Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே….. பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி 2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை. கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத…

  2. தொல்லியல்தலமான ஆதிச்சநல்லூர் கட்டுப்பாடு கேரளத்திடமா?ஆய்வறிஞர் பத்மநாபன் கடுங்கண்டனம் குமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்,ை சிதரால் (திருச்சாரணத்துமலை), திருநந்திக்கரை, பார்த்திபசேகரபுரம் ஆகிய தொல்லியல் மையங்கள் மத்திய அரசின் தொல்லியல்துறை திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன. நெல்லை மாவட்டத்திலுள்ள பல தொல்லியல் தலங்கள் ஏற்கனவே திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலே தான் உள்ளன. திருப்புடைமருதூர் கோயில் திருப்பணி செய்ய திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தொன்மை வாய்ந்த திருமலாபுரம் குடைவரைக்கோயிலில் தினசரி பூஜை நடத்த திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. இக்குடைவரைக் கோயிலில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தினமும் அபிஷேகமும், வ…

    • 1 reply
    • 1.7k views
  3. Started by SUNDHAL,

    Navy SEAL Mark Owen describes how he hunted and killed Osama bin Laden in his book 'No Easy Day' From: Sunday Herald Sun September 09, 2012 12:00AM The Navy SEAL Team 6 member who used the pseudonym Mark Owen to write No Easy Day, the tell-all book about the raid that killed Osama bin Laden. Source: Herald Sun AS one of his team headed towards the stairs that led to the roof of the guesthouse, AK-47 rounds from inside shattered the glass above the door, narrowly missing him and showering him with glass. "The first rounds always surprise the s--- out of you," he writes. Will, another member of Owen's team, yelled in Arabic for al-Kuwaiti to come out, whi…

    • 0 replies
    • 635 views
  4. விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. மொத்தமாக ரூ.9,000 கோடி வங்கிக் கடனை திருப்பி செலுத்தாது பற்றிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ரூ.900 கோடி ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கு குறித்து விசாரணையாளர்களுக்கு மல்லையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடிதம் மூலம் வலுவான கோரிக்கை வைத்துள்…

  5. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று! பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்னொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த பெண் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுடனோ அல்லது நோய் ஹொட் ஸ்பொட்களிலிருந்து திரும்பும் நபர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோயாளி எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கூறுகின்றார். பிரிட்டிஷ…

    • 1 reply
    • 405 views
  6. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மமதா அறிவிப்பு மமதா பானர்ஜி இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த மு…

  7. எவ்-16 யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நோர்வே மருத்துவர்கள் 2016-04-25 11:29:03 எவ்- –16 யுத்த விமானங்கள் தாக்குதல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நோர்வேயைச் சேர்ந்த மருத்துவர்கள் எவ்.-16 ரக யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். நோர்வேயின் மத்திய பிராந்திய நகரான போடோவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்கு Extracorporeal membrane oxygenation (எக்ஸ்ட்ராகேர்பரெல் மெம்பரன்ஸ்ஒக்ஸிஜினேஷன்) எனும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதயம், நுரையீரல் செயலிழந்த வர்களை உயிர்பிழைக்க வைப்பதற்காக அவர்கள…

  8. டொனால்ட் ட்றம்ப், இலான் மஸ்க் ஆகியோர் இம் மருந்தின் பாவனையை ஆதரித்திருந்தார்கள் குளோறோகுயீன் பொஸ்ஃபேட் என்னும் மருந்தை உட்கொண்டதால் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமானார். அவரது மனைவி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மலேரியா மற்றும் மூட்டு வாதம் போன்ற் நோய்களுக்காகப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு மருந்து என அறியப்பட்ட ஒன்று. இம் மருந்து கோவிட்-19 வரஸ் நோயைக் குணப்படுத்துமெனெ அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் மற்றும் ரெஸ்லா நிறுவனத்தின் அதிபர் இலான் மஸ்க் ஆகியோர் சமீபத்தில் கூறியிருந்தனர். ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளின்படி குளோறோகுயீன் பொஸ்ஃபேட் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க வல்லது என்ற செய்தி சில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. “எழுந்துள்ள அவ…

  9. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: மம்தா Posted Date : 16:31 (01/10/2012)Last updated : 16:32 (01/10/2012) புதுடெல்லி: முலாயம் சிங் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தயாராக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வாரம் விலகி,ஆதரவையும் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில்,மத்திய அரசின…

  10. ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk BBC NewsLive updates: Trump tells Israel to stop bombing Gaza as...The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.

