Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆங்கில தொலைகாட்சி நிகழ்சியில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்த தமிழ் பத்திரிக்கையாளர் ஞானி

  2. ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம் [30 - July - 2007] -எம்.ஏ.சேவியர்- தமிழ்நாடு வேகமாக `ஆங்கில நாடாக' மாறி வருகிறது. அந்த அளவுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை ஆங்கில மோகம் பரவி இருக்கிறது. ஆங்கிலமே அறிவு என்ற கருத்து வேரூன்றியுள்ளது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகளில் முழங்குகிற அரசியல் கட்சிகளிலிருந்து திரைப்படங்கள் வரை ஆங்கில ஆதிக்கமும் அதன் மோகமும் ஊடுருவியிருக்கிற அவல நிலை தமிழகத்தில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், மதிப்பு, பெருமை என்ற மாயை பெரும்பாலானோர் மனங்களில் புகுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் …

    • 9 replies
    • 2.8k views
  3. இணையத் திருட்டு நிறுத்தல் சட்டத்தை (SOPA) எதிர்த்து ஆங்கில விக்கிப்பீடியா இன்று மூடப்படுகிறது இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம் (Stop Online Piracy Act, SOPA), அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக்க முன்மொழிவாளர்களாலும் கொண்டு வரப்படுள்ளது. இது சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும். தற்போது அவையின் நீதித்துறை குழுவில் உள்ள இந்த சட்டவரைவு இதன…

  4. ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்! அவுஸ்ரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அங்கு அவர்கள் இயங்குவதற்கும், வேலைப் பெறுவதற்கும் ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த சூழலில், அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி, பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளார். ‘எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பி…

  5. லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பார்த்த இந்தியரான ரமணி ராமசாமிக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். [size=3][size=4]இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக இருந்தவர் இந்தியரான ரமணி ராமசாமி. அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளுக்குச் சென்றும் அவரால் சரியாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது.[/size][/size] [size=3][size=4]இதையடுத்து அவரை…

  6. ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படுவர் - கேமரூன் எச்சரிக்கை இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். ஒக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் சித்தி பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தில் குடி…

  7. ஆங்கிலேயர் பார்த்த தமிழர்கள் தமிழர்களே அல்ல !! அப்பொழுது தெலுங்கரும், மலையாளியும், மராத்தியனும் தான் அப்பொழுது தமிழர்களாக அவர்கள் கண்ணில்.தென்பட்டான்.. ஏன்னெனில் தமிழர்கள் அப்பொழுது#கூலித்தொழிலாளர்களாகவும்,#அடிமைகளாகவும் தான் அப்பொழுது இருந்தான். கடலியல் #ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர். தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இவரிடம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகள் அதிகம் இருக்கின்றன . ஆர்வமுள்ள இளைஞர்கள் இவரை பின்தொடரவேண்டும். நன்றி : அண்ணன் சீமான் …

  8. வாரணாசி, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்று புத்தகங்கள் பெரும்பாலானவை ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டது. அவற்றில் இந்தியாவை பற்றி திரித்து கூறப்பட்ட செய்திகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. எனவே அவற்றை நீக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர் பேசுகையில், 'ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று புத்தகத்தை நீக்கிவிட்டு இந்தியர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை பாடங்களாக கொண்டு வர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் கூட அவர்கள் எழுதிய புத்தகங்களே பாடமாக உள்ளன. அவற்றில் இந்து அரசர்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அக்பர், அவுரங்கசிப் போன்ற முகலாய பேரரசர்களின் தகவல்கள் அ…

  9. மியான்மர் நாட்டின், ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகியை வீட்டு காவலில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மியான்மர் நாட்டின், ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி 90ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சியில் அமரவிடாமல் வீட்டு சிறையில் அடைத்தது ராணுவ அரசு. கடந்த 21 ஆண்டுகளில் சூகி 15 ஆண்டுகள் வீட்டு காவலில் இருந்துள்ளார். கடந்தாண்டு இவர் முறைப்படி விடுதலையாகி இருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் இவரை பாதுகாப்பை மீறி சந்தித்த குற்றத்துக்காக, இவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13ம்தேதி இவரை விடுவிக்க அரசு திட்டமிட்டிருந்தது. ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி(65) சார்பில் வீட்டு காவலை …

    • 3 replies
    • 718 views
  10. தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் …

  11. சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஆசன வாயில் வைத்துக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பேரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆரி (30), திருவாடானையைச் சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பது தெரியவந்தது. இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததது. இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருவரும் ஆசனவாயில் தலா 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக…

    • 12 replies
    • 2.5k views
  12. வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரிய அதிபர் இப்போது எதனைச் செய்ய முயன்றாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும் நிலைமைக்குள் அவர் வந்துள்ளார். 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கேணல் முவம்மர் கடாஃபியை ஒரு சில மாதப் போரின் மூலம் அகற்றிய மேற்குலக நாடுகளால், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. எனினும், அகற்றியே ஆகவேண்டும் என்பதில் மேற்குலகம் உறுதியாக இருப்பதால் அவரின் ஆட்சி அதிகார நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றே நம்பலாம். இலங்கையில் போர் தொடங்கியவுடன் அங்கிருந்து தனது பணியாளர்களை வெளியேற்றிய ஐ.நா, இனப்படு கொலையான தமிழர்களை கணக்கெடுத்துச் சொல்ல மாதங்கள் பலவற்றை எடு…

