உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26854 topics in this forum
-
வட ஈராக்கிலுள்ள கொஷோ கிராமத்தை சுற்றி வளைத்துள்ள ஐ.எஸ்.போராளிகள், அங்குள்ள மக்களுக்கு மதம் மாறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.அவ்வாறு மதம் மாறுவதற்கு தவறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொஷோ கிராமத்திலுள்ளவர்கள் மதம் மாறத் தவறும் பட்சத்தில் அந்த கிராமத்திலுள்ள 2,500 பேரும் கொல்லப்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அதிர்ச்சி தகவலை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. போராளிகள் அந்தப் பிராந்தியத்தில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.கடந்த வாரம் க…
-
- 1 reply
- 477 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதை ரஷ்யா ஆதரிப்பதாக அந்நாட்டு அதிபர் மெட்வெதேவ் கூறினார். இந்திய பிரதமரும், ரஷ்ய அதிபரும் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். இதற்காக இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வெதேவ் நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கும், மெட்வெதேவும் சந்தித்து பேசினர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் உலைகள் அமைப்பது பற்றி ஆலோசித்தனர். பின்னர் ரஷ்ய அதிபர் மெட்வெதேவ், நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படும்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்பது ரஷ்யா…
-
- 1 reply
- 466 views
-
-
குண்டு வீச்சினை எதிர்கொள்ள தயாராயிருங்கள், கற்காலத்திற்கு செல்வதற்கு தயாராகயிருங்கள் என ரிச்சட் ஆர்மிட்டேஜ் குறிப்பிட்டதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார் என முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். நான் இதனை மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகமாக கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தால் பாகிஸ்தானை தாக்குவோமென அமெரிக்கா எச்சரித்தது [23 - September - 2006] முஷாரவ் கூறுகிறார் செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தலிபானிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின் மீது விமானத் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்ததாக ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். சி.பி.எ…
-
- 0 replies
- 779 views
-
-
உலகப் பார்வை: போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் படத்தின் காப்புரிமைPAUL KANE தனக்கு சொந்தமான இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுத…
-
- 0 replies
- 380 views
-
-
உலகப்பார்வை: சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை படத்தின் காப்புரிமைVOGUE ARABIA / BOO GEORG சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண்…
-
- 0 replies
- 595 views
-
-
ஜப்பான், தென் கொரியா இடையில் கப்பல் மூழ்கியதால் 8 பேரை காணவில்லை By SETHU 25 JAN, 2023 | 10:39 AM ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் கப்பலெனான்று மூழ்கியதால் 8 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் ஜப்பானிய, தென் கொரிய கரையோர காவல் படையினர் இன்று (25) ஈடுபட்டுள்ளனர். இக்கப்பலிலிருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ஜப்பானிய கரையோர காவல்படை பேச்சாளர் தெரிவித்தள்ளார். ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஜின் டியான் (Jin Tian) எனும் சரக்குக் கப்பலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இடர் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. நிர்க்கதியாக இருந்த ஊழியர்களை மீட்பதற்கு, அப்பகுதியிலிருந்த 3 தனியார் கப்பல்கள்…
-
- 1 reply
- 351 views
- 1 follower
-
-
மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு 'அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது'. வணக்கம் திரு ஞாநி அவர்களே. தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்ப…
-
- 0 replies
- 791 views
-
-
அமெரிக்க விமானங்களை இலக்குவைத்து பசுபிக்கில் லேசர் தாக்குதல்கள் பசுபிக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை இலக்கு வைத்து லேசர்கள் பாய்ச்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறான 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சீனாவே இவற்றிற்கான காரணமாகயிருக்கலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த லேசர் தாக்குதல்கள் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 475 views
-
-
புரட்சி மூலம் சுதந்திர போராட்டம் நிகழ்த்திய சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்றளவும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்திருந்த் இந்த மனுவில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவ…
-
- 5 replies
- 4.1k views
- 1 follower
-
-
Published By: SETHU 17 MAY, 2023 | 11:01 AM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன், இன்று புதன்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்யவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மே 24 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 3 வேது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிக…
-
- 0 replies
- 730 views
- 1 follower
-
-
எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தின்போது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மலையேற்ற வீரரை, நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார் .அவருடைய பெயர் கெல்ஜி ஷெர்பா இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். எவரெஸ்ட்ட…
-
- 2 replies
- 279 views
- 1 follower
-
-
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலரைக் காணவில்லை; நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு வடக்கு ஜப்பான் ஹொக்கைடோ நிலநடுக்கத்தில் அத்சுமா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணி.| ஏ.பி. ஜப்பானின் வடக்குப் பகுதி தீவான ஹொக்கைடோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் பல சேதமடைந்துள்ளன, பலர் காணாமல் போயுள்ளனர்.தீவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவானது. இது பூமிக்கு அடியில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் டொமகோமய் நகருக்கு கிழக்கே இருந்தது. ஹொக்கைடோவின் தலைநகர் சப்போரோவிலும…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மின்னஞ்சல் மற்றும் நிதி செயற்பாடுகள் குறித்த தகவல்களை பெறுவதற்கான அதன் அதிகாரத்தை அந்த அமைப்பு இழக்கலாம் என தெரிவித்துள்ளனர். எப்.பி.ஐ. தனது தவறுகளை திருத்துவதற்கான முயற்சிகளை வேகமாக மேற்கொள்ளாவிட்டால் உள்நாட்டில் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்படாது என குடியரசுக் கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். எப்.பி.ஐ.க்கு இது ஒரு பாடமாக அமையும். அவர்கள் இதிலிருந்து தப்ப முடியாது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையட்டும் என குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 788 views
