Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலே: மாலத்தீவுகளில் ரூ. 2,772 கோடி செலவில் இந்தியாவின் ஜிஎம்ஆர் நிறுவனம் அமைக்க இருந்த விமான நிலையத் திட்டத்தை அந்த நாடு திடீரென ரத்து செய்துவிட்டது. இது இந்தியாவுக்கு எதிரான முடிவாகக் கருதப்படுகிறது. மாலத்தீவுகள் நாட்டின் தலைநகரான மாலேவில் உள்ள அப்துல் நசீர் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மாலத்தீவுகளில் ஆட்சியில் இருந்த அதிபர் நசீத் காலத்தில் இந்தப் பணி ஜிஎம்ஆருக்கு ஒதுக்கப்பட்டது. டெல்லி, ஹைதராபாத்தில் மாபெரும் விமான நிலையங்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், மாலத்தீவுகளில் அதிபர் முகம்மத் வகீத் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்…

  2. ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி அமைந்திருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இன்றும் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகினர். இதனால் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சம்பா பகுதியையொட்டிய பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. பலியான 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்துவருவதாகவும், எல்லைப்பகுதியையொட்டிய வீடுகளில் வசிப்பவர்களை வீட்டிற்குள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரி டி.கே. பதக் தெரிவித்துள்ளார். இரு தரப்பு த…

  3. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் காத்மாண்டு: இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு…

  4. மும்பை, ஆக.05,2011 அமெரிக்கா பொருளாதார பின்னடைவு மற்றும் ஐரோப்பிய கடன் பிரச்னைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது, பங்கு முதலீட்டாளர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் கடும் வீழ்ச்சி கண்டு 17,000-க்கு கீழே வீழ்ந்து பின்னர் மீண்டது. கடந்த 13 மாதங்களில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 387 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,305 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து, 5,211 ஆக இருந்த…

  5. இந்திய பதுங்குழிகளை சேதப்படுத்திய சீன ராணுவம் September 14, 2011 இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி‌.மீ. தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும். இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர்…

  6. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார். ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகள…

  7. இந்திய பாராளுமன்றத்தில் 153 அமைச்சர்கள் குற்றவாளிகள் என்று இந்திய சமூக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவர்களில் 74 அமைச்சர்கள் கொலை சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அதில் பி.ஜே.பி யை சேர்ந்தவர்கள் 43 அமைச்சர்கள் என்றும், மற்றும் ஸ்ரீ பார்சி கொங்கிரஸ் 41 கொலைகார அமைச்சர்களையும் கொண்டுள்ளது. (இவர்களிடம் சரணடைய சொல்லும் இரவு சம்பந்தம் போன்றவரை பார்த்தால் பாவமா இருக்கு. ஈழத்தமிழன் அப்படி என்ன பாவம் செய்தான் இவருக்கு?) India 'has 153 tainted new MPs' At least 153 of the newly-elected MPs in India have criminal cases pending against them, according to a study by civil society groups. Groups working on electoral reforms say the…

    • 10 replies
    • 872 views
  8. யுக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பிலான முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளிவராத நிலையில் அங்கு முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குமென மோடி கடிதம் மூலம் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் நேற்று அனுப்பிய கடிதத்தினூடாக எம்.எச்.17 விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டமிலிருந்து கடந்த வியாழக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் யுக்ரைனின் கிழ…

  9. பிரதமர் மன்மோகன் சிங்கின் அண்ணன் ஆட்டோவில் பிரதமர் இல்லத்திற்கு வந்து இறங்கியதால் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரதமரே வாசல் வரை வந்து தனது அண்ணனை உள்ளே அழைத்துச் சென்றார். பிரமதரின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள் பிரதமரின் வீட்டுக்கு சமீபத்தில் 3 பேர் காரில் வந்து பரபரப்பை ஏற்படுததினர். இதையடுத்து பாதுகாபபு மேலும் அதிகரிக்கப்பட்டது. இந் நிலையில் வயதான சீக்கியர் ஒருவர் ஆட்டோவில் வந்து பிரதமர் வீட்டு வாசலில் இறங்கினார். பாதுகாப்பையும் மீறி ஆட்டோ உள்ளே வந்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெரிய…

  10. பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு செப்டம்பர் 21, 2006 டெல்லி: இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் எம்.பிக்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சம்பந்தம், சேனாதி ராஜா, கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்துள்ள இந்த எம்.பிக்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர…

  11. இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கணினியில் ஏற்பட்ட மின்கசிவு இந்தத் தீ விபத்துக்கு காரணமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து ஏற்பட்ட வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி அலுவலகத்தின் கீழ்தளத்தில் புகை எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, அலுவலகத்திலிருந்த ஆவணங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/108568-2014-04-29-06-29-14.html

  12. இந்திய பிரதமர் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டும் 11 வயது சிறுமி லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள…

    • 0 replies
    • 510 views
  13. இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி! பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். ‘ரன் பார் மோடி’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர். பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு இவ்வாறு பேரணியில் ஈடுபட்டனர். குற…

