உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்ததாக பிரிட்டனின் பிரபல எம்.பி. கீத் வாஸ் மீது குற்றச்சாட்டு 2016-09-06 14:58:49 பிரிட்டனின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கீத் வாஸ், ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டமை தொடர்பாக சர்ச்சையில் சிக்கி யுள்ளார். கீத் வாஸ் ஆண் விபசாரிகளுக்கு கீத் வாஸ் பணம் கொடுத்தார் என பிரிட்டனின் சண்டே மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 59 வயதான கீத் வாஸ், பிரித்தா னிய நாடாளுமன்றத்தில் மிக நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஆசிய வம்சா வளி நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரின் பெற்றோர் இந்தியாவின் கோவாவை சேர்ந்தவர்கள். 1956 ஆம் ஆண்டு யேமனின் ஏடன் நகரில் கீ…
-
- 0 replies
- 473 views
-
-
Posted Date : 17:00 (09/02/2015)Last updated : 17:09 (09/02/2015) மீரட்: ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ள மிகப்பெரிய சாதனை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர், மருத்துவர்களின் மருத்துவ உதவியுடன், கருவுறும் ஒர்அரிய வாய்ப்பை பெற்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அந்த பெண், தான் தாயாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிகிச்சை வீண்போகாமல் அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது. இது ஆண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமான ஆச்சர்யம் என்று மலட்டுத்தன்மை…
-
- 0 replies
- 504 views
-
-
ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?! அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஆண்களின் துணையின்றி பயணிக்க சவுதிப்பெண்களுக்கு அனுமதி! In உலகம் August 2, 2019 9:29 am GMT 0 Comments 1036 by : Benitlas சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்று…
-
- 2 replies
- 541 views
-
-
வியாழக்கிழமை, 28, ஏப்ரல் 2011 (23:29 IST) ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட குடும்ப நல செயலகம், மணலூர்பேட்டை அரிமா சங்கம், மதி அகாடமி ஆகியவை இணைந்து நாளை (29ம் தேதி) திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடத்துகிறது. திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம், ஆகிய…
-
- 1 reply
- 985 views
-
-
இது வரை காலமும் பெண்ள் செய்த தொழில் பிள்ளை பெறுதல் மட்டுமே. அதையும் இப்போது ஒரு ஆண் சுமப்பதைப் பார்க்கின்றபோது, பெண்கள் பிறக்கும்போதே தொலைக்காட்சி பெட்டியோடு தான் பிறப்பார்கள் போலத் தெரிகின்றது. நொந்து போய் எழுதுவதால் கனக்க எழுதமுடியவில்லை As an artist who has had solo exhibitions at The Whitney Museum of American Art and The Cleveland Museum of Art, Lee Mingwei explores the evanescent and diurnal cycles of living. His work is based on such basic human activities as cooking, letterwriting, and now child-bearing. A few weeks ago, writer Janice Versalius of PaperVeins magazine had a long and intimate conversation with Mr. Lee in his Manhattan apartm…
-
- 20 replies
- 3k views
-
-
சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?' கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம். இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது. பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை. இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் ப…
-
- 2 replies
- 35k views
-
-
ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கும் இந்தியப் பெண்கள் உலக அளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஆண்களைவிட பெண்கள் 39 நாட்கள் கூடுதலாக உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போக்கு கூடுதலாக இருக்கிறது. இந்திய ஆண்களைவிட இந்திய பெண்கள் ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைப்பதாக இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 50 நிமிடங்கள் அதிகம் உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பின் பாலின சமத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பெண்கள் அதைவிட இரண்டுமடங்கு நேரத்துக்கும் அதிகமாக உழைப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் ஆண்…
-
- 0 replies
- 212 views
-
-
படத்தின் காப்புரிமை Eric Lafforgue/Art in All of Us Image caption எத்தியோப்பியாவில் 2016இல் நடந்த விருத்த சேதன சடங்கு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம். தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும். ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈரான் நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கான்ச்சே கவாமி. | கோப்புப் படம்: ஏ.பி. ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பெண்கள் கலந்து கொள்ள கூடாது இது குறித்து ஈரான் …
-
- 10 replies
- 652 views
-
-
2008 தேர்தல் நேரம் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர் நோக்கியது. அமெரிக்காவின் பெருமையாகத்திகழந்த வங்கிகள் ஒரு புறம் கார் தொழில்ச்சாலைகள் மறுபுறமுமாக வங்குரோத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. வங்கிகளை பெரிதும் காப்பாற்ற உதவிய புஸ் தான் சந்தை பொருளாதாரத்தை நம்புபவன் என்றமுறையில் சரிந்து வரும் கார் உற்பத்தியை திரும்பப் புதுப்பிக்க பணம் கொடுக்க முடியாது என்று விட்டார். ஓபாமா தனது பக்க பலமாகிய தொழிலாளிகளைப்பாதுகாக்க ஒரு சூது போல நிறையப்பணம் கொட்டி கம்பனிகளை புனரமைத்தார். காங்கிரசில் இந்த கம்பனிகளின் தலைவர்கள் காரில் வராமல் பிளேனின் கடன் கேட்க வந்ததற்கே அவர்களை வைதார்கள். GM கடனுக்கு கொடுத்த விளக்கம், தன்னிடம் நல்ல புதிய மாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செய்…