  11. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 04:28 PM இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 'புளூடூத்திங்' என்றால் என்ன? இது கையடக்கத்தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும். போதைப் பொருள் விலை மற்றும் ஊசி…

  12. சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை இல்லை: உலக நாடுகள் வரவேற்பு! உலகிலேயே கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் முதன்மை வகிக்கும் சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தினை சவுதி மக்கள் மட்டுமல்லாமல் உலகநாடுகளும் வரவேற்றுள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், செய்யும் குற்றங்கள் அடிப்படையில் மிக கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றது. இதில் குறிப்பாக பொதுமக்கள் முன்னிலையில் தலையை துண்டிப்பது, கை மற்றும் விரல்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் மிக கொடூரமானவை. இதில் அதிகமாக பாலியல் குற்றங்களுக்கு கசையடி தண்டனை வழங்குவது வழக்கம்.…

    • 2 replies
    • 690 views
  13. Croatia's 'war crime' is no longer a crime after UN tribunal verdict Ante Gotovina and Mladen Markac hugging their lawyers after being acquitted at the Yugoslav war crimes tribunal in The Hague. Photograph: Ho/AFP/Getty Images In almost 20 years of amassing evidence on the rights and wrongs of the Balkan wars, the UN tribunal in The Hague has delivered several verdicts shaping modern international law and informing the identities of the countries that emerged from Yugoslavia. That the Serbs perpetrated an act of genocide at Srebrenica in July 1995 is the biggest. That rape is a war crime and was an instrument of Serbian terror against civilians …

  14. சீனாவின் கொரோனா 2-வது அலையில் உருமாறிய வைரஸ் ; புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் அதிர்ச்சி சீனாவின் கொரோனா 2-வது அலையில் வைரஸ் உருமாறி உள்ளது.இதனால் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும் என டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பதிவு: மே 21, 2020 10:55 AM பெய்ஜிங் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரசால் உலகமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோன வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. …

  15. அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதிவு: ஜூன் 06, 2020 15:00 PM வாஷிங்டன் வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நிய…

    • 1 reply
    • 1.2k views
  16. அமெரிக்காவில் உள்ள நியூட்டன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் கூடினர். அதிபர் ஒபாமாவும் அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வருவதாக இருந்தார். இந்த வேளையில் அந்த சர்ச்சில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தவுடன், அமெரிக்காவே பரபரப்புடன் காணப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள், St Rose of Lima என்ற சர்ச்சின் உள்ளே அஞ்சலி நிகழ்ச்சிக்காக கூடியிருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் போலீஸார் அதிர்ந்தனர். உடனடியாக மாநில அதிரடிப்படையினர் அடங்கிய ஒரு குழு சர்ச்சில் அதிரடியாக நுழைந்து வெடிகுண்டு சோதனை நடத்தினர். அவர…

  17. அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு பிரிட்­டனில் வசிக்கும் அழ­கு­ ரா­ணி­யான குமாரி மகேந்­தி­ரனை (26) அவரின் தாயார் சித்­ராணி மகேந்­திரன் (74) கத்­தியால் குத்­தி­யமை தொடர்­பான வழக்கு பிரிட்­டனின் வேல்­ஸி­லுள்ள கர்டிவ் கிரவுண் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டது. வேல்ஸ் பிராந்­தி­யத்தின் உள்ளூர் அழ­கு­ராணி போட்­டி­களில் பங்­கு­பற்­றிய பின்னர், 2013 மிஸ் வேல்ஸ் அழ­கு­ராணி போட்­டி­யிலும் பங்­கு­பற்­றி­யவர் குமாரி மகேந்­திரன். குமாரி மகேந்­திரன் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது அவரின் தாயார் கழுத்தில் கத்­தியால் குத்­தி­ய­தாக நீத…