  14. இந்திய பிரதமர், அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரின் அமைச்சர்களும் தமது சொத்து விபரங்களை இன்று சனிக்கிழமை வெளியிட்டனர். இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரதமர் மன்மோகன் சிங், 32 அமைச்சரவை அமைச்சர்கள், 7 அமைச்சர்கள், 32 துணை அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் நகர அபிவிருத்தி அமைச்சர் கமல்நாத் தான் மிகவும் செல்வந்தராக விளங்குகிறார். அவரின்சொத்து மதிப்பு 263 கோடி இந்திய ரூபாவாகும். இந்திய பிரதமர் மன்மோன் சிங்கின் சொத்து மதிப்பு 5 கோடி (இந்திய) ரூபா ஆகும். 1.8 கோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள் அவருக்கு உள்ளன.சண்டிகரிலுள்ள 90 லட்சம் பெறுமதியான வீடும், டில்லி வாந்த் …

    • 0 replies
    • 865 views
  15. இந்திய பீரங்கி உதிரிபாகங்களிலும், போலியை புகுத்திய சீனா.. பகீர் தகவல் அம்பலம்.. சிபிஐ விசாரணை. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என மிகவும் மலிவான விலையிலான சீன உதிரி பாகங்கள் இந்திய தயாரிப்பு பீரங்கிகளில் பொருத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லியை தலைமையகமாக செயல்படும் நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. 1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தன. இவ்வகையான பீரங்கிகள் புதிய தொழில் நுட்பங்களுடன் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது.போலி உதிரிபாகங்ககள்: போபர்ஸ் பீரங்கிகள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயா…

  16. இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார். http://virakesar…

    • 20 replies
    • 1.7k views
  17. ஆண், பெண் சமத்துவ விஷயத்தில் இந்தியா மிக மோசமாக இருக்கின்றது என நேற்று UNDP வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஆண், பெண் பேதம் என்பது உலகெங்கிலும் இருந்தாலும், அது ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும், மொத்தம் உள்ள 186 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்தியா 136 வது இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்தும் Human Development Index அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியாவைவிட மோசமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,ஈராக் மற்றும் முஸ்லீம் வளைகுடா ந…

  18. இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தா…

  19. இந்திய பெண்களை மணந்த வெளிநாட்டினர் கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்திய கலாசார முறைப்படி, வெளிநாட்டினர் இருவர் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டனர். கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமு. இவரது மகள்கள் செல்வி, சாந்தகுமாரி. கிரீசிலுள்ள ஏதென்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் வாசிலியோஸ், மெலியோஸ். சுற்றுலா வந்த இவர்கள் இந்திய கலாசாரம் மீது பற்றுதல் ஏற்பட்டதால் தாங்கள் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே உள்ள அடுக்கம் பகுதியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி வசித்து வருவதாகவும், இந்திய பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பாம்பார்புரம் ஆல்பர்ட் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை பற்றி ஆல்பர்ட், காமுவிடம் தெரிவித்துள்ளார். காமுவின் மகள்கள் செல்வி, சாந்தகுமாரி ஆகிய…

  20. இந்தியாவைச் சேர்ந்த பெண்ணைப் பற்றி தரக்குறைவாக பேசிய இங்கிலாந்து நீதிபதி வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷயரைச் சேர்ந்த டெரன்ஸ் ஹாலிங்வொர்த் என்ற நீதிபதி, இந்தியாவைச் சேர்ந்த தீபா பட்டேல் என்பவரை அவரது முன்னாள் காதலர் கொடுமைப்படுத்திய வழக்கை விசாரித்து வந்தார். தீபா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தால் தான் அவரது முன்னாள் காதலருக்கு தண்டனை அளிக்க முடியும் என்றும், எனவே அவரை அழைத்து வாருங்கள் எனவும் டெரன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தீபாவின் வழக்கறிஞர் ரெய்ச்சல் பார்க்கர், தீபா வேலையில் இருப்பார், எனவே அவரை உடனே நீதிமன்றத்திற்கு வருமாறு கூற முடியுமா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், அது …

  21. இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

  22. இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர். சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளன…

  23. தஞ்சாவூர் : இந்திய பெருங்கடலில், சீன ஆதிக்கம், ஊடுருவல் தடுக்கும் வகையில், தஞ்சை விமானப்படைக்கு, புதிய வரவாக, எந்த அபாயத்தையும் சமாளிக்கவல்ல, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக விமானம், தரையிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை அருகே சூலூர், சென்னை அடுத்த தாம்பரம் என, இரு விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. இதையடுத்து, மூன்றாவதாக, புதிய விமான தளம், தஞ்சாவூரில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இது, போர் விமானங்களை நிறுத்தும் வகையில், அதிநவீன ஓடுபாதையுடன் கூடிய முதல் விமானப்படை தளமாக விளங்குகிறது.கடந்த, 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட, மணிக்கு, 3,200 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, 18 சூப்பர்சானிக், 'சுஹாய்' ஜெட் ரக விமானங்கள், தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்டு…

  24. இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் மூலம் அதிக அளவில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவ…

  25. நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாகத்தான் இருக்கும் என அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இது மெய்ப்பிக்குமானால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் குறைவான வளர்ச்சி கண்ட ஆண்டாக இவ்வாண்டு அமையும். பணவீக்கத்தின் அளவு அதிகரித்தது, ஏற்றுமதிகளின் அளவு குறைந்தது மற்றும் உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டது போன்றவை இந்த நிலைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பவரான பிரதமர் மன்மோகன் சிங், சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. http://www.b…

    • 3 replies
    • 641 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.