-
- 1 reply
- 559 views
-
-
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) ரஜனி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார், விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார், என்ற பரபரப்புக்களுக்கு நேற்று முடிவு கிடைத்தது.சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வாகனங்களில் கோடம்பாக்கத்திற்கு படையெனத்திரண்டிருந்தனர். 1500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆண்டில் இரண்டாவது முறையாகவும் அமெரிக்காவில் "ஷட்டவுன்" அமெரிக்க காங்கிரசில் செலவின மசோதா குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்காவில் அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறாததால் கடந்த மாதம் 19ஆம் திகதி அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வந்தன. எல்லை பாதுகாப்பு மற்றும் மெக்சிகோ சுவருக்கு நிதி, சிறுவயதில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து அதிபரின் கொள்கையில் முரன்பாடு கொண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் மசோதா நிறைவேறுவதற்கு தடையாக நின்றனர். செலவின மசோதாவை ந…
-
- 1 reply
- 380 views
-
-
ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…
-
- 46 replies
- 3.7k views
-
-
ஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்: சுந்தர் பிச்சை தகவல்! கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை இந்தியாவிற்கு வந்தார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின்பு, சுந்தர் பிச்சையின் முதல் இந்தியப்பயணம் இது. கூகுளின் வருங்காலத்திட்டங்கள், இந்திய அரசுடன் இணைந்து செயல்படுதல், இளைஞர் சக்தியை பயன்படுத்துதல் என கூகுளின் பல்வேறு எண்ணங்களை, கோணங்களை வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அவரது இந்திய பயணத்தின், சில முக்கிய மணித்துளிகள் இங்கே.. 1. இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-பை வசதி ஏற்படுத்தப்படும். வரும் ஜனவரியில் மும்பை ரயில் நிலையத்தில் இந்த திட்ட…
-
- 0 replies
- 582 views
-
-
ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்! தமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக…
-
- 9 replies
- 4.6k views
-
-
ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்! [Friday 2014-09-19 21:00] தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜ…
-
- 0 replies
- 497 views
-
-
'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது. இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார். 'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது …
-
- 1 reply
- 562 views
-
-
ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கா…
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
ஆதிதிராவிடர்’’ என்றுதான் குறிப்பிட வேண்டும்: அரசு உத்தரவு சென்னை, மார்ச்.3-: தலித், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதையும், எழுதுவதையும் விடுத்து இனி, ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பின் 1950-ம் ஆண்டின் ஆதிதிராவிடர் ஆணையில் வெளியிடப்பட்ட ‘‘ஷெட்யூல்டு காஸ்ட்’’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் `அரிசன்' என்று அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ‘‘ஷெட்யூல்ட் காஸ்ட்’’ இனத்தவருக்கான நல இயக்ககம் ‘‘அரிசன நல இயக்கம்’’ என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், ‘‘அரிசன்’’ என்று அழைக்கப்பட்டு வருவதை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு ப…
-
- 4 replies
- 2k views
-
-
ஆதிவாசிகளை அடித்துக் கொல்லும் கொடூரம்
-
- 14 replies
- 1.9k views
-
-
என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எர…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஆத்தா ஆத்தோரமா போறியா? தாத்தா நான் பார்த்தா பார்க்காமலே போறியா? அக்கம் பக்கம் யாருமில்லை. இப்பவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்டாலே நம்ம முதல்வர் கடுப்பாகிவிடுகிறாராம். தேர்தலை அண்டிய காலந்தொட்டு மெல்ல மெல்ல சோனியா அம்மையார் நம்ம முதல்வரை கண்டுக்காமல் விட்டு அமைச்சரவைப் பங்கீட்டிலும் இழுபறி நடந்து ஒருவழியா முடிவானாது. ஆனாலும் முதல்வர் முனகல் தீர்ந்தபாடில்லையாம். இப்பவே இப்படியென்றால் சட்டசபை தேர்தல் நேரத்தில என்ன எல்லாம் நடக்குமோ எனக் கலங்கிப்போய் இருக்கிறாராம். ஆட்சியிலை பங்கோ ஐம்பதுக்கு ஐம்பது சீட்டோ டெல்லி ஆத்தா என்ன கேட்டுத்தொலைப்பாங்களோ? புலம்புகிறாராம். கூட்டணிக்காக ஈழத்தமிழரைக் காவுகொடுத்தும் ஆத்தா அடங்கமாட்டன் என்கிறாளே கூட இருந்த லோக்கல் கூட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆத்தாடி டெல்லியின் மானாம் காத்தாட இன்று கனடாவில் இருந்து வெளிவரும் பல முன்னணிப் பத்திரிகைகளிலும். bbc யிலும் முக்கிய தலைப்புச் செய்தியாக இந்தியாவில் டெல்லியில் நடக்கவிருக்கும் 'கொமன் வெல்த்" (Commonwealth ) விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் நடக்கும் குளறுபடிகளைப் பற்றியும், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள பாரியளவிலான குறைபாடுகளைப் பற்றியும் வந்துள்ளது. கோடிக்கணக்கான ஏழைகளை சுரண்டி, சிறுபான்மைத் தேசிய இனங்களின் குரல்வளையை நெரித்து கொள்ளும் தப்பிப் பிழைக்கும் இந்திய தேசியத்தின் ஊழல் முகம் சர்வதேசம் எங்கும் கிழிபடுகின்றது ===================================================== Delhi Games village 'unfit for athletes' The Commonwealth Games Fed…
-
- 1 reply
- 700 views
-