உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் ஆகஸ்ட் முதல் …
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை அரங்கை அதிரவைத்த ஹிலாரியின் தமிழ் வணக்கம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இன்று புதன்கிழமை தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், சிந்தனையாளர்கள் முன்னிலையில் ஹிலாரி உரையாற்றினார். 'வணக்கம்' என்று தமிழில் கூறி ஹிலாரி கிளின்டன் தனது உரையை ஆரம்பித்தபோது பார்வையாளர்களின் கரகோஷசத்தால் அரங்கம் அதிர்ந்தது. தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா தனது பாரம்பரிய பூகோள நலன்களை தெற்காசியாவிலிருந்து அயற் பிராந்தியங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். …
-
- 3 replies
- 1k views
-
-
எல்லையில் தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு: சர்சுகளில் தமிழுக்கு தடை கோரும் கன்னடர்கள் பிப்ரவரி 20, 2007 பெங்களூர் மைசூர்: பெங்களூர் அருகே தமிழககர்நாடக எல்லையில் ஆனைக்கல் பகுதியில் தமிழ் பெயர் பலகையை கன்னட அமைப்பினர் தார் பூசி அழித்தனர். அதே போல குமாரனப்பள்ளி பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களையும் அழித்தனர். மேலும் ஓசூர்ஆனைக்கல் ரோட்டில் வழி நெடுகிலும் இருந்த தமிழ் பெயர் பலகைகளை கருப்பு மை மற்றும் தார் பூசி அழித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். ஓசூரில் இருந்து ஆனைக்கல் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு கும்பல் வழி மறித்து மீண்டும் ஓசூருக்கே திரும்பிப் போகுமாறு மிரட்டி அனுப்பினர். இதனால் அங்கு…
-
- 2 replies
- 1k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/19.htm :x :evil:
-
- 2 replies
- 1k views
-
-
உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2
-
- 0 replies
- 1k views
-
-
http://www.maalaimalar.com/2011/06/25154017/Pakistan-foreign-minister-hina.html
-
- 2 replies
- 1k views
-
-
வடக்கத்திய ஊடகமான 'ஹிந்துஸ்டான் டைம்ஸ்'ஸில் தமிழ் நாடு அரசின் 7 தமிழர்களின் விடுதலை ஆணையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என பொது கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அனைவரும் தவறாது வாக்களித்து வடக்கர்களுக்கு நம் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்நாடு அரசின் பக்கமே என நிரூபியுங்கள். வாக்களிக்க இணைப்பை சொடுக்கவும்! Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers? http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=329#pd_a_7811635 நன்றி!
-
- 19 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸை ஆசையுடன் நெருங்கிய பாகிஸ்தான் பிரதமர் [01 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ், அமெரிக்க பெண் அமைச்சரை சந்தித்து பேசியபோது அவரை ஆசையுடன் நெருங்கியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வந்தார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேது அவர், ரைஸை ஏக்கப்பெருமூச்சு விட்டபடி ஆசையுடன் நெருங்கினார். குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுக்கிற குரலில் கிறக்கத்துடன் அவரை புகழ்ந்து பேசினார். அவர் ரைஸின் கண்களைப் பார்த்தபடி பேசினார். அவரது இந்த முயற்சிக்கு தக்க பதில் நடவடிக்கை இ…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்…
-
- 7 replies
- 1k views
-
-
'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'
-
- 0 replies
- 1k views
-
-
பேஷ் பேஷ்!- இனி கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!! சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர். இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு த…
-
- 0 replies
- 1k views
-
-
15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பரசூட் வீரர் உயிருடன் வீரகேசரி இணையத்தளப்பிரிவு 15,000 அடி உயரத்திலிருந்து விழுந்த பரசூட் ரொருவர் உயிருடன் நியூசலாந்தில் மீட்கப்பட்டுள்ளார். புதரொன்றில் விழுந்தமையினால் அவர் உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் தொபூம் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரரான மைக்கல் ஹீம் இவ்வாறான சாகசங்களை முதலில் நிகழ்த்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் போது சுமார் 4000 அடி உயரத்தில் பறக்கும் போதே தாம் பரசூட் விரியாத்தை உணர்ந்தாக மைக்கல் தெரிவித்தார்
-
- 2 replies
- 1k views
-
-
டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார். ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா …
-
- 21 replies
- 1k views
-
-
சட்டசபை தேர்தல்: முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 13, 2011, 14:27[iST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் க…
-
- 3 replies
- 1k views
-
-
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml மாலத்தீவுகளில் விசாரணைகளை முடித்து நாடு திரும்பினர் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மாலத்தீவுகளின் கடற்பரப்பு சில தினங்களுக்கு முன்னர் மாலத்தீவுகளின் கடற்பரப்பில் ஊடுருவிய ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டின் கடலோரக் காவல் படையினரால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளுக்காக மாலதீவுகளுக்குச் சென்றிருந்து இந்திய இலங்கை அதிகாரிகள் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். மாலத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து பேரிடம் இவர்கள் தீவிர விசாரணை நடத்தியதாகவும்இ அந்தத் தகவல்களுடன் தமது நாடுகளில் உள்ள ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்…
