Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆளும் கட்சி தலைவராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு ஜெர்மன் நாட்டின் ஆளும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவராக அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லின்: ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பவர் ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த வருடம் ஜெர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயாராக உள்ளதாக ஏஞ்சலே மெர்கல் தெரிவித்து இருந்…

  2. பட மூலாதாரம்,ANTJE STEINFURTH படக்குறிப்பு, காஃப் தீவில் லூசி, ரெபேக்கா கட்டுரை தகவல் எழுதியவர்,அன்டோனெட் ராட்ஃபோர்ட் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு ஆள் தேவை என சமீபத்தில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு குழு, உலகின் தொலைதூரத்தீவில் 13 மாதங்கள் தங்கி வேலை செய்ய பொருத்தமான நபரைத் தேடுகிறது. தெ…

  3. ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் இன்டர்போல் பெரிய சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என சர்வதேச போலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்களை எல்லைகளுக்கு அப்பால் கடத்தி பெரும் லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் 26 முக்கிய சந்தேக நபர்களை இன்டர்போல் கைது செய்துள்ளது. இதில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சின்ன படகுகள் மூலம் மக்களை கடத்திய அல்பேனிய கூட்டத்தினரும் அடங்குவார்கள். கடந்தாண்டு பத்து லட…

  4. ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 9 பேர் மீது வழக்கு கனடா முழுவதும் பரந்து பட்ட “புரஜெக்ட் கார்டியன்” என்ற நடவடிக்கையில் பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக வியாபாரத்தில் ஈடுபடுத்திய சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேல் 61 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஜேன் – வில்சன்(Jane & Wilson) மற்றும் கிப்பிளிங்-ரெக்ஸ்டேல்(Kipling & Rexdale) பகுதிகளில் 13 தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 15 வயது முதல் 33 வயதுவரையான பெண்களை பரிசுகள் மூலம் மயக்கி காதலர்களாக நடித்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கனடாமுழுவதும் உள்ள பெண்களை பாடசாலை முதல் முகநூல் வரையாக பெண்களை ஏமாற்றிய இவர்கள் வருமானம் குறைந்த போது அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர். 18 மு…

    • 0 replies
    • 282 views
  5. ஆள்கடத்தல்காரர்களுக்கு ஆஸி. பணம் வழங்கிய ஆதாரங்களை வெளியிட்டது இந்தோனேசியா புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வெளியே அழைத்துச் செல்வதற்காக இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் பெரும் தொகை பணம் வழங்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அண்மையில் இந்தோனேசியாவை சென்றடைந்திருந்தது. சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் படகைச் செலுத்தியோருக்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவ…

  6. பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT படக்குறிப்பு, கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்…

  7. வணக்கம்! இத்தால் உங்கள் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் :wink: வீடு கட்ட சிலபேர் காசு குடுத்திட்டுக் காவல் இருக்கிறீங்களே ....அட அதுதான் நம்ம செவ்வாய்க்கிரகம். திருவாளர் செவ்வாய் இந்த மாதம் இருபத்தேழாம் திகதி மிகவும் பிரகாசமாகக் காட்சி தரப்போறாராம்.அதாவது எங்கட வெற்றுக்கண்ணால பார்க்கக்கூடிய அளவுக்கு எங்கட வெண்ணிலாக்கா அளவுக்கு பெருசாக் காட்சி தரப்போறாராம். பூமிக்குக் கிட்ட 34.65m அளவு தூரத்தில் ஆவணி இருபத்தேழாம் திகதி அதிகாலை 12.30 இந்த செவ்வாய் தோன்றும்பொழுது வானிலிரு வெண்ணிலாக்கள் காட்சியளிப்பது போலிருக்குமாம்.இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் 2287 ம் ஆண்டுதான் கிடைக்குமாம்.சத்தியமா நீங்கள் யாரும் இன்னும் 281 வருசம் உயிரோட இருப்பீங்கள் என்ற நம்பிக்க…

  8. அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…

  9. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில் உலாவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சமாடைந்துள்ளனர். …

  10. கேரள எல்லையில்... தமிழக மக்கள்

  11. ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு! நவீனகால போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி மரண முகாமின் விடுதலையைக் குறிக்கும் விழாவிற்கு முதன்முறையாக ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள முகாம் சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதால், ரஷ்யா வழக்கமாக நிகழ்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் அருங்காட்சியகம் ரஷ்ய அதிகாரிகளை அழைக்க மறுத்தது மற்றும் அதன் இயக்குனர் உக்ரைன் போரை ஹோலோகாஸ்டின் பயங்கரத்துடன் ஒப்பிட்டார். இதற்கு பதிலடியாக, இந்த அருங்காட்சியகம் வரலாற்றை மீண்டும் எழுத முயற்சிப்பதா…

  12. [size=4]ஆஸாட் பதவி விலக தயார் : ரஸ்யா திடீர் அறிவிப்பு[/size] [size=2][size=4]சரியான ஏற்பாடுகளை செய்து பாதிப்பில்லாமல் விடை கொடுத்தால் சிரிய அதிபர் ஆஸாட் பதவி விலகுவதற்கு தயார் என்று சற்று முன் ரஸ்ய தூதுவர் அறிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]பாரிசில் இருக்கும் ரஸ்ய தூதுவர் அலக்சாண்டர் ஓர்லோவ் ராய்டருக்கு சற்று முன்னர் வழங்கிய [/size][/size] [size=2][size=4]பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]ஜெனீவாவில் இதற்கான சந்திப்பை நடாத்தி ஜனநாயக அதிகாரங்களை பகிர தயாராக இருந்தால் பதவி விலக அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]தற்போது போரை நடாத்தும் எதிரணியுடன் அவர் பேசத் தயார…

