.youtube.com/watch?v=2_hX8b0-MwE
-
- 9 replies
- 1.9k views
-
-
அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பே…
-
- 9 replies
- 683 views
- 1 follower
-
-
அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம். ஒரே ஒரு மனிதன்.. அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல.. ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான். தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகி…
-
- 1 reply
- 528 views
-
-
அமெரிக்கர்களின் சடலங்களை கையளிக்கிறது வடகொரியா Editorial / 2018 ஜூன் 21 வியாழக்கிழமை, மு.ப. 06:25 Comments - 0 கொரியப் போரில் உயிரிழந்த ஐக்கிய அமெரிக்கப் படையினரின் சடல எச்சங்களை, ஐ.அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, வடகொரியா மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த சில நாட்களுக்குள், ஒரு தொகுதி எச்சங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. கொரியப் போர், 1950ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற போது, நூற்றுக்கணக்கான ஐ.அமெரிக்கப் படையினர் காணாமல் போயிருந்தனர். அவர்களின் சடல எச்சங்களைத் தாம் கொண்டிருப்பதாக, வடகொரியா தெரிவித்து வந்தது. சிங்கப்பூரில் அண்மையில் இடம்பெற்ற, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட…
-
- 0 replies
- 608 views
-
-
அமெரிக்காவில், சிலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, இந்திய நிறுவனத்தின் சக்தி பானத்தை, அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர், மனோஜ் பார்கவா,59. இவரது நிறுவனம் அமெரிக்காவில் "5 ஹவர் எனர்ஜி' என்ற பெயரில் சக்தி பானத்தை விற்பனை செய்து வருகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளில், 13 பேர், மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இறப்புக்கு, சில சக்தி பானங்கள் தான் காரணம் என, கூறப்பட்டது. அமெரிக்காவின் பிரபல "பாக்ஸ் நியூஸ்' நிறுவனம் "மர்ம சாவுகளுக்கு, "5 ஹவர் எனர்ஜி, பானம் காரணமாக இருக்கலாம்' என, செய்தி வெளியிட்டது.இதையடுத்து, இந்த நிறுவனத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறி…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு! சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகின்ற நிலையில் தான் சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337404
-
- 1 reply
- 316 views
-
-
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! ”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்…
-
-
- 4 replies
- 569 views
-
-
அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு! அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கர்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் ஜூன் 17ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக வ…
-
- 0 replies
- 488 views
-
-
அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு அதிகாரிகள் போல் போலியாக நடித்து அமெரிக்கர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலியாக ‘கால் சென்டர்’ ஒன்றை சிலர் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மூலம் அந்நாட்டில் வரி செலுத்த வேண்டியர்கள் குறித்த தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு வரி துறையில் இருந்து பேசுவது போல பேசி மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரை கைவிடுவதாக கூறி…
-
- 0 replies
- 275 views
-
-
அமெரிக்கர்கள் – கனேடியா்களிடையே எல்லைகளில் தொடரும் முரண்பாடுகளால் பதட்டம்.! தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா எல்லைகளில் இரு நாட்டவா்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்தாலும் வணிக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடாவுக்குள் வரும் அமெரிக்க வாகன சாரதிகள் எல்லையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மார்ச் 21 முதல் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21 வரை இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் தீவிரமாக இருப்பதால் அதன் பின்னரும் எ…
-
- 0 replies
- 811 views
-
-
அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான தோமஸ் சார்ஜன்ட் மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய இருவருக்கும், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'நிவ்யோர்க்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக சார்ஜன்ட் (68) பணியாற்றி வருகிறார்.சிம்ஸ் (68) இயங்கி வரும், 'பிரின்ஸ்டொன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர்கள் விரிநிலைப் பொருளாதாரம் (Macro Economics) தொடர்பில் விரிவாக ஆராய்ந்தமைக்காகவே இருவர்களுக்கு இப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் வட்டி வீதத்தில் திடீரென ஏற்படுகின்ற அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏ…
-
- 0 replies
- 490 views
-
-
அமெரிக்கர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்ல வேண்டாம்: ஓபாமா கோரிக்கை! வர்ஜினியாவில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஒபாமா, குறைந்த செலவில் சிகிச்சை தரப்படுகிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கர்கள் இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அமெரிக்கர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம்முடைய நாட்டில் மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்கும்நிலையில், குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா,மெக்சிகோ நாடுகளில் மருந்து பொருட்களுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் ச…
-
- 1 reply
- 543 views
-