-
-
அல்கைடா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் பாகிஸ்தானிலுள்ள முக்கிய தீவிரவாதக் குழு உறுப்பினர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் இயாஸ் கஷ்மிரி என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட மேலும் ஒன்பது பேரும் நேற்றிரவு தெற்கு வஸிரிஸ்தான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மும்பாயில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை வடிவமைக்கும் குழுவிற்கு இயாஸ் தலைமை தாங்கியதாகவும், அல்கைடா அமைப்பல் முக்கிய தளபதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ப…
-
- 0 replies
- 562 views
-
-
செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை. இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். யார் இந்த ஜமால்? சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்? இஸ்லாமியர்களின் புனித நகரமான மதி…
-
- 0 replies
- 431 views
-
-
ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம்…
-
-
- 568 replies
- 58.3k views
- 2 followers
-
-
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டோர்ஸ் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஸ்டோர்ஸ் கான் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டோர்ஸ் கான் மீது பாலியல் குற்றஞ்சுமத்திய பெண்ணின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதேவேளை பிணைக்காக ஸ்டோர்ஸ் கான் செலுத்திய ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் பிணையற்ற விடுதலையை அவருக்கு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராவதாக ஸ்டோர்ஸ் கான் வழங்க…
-
- 3 replies
- 688 views
-
-
புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகிவிட்டனர். புளோரிடா மாகாணத்தில் யோகா கிளப் உள்ளது. இங்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த மர்மநபர் தன்னை தானே சுட்டுக் கொல்லவும் முயற்சித்தார். இதையடுத்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/washington/2-dead-after-gun-man-open-fire-florida-333400.html
-
- 0 replies
- 402 views
-
-
உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 20:47 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானப்படை சாகசங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த உற்சாகம், தமிழக மீனவர்கள் ஐந்து பேரைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போது புலிகள் தரப்பு …
-
- 2 replies
- 1.1k views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பும்போது துப்பாக்கியால் சுட்டு 3 பேரைக் கொன்ற சம்பவத்தில் கைதான டெலோ போராளிக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவண்ணாமலை விரைவு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை அருகே உள்ளது தனிப்பாடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கார கவுண்டர். கடந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி இரவு நான்கு மர்ம மனிதர்கள் வந்தனர். துப்பாக்கி முனையில் பிச்சைக்கார கவுண்டர் வீட்டில், ரூ. 21 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். தப்பிய கொள்ளையர்கள், தண்டாரம்பட்டு கூட்டு ரோட்டில் வந்தபோது போலீஸார் குறுக்கிட்டனர். இதையடுத்து போலீஸாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்…
-
- 1 reply
- 1.7k views
-
-
அமெரிக்காவிலுள்ள இந்துக் கோவில்கள் விஷமிகளால் சேதம் அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள சுவாமி நாராயணனர் கோவில் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. கெண்டக்கி மாகாணத்தின்லோஸ்வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு வர்ணப்பூச்சி வீசியும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோவிலில் இருந்த இருக்கை ஒன்றில் கத்தி ஒன்றை குத்தியபடி விட்டுச்சென்றுள்ளனர். லோஸ்வில்லே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 360 views
-
-
”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 08:26.33 மு.ப GMT ] மியான்மர் நாட்டில் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்யா சிறுபான்மையின மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்தங்கள் என அமெரிக்க அதிபரான ஒபாமா அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார். மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ‘ரொஹிங்யா’ இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துள்ள மியான்மரின் பெளத்த மத அரசாங்கம், அவர்களை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆதரவற்ற சூழலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரொஹிங்யா மக்கள் கும்பல் கும்பலாக கடல் மார்க்கமாக ஆபத…
-
- 0 replies
- 408 views
-
-
Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 10:35 AM ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது. தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன. 2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெய்ட்டியின் வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன…
-
- 3 replies
- 707 views
- 1 follower
-
-
வாஷிங்டன்: அமெரிக்க நவீன வரலாற்றில் முதல் முறையாக அந்த நாட்டு கரென்சியான டாலரில் பெண் ஒருவரின் படத்தை இடம்பெறச் செய்யப்போகிறார்களாம். இதற்கான அறிவிப்பை அந்த நாட்டு கருவூலகத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அமெரிக்க டாலர் உலக அளவில் புகழ் பெற்றது. நம்மூர் பணத்தில் காந்தி தாத்தா படம் இடம்பெற்றுள்ளதை போல அமெரிக்க நாட்டு டாலரில் பல்வேறு தலைவர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பெண் தலைவர்கள், பெண்களில் புகழ் பெற்றோர் படங்கள் இடம் பெறவில்லை.இந்நிலையில், முதல்முறையாக பெண் படத்தை பிரசுரிக்க அந்த நாட்டு கருவூலகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து 2020ம் ஆண்டில், நூறாண்டுகள் ஆக உள்ளது. எனவே, அப்போது பெண் படத்துடன் புதிய டாலர் நோட்டை வெளியிட அமெரிக்க க…
-
- 0 replies
- 448 views
-
-
அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா கோர்ட்டில்இ மாகாண சபை உறுப்பினர் எர்னி சாம்பர்ஸ்இ விநோதமான வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கடவுளுக்கு உத்தரவிடும் படி கோரியுள்ளார். காட்டு வெள்ளங்கள்இ பெரும் பூகம்பங்கள்இ நாசப்படுத்தும் எரிமலைகள்இ நகரையே சூறையாடும் சூறாவளிகள்இ இதர சூறாவளிகள்இ நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் கடவுள் தான் காரணம்’ இயற்கை சீரழிவுகள்இ செயற்கை பயங்கரவாத சம்பவங்கள் போன்றவற்றை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் அல்லதுஇ கடவுளுக்கு உரிய தண்டனையை அறிவிக்க வேண்டும்’ என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது சற்றுமுன்
-
- 9 replies
- 2.2k views
-