  18. இஸ்ரேலின் தோழனாகும் ஐக்கிய அரபு அமீரகம்; ட்ரம்ப்பின் மத்தியக் கிழக்கு மத்தியஸ்த அரசியல்! இஸ்ரேலுடன் தூதரக உறவைத் தொடங்கியிருப்பதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகளில் உறவு மேம்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் இரு நாடுகளுக்கு இடையில் வேளாண் துறை, உணவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13-ல் இறுதிசெய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தது அமெரிக்காதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மத்தியக் க…

  19. எந்தவொரு நோக்கமும் இல்லாமல், திட்டமிடுதல் இல்லாமல், நான்கு பேரை பிரதானப்படுத்தியதுதான், கார்கில் போரில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணம், என, மாஜி ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில், பகுப்பாய்வு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், சாகித் அஜிஸ். சமீபத்தில், பத்திரிகைக்கு பேட்டி அளித்த இவர், கார்கில் விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து தெரிவித்திருந்தார்.பேட்டியில் அஜிஸ் கூறியதாவது: காஷ்மீரில், 1999ல், கார்கில் பகுதியை கைப்பற்றுவதில் அப்போதைய தளபதியாக இருந்த, முஷாரப் தீவிரமாக இருந்தார். இதனை ரகசியமாகவே நிறைவேற்ற, மாஜி அதிபர், முஷாரப் எண்ணினார். இதனால், இந்த விவகாரம் குறித்து, தளபதிகள் முகமது…

    • 0 replies
    • 1.1k views
  20. காங்கிரஸ்-அதிமுக கூட்டணி? இதனால் சகலமானவர்களுக்கும் என்று செய்தி அனுப்பியிருந்தார் சித்தன். பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த, கோட்டையினுள் இருந்த சர்ச் வளாகத்தில் கூடியது அலப்பறை டீம். சுவருமுட்டி சுந்தரத்திடம் மட்டும் கவலை தெரிந்தது. "என்னாச்சு?" என்று வாயைக் கிளறினார் கோட்டை கோபாலு. "என்னத்த சொல்றது. தேர்தல் வரப்போகுதுன்னு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏகப்பட்ட சலுகையை அறிவிச்சிருக்கு. விவசாயத்துக்கு கூடுதல் கவனம் காட்டியிருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாடு பட்ஜெட்லேயும் நம்ப பேராசிரியர் அன்பழகன் நிறைய திட்டங்களை அறிவிச்சிருக்கார். இப்படி அறிவிச்சிருக்கிற திட்டத்தை எல்லாம் மனசுல நினைச்சுப் பார்த்தா சொர்க்கலோகமே தமிழ்நாட்டுல இறங்கி வந்த மாதிரி தெரியுது..." …

    • 2 replies
    • 1.2k views
  21. அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல்: இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் ஜப்பான்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/maxresdefault-1-720x450.jpg அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிர்கொள்ள இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிர்கொள்ள வேண்டுமெனில் இராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போர் விமானங்களை வாங்கவும…

  22. திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில்... சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில், ட்ரம்ப் கையெழுத்து திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் ஒரு சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020’ என்கிற சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சட்டமூலம் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் முக்க…

  23. உடையப்போகும் இராட்சசப் பனிப்பாறை: உலகுக்கு அச்சுறுத்தல்? அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில் கடந்த ஓரிரு தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த வெடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது. தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மொத்…

  24. சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை தென் சீன கடற்பரப்பு விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவுகளுக்கு பிரவேசிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இதற்கான காரணமாகும். தென் சீன கடற்பரப்பில் காணப்படும் தீவுகளுக்கு சீனா பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என அமெரிக்க ராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட உள்ள றெக்ஸ் ரில்லர்சன் (Rex Tillerson ) தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சீனாவின் தேசிய ஊடகங்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளன. முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என சீனா கோரியுள்ளது. http://globaltamilnews.net/archives/13686

  25. ஐஸ்லாந்தில்.. 20 நாட்களில், 40 ஆயிரம் நில அதிர்வுகள்! ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறன. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது. நில அதிர்வுகள் காரணமாக எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/ஐஸ்லாந்தில்-20-நாட்களில்-40-ஆ/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.