  13. இந்தியாவில் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களால், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி முகம் முழுவதும் கோரமாக்கபட்ட ஒரு பெண், தற்போது ஒரு தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டியில் பெற்று லட்சாதிபதியாக மாறியுள்ளார். சோனாலி முகர்ஜி என்ற 27 வயது இந்திய பெண், டெல்லியை சேர்ந்தவர், இவர் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, முகத்தில் ஆசிட் வீசப்பட்டார். இதன் காரணமாக இவர் பலமுறை முகத்தை சர்ஜரி செய்தும், அவருடைய முகம் சரியாகவில்லை. தற்போது கூட அவருடைய முகம் பொலிவிழந்து, மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றது. அவர் நேற்று, புதுடெல்லியில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு, லட்சாத்பதியாக மாறியுள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் தன்னு…

  14. ராகுல் சஹாரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத் தொகுப்பில் இருந்து. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 5 பெண்களின் புகைப்படத் தொகுப்பு வெளியாகி, இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ‘திராவகத் தாக்குதலை நிறுத்துங்கள்’ அறக்கட்டளை சார்பில் ராகுல் சஹாரன் என்பவர், திராவகத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5 பெண்களை வைத்து 41 புகைப்படங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள், பேஸ்புக் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. அப்போதிருந்து பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. இவற்றைப் பலரும் சமூக இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொலைக்காட்சிகளும் நாளிதழ்க ளும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் திராவகத் தாக…

  15. ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது-பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு கோலாலம்பூர் : ஆணவம் பிடித்த ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை... இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் ஆசின…

  16. ஆசிய- அமெரிக்கர்களின் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாகுபாடு காண்பிப்பதாக, லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. ஆசிய - அமெரிக்கர்களை விட குறைந்த தகுதியுடைய, வெள்ளை, கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மாணவர்களை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விரும்பி தேர்வு செய்வதாக நியாயமான மாணவ சேர்க்கைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பண்புகள் காரணமாக ஆசிய - அமெரிக்க விண்ணப்பங்களை தொடர்ந்து மிகக் குறைவாக மதிப்பிட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், ஹார…

  17. ஆசிய - பசுபிக் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது எமது தோள்களில் சுமக்கப்படுகின்ற பொறுப்பாக உள்ளது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதார தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற 31ஆவது ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய தோட்ட நகரமான லிமாவுக்கு மீண்டும் வருகை தந்து ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதில் உங்களுடன் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜனாதிபதி போலுவார்டே மற்றும் பெருவியன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். …

  18. ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா.. இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த…

    • 3 replies
    • 1.3k views
  19. Sentamil Karthik ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் , இந்தியாவின் நட்பு நாடு எத்தனை ??? ஈரான் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போன்ற பல முஸ்லீம் நாடுகள் அனைத்தும், பாகிஸ்தான் ஆதரவு நாடுகள்.... ஸ்ரீலங்கா , பங்களாதேஷ் , மியான்மர் போன்றவை எல்லாம் சீனாவின் விரல் அசைவிற்கு வளையும் நாடுகள்.. பாகிஸ்தான் + சீனா இந்தியாவின் அண்டை நாடுகள்... அவை இரண்டும் இந்தியாவை எதிரியாகவே பார்க்கிறது... (முகத்தில் சிரிப்பு . உள்ளத்தில் எதிர்ப்பு ) நாளை போர் நடந்தால், இந்தியாவை இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்தே தாக்கும்.. இன்று இந்தியா தனிமை படுத்த பட்டுள்ளது... // இந்தியாவின் (மத்திய காங்கிரஸ் கட்சியின் ) வெளியுறவு கொள்கையின் லட்சணத்தை பார்த்தீர்களா ??? => வாஜ்பாய் பிரதமராக இருக்கும் …

  20. ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதல்: பாரிஸில் சீன மக்கள் போராட்டம் ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் நூற்றுக்கணக்கான சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறந்த போலிஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், ''அனைவருக்கும் பாதுகாப்பு'' என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். கடந்த மாதம் ஸாங் சோலின் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் அதிகரித்துள்ளது. மூன்று திருடர்கள் அவரை தாக்கியதை தொடர்ந்து சோலின் உயிரிழந்தார். கடந்த காலங்களைக் காட்டிலும், ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையானது அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். …

  21. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தார் அணியினர் ஹிஜாப்புடன் தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன. ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர…

  22. ஆசிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது பிரிட்டனின் பவுண்டு ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும். பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து மீள்வதற்கு முன் யூரோ பண மதிப்பிற்குக் எதிராகவும் சரிந்தது. …

  23. இலங்கை வீரர்கள் பங்குபற்றும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசு நடத்தாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, இந்தப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்தார். வரும் ஜூலை 3-ம் தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்றார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15074:asian-athletic-competition-and-from-chennai-to-pune&a…

    • 0 replies
    • 448 views
  24. ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது. கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு "தன்னிறைவு பெற்ற நகரங்கள்" போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண…

  25. மாநாட்டில் பேசும் அதிபர் ஒபாமா | படம்: ஏஎப்பி ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. 7,8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார். விமான நிலையத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.