-
- 2 replies
- 1k views
-
-
உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTONY KARUMBA தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம். ஆனால், இந்தத் தண்ணீர் பிரச்சனை கேப் டவுனில் மட்டு…
-
- 1 reply
- 1k views
-
-
[28 - October - 2006] [Font Size - A - A - A] கம்பாலா, 1999 ஆம் ஆண்டில் 30 வயதான பிறெட் முவாங்க என்ற எச்.ஐ.வி. தொற்றாளர் ஒருவர் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவின் சுற்று வட்டாரத்தில் 3 மாத குழந்தை ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தினால் நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. முவாங்கவின் இந்தச் செயல் அரிதான ஒரு சம்பவம் அல்ல. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான வயது வந்த நபர்கள் நாட்டின் அப்பாவிச் சிறுமிகளையும் சிறுவர்களையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன. இத்தகைய நோயாளர்கள் தங்கள் இச்சையை சிறு வயதினர் மீது தீர்ப்பதால் அவர்களுக்கும் நோய் தொற்றச் செய்கின்றனர். உகண்டாவில் 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் எச்.ஐ.வி. கிருமி காவிகளா…
-
- 1 reply
- 1k views
-
-
வைகோவின் விஷன் (Vision) சரியான பாதையில் பயணிக்கிறதா????? என்று திடீரென்று இங்குள்ள என் அமெரிக்க தமிழ் நண்பர்கள் என்னிடம் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்! வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர். 1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர். இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது. ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் தி…
-
- 2 replies
- 1k views
-
-
டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார். டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு…
-
- 4 replies
- 1k views
-
-
.சுற்றுலாப் பயணிகளை கவர மெழுகில் "மெகா' சிற்பம் ஊட்டி: ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், மெழுகில் தத்ரூபமாக பல்வேறு சிலைகளை வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ஊட்டி குன்னுõர் சாலையில் "வேக்ஸ் மியூசியம்' என்ற பெயரில் மெழுகு சிற்பங்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீஜி பாஸ்கரன் மெழுகு சிலை கண்காட்சியை துவக்கியுள்ளார்.இங்கு ஜனாதிபதி அப்துல் கலாம், மகாத்மா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா, இயேசு கிறிஸ்து, மராட்டிய சிவாஜி, சந்தன வீரப்பன் ஆகியோரின் ஆளுயர மெழுகு சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு சிலையையு…
-
- 0 replies
- 1k views
-
-
வயது பிரச்சனையில் இந்திய ராணுவ தளபதி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் `கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. பிரச்சனையின் தீவிரம் கருதி, மலேசியா சென்றுள்ள பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா உடனே டெல்லிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடமும் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறது. nakheeran.in
-
- 0 replies
- 1k views
-
-
கொவிட்-19 இலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தேவையான அளவுக்கு ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை பிரித்தானிய நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதில் ‘விட்டமின் டி’ மாத்திரைகளுக்குப் பங்கிருப்பதாக இதுவரை எவ்வித சான்றுமில்லை என்றும் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது பொதுவாக, நுரையீரல்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து சுவாசத் தொற்றுகளைத் தடுப்பதில் ‘விட்டமின் டி’-க்குப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக நாம் பெ…
-
- 4 replies
- 1k views
-
-
பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் ஹமாஸுடம் மோதல், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் மோதல், இரானுடான சமீபத்திய பதற்ற சூழல் என மத்திய கிழக்கில் பல்வேறு மோதல்களின் பின்னால் உச்சரிக்கப்படும் பெயர். பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இஸ்ரேலின் பிரதமராக இருந்துவருவதோடு அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
தமிழரைப் பாதுகாக்க யுத்தம் என்று யுத்தம் செய்தவர்கள். புலிகளின் ஆயுதங்கள் மௌனித்தபின் வெற்றி விழாவும், விடுமுறையும் கொண்டாடுகின்றார்கள். இவர்களா? தமிழரைப்பாதுகாக்க யுத்தம் செய்தவர்கள். யுத்தமா செய்தவர்கள்? யுத்த விதிமுறை தெரிந்திருந்தார்களா? உண்மையாக தமிழரும் தங்கள் தேசியம் எனறு எண்ணி இருந்தால் இவ்விழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்காது. தாங்கள் வேறு. தமிழர் வேறு என்ற கோட்பாட்டை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1k views
-
-
வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை செயலாளர் ஜே கர்னே இதுகுறித்து கூறிய போது, வட கொரியாவின் அசைவுகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதற்கேற்ப, எங்கள் தாய்நாட்டையும், நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.வட கொரியாவின் அணுதிட்ட செயலாக்கத்தையும் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.எல்லாவற்றிற்கும் மேலாக வட கொரியா இதுவரை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை இதுவரை சோதித்துள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஜே கர்னியின் பேட்டியின்படி பார்க்கப் போனால் வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா கருதுவதாகவே தோன்றுகிறது. http://www.seithy.…
-
- 8 replies
- 1k views
-