Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ! ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார். ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித…

  2. தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக திருப்பூரில் கடந்த 08-11-2009 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகையில் நாம் தமிழர் இயக்க தலைவரும் ஈழ உணர்வாளருமான இயக்குனர் சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறப்புரையினையாற்றிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தொடர்ந்து பேசுகையில், கொட்டும் மழ…

  3. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 வீடுகள் தரைமட்டமானது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே இடிந்தகரை என்ற மீனவ கிராமம் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்தவர்களுக்கு, சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுப்பு வீடுகள் சுனாமி காலனி என்று அழைக்கப்படுகிறது. சுனாமி காலனிக்கும், அணுமின் நிலைய வளாக சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கிலோ மீட்ட…

  4. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, ‌பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகள‌ை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313934

  5. ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது. இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. 2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும…

  6. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவு இம்ரான் கான் - ரேஹம் கான். | கோப்புப் படம்: பிடிஐ. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவடைந்தது. ரேஹம் கான் மற்றும் இம்ரான் ஆகியோர் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். முதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான் திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2004-ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். தற்போது டிவி நிருபர் ரேஹம் கானுடனான திருமண உறவு 10 மாதகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர புரிதல் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இம்ரான் கானின் …

  7. ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவால் பொது மேடையில் கட்டிப் பிடித்து, மடக்கி, மடங்கி முத்தமிடப்பட்டு பரபரப்பில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, 'கலாச்சார மேம்பாட்டுக்கு' உழைத்ததற்காக இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. http://thatstamil.oneindia.in/specials/cin...lpa_070718.html

  8. ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு துருக்கிக்கான ரஷ்ய நாட்டு உயர்ஸ்தானிகர் தூப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் அங்காரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துருக்கியின் ரஷ்ய தூதுவரான அன்றேய் கார்லோவ் அங்காராவில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியினை திறந்துவைத்து அந்நிகழ்வில் உரையாட்டும் வேளையிலே இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் மேலும் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14546

  9. தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்-சிஎன்என்- தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர். இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்திய…

  10. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க வேட்பாளர்களின் விபரங்கள்! தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டாலின், வில்லிவாக்கம்-பேராசிரியர் அன்பழகன், சேப்பாக்கம்-ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு-வக்கீல் அசன் முகமது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறைமுகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்ச…

    • 0 replies
    • 1k views
  11. பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர். ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க விருப்பத்தை …

    • 10 replies
    • 1k views
  12. சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…

  13. கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…

  14. அவுஸ்திரேலியா ஈராக்கில் இருந்து 2008ன் மத்திய பகுதியில் வெளியேறுகிறது.தமது பொறுப்புக்களை ஈராக்கிய படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தமது நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். Australia troops 'can leave Iraq' 2/20/2008 1:06:01 PM BBC - The time has come for Australian combat troops to leave Iraq, the head of the country's armed forces has said. Troops had turned over responsibility for security in two provinces to Iraqi forces and were no longer needed, Air Chief Marshal Angus Houston said. "We have achieved our objectives in southern Iraq," he told a Senate committee. "It's time to leave." New Prime Minister Kevin Rudd has p…

  15. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது. இந்த கட்…

    • 2 replies
    • 1k views
  16. பவனந்தி வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களும், கொடு-மைகளும் அளவு கடந்து போய்க் கொண்டி-ருக்கின்றன. ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. ஈழத்தில் அமைதி(!)ப் படையின் செயல்பாடுகள் எப்படி என்பது நாறிப்போன விசயம். புனிதக் கட்டு உடைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கப்-பட்டு வரும் ராணுவத்தின் பிம்பம் சுக்கல் சுக்கலாகி ஆங்காங்கே தெறித்து விழுகிறது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய துணை ராணுவப் படைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காகி இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கண்டது போராட்டம். சமூகத்தின் மதிக்கத்…

  17. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தால் வழக்கு தொடருவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும், தமிழ்நாட்டில் இளைஞர் காங் கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. இதனை நாம் தமிழர…

  18. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர். இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில…

  19. [size=4][/size] [size=4]ஈரான், 117 விமானங்கள் மூலம், சிரியாவுக்கு ஆயுத சப்ளை செய்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த 18 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]அதிபர் பஷர் அல் ஆசாத், பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத சப்ளை செய்து வருகிறது. இதன் காரணமாக, சிரியாவில் தொடர் சண்டை நீடித்து வருகிறது.[/size] [size=4]இந்த நிலையில், அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின், 117 விமானங்கள் மூலம், சிரியா அரசுக்கு, ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. "மனிதாபிமான உதவிகள்' என்ற போர்வையில், ஆசாத் அரசுக்கு, …

  20. [size=3][size=4]பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேற…

  21. சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை. போர் தொடங்கியது எப்படி? போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்…

    • 3 replies
    • 1k views
  22. வைகோ மீது வழக்கு பொலிஸார் ஆலோசனை. [24 - August - 2006] விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோ மீது வழக்கு தொடருவது குறித்து தமிழக பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை சென்னை தியாகராஜர் நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் என்றென்றும் ஆதரவு தருவோம். இந்தியாவில் மேலும் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம் என்ற ரீதியில் பேசியிருந்தார். வைகோவின் இப்பேச்சு இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்ப…

  23. இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா பீ.பீ.சி May 23, 2011 உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ…

  24. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மை…

  25. சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.