உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
தனது ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய் கைது செய்யப் பட்டுள்ளார். தென்கொரியாவின் ஜெஜு தென் தீவில் உள்ள ஒரு வங்கிக்கு தனது பெண் குழந்தையுடன் சென்றார் அந்த தாய். அங்கிருந்த வி.ஐ.பி., அறையில் யாரும் இல்லை. உள்ளே................ தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_27.html
-
- 0 replies
- 822 views
-
-
Published By: RAJEEBAN 01 JUN, 2024 | 10:44 AM யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் யோசனையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆறுவாரகால யுத்தநிறுத்த திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி காசாவில்பொதுமக்கள் அதிகமாகவாழும் பகுதிகளில்; இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவார்கள். மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் பணயக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜோபைடன் முன்வைத்துள்ள திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
சென்ற ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் கா…
-
- 0 replies
- 741 views
-
-
ஆற்றல் இருந்தும் ஒரு கிளப் போல ஐநா மாறிவிட்டது: டிரம்ப் விமர்சனம் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அமைப்பை கவலை அளிக்கும் ஒரு அமைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார். ஐநா அமைப்பு மீது டொனால்ட் டிரம்ப் விமர்சனம் ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளதாவும், ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ ஏற்படுத்தப்பட்ட ஒரு கிளப் போல மாறிவிட்டது என்று டிவிட்டர் வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் ஐநா அமைப்பு குறித்து தெரிவித்துள்ளார். மேற்கு கரைப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநா பாதுகாப்பு குழு வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதை உறுதிசெய்ய த…
-
- 0 replies
- 343 views
-
-
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி பொரியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 6 மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையில…
-
- 1 reply
- 1.1k views
-
-
தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத …
-
- 1 reply
- 328 views
- 1 follower
-
-
ஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவை சென்றடையும் முகமாக தனது மகனுடன் ஆற்றை நீந்திக் கடக்க முயற்சித்த ஹொண்டூரஸைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு வயது மகன் சகிதம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த வார மத்தியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஐடாலியா ஹெர்றியா என்ற மேற்படி பெண் தனது கைக்குழந்தையான மகன் சகிதம் றியோ கிரான்ட் ஆற்றைக் கடக்க முயற்சித்தபோதே மேற்படி விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட மெக்ஸிக்கோவிலுள்ள மத…
-
- 0 replies
- 363 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் (வெடிமருந்தைக் கண்டுபிடித்தவரும், நோபல் பரிசை நிறுவியவருமான ஆல்ஃப்ரட் நோபலின் பிறந்த தினம் அக்டோபர் 21) உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு. ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் பல போர்களுக்காகவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உதவிய டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர். இந்த முரண் எப்படிச் சாத்தியமானது? யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்? அவர் தன் வாழ்நாளில் செய்தது என்ன? யார் இந்…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா? பட மூலாதாரம்,AFP உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். 1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன். இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது. 2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்ச…
-
- 2 replies
- 836 views
- 1 follower
-
-
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு; 6 பேர் பலி இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது (கோப்புப் படம்). மேலும் பலர் காணாமல் போயிருக்கும் நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஆஸ்த்ரிய எல்லையை ஒட்டியுள்ள சவுத் டைரோலில் இருக்கும் மோண்ட் நெவோசோவில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டது. தேடுதல் பணியில் மோப்ப நாய்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/03/160312_alps
-
- 0 replies
- 409 views
-
-
ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு! ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க இராணுவம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அவற்றை வீழ்த்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என அமெரி…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/a…
-
- 2 replies
- 419 views
-
-
பாகிஸ்தானை சேர்ந்தவர் சையத் வாக்கர் அஷ்ரப். இவர் லாகூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி. இவர் பாகிஸ்தான் ராணுவ பயன்பாட்டுக்காக 10 ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரிக்கிற ஒரு நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக ஆர்டர் வழங்கி உள்ளார். இவற்றின் விலை 3 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2¼ கோடி). மேலும், அவர் பாகிஸ்தானில் இருந்து 2012-2014 இடையே அரிசோனா ஆளில்லா விமான உற்பத்தி கம்பெனிக்கு 62 ஆயிரம் டாலருக்கு அதிகமான பணத்தை (சுமார் ரூ. 41½ லட்சம்) மாற்றி உள்ளார். விமானங்களை ரகசியமாக வாங்கி, பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர…