    • 8 replies
    • 1.4k views
  13. [size=4]பிரான்சின் தலைநகர் பாரீசில் தற்போது சிரிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சிரிய நண்பர்கள் என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.[/size] [size=4]அரபு நாடுகளினதும், மேலை நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் சிரியாவில் ஓர் அமைதி வரவேண்டுமென விரும்பும் நாடுகளாகும்.[/size] [size=4]இந்த மாநாட்டில் சிரிய அதிபரின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் பங்கேற்கவில்லை.[/size] [size=4]மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய பிரான்சிய அதிபர் ஒலந்த உடனடியாக சிரிய அதிபரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.[/size] [size=4]சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆஸாட்டும் …

    • 1 reply
    • 409 views
  14. ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா சன்மானம் By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 04:28 PM அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொ…

  15. ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர் நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார். மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார். தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை ம…

  16. ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அம…

  17. அவுஸ்திரேலிய பணயக்கைதிகள் விவகாரத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளது. இன்று காலை சிட்னி நகரிலுள்ள கபே கட்டடத்தொகுதியில் 20 பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந் நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் ஐவர் தப்பியோடி வந்துவிட்டதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9 நியூஸ் நிறுவனத்திற்கு பெண் பணயக்கைதிகள் இருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச்செய்து தீவிரவாதி தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி…

  18. ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் படகு அகதிகள் தொடர்பான புதிய கொள்கை தொடர்பிலும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. முதலாவது தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டுக் குடியேறிகள் விவகாரமும் பொருளாதாரமும் முக்கிய இடம்பிடித்தன இந்தத் திட்டம் சாத்தியப்படாது என்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகுகள் தொடர்ந்தும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் எதிரணியான (பழமைவாத) கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டோனி அபோட் விவாதத்தின்போது சுட்டிக்காட்டினார்.படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்காமல் பப்புவா நியுகினிக்கு அனுப்பிவிடும் பிரதமர் கெவின் ரட்டின் கொ…

  19. குவாம்: ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென்று தீ பற்றி கொண்டது. தீ உடனே அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 203 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகருக்கு சுமார் 190 பயணிகள் உட்பட 203 பேருடன் ஜெட் ஸ்டார் நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. ஏர் பஸ் ஏ 330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பயணிக்கத் துவங்கிய நான்காவது மணி நேரத்தில் விமானியின் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடு்தது சுறுசுறுப்பாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப…

    • 0 replies
    • 1.1k views
  20. தஞ்சம்கோரிகள் மீட்கப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றனர் ( கோப்பு படம்) இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிறிய மரப் படகு ஒன்றில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் இந்தப் படகு கவிழ்ந்தது. அந்த படகோட்டிகளுக்கே ஆஸ்திரேலியாவின் பேர்த் நகர நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றையவருக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந…

    • 0 replies
    • 330 views
  21. வாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. ஆளில்லா வேவு விமானங்கள் கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பற…

    • 1 reply
    • 425 views
  22. இந்தியாவைச் சேர்ந்த மாணவர் மீது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவர் கோமாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரின் பெயர் மன்ரியாஜ்விந்தர் சிங். 20 வயதாகும் இவர் தனது இரண்டு நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்தபோது, எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த மாணவரை குத்தியும், மிதித்தும், தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளது அந்த இனவெறிக் கும்பல். மேலும் அவரை கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் நினைவிழந்து கோமாவில் விழுந்து விட்டார். மெல்போ…

  23. பெங்களூரு: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நாளை பெங்களூருவில் தாக்குதல் நடத்துவோம் என டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 50க்கும் அதிகமான பொதுமக்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹோட்டலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடி ஏற்றப் பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் தப்பி வந்து விட்ட சூழலில், தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள மீதமுள்ள பொதுமக்களை மீட்க போலீசார் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் எம்.என்.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த ம…

  24. அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை மத்­திய மட்­டத்­தி­லி­ருந்து உயர்­மட்­டத்­திற்கு உயர்த்­தி­யுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­தமர் டோனி அப்பொட் தெரி­வித்தார். ஈராக் மற்றும் சிரி­யா­வி­லான போரா­ளிகள் பிரச்­சி­னையால் உள்­நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய விளைவு குறித்து கவலை அதி­க­ரித்­துள்­ளதை கவ­னத்திற் கொண்டே இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி போராளிக் குழு­வுடன் இணைந்து பணி­யாற்றும் அல்­லது அதனால் ஈர்க்­கப்­படும் அவுஸ்­தி­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது குறித்து அந்­நாட்டு பாது­காப்பு அதி­கா­ரிகள் கவ­லை­ய­டைந்­துள்­ளனர். எனினும் திட்­ட­மி­டப்­பட்ட தாக்­குதல் ஒன்று தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க புல­னாய்வுத் தகவல் எதுவும் தமக்க…

  25. ஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர். இதேவேளை சம்பவம் தொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.