-
- 0 replies
- 473 views
-
-
ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெனிசுவேலா அதிபர் நீக்கோலஸ் மதுரோ வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது. உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க…
-
- 0 replies
- 705 views
-
-
ஆளில்லா விமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால்... அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும்: தலிபான்கள்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறியிருந்த நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிம…
-
- 0 replies
- 440 views
-
-
புதுடெல்லி, இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், ஆளில்லா விமானம் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் இந்த சதிதிட்டங்களை முறியடிக்கும் வகையில், பாராகிலிடர்ஸ், ஏர் பலூன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவிகள் மைக்ரோலைட் ஏர்கிராப் போன்றவைகள் பறக்கவிடுவதற்கு தடைவிதித்து கடுமையான விதிமுறைகளை பாதுகப்புத்துறை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த சையது ஸாபிபுதின் அன்சாரி என்ற அபு ஜுண்டால் , இந்தியன் முஜாகீதின் சையது இஸ்மாயில் அபாக் லங்கா காலிஸ்தானி தீவிரவாத இயக்கத்த தலைவர் ஜகாதர் சிங் தாரா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், பாராகிலி…
-
- 0 replies
- 449 views
-
-
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: தலிபான் தலைவர் ஆப்கனில் கொலை YouTube ஆப்கானிஸ்தானின் பர்மல் பகுதியில் மர்காவில் நேற்று அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தின என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் கான் சேட் மெஹ்சூத், அவரது மைத்துனர், 2 பாதுகாவலர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 2011-ல் கராச்சியில் மெஹ்சூத் தாக்குதல் நடத்தியதில், 18 கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு பகுதியில் சிறைச்சாலையை உடைத்து 400-க்கும் மேற்பட்ட கைதிகளை மெஹ்சூத் விடுதலை செய்தார். மேலும்…
-
- 1 reply
- 427 views
-
-
‘பிட்சா’ தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ‘டோமினோஸ்’ ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற ‘இன்சுலேட்’ செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘டோமிகாப்டர் டிரோன்’ எனப்படும் இந்த ஆளில்லா விம…
-
- 8 replies
- 462 views
-
-
ஆளில்லாத சிறு விமானங்களை (டிரோன்) பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை, அமேசான் நிறுவனம், பெங்களூரில் செயல்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சிறு விமானங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, அமெரிக்க ஆன் லைன் விற்பனை நிறுவனமான அமேசான், கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. திட்டத்தை, முதன்முதலில் செயல்படுத்த அமெரிக்காவை தேர்வு செய்திருந்தது. ஆனால், இப்போது பெங்களூரில் திட்டத்தை செயல்படுத்த, ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெங்களூரு உள்ள, பிலிப்கார்ட் நிறுவனத்தால், இந்தியாவில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள, அமேசான் நிறுவனம், பெங்களூரில், தொழிலை விரிவுபடுத்த ஆர்வம் காட…
-
- 1 reply
- 429 views
-
-
ஆளுக்கு 74 நாள் மீன் பிடிக்கலாமே... தமிழக, இலங்கை மீனவர்களுக்கு யுவராஜா யோசனை! ராமநாதபுரம்: தமிழக, இலங்கை மீனவர்கள் ஆண்டில் ஆளுக்கு 74 நாட்கள் மீன் பிடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா. ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார் யுவராஜா.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள்தான் மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இல்லாமல் மீன் பிடிக்கலாம். இலங்கை சிறையில் அடைக்கப்பட்…
-
- 1 reply
- 696 views
-
-
ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர் இந்தியாவில் நடப்பதுபோல் தேர்தல் என்பது திருவிழா அல்ல மலேசியாவில். அது ஒரு நிகழ்வு. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும். இத்தனையும் ஒரு மாத காலத்தில் நடந்துவிடும். வாக்குப்பதிவு நடந்த அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டு சுடச்சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் கடந்த வாரம் மலேசியாவில் நடந்த 13-வது பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் 133 இடங்களையும், எதிர்கட்சி கூட்டணியான பி.ஆர்., 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2008 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் கட்சிக்கு 7 இடங்கள் குறைந்து, எதிர்கட்சிக்கு 7 இடங்கள் அதிகரித்துள்ளது. ஆன…
-
- 0 replies
- 420 views
-
-
ஆளுநர் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2011, 11:55 [iST] சென்னை: ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுத…
-
- 0 replies
- 427 views
-
-
ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது! வைகோ கருத்து தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத் தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்க…
-
- 0 replies
- 471 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது. இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும். ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை வட, …
-
- 0 replies
- 748 views
-